VSY-16 UD

March 26, 2017 | Author: Suganya Vasu | Category: N/A
Share Embed Donate


Short Description

Download VSY-16 UD...

Description

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu விலகிச்ெசல்வது ஏேனா..?? -16

சிைலெயன நின்று இருந்த வருவிைன கண்ட சஞ்சீவ் “மாப்பு..அவனுங்க எல்லாம் சும்மா சீன் ேபாட்டுட்டு ேபாறாங்க...இதுக்கு ேபாய் இப்படி சிைல மாதிr நின்னுட்டு இருக்க..வா அவனுங்க ேகன்டீன் தான் ேபாய் ஏதாவது முக்கிட்டு இருப்பானுங்க...”என நின்று இருந்த வருவிைன அைழத்துக்ெகாண்டு ேகன்டீன் பக்கம் ெசன்றான்... சஞ்சீவ் ெசான்னது ேபாலேவ இருவரும் சிrத்து ேபசிக்ெகாண்டு பப்ைஸ முழுங்கிக்ெகாண்டு இருந்தன9...

All Rights Reserved to Author Only

Page

1

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu தாமைஸயும்,சுேரைஷையயும் இப்படி பா9த்தவன் “நான் தான் ெசான்ேனன் இல்ல...இவனுங்களுக்கு எல்லாம் ேகாவம் அப்படின்னா என்னன்னு கூட ெதrயாது..உன்கிட்ட அப்படி ஆக்ட் ெகாடுத்து இருக்கானுங்க...நBயும் அைத நம்பிட்டு...”என ெசான்ன சஞ்சீவ்“என்னடா மாப்புஷ்...எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்சா...இல்ல இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா,...”என்றான் அவ9களிடம்... சஞ்சீவின் ேகள்விக்கு தாமஸ் பதில் ெசால்லும்முன் சுேரஷ் முந்திக்ெகாண்டு “மாப்பு...முட்ட பப்ஸ் காலி...ெவஜ் தான் இருக்கு அப்படின்னு மாஸ்ட9 ெசான்னா9...எனக்கு ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கிட்டுவாேயன்...”என்றான் பப்ைஸ வாயில் நன்றாய் துைளத்துக்ெகாண்டு... இவனின் ேகள்வியில் எrச்சல் அைடந்த வரு “அடிங்க...எவ்வளவு திமிரு உனக்கு...நான் ேகாச்சிட்டு ேபாயீட்டீங்கன்னு பா9க்க வந்தா,உனக்கு சிக்கன் பப்ஸ்ம்,முட்ட பப்ஸ்ம் ேவணுமா...”என அவைன அடிக்க ஆரம்பித்தான்... சுேரஷ் “ேடய்...ேடய்...விடுடா....எதுவா இருந்தாலும் சாப்பிட்டு ேபசலாம்...சாப்பட விடாம டிஸ்ட9ப் பண்ணாத...”என ெசால்லியவன் மீ ண்டும் வரு அடிக்க வரும்முன் தட்ேடாடு அவ்விடத்ைத விட்டு ஓடினான்... இைத எல்லாம் சிrப்ேபாடு பா9த்துக்ெகாண்டு இருந்த தாமஸ் வருவின் அருகில் வந்து அவனின் ேதாளில் ைகயிைன ேபாட்டுக்ெகாண்டு “மாப்பு...ேகாவப்படாத...சும்மா தாமாசுக்குடா...உன் ேமல ேகாவம் இருந்தது தான்...இப்பவும் இருக்கு தான்...ஆனா அதுக்காக உன்ேமல ேகாச்சிகிட்டு ேபசாம எல்லாம் இருக்க மாட்ேடாம் டா.அது எங்களால முடியவும் முடியாது...உன்ேனாட ப9சனல் விஷயத்துல எங்களால ஒரு குறிப்பிட்ட லிமிட்க்கு ேமல வர முடியாது..அதுக்கு நBயும் விட மாட்ட...எங்கைள பத்தி உனக்கும்,உன்ைன பத்தி எங்களுக்கும் நல்லா ெதrயும்...அப்புறம்

All Rights Reserved to Author Only

Page

2

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu எதுக்கு ேதைவயில்லாத ேபச்சு...”என்றவன் “சr வா...கிளாஸ்க்கு ைடம் ஆச்சு ேபாலாம்...”எனவும் எல்ேலாரும் வகுப்பிற்கு ெசன்றன9... மதிய ேவைலயில் எல்ேலாரும் சாப்பிட ெசல்ல சுபாவும் ெஜயஸ்ரீயும் சாப்பிட ெசல்ல ஆயத்தமாயின9....ெஜயஸ்ரீ “சுபா நான் ேகட்கணும்னு நிைனச்ேசன் மறந்ேத ேபாயிட்ேடன்...ஆமா காைலயில எங்க ேபாய் இருந்த...நான் கிளாஸ்ல வந்து பா9த்ேதன்..நBயும் இங்க இல்ல...”என்றாள்.. ேபனாைவ ைபயில் ைவத்துக்ெகாண்டு இருந்த சுபா ெஜயஸ்ரீயின் ேகள்வியில் சிறிது அதி9ந்தவள்,தன்ைன சமாளித்துக்ெகாண்டு “நா.....நான் எங்கவும் ேபாகைலேய...ஏன்...ஏன்...அப்படி ேகட்க்குற...”என்றாள் திக்கித்திணறிக்ெகாண்டு... இருவருக்கும் வாக்குவாதம் நடந்தேபாது ஏதாவது திணறி ெசால்லி இருந்தால் ஆவது ெஜயஸ்ரீக்கு ஓ9 அளவிற்கு அதில் கவனம் ெசன்று இருக்கும்..ஆனால் இப்ேபாது தான் சுபஸ்ரீ, ெஜயஸ்ரீயிடம் மன்னிப்பு ேகட்டுவிட்டாேள.. அவைள நம்பிய ெஜயஸ்ரீ ,அவள் திணறியைத தப்பாக எடுத்துக்ெகாள்ளாமல் என்றும் ேபால இன்றும் எடுத்துக்ெகாண்டாள்..அந்த மன்னிப்பு எல்லாம் நாடகம்,இப்ேபாது இருக்கும் சுபஸ்ரீ ெபாய்யானவள் என ெதrய வரும்ேபாது ெஜயஸ்ரீ அைத எப்படி எடுத்துக்ெகாள்ளுவாள் என்பது கணிக்கமுடியாத ஒன்ேற… ெஜயஸ்ரீ “இல்ல..காைலயில நB முன்னாடி வந்தேபாது,நB இங்க வந்து இருப்ேபன்னு நிைனச்ேசன்,,ஆனா இங்க வந்து பா9த்தா நB ஆைள காேணாம்..ெராம்ப பயந்துேபாயிட்ேடன்...எங்க ேபானேயா என்னேவான்னு...”என்றாள்.. அவளின் பதிலில் உள்ளுக்குள் கனன்றவள் “நான் என்ன சின்ன பாப்பாவா....ெதாைலஞ்சி ேபாக...”என பல்ைல கடித்துக்ெகாண்டு ேகாவத்திைன சிறிதும் ெஜயஸ்ரீ அறிந்து ெகாள்ளாதவாறு சிrத்துெகாண்ேட ேகட்பது ேபால் அவைள பா9த்து ேகட்டாள் சுபஸ்ரீ... All Rights Reserved to Author Only

Page

3

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu “ச்ச்ச அப்படி எல்லாம் இல்ல...புது இடம் ேவற இல்ல..அதான் பயமா ேபாச்சு...நB வந்த பிறகு சrயாகிடுச்சு...சr வா சாப்பிட ேபாலாம்...”என்றவள் அவளுடேன சாப்பிட ெசன்றாள்... அதன் பிறகு சாப்பிட்டு வகுப்பிற்கு வந்தவ9கள் சிறிது ேநரம் தங்களுக்குள் அறிமுகமாகி இருந்தன9....சில9 தானாய் ெஜயஸ்ரீயிடமும்,சுபஸ்ரீயிடமும் வந்து அறிமுகமானவ9கைள,”அதுக்கு என்ன இப்ேபா...” என சுபஸ்ரீ பட்ெடன்று ேகட்டுைவக்க அதன்பிறகு ஒருவரும் இவ9கள் இருக்கும் பக்கம் வரவில்ைல என்பைத விட திைச பக்கம் திரும்பகூடவில்ைல... ெஜயஸ்ரீக்கு சுபஸ்ரீயின் இப்பதில் கஷ்டத்ைத ெகாடுக்க..”என்ன சுபா இது ...”என ேகட்டவளிடம் “நB எதுவும் ேபசாத,உனக்கு எதுவும் ெதrயாது...இவளுங்க கிட்ட எல்லாம் ஜாக்கிரைதயா இருக்கணும்...”என ெசால்லி அவளின் வாயிைன அைடத்துவிட்டாள்... ெஜயஸ்ரீயும் உரலுக்குள் யா9 தைலைய விட்டு உலக்ைகயில் அடிவாங்குவது என எண்ணி அைமதியாய் இருந்துெகாண்டாள்... பிறகு ஒவ்ெவாருவராய் வகுப்பிற்கு வந்த ேபராசிrய9கள் தங்கைள அறிமுகபடுத்திக்ெகாண்டு,அவ9களுக்கு இன்று பாடத்தின் சிலபஸ் மட்டும் ெகாடுப்பதாகவும் ேபாக ேபாக ெபாறுைமயாய் வகுப்பிைன ஆரம்பிக்கலாம் என ெசால்லிவிட்டு ெசன்றன9... மாைலயில் வகுப்பு முடிய பட்டாம்பூச்சிகளாய் அைனத்து மாணவ,மாணவிகளும் முதல் நாள் கல்லூr வாழ்க்ைகயின் நிைனவுகைள மனதில் சுமந்துக்ெகாண்டு அைறையவிட்டு ெவளிேயறிக்ெகாண்டு இருந்தன9... கல்லூr ஒலிெபருக்கியில் முதல்வருட மாணவ9கைள கல்லூrயின் கைலஅரங்கத்திற்கு வருமாறு அைழப்பு விடுவிக்க முதல் வருட மாணவ9கள் அைனவரும் கைலஅரங்கத்திற்கு ெசன்று குழுமியிருந்தன9... All Rights Reserved to Author Only

Page

4

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu சிறிது ேநரத்தில் கைலயரங்கம் அைனத்தும் மாணவ9களின் ேபச்சும்,சிrப்பும்,கிண்டலுமாய் என அல்ேலாலப்பட்டது....கல்லூrயின் முதல்வ9 வர அரங்கமுேம அைமதியானது... எல்ேலாைரயும் ஒரு முைற பா9த்த சிங்காரேவலன்... “என்னதான் எஞ்ஜினிய9 காேலஜா இருந்தாலும்..இங்கிlஷ்ல தான் ேபசணும் அப்படின்னு இருந்தாலும்...நாம்ப எல்லாம் பிறந்ததுல இருந்து வள9ந்தது எல்லாம் நம்ப தாய்ெமாழி தமிழ்ல தான்...அைதேய ேபசி என்ேனாட ேபச்ைச துவங்குேறன்...நBங்க எல்லாம் என்ன ெசால்றBங்க...”எனவும் “ேபசலாம்...ேபசலாம்...”என தங்களது சம்மதத்திைன ெதrவித்தது பலேவறு குரல்களில் மாணவ9கள்... “இந்த கல்லூrக்கு முதல் முதலாய் வந்து இருக்க கூடிய எனது முதல் வருட மாணவ9கைள அன்ேபாடு வரேவற்கிேறன்...என்னடா இந்த ஆளு இப்படி ேபசுறா9னு பாக்குறBங்களா...நான் ெகாஞ்சம் வித்தியாசமானவன் தான்....அதுக்குன்னு ைபத்தியம்ன்னு நிைனச்சிடாதBங்க...”எனவும் அரங்கம் முழுதும் சிrப்ெபாலி ஏற்பட்டது... “சில ேப9 நிைனக்கலாம் இன்ஜினியrங் படிக்க இங்கிlஷ் நல்லா ெதrயணும்ன்னு...அது உண்ைம தான்...நான் இல்லன்னு ெசால்லல..தமிழ் படிச்சவங்களுக்கு சட்ெடன்னு இங்கிlஷ் படிக்க ெராம்ப கஷ்டமா இருக்கும்...இங்கிlஷ் ஒரு ெமாழி அப்படின்றது மட்டும் நிைனப்பு வச்சுக்ேகாங்க...பிறக்கும்ேபாேத நம்ப என்ன தமிழ் ேபசிட்ேடவா ெபாறந்ேதாம்...அேத மாதிr தான்...இங்கிlஷ் நம்பளால படிக்க முடியாத,கத்துக்க முடியாத,ெதrஞ்சிக்க முடியாத ெமாழி கிைடயாது....” “ஆனா அைதவிட ஒரு மனிதனுக்கு எைதயும் ஆழ்ந்து ேநாக்குகிற மனப்பான்ைமயும்,ஏன் என்ற ேகள்வி மூைளயில்ல உதிக்ககூடியதா இருக்கணும்...ஏன் என்ற ேகள்வி ேகட்க்குறவன்..அதற்கான விைடகைள ேதடும்ேபாது தான் பல சாதைனகைள All Rights Reserved to Author Only

Page

5

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu புrயறான்...இக்கல்லூrயில் ேச9ந்த எல்லா மாணவ9களும் சாதைனயா9களாய் ஆகைலனாலும்,மற்றவ9கைள சா9ந்து இல்லாமல் இருக்கேவண்டும் என்பது என்ேனாட ஆைச..” “ெராம்ப ெமாக்க ேபாட விரும்பல...உங்களுக்கு என்ன ஒரு உதவி ேவணும்ன்னாலும் என்ேனாட ேகபின்க்கு வாங்க...நல்லா படிங்க அப்படின்றைத விட,நல்லா இந்த கல்லூr வாழ்க்ைகைய என்ஜாய் பண்ணுங்க....என்ஜாய் பண்ணுங்க அப்படின்னு ெசான்னதுக்காக படிப்ைப ேகாட்டவிட்டுடாதBங்க பசங்களா...படிப்பு ெராம்ப ெராம்ப முக்கியம்,என்ஜாய்ெமன்டும் ேவணும்...எல்லாம் குறிப்பிட்ட அளவுக்கு தான் இருக்கணும்...அளவுக்கு மீ றினால் அமி9தமும் நஞ்சு என்பது மாதிr....புrஞ்சு இருக்கும்ன்னு நிைனக்குேறன்....என்ேனாட சில அனுபவங்கைள உங்கேளாட ேஷ9 பண்ணிக்கணும்னு நிைனச்ேசன்....ேதங்க்ஸ் ஸ்டுெடன்ட்ஸ்...ஆல் தி ெபஸ்ட் ைம டிய9 ஸ்டுெடன்ட்ஸ்....”

என எல்ேலாrடமும் விைடெபற்றுக்ெகாண்டு

ெசன்றா9... ெஜயஸ்ரீக்கு அவைர பா9த்து வியக்காமல் இருக்கமுடியவில்ைல... என்னதான் ெகாஞ்சம் உளறி ேபசினாலும் அவ9 ேபசியது எல்லாம் உண்ைமேய..இக்காலங்களில் நிைறேய ேப9 இப்படி தான் தன்னால் படிக்கமுடியாது...காேலஜ்ல எல்ேலாரும் இங்கிlஷ் ேபசுறாங்க..என்னால ேபச முடியல...என தனக்குள்ேள ஒரு தாழ்வு மனப்பான்ைமயில் ெவந்து சாகின்றன9... அேதேபால் ெபற்ேறா9களும் தங்களது விருப்ப படிேய தான் பிள்ைளகள் படிக்கேவண்டும் என எண்ணி அவ9களின் ேமல் தங்களது விருப்பத்ைத திணிக்கவும் ெசய்கின்றன9... அதன் பின் அைனத்து மாணவ9களும் ஹாஸ்டல் புறப்பட்டு ெசன்றன9... ஒரு வாரம் கடந்த நிைலயில் முதல் வருட மாணவ9களுக்கு ெவல்கம் பா9ட்டி ைவப்பதாக கல்லூr முடிெவடுத்து அதற்கான All Rights Reserved to Author Only

Page

6

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu ேவைலயில் ஈடுபட சீனிய9 மாணவ9கள் ேத9வுெசய்யப்பட்டு ேவைலயிைன பகி9ந்து ெகாண்டன9... கல்லூr ஒன்றாக இருந்தாலும் ெபாறியியல் படிப்பவ9களுக்ெகன ஒரு வளாகமும்,முதுகைல படிப்பவ9களுக்ெகன ஒரு வளாகமுமாக கல்லூr ஒதுக்கி இருந்தது.. வரு முதுகைல படிப்பதால்,ெபாறியியல் மாணவ9களுக்கான ெவல்கம் பா9ட்டியில்,அைனவரும் நடக்கும் நிகழ்ச்சிகைள பா9த்து ரசிக்கலாம் ஒழிய ,ேவறு எந்த பிrவினரும் அதில் ஈடுபட கூடாது என்பது அக்கல்லூrயின் முதல் கட்டைளயாக இருந்தது.. ெஜயஸ்ரீ கல்லூr ேச9ந்த இன்ேறாடு ஒரு வாரம் ஆகிஇருந்தது..ஆனால் இன்று சுஜா ,ெஜயஸ்ரீ ,சுபஸ்ரீ என மூவரும் உற்சாகமாய் காணப்பட்டன9..பின்ேன இருக்காதா என்ன..?? கல்லூrயில் முதன்முதலாய் ேச9ந்த நாள் முதல் இன்று தான் அவ9களுக்கு ெவல்கம் பா9ட்டி கல்லூr சா9பாகவும்,சீனிய9 சா9பாகவும் ஏற்பாடு ெசய்யப்பட்டு இருந்தது.. அவ9கள் சந்ேதாசமாக அனுபவிக்க ேபாகும் நாள் அல்லவா இது..? என்று இருந்தாலும் இந்த நாைள அவ9களால் மறக்க முடியுமா என்ன ..?? மனம் குதியாட்டம் ேபாட்டுக்ெகாண்டு இருந்தது...முதல் வருட மாணவ9கைள உற்சாகபடுத்தும் வண்ணம் சீன Bய9கள் ஏற்பாடுகள் எல்லாவற்ைறயும் ெசய்து இருந்தன9..முதலில் ெதாடங்கும் வாழ்த்துமடல் முதல் இறுதியில் ெகாடுக்கும் தின்பண்டம் வைர எல்லாேம அம9களமாய் இருந்தது..அதுவும் ெபண்கள் மூவரும் அவ9களது சீனிய9கள் ஆடிய பரதத்தில் தங்கைளேய ெதாைலத்தன9 ..அவ்வளவு அருைமயாய் இருந்தது அவ9கள் ஆடியது.. எல்லாவற்ைறயும் ரசித்துக்ெகாண்டு இருந்தவைள அவளின் அருகிேலேய சிறிது தூரத்தில் நின்றுக்ெகாண்டு அவைள ைவத்தகண் All Rights Reserved to Author Only

Page

7

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu வாங்காமல் பா9த்து ரசித்துக்ெகாண்டு இருந்தான் வரு..அவனுக்ேக அவன் ெசய்வது தவறு என மூைள அறிவுறுத்தினாலும்,அதைன மனம் தான் ஏற்க மறுத்தது.. மனம் அவள்பால் ஓடுவைதயும்,கண்கள் அவைளேய ேநாக்குவைதயும் அவனால் என்ன முயன்றும் ஒன்றும் ெசய்யமுடியவில்ைல.. இவனின் இம்ேமானநிைலைய கண்ட நண்ப9கள் குழு "என்னடா இவன் இப்படி எைத இப்படி ெவறிச்சி பா9த்துட்டு இருக்கான்.."என்று அவனின் முன் வந்து நின்றன9..ஆனால் அவ9கள் அவன் ெஜயஸ்ரீயிைன ெவறித்து பா9த்து ெகாண்டு இருந்தைத கவனிக்கவில்ைல.. தான் பா9ப்பைத ெகடுக்கும் வண்ணம் யா9 அது என பா9த்தவனின் முன் அவனது நண்ப9கள் நின்று ெகாண்டு இருந்தன9..அவ9கைள பா9த்து இளித்தவன் "என்னடா இங்க என்ன பன்றBங்க.."என்றான்.. அவ9கள் முைறக்கவும் "ேஷா எல்லாம் நல்லா இருக்கு டா ..அதான் பா9த்துட்டு இருந்ேதன்.."என்றான் அவ9களுக்கு சமாதானமாய்.. "அப்படியா..ெவறும் ஸ்ேடஜ்ல..உனக்கு மட்டும் அப்படி என்ன ேஷா நடத்துனாங்க.."என துைளக்கும் பா9ைவேயாடு தாமஸ் ேகள்வி ேகட்க பதில் ெசால்ல சற்று திணறித்தான் ேபானான் வரு.. ஏற்கனேவ ெஜயஸ்ரீ பற்றி ெசால்லாததற்கு ெபrய ேபாைரேய நடத்தியவ9கள் இவ9கள் ,தான் ெஜயஸ்ரீயிைன பா9த்தது மட்டும் ெதrந்தால் அவைள வில்லியாய் நிைனக்ககூட தயங்கமாட்டா9கள்.. என எண்ணியவன்,பிறகு அவ9களிடம் தனக்கு ெஜயஸ்ரீ மீ தான ேநசத்திைன ெசால்லிக்ெகாள்ளலாம் என

எண்ணியவன் "ஏேதா

நிைனப்புல..இருந்துட்ேடன் டா..."எனவும் "என்ன நிைனப்பு.."என சுேரஷ் இப்ேபா ேகள்வி ேகட்க "இவனுங்க விடமாட்டாங்க ேபால் இருக்ேக..ைவவால சா9 ேகள்வி ேகட்டா மட்டும் அவங்கைள திட்டேவண்டியது ..இப்ேபா இவனுங்க என்ன பண்றானுங்க..”என உள்ளுக்குள் சளித்தவன் "அண்ணா பத்திதான் நிைனச்சிட்டு இருந்ேதன் டா ...ேபாதும்மா ...மீ ண்டும் ேகள்வி ேகட்காதBங்க ..நாேன அப்புறமா

All Rights Reserved to Author Only

Page

8

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu ெசால்ேறன்..இப்ேபா டீ குடிக்க ேபாலாம் வாங்க.." என அவ9கைள இழுத்துக்ெகாண்டு ெமஸ்ற்கு ெசன்றான்.. டீ எனவும் அவ9களும் எேதா ஸ்டா9 ஓட்டலில் விருந்து என்பது ேபால,நடந்த வாதத்ைத எல்லாம் மறந்து அவேனாடு ெசன்றன9.. இப்ேபாது விட்டால் மீ ண்டும் நாைள மாைல தான் டீ கிைடக்கும் என்பதால் என்ேற இந்த ஓட்டம்.. இது அல்லேவா ஹாஸ்டல் வாழ்க்ைக..அவ9கேளாடு நடந்து ெகாண்டு இருந்தவனுக்ேகா தான் மனதில் எண்ணிய எண்ணம் ேதான்றியது.. "என்னது இது,நான் ஏன் அப்படி நிைனச்ேசன்..அப்படினா நான் அவைள ேநசிக்கிேறனா..இது எப்ேபா இருந்து,அவைள பிடிச்சு இருக்கா,எனக்கு அவைள பிடிக்கும் தான்,ஆனா என்ேனாட எண்ணம்,நான் நிைனச்சது எல்லாம் நான் அவைள விரும்புற மாதிr தான் இருக்கு, இது எல்லாம் சr வருமா,நந்துக்கு ெதrஞ்சா என்ைன பத்தி என்ன நிைனப்பான்,'என ஒரு மனம் நிைனக்க "அவன் ஏதாவது நிைனப்பான் அப்படின்னு தான் நB நிைனக்குறியா..அவன் எதுவும் ெசால்லல அப்படின்னா உனக்கு ஓேக வா .."என ேகட்க அவன் என்ன ெசய்வது என புrயாமல் அவன் குழம்ப முகம் ேவ9ைவைய சிந்தியது.. அவைன பா9த்த சஞ்சீவ் "என்னடா மாப்பு,ஏன் ஒரு மாதிr இருக்க,முகம் எல்லாம் இப்படி ேவ9த்து ேபாய் இருக்கு.."எனவும் மற்ற இவ9களும் இவைன ேநாக்கின9... எல்ேலாருைடய பா9ைவயும் தன்ைன ேநாக்கி திரும்புவைத உண9ந்து "என்னன்னு ெதrயல டா..தBடீ9ன்னு

தைல வலிக்குது,நான்

ேவணும்ன்னா ஹாஸ்டல் ேபாகட்டுமா.."எனவும் “என்னடா என்ன ஆச்சு..இவ்வளவு ேநரம் நல்லாதாேன இருந்த,காய்ச்சல் ஏதாவது அடிக்குதா என்ன...”என்று சுேரஷ் அவானின் ெநற்றியில் ைகைவத்து ெதாட்டு பா9க்கவும் வருவின் நல்ல ேநரேமா என்னேவா,என்ைறயும் விட இன்று வருவின் உடல்சூடு அதிகமாய் இருந்தது..

All Rights Reserved to Author Only

Page

9

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu “ஆமா டா..உடம்பு சூடா இருக்கு..”எனவும் தாமஸ் மற்றும் சஞ்சீவ் ெதாட்டுபா9த்துவிட்டு “அப்படிதான் இருக்கு..”என ெசால்லிவிட்டு அங்கு இருந்த வா9டனிடம் ஒரு தைலவலி மற்றும் காய்ச்சல் மாத்திைரைய வாங்கி ெகாடுத்து “சாப்பிட்டு ெகாஞ்சம் ேநரம் தூங்கு,எல்லாம் சrயாகிடும்..”என ெசால்லி அவைன ஹாஸ்டல்க்கு அனுப்பின9.. ஹாஸ்டல் வந்து கட்டிலில் விழுந்தவனின் கண்கேளா மூடாமல் விட்டத்ைத ெவறித்துக்ெகாண்டு ஆழ்ந்த ேயாசைனயில் இருந்தது..அவனுக்கு இனிேமல் என்ன ெசய்வெதன்ேற ெதrயவில்ைல..தான் நிைனப்பது எல்லாம் நடக்குமா என மனம் தவித்தது.. “நந்துவிடம் நான் எப்படி ெசால்ேவன்..நான் உன் அத்ைத ெபண்ைண விரும்பிகிேறன் ேபால என்று..அவன் என்ைன பற்றி என்ன நிைனப்பான்..உன்ைன நம்பிவிட்டதற்கு நB ெசய்யும் உபச்சாரம் இதுதானா..ஏண்டா இப்படி பண்ணின என்று என் சட்ைடைய பிடித்து ேகட்டால் என் முகத்ைத நான் எங்கு ெசன்று ைவப்ேபன்..இது எதுவும் ேவண்டாம்...நான் என் நண்பன் ேகள்வி ேகட்பது ேபால் ஒரு ேபாதும் நடந்துெகாள்ள மாட்ேடன்..எனக்கு எதுவும் ேவண்டாம்...இந்த காதல் ேவண்டாம்...ஒன்றும் ேவண்டாம்...எப்ேபாதும் ேபால நான் என் வழியிேல ேபாேறன்..இது எதுக்கு எனக்கு புதுசா...இனிேமல் அவைள பா9க்ககூடாது..எனக்கு அவ ேவண்டாம்...”என முதலில் பலது எண்ணி குழம்பியவன் கைடசியில் இதயம் கணக்க ஒரு முடிவிைன எடுத்த உறுதிேயாடு கண்கைள மூடினான்... ஆனால் இம்முடிவு அவனுக்கு ஒரு நிம்மதிைய தருவைதவிட ஒரு விதமான வலியிைனேய அவனுக்கு தந்தது.. அடுத்த 15 நிமிடம் அப்படிேய வலிேயாடு கழிய,அவனது அைலேபசி அலறியது..அைத எடுத்து எடுத்து பா9த்தவனின் உறுதி இறுகியேத தவிர குைறயவில்ைல..அைழப்பது நந்து தான் என ெதrந்ததும்,அைத எடுத்து காதுக்கு ெகாடுத்தவன் “என்னடா நந்து ெசால்லு..எப்படி இருக்க..”என்று நலம் விசrத்தவனுக்கு நந்துவின் பதிலில் “என்னடா All Rights Reserved to Author Only

Page

10

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu என்ன ெசால்ற..எனக்கு ஒன்னும் புrயல..”எனவும் நந்து “என்னடா என்ன ெசான்ேனன்..தமிழ்ல தாேன ெசான்ேனன்...

All Rights Reserved to Author Only

Page

11

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

எப்படி இருக்ேகன்னு நBேய வந்து ேந9ல பா9த்து ெதrஞ்சிக்ேகா.."என அவன் சிrப்புடேன ெசால்ல ..அைலேபசியின் வாயிலாக ேகட்ட அறிவிப்பு அவன் கல்லூrயில் இருப்பைத ெதள்ளத்ெதளிவாய் விளக்கியது.. வரு "என்னடா காேலஜ்ல தான் இருக்கியா..எங்க இருக்க ெசால்லு நான் வேரன் ... இல்லனா ஹாஸ்டல் வந்திடு..என் ப்ரண் டஸ் எல்லாத்ைதயும் உனக்கு இன்ட்ேரா ெகாடுக்குேறன்..உனக்கு சஞ்சீவ் மட்டும் தான

ெதrயும்.."

“அதுக்கு என்ன வந்துட்டா ேபாச்சு,ஆனா என்னால இப்ேபா வரமுடியாது,அப்பா அம்மா,ெஜயஸ்ரீ,சுபஸ்ரீ அப்பா அம்மா,ஜBவா எல்ேலாரும் வந்து இருக்காங்க,அவங்க கூட தான் இருக்ேகன்...நB ெகாஞ்சம் வந்து பா9த்துட்டு ேபாேயன்.."எனவும் வரு "ஓ அப்படியா ..சr ெசால்லு எங்க இருக்க ..நான் வேரன் .."என்றான் நந்து "நான் இங்க தான் ேகன்டீன் பக்கத்துல இருக்குற மரத்துக்கா..அங்க வந்திடு டா .."என்றவன் வரு "சr..." என ெசால்லவும் அைழப்ைப துண்டித்தான் .. நந்துவிடம் ேபசிவிட்டு ைவத்த வருேவா ேபாகலாமா..??ேவண்டாமா..??என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்ெகாண்டு இருந்தான்..ேநரம் ஆனேத தவிர அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்ைல..

All Rights Reserved to Author Only

Page

12

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu ேநசம் பூத்த அன்ேற அதற்கு சமாதி கட்டேநrடும் என்று அவன் ஒரு ேபாதும் நிைனத்தும் பா9க்கவில்ைல..அவன் ஒரு மனேமா “எனக்கு எதுக்கு அவ ேமல விருப்பம் வரணும்..இப்படி நான் அைத மைறக்கவும்,மறக்கவும் நான் இப்படி பாடுபடணும்..நான் அவைள ேநசிப்பைத ெதrந்து ஒரு ேவைல நந்து என்ைன பா9த்து “நBயும் மற்றவ9கைள ேபால நடந்துெகாண்டாேய..”என்றால் என்ன ெசய்வது..ஒரு ேவைல அவன் அவைள விரும்பினால்..”என நிைனக்கும்ேபாேத அவனின் ைக,கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன.. அவனின் மற்ெறாரு மனேமா “இல்ல,அப்படி எல்லாம் இருக்காது...ஆண்டவா இருக்கவும் கூடாது..”என தBவிர பிராத்தைனயும் ெசய்துக்ெகாண்டது.. அந்ேநரம் அைலேபசி அைழக்க எடுத்து பா9த்தவன்,அதில் நந்து என ஒளிரவும்,தன் தைலயில் அடித்துக்ெகாண்டவன் “சாr டா நந்து,இன்னும் ெகாஞ்சம் ேநரம்

இேதா வந்துட்ேட

இருக்ேகன்...”என்றவன் அடுத்த நிமிடம் அைறையவிட்டு அவைன காண விைரந்து ெவளிேயறினான்... விழாவிைன ெவகு உற்சாகமாய் கண்டு ரசித்துக்ெகாண்டு இருந்தவைள தBடிெரன்று ஒரு கரம் பின்னால் இருந்து கண்ைண ெபாத்த “யாரு...யாரு...’என ெஜயஸ்ரீ அக்கரத்திைன பிடித்துக்ெகாண்டு ேகட்டாள்.. யாெரன்று சுபஸ்ரீயும்,சுஜாவும் திரும்பி பா9க்க அங்கு ஜBவா தான் ெஜயஸ்ரீயின் கண்ணிைன ெபாத்திக்ெகாண்டு நின்று இருந்தாள்.. ஜBவாவிைன கண்ட சுபஸ்ரீ “ேஹய்ய்....” “........ஜBவா...”என கத்த ேபாவதற்குள் ேவண்டாம் என ஜBவா பலமாய் தைலைய ஆட்டவும் சுபஸ்ரீயும் அைமதியாய் வாயிைன மூடிக்ெகாண்டாள்... சுஜாவிற்கு முதலில் அது யா9 என்று ெதrயவில்ைல என்றாலும்,ெஜயஸ்ரீக்கும் அவளுக்குமான உருவ ஒற்றுைம ஒேர All Rights Reserved to Author Only

Page

13

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu ேபால் இருப்பைத கண்டவள் இது ெஜயஸ்ரீயின் தங்ைகயாய் தான் இருக்கும் என்பது அவளது ஊகமாய் இருந்தது..அவள் அைமதியாய் எதுவும் ேபசாமல் நடப்பைத ேவடிக்ைக பா9க்க ஆரம்பித்தாள்… ெஜயஸ்ரீ “ ேஹய்...யாரு பா இது...”என்றவள் “சுஜா என் பக்கத்துல தான இருக்க,யாருன்னு ெசால்ேலன்டி...”என அவைள திட்டியவள்...பின் சுபா நB யாேரான்னு ெசால்ல வந்திேய...யாருன்னு ெசால்லு...”எனவும் சுபஸ்ரீ “எனக்கு எல்லாம் ெதrயாது ஸ்ரீ...நBேய கண்டுபிடி..என்ைன விட்டுடு...நான் இந்த விைளயாட்டுக்கு எல்லாம் வரல சாமி...”என அவள் பின்வாங்கவும் “யாரா இருக்கு...நமக்கும் இங்க யாரும் ெதrயாது..அந்த அளவுக்கு ப்rண்ட் ஆகல..சுஜாவும் பக்கத்துல தான் உட்கா9ந்துட்டு இருக்கா..ேவற யாரா இருக்கும்...சுபா இப்படி அலறி அடிச்சிட்டு பின் வாங்குறானா...யாரா இருக்கும் ...”என ேயாசித்தவள் “ஜB......வா.....”என கூவிக்ெகாண்ேட மின்னெலன திரும்பி அைணத்துக்ெகாண்டாள் அவளது அன்பு தங்ைக ஜBவாவிைன... பின் அங்ேக பாசக்கடலில் மூழிக்ெகாண்டு இருந்தன9 சேகாதrகள் இருவரும் நந்து வரும்வைர..இவ9களிடம் வந்த நந்து “ேஹய்ய்ய்....ேமாகினி பிசாசுங்களா...இங்க என்ன பண்ணிட்டு இருக்கீ ங்க..அங்க எல்ேலாரும் உங்கைள பா9க்க ெவயிட் பண்ணிட்டு இருக்காங்க..வாங்க ேபாலாம்..”என அைழக்கவும்.. “என்னது நாங்க எல்லாம் ேமாகினி பிசாசுங்களா...அைத ஒரு ஒட்டகசிவிங்கி ெசால்ல ேவண்டாம்...”என ெஜயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் ஒரு ேசர ெசால்ல,ஜBவாவும்,சுபஸ்ரீயும் இப்ேபாது ைஹ-ைப ெகாடுத்துக்ெகாண்டன9... “ெபாண்ணுங்க இருக்குற இடத்துல இப்படி சிங்கம் சிங்குலா மாட்டினா ,இப்படி தான் அசிங்கம் படுத்துவங்களா...அதுனால B தான் நான் ேபாகமாட்ேடன்னு ெசான்ேனன்..எல்லாம் இந்த மாமாைவ ெசால்லணும்..”என முனகியவன் “என்ேனாட உயி9 ேதாழன் என்ைன உங்க கிட்ட இருந்து காப்பாத்த வருவான்..அப்ேபா பா9த்துக்குேறன் All Rights Reserved to Author Only

Page

14

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu உங்கைள ெபாடுசுங்களா...”என்றவன் “யாைர ெபாடுசுன்னு ெசால்ற...உன் பிrன்ட் வரட்டும் ..யாருன்னு பா9க்க தான ேபாேறாம்...”என அவ9கள் ெசால்லிய பதிைல எதுவும் காதில் வாங்காதது ேபால நடித்துக்ெகாண்ேட அவ்விடத்ைதவிட்டு நகர ஆரம்பித்தான்... பிறகு ெபrயவ9கள் இருக்கும் இடம் வந்து ேச9ந்த சிறியவ9கள் தங்களது அப்பா,அம்மா,அத்ைத,மாமா என எல்ேலாrடமும் ெசல்லம் ெகாஞ்சிெகாண்டு இருந்தன9... சிறிது ேநரம் இப்படிேய கழிய அப்ேபாது தான் சுஜா அங்கு தனியாய் நின்று ெகாண்டு இருப்பைத கண்ட ெஜயஸ்ரீ “ேஹ...சுஜா என்ன அங்க நிக்கிற..இங்க வா...”என அவைள அைழத்து ெபrயவ9கள் முன் நிறுத்தியவள் “இது தான் என்ேனாட ப்rண்ட் சுஜா,ஊரு காைரக்குடி...IT டிபா9ட்ெமன்ட் படிக்கிறா..”என ெபrயவ9களுக்கு அறிமுகபடுத்தினாள்.. சுஜாவும் ெபrயவ9கள் எல்ேலாைரயும் பா9த்து சிேநகமாய் ெமன்னைக புrந்தாள்...அவளின் இந்த சாந்த குணம் ெபrயவ9கைள மிகவும் கவ9ந்தது...பின் சுஜாவிடம் திரும்பிய ெஜயஸ்ரீ “இது என்ேனாட அப்பா மேகஸ்வரன்,இது என்ேனாட அம்மா தைமயந்தி,இது என்ேனாட மாமா மாணிக்கம் அதாவது நந்திேயாட அப்பா,இது என்ேனாட கியூட் அத்ைத மல9 அதாவது நந்திேயாட அம்மா,இது என்ேனாட மாமா சீதாராமன் அதாவது சுபாேவாட அப்பா,இது என்ேனாட ெசல்ல அத்ைத ஆனந்தவள்ளி அதாவது சுபாேவாட அம்மா,இது என்ேனாட ெசல்ல தங்ைக ஜBவா,இது என்ேனாட நந்தி @ நந்தலன் என் அத்ைத ெபத்த ெசாத்த...”என ெசால்லிக்ெகாண்டு வந்தவள் அடுத்து “இது என்ேனாட...”என ஆரம்பித்தவள் வாயும்,சுட்டிய ைகயும் அப்படிேய அந்தரத்தில் ெதாங்கின... அவள் அைமதியாய் சிைலெயன இருப்பைத பா9த்த சுபா என்னெவன்று ேநாக்க அங்கு அவள் சுட்டி காட்டிய இடத்தில் நின்றுெகாண்டு இருந்த வருவிைன கண்டவள் “ேஹய்ய்...இது யாரு ெசால்லு...”என்றவள் “இது என்ேனாட லவ9 வரு அப்படியா...”என All Rights Reserved to Author Only

Page

15

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu அவளிடம் ெபrயசிrப்ேபாடு ேகட்டவைள “சுபா.....”என கண்டிக்கும் ேநாக்ேகாடு எல்ேலாrடமும் இருந்து அவள் ெபய9 உச்சrக்க...ஆனந்தவள்ளிேயா “சுபா...என்னடி படிக்கிற புள்ள மாதிrயா ேபசுற...இப்படி ேபசிட்டு...”என எல்ேலா9 முன் ேகாவமாக கண்டிக்கவும்...”சாr....”என கண்ணில் கலங்கிய நBேராடு ெசான்னவள் அைமதியாய் தைமயந்தியின் மறுபுறம் ெசன்று அம9ந்துக்ெகாண்டாள்...எல்ேலாருக்கும் அவள் ேபசியது பிடிக்கவில்ைல என்பது அவ9களது முகத்தில் இருந்ேத அறிந்துெகாள்ள முடிந்தது... அதஊவ்ம் ஆனந்தவள்ளி மன்னிப்பு ேவண்டும் பா9ைவைய மேகஸ்வரன் மற்றும் தைமயந்திைய ேநாக்கி வச B “விடுமா...சும்மா விைளயாட்டுக்கு தான ெசான்னா..விடுங்க...”என்று அதற்கு அத்ேதாடு முற்றுபுள்ளி ைவத்தா9... வரு அப்படிேய நிற்பைத உண9ந்து “நB வாடா...ஏன் அங்கேவ நிக்கிற...”என வருவாய் அைழத்தவன் அேத நிைலயில் இருந்த ெஜயஸ்ரீயிைன கண்டு “ைகைய கீ ழ இறக்கு...இப்படி சிைலமாதிr நின்னுட்டு இருக்க...எல்ேலாரும் உன்ைன தான் பா9க்குறாங்க...”என அவளது தைலயில் ஒரு ெகாட்டு ெகாட்டியவன் பிறகு வருவிைன அைழத்துக்ெகாண்டு ெசன்று அவனின் குடும்பத்தினற்கு அறிமுகபடுத்தினான்... மற்றவ9கள் எல்லாம் இயல்பாய் இருக்க இரு மனங்கள் மட்டும் சுவாசத்திற்கு தவிப்பது ேபால தவித்துக்ெகாண்டு இருந்தது...ஒரு மனம் வரு என்பது நான் ெசால்லேவண்டுமா என்ன..?? மற்ெறாரு மனம் அதி9ந்த நன்ற ேபைதேய ஆவாள்..ஆம் ெஜயஸ்ரீ தான் அது..என்னெவன்று ெசால்லமுடியாத ஒரு உண9வில் அவளின் மனம் உண9ந்தது...ஆனால் ஏேதா ஒன்று ெநடுநாள் கிைடக்காமல் இன்று ைகயில் கிட்டியது ேபான்ற ஒரு ெபரும் நிம்மதி அவளினுள்...ஆனால் இது எல்லாம் தனது கற்பைனயா..??அல்லது நிஜமா..??என அவளால்

All Rights Reserved to Author Only

Page

16

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu புrந்துெகாள்ள முடியாமல் அைமதியாய் சுஜாவின் பக்கத்தில் அம9ந்துெகாண்டாள்... வருவின் நிைலேயா அந்ேதா பrதாபம்..எது ேவண்டாம் என்று எண்ணி ஒரு முடிவிைன தB9மானித்துவிட்டு நந்துவிைன காண வந்தாேனா,எதற்காக பயந்தாேனா..அதுேவ இப்ேபாது சுபாவின் வாயினால் ேகட்கும்ேபாது,அப்படி ஒன்று நடக்குமா..என்ற ஏக்கம் அவனினுள் பரவுவைத அவனால் என்ன முயன்றும் தடுக்கமுடியவில்ைல..இனி அவன் எடுக்கும் முடிவு என்னவாய் இருக்கும்..இவனின் இவ்வுறுதி இனிேமலும் நிைலக்குமா...பதில் அவனிடேம... மேகஸ்வரனின் கண்கள் அங்கு நந்துவிடம் ேபசிக்ெகாண்டு இருந்த வருவிைனேய அளெவடுத்துக்ெகாண்டு இருந்தது...ெஜயஸ்ரீயின் சில நிமிட உண9விைன துல்லியமாய் கண்டுெகாண்டவராயிற்ேற... காவலின் கண்ணில் இருந்து ஒரு துரும்பு தப்பமுடியுமா என்ன...என்னதான் அவ9 ஒரு கணவனாகவும்,தகப்பனாகவும், மகனாகவும் பல்ேவறு பrமாணங்களில் தன்ைன சிறிது ேநரம் ஆட்படுத்திெகாண்டாலும்,அவrனுள் இருக்கும் காவலன் என்ற எண்ணம்,எதற்கும் எச்சrக்ைக என எப்ேபாதும் இருந்து ெகாண்ேடதான் இருக்கும்... மேகஸ்வரனும் அப்படிபட்ட ஆேள...அவருக்குள் எந்த ஒருவைர பா9த்தாலும் சந்ேதக ேநாக்கத்துடேன பா9ப்பது அவ9களது இயல்பானது...ெஜயஸ்ரீயிைன ேநாக்கியவ9 அவள் இப்ேபாது சிறிது ெதளிந்து அம9ந்து இருப்பதுேபால ேதான்ற அவரும்,இனிவருவைத பா9த்துெகாள்ளலாம் என எண்ணி அங்குள்ள சீதாராமனிடம் ேவைலயிைன பற்றி விசாrக்க ஆரம்பித்தா9... ஆனால் அவ9 அறிவாரா ெஜயஸ்ரீ தன் உண9வுகைள மைறத்துக்ெகாண்டு அம9ந்து இருப்பைத...என்றும் தந்ைத ேபச்சிைன எதி9த்து ேபசிறாத இம்மகள்,தந்ைத ைவத்த முற்றுபுள்ளியிைன All Rights Reserved to Author Only

Page

17

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu ைவத்ேத,அைத அவள் வாழ்க்ைகக்கு ெதாடக்கபுள்ளியாய் மாற்ற ேபாகிறாள் என அறிவாரா...??அறியும்ேபாது அவ9 என்ன ெசய்வா9..??காலத்தின் ைகயில் விைடகள்... ெபண்ேண உன்ைன கண்ட நாள் முதல் பித்தனாய் ஆேனன் காரணம் அறிவாயா..?? பித்தம் பிடித்து ேபானது எனக்கா..???என் காதலுக்கா..?? பித்து பிடித்து அைலந்துெகாண்டு இருக்கிேறன் ெதருவில் அன்று உன்ைன பா9த்தது முதல்... பல மருத்துவைர நாடிேனன் பித்தம் ெதளிய.. அவன் ெகாடுத்த மருந்துகள் எல்லாம் என் உடல் பித்தத்ைத ெதளியைவத்தேத தவிர.. என் காதல் பித்தத்ைத ெதளியைவக்கவில்ைல... என் காதல் பித்தத்தின் மருந்து நB என்பது அவனுக்கு எப்படி ெதrயும்.. அவன் பrேசாதித்தது என் உடைல தாேன..மனைத அல்லேவ.. என் மனதில் குடிெகாண்டுள்ள நBயல்லவா என் பித்தத்தின் ஆதிமூலம்... என் பித்தத்திற்கு மட்டுமா..?? எனக்கும் நB தாேன இப்ேபாது ஆதி முதல் அந்தம் வைர... விலகல் ெதாடரும்... All Rights Reserved to Author Only

Page

18

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF