Kolaru Pathigam Lyrics and Meaning in Tamil PDF

April 5, 2017 | Author: Penmai.com | Category: N/A
Share Embed Donate


Short Description

Download Kolaru Pathigam Lyrics and Meaning in Tamil PDF...

Description

ேகாளறு பதிகம் www.Penmai.com

Our sincere thanks to all the members who shared the contents in Penmai. Though the contents provided here are with good faith and free from errors, we do not warrant its accuracy or completeness.

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

ேகாளறு பதிகம் 1. ேவயுறு ேதாளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வைண  தடவி மாசறு திங்கள் கங்ைக முடி ேமல் அணிந்து என் உளேம புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் ெசவ்வாய் புதன் வியாழன் ெவள்ளி சனி பாம்பிரண்டும் உடேன ஆசறு நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ!

ெபாருள்: (எம்ெபருமான்) மூங்கில் ேபான்ற ேதாளிைன உைடய உைமயவளுக்கு தன் உடம்பினில்

பாகம்

ெகாடுத்தவன்.

ஆலகால

விடத்ைத

உயி/கைளக்

காக்கும்

ெபாருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிைமயான இைசைய எழுப்பும் வைணைய 

வாசித்துக்ெகாண்டு

கங்ைகையயும் நிைறந்து

தன்

திருமுடி

காணப்படுவதால்

(இருக்கும் ேமல்

(அதாவது

அவன்)

அணிந்து நான்

களங்கமில்லாத

ெகாண்டு,

என்

சிவசிந்ைதயில்

பிைறையயும்

உளம்

முழுவதும்

இருப்பதால்)

சூrயன்,

சந்திரன், ெசவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு - ேகது என்னும்

ஒன்பது

ேகாள்களும்

ஒரு

குற்றமும்

இல்லாதைவயாக

(என்

ேபான்ற)

சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லைதேய ெசய்யும்!

www.Penmai.com

2

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

2. என்ெபாடு ெகாம்ெபா(டு) ஆைம இைவ மா/பிலங்க எருேதறி ஏைழயுடேன ெபான்ெபாதி மத்தமாைல புனல் சூடி வந்ெதன் உளேம புகுந்த அதனால் ஒன்பெதாடு ஒன்ெறாடு ஏழு பதிெனட்ெடாடு ஆறும் உடனாய நாள்களைவ தாம் அன்ெபாடு நல்லநல்ல அைவ நல்லநல்ல அடியாரவ/க்கு மிகேவ!

ெபாருள்: திருமாலின் அணிந்துநிற்கும், விளங்க,

வாமன, எலும்பு,

பன்றி,

கூ/ம

ெகாம்பு,

ஆைம

உைமயவளுடன்

அவதாரங்களின் ஓடு

எருதின்

ஆணவத்ைத

முதலானைவ

ேமல்

ஏறி

தன்

அடக்கி

திருமா/பில்

,ெபான்ேபாெலாளிரும்

ஊமத்ைதமல/களாலான மாைலதrத்து, தைலயில் கங்ைகயணிந்து என் உள்ளத்ேத நிைறந்ததால்,ஒன்பதாவது

விண்மீ னாய்

பத்தாவது

விண்மீ னான

விசாகம்;

பதிெனட்டாவது

திருவாதிைர;

முதலான

மகம்;

வரும்

ஒன்பெதாடு

விண்மீ னான பயணத்திற்கு

ஆயில்யம்; ஏழு

-

ஒன்பேதாடு

பதினாறாவது

ேகட்ைட; விலக்கப்பட்ட

ஆறாவது நாட்கள்

ஒன்று

-

விண்மீ னான விண்மீ னான எல்லாமும்,

சிவனடியா/ மீ து அன்ெபாடு அவ/க்கு என்றும் நல்லைதேய ெசய்யும்!

www.Penmai.com

3

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

3. உருவள/ பவளேமனி ஒளி நறணிந்து உைமெயாடும் ெவள்ைள விைட ேமல் முருகல/ ெகான்ைற திங்கள் முடிேமல் அணிந்ெதன் உளேம புகுந்த அதனால் திருமகள் கைலயதூ/தி ெசயமாது பூமி திைச ெதய்வமான பலவும் அருெநதி நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியா/ அவ/க்கு மிகேவ.

ெபாருள்: பவளம்

ேபான்ற

சிவந்த

திருேமனியில்

ஒளி

ெபாருந்திய

ெவண்ணற்ைற 

அணிந்து, சிவெபருமான் உைமயம்ைமயாேராடு ெவள்ைள எருதின்மீ து ஏறி வந்து, அழகு

ெபாருந்திய

சிவெபருமான்,

ெகான்ைறையயும்

உைமயம்ைமயாேராடு

சந்திரைனயும் ெவள்ைள

தன்

முடிேமல்

எருதின்மீ து

ஏறி

அணிந்து

வந்து

என்

உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கைலகைள வாகனமாகக் ெகாண்ட கைலமகள், ெவற்றித்ெதய்வமான து/க்ைக, பூமாது, திைசத் ெதய்வங்கள் ஆன

பலரும்

அrய

ெசல்வம்

ேபால

நன்ைம

அளிப்ப/.

அடியவ/களுக்கு

மிக

நல்லைதேய ெசய்வ/.

www.Penmai.com

4

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

4. மதிநுதல் மங்ைகேயாடு வடபாலிருந்து மைறேயாதும் எங்கள் பரமன் நதிெயாடு ெகான்ைற மாைல முடிேமலணிந்ெதன் உளேம புகுந்த அதனால் ெகாதியுறு காலன் அங்கி நமேனாடு தூத/ ெகாடுேநாய்கள் ஆன பலவும் அதிகுண நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ.

ெபாருள்: பிைறேபான்ற

ெநற்றிைய

உைடய

உைமயம்ைமயாேராடு

ஆலமரத்தின்கீ ழ்

இருந்து (வடம் - ஆலமரம்) ேவதங்கைள அருளிய எங்கள் பரமன், கங்ைகநதிையயும் ெகான்ைறமாைலையயும்

முடிேமல்

அணிந்து

என்

உள்ளத்துள்

புகுந்து

தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுைடயதான காலம், அக்கினி, யமன், யமதூத/, ெகாடிய ேநாய்கள் எல்லாம் மிக நல்ல குணமுைடயன ஆகி நல்லனேவ ெசய்யும். அடியவ/களுக்கு மிகவும் நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

5

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

5. நஞ்சணி கண்டன் எந்ைத மடவாள் தேனாடும் விைடேயறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி ெகான்ைற முடிேமலணிந்ெதன் உளேம புகுந்த அதனால் ெவஞ்சின அவுணேராடும் உருமிடியும் மின்னும் மிைகயான பூதமைவயும் அஞ்சிடும் நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ.

ெபாருள்: விடத்ைதக்

கழுத்தில்

உைமயம்ைமயாேராடு சிவெபருமான், முடிேமல்

இடபத்தின்ேமல்

அட/ந்து

அணிந்து

அணிந்த

என்

கறுத்த

ஏறி

நலகண்டனும், வரும்

வன்னிமலைரயும்,

உள்ளத்துள்

புகுந்து

நம்

என்

தந்ைதயும்,

பரம்ெபாருள்

ெகான்ைற

தங்கியுள்ளான்.

ஆகிய

மலைரயும் அதனால்,

தன்

ெகாடிய

சினத்ைத உைடய அசுர/கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானைவெயல்லாம்

(நம்ைமக்

கண்டு)

அஞ்சி

நல்லனேவ

ெசய்யும்.

அடியவ/களுக்கு மிக நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

6

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

6. வாள்வr அதளதாைட வrேகாவணத்த/ மடவாள் தேனாடும் உடனாய் நாண்மல/ வன்னி ெகான்ைற நதி சூடி வந்ெதன் உளேம புகுந்த அதனால் ேகாளr உழுைவேயாடு ெகாைலயாைன ேகழல் ெகாடுநாகேமாடு கரடி ஆளr நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ

ெபாருள்: ஒளியும் வrயும் ெபாருந்திய புலித்ேதால் ஆைடயும்(வாள் - வr - அதள் அது

-

ஆைட;

சிவெபருமான்

அதள்

-

புலித்ேதால்),

அன்றல/ந்த

மல/கள்,

வrந்து

வன்னி

கட்டிய

இைல,

ேகாவணமும்

ெகான்ைறப்பூ,

அணியும்

கங்ைக

நதி

ஆகியவற்ைறத் தன் முடிேமல் சூடி, உைமயம்ைமயாேராடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து

தங்கியுள்ளான்.

ெகாைலயாைன,

அதனால்,

பன்றி(ேகழல்),

ெகால்லும்

ெகாடிய

பாம்பு,

வலிய கரடி,

புலி(ேகாளr

சிங்கம்ஆகியன

உழுைவ), நல்லனேவ

ெசய்யும். அடியவ/களுக்கு மிக நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

7

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

7. ெசப்பிள முைல நன்மங்ைக ஒரு பாகமாக விைடேயறு ெசல்வனைடவா/ ஒப்பிள மதியும் அப்பும் முடிேமல் அணிந்ெதன் உளேம புகுந்த அதனால் ெவப்ெபாடு குளிரும் வாதம் மிைகயான பித்தும் விைனயான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ.

ெபாருள்: ெசம்பு ேபான்ற இளந்தனங்கைள உைடய உைமயவைளத் தன் திருேமனியில் ஒரு பாகமாகக் ெகாண்டு, இடபத்தின்ேமல் ஏறிவரும் ெசல்வனாகிய சிவெபருமான் தன்ைன

அைடந்த

அழகிய

பிைறச்சந்திரைனயும்,

கங்ைகையயும்

தன்

முடிேமல்

அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளி/காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்ைம

வந்து

அைடயா.

அப்படி

அைவ

நல்லனேவ

ெசய்யும்.

அடியவ/களுக்கு

அைவ நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

8

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

8. ேவள்பட விழி ெசய்து அன்று விைடேமல் இருந்து மடவாள் தேனாடும் உடனாய் வாண்மதி வன்னி ெகான்ைற மல/சூடி வந்ெதன் உளேம புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்ைக அைரயன் தேனாடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ.

ெபாருள்: அன்று

மன்மதன்

சிவெபருமான், முடிேமல்

ஒளி

அழியும்படி

இடபத்தின்ேமல் ெபாருந்திய

ெநற்றிக்கண்ைணத்

உைமயம்ைமயாேராடு

பிைறச்சந்திரன்,

வன்னி

திறந்து

உடனாய் இைல,

இருந்து,

ெகான்ைற

எrத்த தன் மல/

ஆகியனவற்ைறச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால்

சூழப்பட்ட

இலங்ைகயின்

மன்னன்

ஆன

இராவணன்

(பிறன்மைன

நாடியதாேலற்பட்டது) ேபான்ற இட/களும் வந்து நம்ைமத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனேவ ெசய்யும். அடியவ/களுக்கு அைவ நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

9

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

9. பல பல ேவடமாகும் பரன் நாr பாகன் பசுேவறும் எங்கள் பரமன் சலமகேளாடு எருக்கு முடி ேமல் அணிந்ெதன் உளேம புகுந்த அதனால் மல/மிைசேயானும் மாலும் மைறேயாடு ேதவ/ வருகாலமான பலவும் அைலகடல் ேமரு நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ

ெபாருள்: பல்ேவறு ேகாலங்கள் ெகாள்கிற பரம்ெபாருள் ஆகிறவனும், மாெதாருபாகனும், எருதின்ேமல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவெபருமான், தன் முடிேமல் கங்ைக, எருக்கமல/ ஆகியவற்ைற அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால்,

தாமைரமல/ேமல்

ஆகிேயாரும்,

எதி/காலம்,

ஆகியைவயும்

நமக்கு

உைறயும்

பிரமன்,

அைலயுைடய

நல்லனேவ

ெசய்வ/.

திருமால்,

கடல்,

ேவதங்கள்,

ேமருமுதலான

அடியவ/களுக்கு

அைவ

ேதவ/கள் மைலகள் மிகவும்

நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

10

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

10. ெகாத்தல/ குழலிேயாடு விசயற்கு நல்கு குணமாய ேவட விகி/தன் மத்தமும் மதியு(ம்)நாகம் முடிேமலணிந்ெதன் உளேம புகுந்த அதனால் புத்தெராடமைண வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநறு ெசம்ைம திடேம அத்தகு நல்ல நல்ல அைவ நல்ல நல்ல அடியாரவ/க்கு மிகேவ!

ெபாருள்: கூந்தலில் மல/க்ெகாத்துகள் அணிந்த உைமயம்ைமயாேராடு ேவட வடிவில் ெசன்று

அருச்சுனனுக்கு

அருள்புrந்த

தன்ைம

ெகாண்ட

சிவெபருமான்,

தன்

முடிேமல் ஊமத்ைத மல/, பிைறச்சந்திரன், பாம்பு ஆகியவற்ைற அணிந்து வந்து என் உள்ளத்துள் ஈசனின்

புகுந்து

திருநறு

தங்கியுள்ளான்.

வாதில்

அதனால்,

ேதாற்ேறாடச்

புத்த/கைளயும்

ெசய்யும்.

அதன்

சமண/கைளயும்

ெபருைம

நிச்சயேம.

எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்ைறேய ெசய்யும். அைவ மிகவும் நல்லனேவ ெசய்யும்.

www.Penmai.com

11

Kolaru Pathigam Lyrics & Meaning in Tamil www.Penmai.com

11.

ேதனம/

ெபாழில்

ெகாள்

ஆைல

விைள

ெசந்ெநல்

துன்னி

வள/ெசம்ெபான்

எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மைறஞான ஞான முனிவன் தானுறு ேகாளும் நாளும் அடியாைர வந்து நலியாத வண்ணம் உைர ெசய் ஆன ெசால் மாைல ஓதும் அடியா/கள் வானில் அரசாள்வ/ ஆைண நமேத.

ெபாருள்: ேதன்

நிைறந்த

பூங்காக்கைளக்

ெகாண்டதும்,

கரும்பும்(ஆைல),

விைளகிற

ெசந்ெநல்லும் நிைறந்துள்ளதும், ெபான் ேபால் ஒளி/வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊrல் ேதான்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வைக

ஞானங்கைளயும்

உண/ந்த

ஞானசம்பந்தனாகிய

யான்,

தாேம

வந்து

சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், ேபான்றன எல்லாம் அடியவைர வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்ைத ஓதும் அடியவ/கள் வானுலகில் அரசு புrவ/. இது நமது ஆைண.

www.Penmai.com

12

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF