Pariharam in Tamil is the document about the Divyadesam 109, which is the single universal unique narasimha parihara sth...
Description
109-வது ஸ்ரீவவஷ்ணவ திவ்யதேசம்! ஸ்ரீயஹ்பதி ஆகிய ஸ்ரீமந் நாராயணன் யார்? அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்ேம்? சுருக்கமாக சசான்னால், எம்சபருமான் யார் என்றும், அவவன அவையும் வழி எது என்றும் நமக்கு சேரியப்படுத்ேத்ோன் ஆழ்வார்களின் அவோரம் ஆகும். இவே நமக்கு இனிவமயான ேமிழ் பாசுரங்களாக வடிவவமத்து சகாடுத்ோர்கள். ஆழ்வார்களின் இந்ே ஒட்டு சமாத்ே பாசுரங்களின் சோகுப்வபத்ோன் நாம் திவ்யப்ரபந்ேம் அல்லது திராவிைதவேம் என்று சகாண்ைாடுகித ாம். ஆழ்வார்களின் இந்ே திவ்யப்ரபந்ேங்கள் எந்ே சந்தேகத்திற்கும் இைம் சகாடுக்காது. தமலும், அவவ, சேளிவாகவும், எளிோகவும், நம்மால் கவைபிடிக்க கூடியவவகளாக இருக்கும். இதுதவ, ஸமஸ்க்ருே தவேத்திற்க்கும் ேமிழ் தவேமாகிய திவ்யப்ரபந்ேத்திற்க்கும் உள்ள முக்கிய தவறுபாடு ஆகும். ஸ்ரீவவஷ்ணவ திவ்யதேசங்கவளப் பற்றி நமக்கு ஓரளவு சேரியும். சமாத்ேம் 108 திவ்யதேசங்கள் உள்ளன. அதில், 106 மட்டும்ோன் இந்ே பூவுலகில் உள்ளன. 107-வது திவ்யதேசம் திருப்பாற்கைல், மற்றும் 108-வது திவ்யதேசம் ஸ்ரீவவகுண்ைம் ஆகும். இதில் கவனிக்க தவண்டியது இதுோன். நான் ஒரு திருநாமம் மட்டும் சசான்னால் எனக்கு ஸஹஸ்ரநாமம் சசான்ன பலன் கிட்டுமா? இேற்கு விவை “ஆம்” ராம நாமத்வே சசால்லுங்கள். இப்சபாழுது, இந்ே தகள்விக்கு என்ன பதில்: நாம் ஏதேனும் ஒரு திவ்யதேசம் மட்டும் சசன்று தசவித்ோல், நமக்கு 108-திவ்யதேசம் சசன்று வந்ே பலன் கிவைக்குமா? ஆம், பலன் கிவைக்கும். அதுோன் சசன்வனயில், வியாசர்பாடி என்னும் இைத்தில் ஸ்ரீ பஞ்சமுக லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் ஸந்நிதி ஆகும் (அட்வை பைம் பார்க்கவும்). இந்ே ஸந்நிதி ோன் 109-வது திவ்யதேசமாக விளங்குகி து! இவே நம்புவேற்கு கடினமாக இருந்ோலும், இது உண்வம. இந்ே சன்னிதியில் நிவ ய பக்ேர்கள் வந்து பயனவைந்து வருகி ார்கள். இந்ே ஐந்து முக லக்ஷ்மி நரசிம்மருக்கு “தகட்கும் முன் ேரும் சபருமாள்” என திருநாமம். ஐந்து முகங்களாவது இைமிருந்து வலம் முவ தய (1) கருைன்; (2) வராஹர்; (3) நரசிம்மர்; (4) ஹயக்ரீவர்; (5) ஆஞ்சதனயர்.
இந்ே திவ்வதேசத்தின் முக்கியத்துவம் என்னசவன் ால், இங்கு எல்லாவிேமான ப்ரச்சவனகளுக்கும் தீர்வாக பரிகாரங்கள் சசால்லப்படும். இவே மிக சுலபமாக சசய்யலாம். 1. சசவ்வாய் தோஷம் / திருமண ோமேம் (விவைவில் திருமணம் நவைசப ) பரிகாரம். 2. பக்க்ஷி தோஷம் / நாக தோஷம் விலகி ேம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்பை ஆதிதஷஷ பரிகாரம். 3. கால சர்ப்ப தோஷம் நீங்க ஆதிதஷஷ பரிகாரம். 4. களத்திர தோஷம் / மாங்கல்ய தோஷம் நீங்க பரிஹாரம். 5. பித்ரு தோஷம் / திருமண ேவை நிவர்த்தி பரிஹாரம். 6. வாங்கிய கைவன அவைக்க வழி பி க்க பரிகாரம் (ருண விதமாசனம்). 7. எதிரிகளின் / சத்ரு சோல்வலயில் இருந்து விடுபை பரிஹாரம். 8. குவ ந்ே மதிப்சபண் எடுக்கும் மாணவர்களுக்கு ஞானம், நல்ல கல்வி சப பரிகாரம் (ஹயக்ரீவர்). 9. கண் திருஷ்டியினால் ஏற்படும் பிரசவனகளில் இருந்து விடுபை பரிகாரம் (வராஹர்). 10. ேம்பதிகளிைம் நல்லு வு ஏற்பை பரிகாரம் (ஆஞ்சதநயர்); 11. ஆயுள் விருத்தி கிவைக்க பரிகாரம் (ஆஞ்சதநயர்). 12. குடும்பத்தில் இருக்கும் எல்தலாருக்கும் நல்ல ஆதராக்கியம் கிவைக்க ஸ்ரீ மஹாசுேர்ஷன தஹாமம். 13. குழந்வேகளுக்கு நல்ல உயர் கல்வி கிவைக்க ஹயக்ரீவர் தஹாமம். 14. குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்ைத்தில் இருந்து விடுபை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தஹாமம். 15. நில பிரச்சவனகளிருந்து தீர்வு சப / புதிய வீடு வாங்க ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் தஹாமம். 16. விஷ ஜந்துக்களின் பயம் நீங்க / ஆதராக்கியம் சப ஸ்ரீ கருைனுக்கு சி ப்பு பூவஜ. 17. கணவன்-மவனவி பிரியாமல் இருக்க சி ப்பு பரிகாரம். 18. இது தபான் எந்ேவிே கஷ்ைங்களுக்கும் இந்ே நரசிம்மர் சன்னிதியில் நிச்சய தீர்வு கிவைக்கும்.
நரசிமர் சஜயந்தி 13-05-2014 அன்று நவைசப உள்ளது. சி ப்பு தஹாமத்தில் கலந்து சகாண்டு நல்வாழ்க்வகவய சபறுங்கள் !! (Online Registration செய்யலாம்) For complete details about this Temple / Sannidhi in English, visit internet website
SRI PANCHAMUGA LAKSHMI NARASIMHAR SANNIDHI http://www.divyadesam109.org http://divyadesam109.wordpress.com
Thank you for interesting in our services. We are a non-profit group that run this website to share documents. We need your help to maintenance this website.