EVP Part-7.pdf

April 27, 2017 | Author: kaarmughil | Category: N/A
Share Embed Donate


Short Description

Download EVP Part-7.pdf...

Description

அத்தியாயம் – 7

இனம்,மதம் என்கிற விடயெமல்லாம் வாழ்க்ைக ெநறிமுைறகைள எடுத்துக் கூறும் வழிகாட்டிகள் மட்டும் தாேன? அவன் கண்ைணப் பிடுங்கிப் ேபாடு என்று அல்லா ெசால்லவில்ைல! அவைளத் த/யில் எறியச் ெசால்லி புத்தன் ெசால்லவில்ைல!அப்படியிருக்ைகயில்.. இன ெவறி,மத ெவறி என்கிற ெபயrல் கூத்தடிக்கும் பன்றிகளுக்கு.. இனப்பற்றும்,மதப்பற்றும் அதிகெமன்பைத எப்படி ஒப்புக் ெகாள்ள முடியும்?

நாசி

விைடக்கக்

சrந்தவைளத் தைலையத்

கண்ண

தன்ேனாடு தன்

முகத்துடன் இறுக

ெநஞ்சில்

“ஆதி...

அைணத்துக்

அழுத்தி

ஆதி...”

ெகாண்ட

எனக்

கூறிச்

ஜ வன்

அவள்

“ஒன்றுமாகவில்ைலடா..

rலாக்ஸ்

rலாக்ஸ் மித்ரா.. ப்ள ஸ்”என்றபடிச் சமாதானம் ெசய்யத் துவங்கினான். விழி ந சமுத்திரமாய்ப் ெபாங்கி வழிய அரற்றலுடன் கதறித் த த்தவள் அடுத்த நிமிடேம மயங்கிப் ேபானாள். அவளிடமிருந்து

சத்தமில்லாமல்

ேபாக

அவள்

முகத்ைதத்

தன்னிடமிருந்து

நிமி த்தியவன் “மித்ரா.. மித்ரா..”என்று உலுக்க அவள் சுயநிைனவின்றி அவன் மீ ேதத்

ெதாய்ந்து

பா த்தபடி

விழுந்தாள்.

நின்றிருந்த

தனக்கு

அ ச்சனாவிடம்

எதிேர

மித்ராைவப்

சுற்றியிருந்தக்

பrதாபமாகப்

கூட்டத்ைத

விலகிப்

ேபாகச் ெசால்லுமாறு பா ைவயாேல பணித்தவன் அவைளத் தன் ைககளில் அள்ளிக் ெகாண்டு உள்ேள ெசன்றான். அவன் அளித்த சிகிச்ைசயில் மயக்கம் ெதளிந்து உறக்கத்திற்குச் ெசன்றவைள அைமதியாகப் பா த்தபடி அவளருேக அம ந்திருந்தான் ஜ வன். சிறிது ேநரத்தில் அவைனத்

ேதடி

விசாrத்தான்.

வந்த

அ ஜூன்

“ஜ வா..

என்னடா?,என்னவாயிற்று?”என்று

நடந்தைத அவனிடம் விவrத்தவன் ேயாசைனயில் ஆழ்ந்து விட “என்னடா?, என்ன

ேயாசிக்கிறாய்?”என்றான்

அவைள

உடலளவில்

அ ஜூன்.

ேதற்ற

மருத்துவனாக

“ஒரு

முடிந்தது

என்னால்

அ ஜூன்.இனியும்

முழு

ஆேராக்கியமுள்ளவளாக என்னால் அவைள மாற்ற முடியும்.ஆனால்.. ஆனால் அவளது

இந்த

ெதrயவில்ைல. கழிக்க

மனவலிைய பயம்

ந ங்கி

முடியுமா?,எனக்குத்

எப்படிப்

ஒரு

ேபாக்குவெதன்ேற

இரைவேயனும்

ேதான்றவில்ைல

அவளால்

எனக்குத்

நிம்மதியாகக்

அ ஜூன்.”என்று

ெமல்லிய

குரலில் ேசா வுடன் கூறியவைனப் பாவமாகப் பா த்தான் அ ஜூன். ஜ வானந்தன் பாசமும்,இரக்கமுமாய் அைனவrடமும் சr சமமாகப் பழகுபவன் தான். ஆனால் இந்த உண வு?, அவைளக் காக்கப் ேபாராடும் அவனது இந்த முயற்சி?

புதிது

தாேன?,

இரக்கம்,பாசம்,அன்பு,ேநசம்

என்கிற

வா த்ைதகைளெயல்லாம் தாண்டிய ஒன்று. அவைள மாற்றியாக ேவண்டும் அ ஜூன்,அவள்

மடிந்து

ேபாய்

விடக்

கூடாெதன்று

த க்கமாகக்

கூறியவன்

இன்றுத் தன் முயற்சி ெவற்றி ெபறாேதா என்ற பயத்தில் ேசா வைடவைத அ ஜூனால் தாங்கிக் ெகாள்ள முடியவில்ைல. “ஜ வா

என்ன

இது?,இதற்ேக

கலங்கிப்

எப்ேப ப்பட்டத்

துன்பங்களுக்கு

ஆளானாேளா..

சrயாகி

ேவண்டுெமன்று

நிைனத்தால்

விட

ேபானால் அது

எப்படிடா?,அவள்

இரண்ேட

எப்படிடா?.

வாரத்தில்

முதலில்

அவள்

எங்கிருந்து வருகிறாள்? எதற்காக இப்படியானாள்? யா அந்த ஆதி? என்கிற விவரெமல்லாம் நமக்குத் ெதrயாேத! ஒரு முைற அவள் மனைத அழுத்திக் ெகாண்டிருக்கும் அவளது

அந்தக்

மனவலி

ெகாடிய

குைறயலாம்.

நிகழ்வுகைளப் பழைசக்

பகி ந்து

கீ றிப் பா க்க

ெகாண்டாளானால் விரும்பாமல்

தான்

இத்தைன நாட்களாக ந அைமதியாக இருந்தாய்.அெதல்லாம் சr தான் டா. ஆனால்

ஒரு

முைற

அவளுக்கு

என்ன

நடந்தெதன்பைதத்

ெதrந்து

ெகாள்வதும் நல்லது தாேன?”என்றான் அ ஜூன். :”நானும் அைதப் பற்றித் தான் டா ேயாசித்துக் ெகாண்டிருந்ேதன். கட்டாயம் அவைள சக்தியிடம் அைழத்துச் ெசல்ல ேவண்டும். அவனிடம் ேபசுகிேறன்” என்று முடித்தான் ஜ வன்.

மறுநாள் காைல தான் கற்றுக் ெகாடுத்த ஆசனத்ைத முடித்த மித்ராவிடம் அல்லி “அக்கா.. மனைத ஒருமுகப் படுத்தித் தியானத்தில் ஈடுபட்டீ களானால் நல்ல

ெதளிவு

கிைடக்கும்.

முயற்சிக்கிற களா?”என்று

வினவச்

சrெயனத்

தைலயாட்டினாள் மித்ரா. சம்மணமிட்டு அம ந்து ைககளிரண்டயும் மடி மீ து ைவத்துக் ெகாண்டுக் கண் மூடி அம ந்தாள் அல்லி. அவைளப் பின்பற்றித் தானும் கண் மூடினாள் மித்ரா. “எைதப்

பற்றியும்

சிந்திக்காமல்

மனைத

அைலபாய

விடாமல்

ஒேர

ேந ேகாட்டிற்குக்

ெகாண்டு

வாருங்கள்

அக்கா.

உங்களுக்கு

அைமதி

தரும்

விசயங்கைள மனதில் நிைனத்துக் ெகாள்ளுங்கள். பிள்ைளயா சிைல, முழு நிலவு,ெவள்ைள ேராஜா,ந லக் கடல் என்று ஏேதனும் ஒரு விசயத்ைத மனதில் நிறுத்திக்

ெகாண்டு

அைத

சிந்திக்க

ேவண்டாம்.

மட்டுேம

ெமல்ல

காணுங்கள்.

ெமல்லக்

கண்

ேவறு

முன்ேன

எைதப்

பற்றியும்

இருக்கும்

உருவம்

மைறந்து சிறிய ஒளி ஒன்று ேதான்றும்.. ெதrகிறதா..?, ெதrகிறதா அக்கா?” என்றுக் கண் மூடிய படிேய வினவினாள் அல்லி. அவள் ெசான்னபடிக் கண் மூடி மனைத ஒரு முகப் படுத்த முயன்றாள் மித்ரா. ஆனால் மூடிய விழிகளுக்குள் ேதான்றியெதன்னேவா.... “அம்மா..

என்

கறி

முழுைதயும்

ரஞ்சுேவ

தின்றுத்

ெதாைலத்து

விட்டாள்.

இங்ேக வந்து பாேரன் மா...,.....” “ரஞ்சு குண்டூஸ்.. சீ க்கிரம் வாடி. ெசௗந்த யா கல்லூrக்குக் கிளம்பி விட்டாள். ஒரு நாளில் ஒரு முைற தான் எனக்ேக தrசனம் கிைடக்கிறது. அைதயும் ெகடுக்கப் பா க்கிறாயா?, முட்ட ேபாண்டா.......” “என் குழந்ைத, என் குழந்ைத.. அவைள விட்டு விடுங்கள்.. அவைள விட்டு விடுங்களடா.......” “அம்மா.. ந இங்கிருந்து எப்படிேயனும் தப்பி விடு. இந்த அ ப்ப நாய்களுக்கு இனியும் ந இைரயாக ேவண்டாம்........” “மித்ரா... ஓடு............” கைடசியாக

மரண

“அக்காஆஆஆஆஆஆஆ”என்று

ஓலமிட்டச்

சிறுமியின்

குரல். யாேரா பலமாக உலுக்கியது ேபால் கண்கைளச் சட்ெடனத் திறந்து ேநாக்கிய மித்ராவின்

உடல்

முழுதும்

பயங்கரமாக

விய த்திருந்தது.

ெவகு

ேநரமாக

அவளிடமிருந்துச் சத்தம் வாராதைத உண ந்துக் கண்கைளத் திறந்த அல்லி.. அங்ேக

மூச்சு

வாங்க

விய த்துப்

ேபாய்

அம ந்திருந்தவைளக்

கண்டு

“அக்கா...”என்றபடி அருேக ஓடிச் ெசன்று அைணத்துக் ெகாண்டாள். எைதப்பற்றியும்

“ஒன்றுமில்ைல.ஒன்றுமில்ைலக்கா.. நிைனக்காத களக்கா.. என்னால்

ப்ள்ஸ்க்கா..”என்று

முடியவில்ைல

அல்லி.

கண்

கண்ண ருடன் மூடினால்

நிைனக்காத கள். கூற..

“எ..என்னால்

ஏேதேதா

வருகிறது”என்று ெபrய ெபrய மூச்சுகளுக்கிைடேய கூறினாள்.

நியாபகம்

“இல்ைலக்கா. ந ங்கள் முயற்சிக்க ேவண்டாம். எைதயும் ேயாசிக்க ேவண்டாம். ேவண்டாம்க்கா”என்று அவளது ைகைய அழுத்திக் ெகாள்ள ெமல்ல ெமல்ல மாறி அவள் முகத்ைத ேநாக்கி முறுவலிக்க முயற்சி ெசய்தாள். தன்

நாட்டின்

சூழ்நிைலைய

உண ந்திருந்த

அல்லியால்

அவளுக்கு

அங்ேக

என்னக் ெகாடுைம ேந ந்திருந்திருக்கும் என்பைதப் புrந்து ெகாள்ள முடிந்தது. அவைளச்

சமாதானப்படுத்தி

எழுப்பிக்

கட்டிலில்

அமர

ைவத்துத்

தண்ண

ெகாடுத்தாள். இவ களிருவrன் ெசய்ைகையயும் ெவளிேய நின்று பா த்துக் ெகாண்டிருந்த ஜ வன்

ெமல்ல

உள்ேள

நுைழந்தான்.

எைதயுேம

ேகட்காதவன்

ேபால்

“இன்ைறய ேயாகா பயிற்சி முடிந்து விட்டது ேபால. என்ன மித்ரா ேமடம் எப்படி

ெசால்லித்

தருகிறாள்?,சrயாகச்

ெசய்யவில்ைலெயன்றால்

குச்சி

ைவத்து அடிக்கிறாளா?”என்று ேகலி ெசய்தான் ஜ வன். “நான்

அடிக்கல்லாம்

ெகாண்டவைளக் ெசால்லாம்ேல

மாட்ேடன்.

கண்டு

அக்கா,ெசால்லுங்கக்கா..”என்று

ேலசாகச்

சிrப்பதிேலேய

சிrத்தாள்

ெதrகிறது.

ைவத்திருக்கிறாெயன்று”என்று



சிணுங்கிக்

மித்ரா.

“அவள்

அவைள

எப்படி

மீ ண்டும்

ேகலி

பதில் மிரட்டி

ெசய்தவன்

“கிளம்புகிேறன்”என்றவளிடம் தைலயைசத்து அனுப்பி ைவத்தான். அைமதியாகி விட்ட மித்ராவின் அருேக அம ந்தவன் “மித்ரா.. இன்று நான் உன்ைன ஒரு முக்கியமான இடத்திற்கு அைழத்துச் ெசல்லப் ேபாகிேறன். ஏன் எதற்ெகன்று

ேகட்காமல்

வினவினான்.

திடுக்கிட்டு

என்ேனாடு நிமி ந்து

வர

ேவண்டும்.

பா த்தவளுக்கு

ெசய்வாயா?”என்று

அவன்

முகத்திலிருந்தத்

த விரம் சrெயனத் தைலயாட்ட ைவத்தது. “சிறிது ேநரம் உறங்கி எழுந்திரு. பதிேனாறு மணி வாக்கில் ெசல்லலாம்” எனக் கூறிச் ெசன்றான். “எங்ேக

அைழத்துச்

அ ச்சனாவிடம்

“என்

ெசல்லப் நண்பன்

ேபாகிற கள் சக்தி

டாக்ட ?”என்று

உனக்குத்

ேகட்ட

ெதrயும்

தாேன?

ைசக்காலஜிஸ்ட். அவனிடம் தான் அைழத்துச் ெசல்லப் ேபாகிேறன். முதல் நாள் ந அவைளப் பற்றி ேநrைடயாகக் ேகட்டு அவள் மூச்சைடத்து விழுந்தது நியாபகம்

இருக்கிறது

வாழ்வில்

என்ன

தாேன?,அதற்காகத்

நடந்தெதன்று

அ ச்சனா.”என்றவனிடம்

“சrயான

நிச்சயம் முடிவு

தான்

இந்த

ெதrந்து டாக்ட .

ஏற்பாடு.

ெகாள்ள நிச்சயம்

அவள்

ேவண்டும் அைழத்துச்

ெசல்லுங்கள்”எனக் கூறினாள் அ ச்சனா. பதிேனாறு

மணியளவில் தனது ேவைலைய முடித்துக் ெகாண்டு

கிளம்பிய

ஜ வன் தன் காைரப் பா க் ெசய்திருந்த இடத்ைத ேநாக்கி நடந்தான். எதிேர வந்த அ ஜூனிடம் “ேடய்.. அ ச்சனாவிடம் மித்ராைவ அைழத்துக் ெகாண்டு

வரச் ெசால்கிறாயா?,நான் நி வாகி அைற வைர ெசல்ல ேவண்டும். மித்ராைவ அைழத்துச் ெசல்வைதத் ெதrவித்து விட்டு வருகிேறன்”என்று கூற.. “ஜ வா.. என்னடா ேயாசித்துத் தான் ெசால்கிறாயா?,அன்று வாங்கிய அடிக்குப் பிறகு நான்

அவள்

அைறப்

பக்கம்

ெசன்றேத

இல்ைலேயடா?,என்ைனப்

ேபாகச்

ெசால்கிறாய்?”என்று பதறினான் அ ஜூன். நடந்தபடிேய “ேடய்.. அறிவு ெகட்டத் தனமாக நடந்து ெகாள்ளாேத. சீ க்கிரம் ேபாய்

அைழத்து

விட்டான்

வரச்

ஜ வன்.

ெரௗத்திரத்ைத

ெசால்.

தன்

ேலட்டாகிறது”எனக்

அடி

எண்ணிச்

வயிற்றில்

சற்றுப்

பயந்து

கூறி

ஓங்கி

ெகாண்ேட

விட்டுச்

ெசன்ேற

மிதித்த

மித்ராவின்

அவளது

அைறக்குச்

ெசன்றான் அ ஜூன். ெமல்ல

அைறைய

எட்டிப்

பா த்து

அ.. ...ச்..சனாஆஆ”என்றவன்

“அ ச்சனா...

பதில் வராதைதக் கண்டு உள்ேள நுைழந்தான். கடைல ெவறித்தபடி சாய்வு நாற்காலியில் அம ந்திருந்த மித்ரா சத்தம் ேகட்டு நிமி ந்து பா த்தாள். யாேரா அறிமுகமற்ற

ஒருவன்

வாயிலில்

நிற்பைதக்

கண்டுப்

பயந்து

ேபானவள்

நடுங்கிய

கால்கைள

“அ ச்சனா..” என்று கத்துவதற்காக வாையத் திறந்தாள். வா த்ைதகள் நக த்த

ெதாண்ைடக்குள்ேளேய

முடியாமல்

பின்ேன

தவழ்ந்து

அப்பட்டமான

தவித்து ெசன்றுத்

பயத்ைத

சிக்கிக்

நாற்காலிைய தன்ைன

ெகாள்ள விட்டுக்

மைறத்துக்

ெவளிப்படுத்தி

கீ ேழ

விழுந்து

ெகாண்டாள்.

விட்டவைளக்

கண்டுத்

அதன்

நிமிடத்தில் திைகத்துப்

ேபான அ ஜூன் சிைலயாக நின்று விட்டான். பயத்ைத ெவளிப்படுத்திக் ெகாண்டிருந்தவளின் விழிகள் ேகாபத்தில் சிவக்கத் துவங்க

அவளது

பா ைவ

தன்னாேலேய

ஆயுதங்கைளத் ேதடி அைலந்தது.

அவள் பா ைவ தூரத்திலிருந்தக் கத்தியின் மீ து பதிய... அரண்டு ேபானவன் “அய்ேயா..

இல்ல,இல்ல,

இேதா

பாரம்மா..

தாயி..

நான்

நான்

அ ஜூன்.

டா..டாக்ட . ஜ வன் இல்ல,ஜ வன், அவேனாட நண்பன். அ..அவன் தான் உன்ைன அைழத்து வரச் ெசால்லி.. இல்ைலயில்ைல.. அ ச்சனாைவ அைழத்து வரச் ெசால்லிச்

ெசான்னா கள்..

என்றவன்

அதன்

பின்

அ ச்சனா..

ஒரு

நிமிடம்

அ ச்சனா.. கூட

எங்ேக

ெதாைலந்தாய்?”

நிற்கவில்ைல.

ஓடிேய

ேபாய்

விட்டான். முகாம் நி வாகியிடம் ேபசி விட்டுத் தன் காைர ேநாக்கி வந்த ஜ வன் அங்ேக அ ச்சனா

நிற்பைதக்

கண்டு

“மித்ரா

வந்து

விட்டாளா

அ ச்சனா?,எங்ேக

அவள்?”என்று விசாrத்தான். “மித்ரா அைறயில் தான் இருப்பாள் டாக்ட . நான் ேபாய் கூப்பிட்டு வரட்டுமா?”என்று ேகட்க “அப்படியானால் உன்ைனத் ேதடிச் ெசன்ற

அ ஜூன்

என்ன

ஆனான்?,ைம

காட்..

அங்ேக

என்ன

ெதrயவில்ைலேய..”என்றவன் ேவகமாக அைறைய ேநாக்கி ஓடினான்.

ஆனேதா

எதிrல் தன்ைன விட அதி ேவகமாக ஓடி வந்து ெகாண்டிருந்த அ ஜூைனப் பிடித்து நிறுத்தியவன் “ேடய்.. என்னடா?,எங்ேக ெதாைலந்து விட்டாய்,மித்ரா எங்ேக?” என்று கடுப்புடன் வினவ.. “ேபாடா இவேன.. இந்ேநரம் உன் நண்பன் கத்தி குத்துப் பட்டு ெசத்துக் கிடந்திருப்பான் டா. அந்தப் ெபான்னு இப்படித் திரும்பிக் கத்திைய டா ெகட் பண்ணுவதற்குள் நான் தப்பி ஓடி வந்துட்ேடன் டா.

யப்பாஆஆ..

எதுக்கும்

எனக்கு

ஆயுசு

ெகட்டியா

இல்ைலயான்னு

கிளி

ேஜாசியம் பா க்கனும் டா”என்று மூச்சு விட்டுத் தன்ைன ஆசுவாசப் படுத்திக் ெகாண்டவைனக்

கண்டுத்

தைலயில்

அடித்துக்

ெகாண்டு

மித்ரா

அைறைய

ேநாக்கி ஓடினான் ஜ வன். பாய்ந்ேதாடி

“மித்ரா..”எனப்

அம ந்திருந்தவைளத்

வந்தவன்

தூக்கி

நாற்காலியின்

நிறுத்தினான்.

அளவில்ைலயா?,ஆஜானுபாகுவான

பின்ேன

பயப்படுவதற்கு

“மித்ரா..

வில்லைனப்

பா த்து

ஒளிந்தபடி

மிரண்டு

ேபானால்

பரவாயில்ைல, ஒரு பிள்ைளப் பூச்சிக்குமா பயப்படுவாய்?,அய்ேயா ஆண்டவா.. வா

என்னுடன்”என்றவன்

அவைள

இழுத்துக்

ெகாண்டு

வாயிலுக்குச்

ெசன்றான். சற்றுத் தள்ளி நின்றிருந்த அ ஜூன்,அ ச்சனாவிடம் பயம் குைறயாமல் ேபசிக் ெகாண்டிருக்க “அ ஜூன்..”என்று கத்தி அைழத்தான் ஜ வன். மிரண்டு அவன் ேதாளின்

பின்ேனப்

பம்மியவைளக்

கண்டு

விட்டு

எதிேர

பா த்த

ஜ வன்

விழுந்து விழுந்து சிrத்தான். அவைள விட அரண்டு மிரண்டு ேபான அ ஜூன் ேவகமாக அ ச்சனாவின் பின்ேன மைறந்தான். “அம்மா.. அ ச்சனா.. அப்படிேய மைறச்ச மாதிrேய என்ைனக் ெகாண்டு ேபாய் அந்தப் ெபான்னு கண்ணில் படாத ஒரு இடத்தில் விட்டு விடு. ப்ள ஸ்...” என்று ெகஞ்சிக்

ெகாண்டிருந்தான்.

“டாக்ட ..

அவள்

உங்கைள

ஒன்றும்

ெசய்ய

மாட்டாள். ெகாஞ்சம் தள்ளி வாருங்கள்.”என்ற அ ச்சனாவிடம் “ம்ஹ்ம், நான் rஸ்க்

எடுக்க

ஆகவில்ைல

விரும்பவில்ைல.எனக்கு

தாயி,

இன்னும்

அந்தப் ெபான்னு என் இரண்டு

கல்யாணம்

கூட

கிட்னிையயும் ஈசியாக

ெவளிேய எடுத்து விடுவாள். அப்டிக்கா ேபாய் என்ைன விட்டுடும்மா..” என்று மீ ண்டும் ெவட்க,மானம் பாராமல் ெகஞ்சினான். ஜ வனின்

சிrப்ைபயும்,அ ச்சனாவின்

சிrப்ைபயும்,

அ ச்சனாவின்

பின்ேன

மைறந்த அ ஜூைனயும் மாறி மாறிப் பா த்த மித்ரா அவன் முதுகிலிருந்து விலகி ெவளிேய வந்துக் குழப்பமாக ேநாக்கினாள். சிrப்பு மாறாமல் அவள் முகம் பா த்தவன் “நான் தான் ெசான்ேனேன ந ஒரு பிள்ைளப் பூச்சிையப் பா த்து

பயந்திருக்கிறாய்

டாக்ட

தான்.

இங்ேக

மித்ரா.

ேவைல

அவன்

என்

பா க்கிறான்.

நண்பன் அவைனக்

அ ஜூன். கண்டு



அவனும் பயப்பட

ேவண்டிய அவசியேமயில்ைல. ஏெனன்றால் எனக்கும்,அவனுக்கும் ெபrதாக ஒன்றும் வித்தியாசமில்ைல. நான் தான் அவன். அவன் தான் நான். புrந்ததா?

ைதrயமாக அவன்

பாரம்மா..”என்றவன்

பயந்து

ெதாட ந்து

ேபாயிருக்கிறான்.

விடப்

“உன்ைன

வா,அவைன

உனக்கு

பயங்கரமாக

அறிமுகப்படுத்தி

ைவக்கிேறன்”என்று ைகப்பற்றி அைழத்துச் ெசன்றான். “அய்ேயா.. பக்கத்தில் அைழத்துக் ெகாண்டு வருகிறாேன.. அ ச்சனா நட.. நட சீ க்கிரம்.

உன்

பின்ேன

நகரும்மா..”என்று

மைறந்து

கூவியைனக்

ெகாண்டு

கண்டு

நான்

ஓடி

ெகாள்ளாமல்

விடுகிேறன்.

அட

மித்ரா..”என்றாள்

“வா

அ ச்சனா. “அ ஜூன், ேடய் அ ஜூன்.. ச்சி,அசிங்கமாக இல்ைல?,அவள் பின்ேன மைறந்து

ெகாண்டிருக்கிறாய்?,ெவளிேய

வாடா”என்ற

ஜ வன்

பம்மிப்

பம்மி

ெவளிேய வந்தவைன அருேக இழுத்து “மித்ரா.. இது அ ஜூன்.. அ ஜூன், இது மித்ரா”என்று அறிமுகப் படுத்தினான். “ஹி ஹி.. வ..வணக்கம் தாயி..”என்ற அ ஜூன் “முடித்தாயிற்றல்லவா?, நான் ேபாேறண்டா”என்று நாள்

“முதல்



மீ ளவில்ைல

ஓடப்

பா க்க

அவனுக்குக் மித்ரா.

இரு

“அட

ெகாடுத்த

அதனால்

டா.”என்றவன்

மிதியில்

இருந்து

தான்

உன்ைனப்

மித்ராவிடம்

அவன்

இன்னும்

பா த்தாேல

பயப்படுகிறான்.”என்றான். ஜ வனின் இடது ைகப்புறம் ஒன்றிப் ேபாய் நின்றிருந்த மித்ரா, இவன் என்ைனக் கண்டு

பயப்படுகிறானா

விழிகைளக் கிட்னிகள் பக்கம்..

கண்ட

என்று

அ ஜூன்

இருக்கின்றன.

இ..இந்தப்

இ..இந்தப்

பக்கம்

ேபாதும்,

அது

தான்

இன்னும்

ேபானாள்.

“ஆ...ஆமாமாம்

ஒன்று

பக்கம்

ேபாதும்

வியந்து

சிஸ்ட .

இந்தப்

பக்கம்,

மிதித்துத்

தள்ளி

ஃப்rயாகத்

எனக்கு

விட்டீ கள்.

உளறித்

விrந்த

இ..இரண்டு

இ..இன்ெனான்று

தானிருக்கிறது.

சிஸ்ட ”என்று

அவளது

இந்தப்

ஆ..ஆனால்..

உ..உயி

வாழ

தள்ளியவைனக்

அது

கண்டு

அைனவரும் ெகால்ெலன்று சிrக்க.. மித்ராவும் கூடத் தைல குனிந்து ேலசாக முறுவலித்தாள். அவள்

சிrப்பைதப்

பா த்து

ஆச்சrயப்பட்டுப்

ேபான

அ ஜூன்

“ஏ,அ ச்சனா,

இந்தப் ெபண்ணா சிrக்கிறாள்?,ஒரு ேவைள என் கண்ணில் ேகாளாேறா!,”என்று முணுமுணுக்க “அவள் தான் டா சிrக்கிறாள்”என்று அவன் காைதத் திருகி விட்டு “சr,ேபாயிட்டு வருகிேறாம்”என்று நக ந்து விட்டான் ஜ வன். “அப்பாடி! என்

இன்ெனாரு

பக்கக்

கிட்னி

தப்பித்தது”என்று

ெபருமூச்சு

விட்ட

அ ஜூைனக் கண்டு கலகலெவன நைகத்தாள் அ ச்சனா. கா க் கதைவத் திறந்து “ஏறிக் ெகாள் மித்ரா”என்றவன் மறுபுறம் ெசன்றம ந்து அவைளக்

கண்டபடி

காைரச்

ெசலுத்தினான்.

ஜன்னல்

புறமாக

அம ந்திருந்தவள், தன்ைனக் கடந்து ெசன்றவற்ைற சற்று மிரட்சியாகத் தான் ேநாக்கினாள்.

பயம்,பயம்,பயம்

இைதத்

தவிர

ேவெறைதயும்

அறியாதவள்

இன்று

அவன்

ேபச்சிற்கு

மதிப்பளித்து

அவனுடன்

வருகிறாள்.

ஏேதா

ஒரு

வைகயில் அவள் தன்னிடம் ஒன்றுவது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ெமல்லத் தன் ைககைள ந ட்டி அவள் வலது ைகைய பற்றியவன் “பயமாய் இருக்கிறதா?”என்றான். ேலசாகத் தைலயைசத்துக் கீ ேழ குனிந்தவளிடம் “நான் உடனிருக்கிேறனில்ைலயா மித்ரா?,உனக்கு ஏதும் ேந ந்திர நான் அனுமதிக்க மாட்ேடன்.

பயப்படாேத”என்று

தைலையக்

கீ ேழ

இதமான

குனிந்து

குரலில்

ெகாண்டவைளக்

கூறினான்.

கண்டு

ேமலும்

ெபரு

மூச்ைச

ெவளியிட்டுப் பாைதயில் கவனம் ெசலுத்தினான் ஜ வன். ேஜ ஆ ஆ கிளினிக் என்றுப் ெபய பலைகையக் கண்டபடி காைர விட்டு இறங்கியவைள “வா”எனக் ைகப்பற்றி உள்ேள அைழத்துச் ெசன்றான் ஜ வன். கீ ேழ

இருந்த

கிளினிக்ைகக்

கடந்து

மாடிேயறின

இருவரும்.

எம்.சக்தி

பிரகாஷ்,ைசக்காலஜிஸ்ட் என்ற ெபயைரத் தாங்கியிருந்தக் கதைவத் தள்ளிக் ெகாண்டு உள்ேள நுைழந்தான் ஜ வன். “ேஹ

ஜ வா

ைகைய

வாடா..

வாம்மா”என்று

அழுத்தமாகப்

வரேவற்றான்

பற்றியிருந்தவைளக்

ஒரு

இைளஞன்.

கண்டு

தன்

வருத்தமாக

முறுவலித்தபடி நண்பைன ேநாக்கினான் ஜ வன். “உட்காரம்மா”என்று அவைள அமர ைவத்தவன் அவளருகிலிருந்த நாற்காலியில் அம ந்தான். தயக்கத்துடன் சுற்றிலும் பா ைவயிடவளுக்கு இன்னெதன்று புrயாமேல மனம் பீதியாக.. தன் ேபாக்கில் ேபசிக் ெகாண்டிருந்த நண்ப கைளக் கண்டு விட்டு இரண்டு ெநாடி அைமதியாக இருந்தாள். மனம் படபடெவன அடித்துக் ெகாண்டு ைககள் வழக்கத்ைத விட அதிகமாக நடுங்கத் துவங்க அவைனப் பாவமாக ஏறிட்டவள் நடுங்கும் இதழ்களுக்கிைடயில் “நா...நாம் இங்கிருந்து ேபாகலாம் டாக்ட .. ேபா..ேபாகலாம்”என்றுக் ைககைள இரண்ைடயும் மடியில் ேகா த்து அழுத்தியபடிக் கண்ண ேதங்கி விட்ட விழிகளுடன் கூறியவைள “இ..இல்ைல மித்ரா... நான்..”என்றவைன ேமேல ேபச விடாமல் “ேபாகலாம் ப்ள ஸ்”என்று அவள் ெகஞ்சத் துவங்கினாள். சங்கடமாக ந ங்கள்

நண்பைன

ேபசிக்

ெசன்றதும் அைழத்து

அவன்

நிமி ந்து

ெகாண்டிருங்கள்”என்று

மித்ராவிடம் வந்ததன்

திரும்பியவன்

காரணம்

உன்

பா க்க

இேதா

“நான்

எழுந்து

நடந்தான்

“மித்ரா..

மனவலிையக்

நான்

வருகிேறன்.

அவன்.

உன்ைன

குைறப்பதற்காகத்

அவன் இங்ேக தான்.

பயம் ெகாள்ள ஏதுமில்ைல. நான் உன்னருகிேலேய தாேன இருக்கிேறன்?, ந அவருைடய

ட்rட்ெமன்ட்டுக்கு

ஒத்துைழத்தால்

சீ க்கிரம்

குணமைடந்து

விடலாம் மித்ரா. அவ்வப்ேபாது நடந்தைதெயல்லாம் நிைனத்து நிைனத்து ந மிரள்வைதத்

தினம்

அருகிலிருந்து

ெசய்ய

இங்கு

அைழத்து

நான்

பா க்கிேறேன,

வரவில்ைல.

மித்ரா..

என்ைன

உனக்குத்

நம்பும்மா.

த ங்கு

ெகாஞ்சம்

rலாக்ஸ்

ஆகு

மித்ரா.”என்று

அவன்

சமாதானம்

ெசய்ய..

விம்மலுடன்

அவைன நிமி ந்து ேநாக்கினாள். “உன்ைனக் கஷ்டப்படுத்த நான் இங்கு அைழத்து வரவில்ைல மித்ரா. தினம் தினம் ந உனக்குள் ெநாந்து ேபாவைதக் காணச் சகிக்காமல் தான் அைழத்து வந்ேதன். உன்

எவ்வளேவா

உயிைர

மட்டும்

கஷ்டங்கைள எடுத்துக்

உனக்குக்

ெகாள்ளாததன்

கடவுள்

அளித்திருந்தாலும்,

காரணத்ைத



ேயாசித்துப்

பா த்திருக்கிறாயா?, உன்னால் பயனைடயப் ேபாேவா ஏராளமாக இருக்கலாம் மித்ரா.

அைத

இன்ைறய

பயத்தால்,மிரட்சியால்



ெகடுத்துக்

ெகாள்ள

ேவண்டுமா?,என்னால் அைத அனுமதிக்க முடியாது மித்ரா. உன் சந்ேதாசத்ைத எதி பா த்துக் காத்திருக்கும் ஜ வன்களில் இந்த ஜ வனும் ஒருவன். உனக்காக எப்ேபாதும்

நானிருக்கிேறன்

என்பைத

மறக்காேத

மித்ரா.

கண்ைணத்

துைடத்துக் ெகாள்.. சக்தி என் நண்பன் தான். ந அவைனக் கண்டு பயப்பட ேவண்டாம்.

அவனது

சிகிச்ைசக்கு

ஒத்துைழத்தாேல

ேபாதும்.

சrயா?”என்றவன் அவள் கண்ைணத் துைடத்துத் தண்ண அளித்தான். சிறிது

ேநரத்தில்

கண்ட

சக்தி

தன்ைனச்

வருகிறா கேளா, வருகிறா கள்.

வலிெயன அேத

ேபானால்

அளிக்க

ெகாண்டு என்ன

எத்தைன

அளவிற்கு

ெசால்லப்

ேபால்,மனதிற்கும்

படுத்திக்

ஓேகயா?,பயப்பட

“இப்ேபாது

காய்ச்சல்,ைக,கால்

சமன்

அம ந்திருந்தவைளக்

இருக்கிறது

ேப

மனநிைல உடலுக்கு

மித்ரா?ம்?,

டாக்டைரத்

ேதடி

மருத்துவைரயும்

முக்கியத்துவம்

ேதடி

ெகாடுப்பது

ேவண்டுெமன்பது தான் எங்களது ேவண்டுேகாள்.

இந்த உலகத்தில் த வில்லாத பிரச்சைனேய கிைடயாது மித்ரா. பயப்படாமல் எழுந்து வா..”என்றவன் ெகௗன்சிலிங் ஹால் என்ற அைறக்குள் அைழத்துச் ெசன்றான். சுற்றிலும்

இருட்டாகவும்,

இருக்குமிடம் வந்தாள்

மட்டும்

மித்ரா.

ஜ வனிடம்

“ந

நடுேவ

ேபாடப்பட்டிருந்த

ெவளிச்சமாகவும்

அவைள ேபாடா..

அந்த

சாய்வு

நான்

சுழல்

நாற்காலி

இருந்தைதக்

கண்டபடி

நாற்காலியில்

அமர

பா த்துக்

உள்ேள

ைவத்தவன்

ெகாள்கிேறன்”என்று

கூற..

“டா..டாக்ட ..”என்றபடி எழுந்ேத விட்டாள் மித்ரா. “ந

உட்கா

மித்ரா..”என்றவன்

சக்தியிடம்

“நான்

இங்ேகேய

அம ந்து

ெகாள்கிேறன் டா”எனக் கூறி அம ந்து ெகாண்டான். மிதமான மஞ்சள் ஒளிையப் பரப்பிக் ெகாண்டிருந்த விளக்கில் பதிந்தவளது பா ைவ இப்ேபாது சக்தியிடம் திரும்பியது. “கம்ஃப டபிளாக அம ந்து ெகாள் மித்ரா”என்றபடி

அவைள

நன்றாகச்

சாய்த்து

அமர

ைவத்தவன்

சிrப்புடன்

“எனக்கு இரண்டு வயதில் ஒரு சிறுவன் இருக்கிறான் மித்ரா. குண்டு,குண்டுக் கன்னங்களுடனும்,எந்ேநரமும் சிrப்புடனும் அவைன நாள் முழுதும் பா த்துக்

ெகாண்ேடயிருக்கலாம் கண்ைணத்

ேபாலத்

திறந்திருக்காத

ேதான்றும்.

நிைலயில்

காைல

கூட

எழுைகயில்

அழகாகச்

முழுதாகக்

சிrத்துக்

ெகாண்டு

சிணுங்கியபடி வருபவைனக் காண்ைகயில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ெதrயுமா?,

சைமயல்

ெசய்கிேறன்

ேபா

ேபா

என்று

அவன்

அம்மா

விரட்டினாலும் சிrத்துக் ெகாண்ேட அவளிடேம மறுபடி மறுபடிச் ெசல்வான். யாேரனும் ந ண்ட முடியிருப்பவ கள் அவன் முன்ேன தைல சீ வி விட்டால் ேபாதும்,எங்கிருந்து தான் அவனுக்கு அவ்வளவு குஷி வருேமா.. கிளுகிளுத்துச் சிrத்தபடி

தூக்கச்

ெசால்லிக்

ைகையத்

தூக்குவான்..

அைதக்

காண்ைகயில்

உண்டாகும் ேபrன்பம் ேவெறதிலுேம கிைடயாது மித்ரா..”என்றுப் ேபசினான் அவன். அவன்

முகத்ைதக்

கண்டபடி

அவன்

ேபசுவைதக்

ேகட்டுக்

ெகாண்டிருந்த

மித்ராவிற்கு,அந்த விளக்ெகாளியும், ெநற்றிப் ெபாட்டில் பதிந்து இதமாக ந விக் ெகாண்டிருந்த

சக்தியின்

ெசய்ைகயும்

ெமல்ல

உறக்கத்திற்கு

அைழத்துச்

ெசல்ல.. குழந்ைதயின் முகத்ைதக் கற்பைன ெசய்த படிேய உறக்கத்திற்குச் ெசன்று விட்டாள். அவள் உறங்கியதும் “மித்ரா... மித்ரா...”என்று ெமன் குரலில் அைழத்தான் சக்தி. “ம்,ம்”என்றவளிடம்..

மிக

“குழந்ைத

இல்ைலயா?”என்றான்.

சிrத்தபடி

“ஆமாம்

அழகாக ெராம்ப

இருக்கிறான்

அழகு..”என்றவளிடம்

“உன்ைனக் கூட உன் அம்மா இப்படித் தாேன ெகாஞ்சியிருப்பா கள்?”என்றான். முறுவல் ெபrதாக “ஆம். அம்மா என்ைன அதிகம் ெகாஞ்சுவாள். நான் நிைறய குறும்பு

ெசய்ேவன்.ஆனால்

மாட்டிக்

ெகாள்ள

மாட்ேடன்.

ஒவ்ெவாரு

முைறயும் அம்மாவிடம் அடி வாங்குவது சஹா தான். ஆனாலும் இந்த ஆதி எப்படிேயனும்

என்

அம்மாவிடம்

ேபாட்டுக்

ெகாடுத்து

விடுவான்..”என்றவளிடம்.. “சஹா,ஆதி யாரு?”என்றான் சக்தி இைடபுகுந்து. “சஹானா என் அக்கா. ஆதித்தன் என் நண்பன்..” என்றாள் அவள். “அப்புறம்...”என்று சக்தி வினவியதும் அவள் மீ ண்டும் விட்ட இடத்திலிருந்துத் ெதாடங்கினாள்.

அவள்

ேபசப்

ேபச

அவள்

வியப்புடன் ேகட்டுக் ெகாண்டிருந்தான் ஜ வன்.

குரலிலிருந்தக்

குதூகலத்ைத

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF