Devathaiyai kanden

April 24, 2017 | Author: Sathya Mani | Category: N/A
Share Embed Donate


Short Description

DEVATHAYAIKANDEN...

Description

Copyright Bindu Vinod – www.chillzee.in

  ... மீ ரா அன்று அலுவலகத்ைத அைடந்த ேபாது ஏேனா என்றும் இல்லாத விதமாக மனதில் ஒருவித பரபரப்பு இருந்தது. ஏேதா நடக்க ேபாவதாக உள்ளுண(வு கூறியது! உள்ளுண(வின் காரணமாகேவா என்னேவா எண்ண வட்டத்திலிருந்து ெவளியில் வந்தவள், மனம் ேவறு சிந்தைனயில் இருந்த ேபாதும் பழக்க ேதாஷத்தில் கால்கள் தானாக அவைள லிஃப்ட் பக்கம் அைழத்து வந்திருப்பைத உண(ந்தாள். கீ ேழ வந்த லிஃப்ட்டில் மற்றவ(கேளாடு ஏறி நான்காம் மாடி அைடய காத்திருந்தவளின் கண்கள், ஆ(வமின்றி லிஃப்ட்டின் அருகில் இருந்தவ(கள் பக்கம் ெசன்றது. அலுவலகம் ெதாடங்கும் ேநரம் என்பதால் கூட்டமாக இருந்தது. ெதrந்தவ(கள் அவைளப் பா(த்து புன்னைகத்தன(. பதிலுக்கு புன்னைகத்தபடி பா(ைவைய திருப்பியவளின் கண்களில் அவன் ெதrந்தான். இது அவன் தானா??? சந்ேதகேம இல்ைல அவேன தான்! அவனுக்கு என்ைன நிைனவிருக்குமா? அவள் திைகத்து ேபாய் ேகள்விேயாடு அவன் முகத்ைத மீ ண்டும் பா(த்தாள். அவன் பக்கம் அவள் பா(ைவ இருந்த உள்ளுண(வில் தாேனா என்னேவா அவனும் அவள் பக்கம் திரும்பினான். அவன் முகத்திலும் வியப்பும், திைகப்பும் ேதான்றியது. அவனுக்கும் அவைள நிைனவிருக்கிறது!!!!! "ேமடம்... ஃேபா(த் ஃப்ேளா( வந்தாச்ேச நFங்க இறங்கைலயா?" அருகில் ஒலித்த குரலில் சிந்தைன கைலந்து, நிைனவுபடுத்தியவளுக்கு நன்றிைய ஒரு புன்னைகயின் மூலம் ெதrவித்து விட்டு, அவசரமாக லிஃப்டிலிருந்து ெவளிேயறினாள் மீ ரா. அவனும் அவைளப் ேபாலேவ தாமதமாக உண(வு ெபற்று ெவளிேய வந்தான். "ஜி.எம் ரூம் இந்த ஃப்ேளா( தான் விஷ்ணு..." அந்த ெபயைரயும், அைதச் ெசான்ன ெபண் குரைலயும் ேகட்டு, திரும்பி பா(த்தாள் மீ ரா. அது அவன் தான். விஷ்ணுவின் அருகில் நடந்தபடி ேபசிக் ெகாண்டிருந்தாள் அவள். மீ ராவிற்கு தன்ைனயும் மீ றி சற்ேற ெபாறாைம தைல தூக்கியது. அவனுக்கு திருமணமாகி விட்டதா??? அவனின் நிைனவு வருவது அவளுக்கு புதிதில்ைல. இந்த மூன்று வருடங்களில் பலமுைற அவனிடம் ஒரு சாrயாவது ெசால்ல ேவண்டும் என்று நிைனத்திருக்கிறாள். வழக்கத்திற்கு விேனாதமாக கம்ப்யூட்ட( திைரயில் ஸ்க்rன் ேசவ( ஓடிக் ெகாண்டிருக்க அைத ெவறித்த வண்ணம் ஏேதா ேயாசைனயில் ஆழ்ந்திருந்த மீ ராைவப் பா(த்து ஆச்ச(யப்பட்டாள் கண்மணி. "ஹாய் மீ ரா... என்ன இது அதிசயம்?" கண்மணியின் குரலில் சிந்தைனயில் இருந்து ெவளிப்பட்ட மீ ரா, அவளுக்ேக உrய புன்னைகேயாடு, "ஹாய்.. குட் மா(னிங்... ஒன்னுமில்ைலப்பா ஏேதா ேயாசிச்சிட்டு இருந்ேதன்..." "அது சr மீ ராவுக்கு ஆபிஸ் வந்த பின் ேவற விஷயம் எல்லாம் ேயாசிக்கக் கூட ேநரமிருக்கா? சr அது ேபாகட்டும் இன்ைனக்கு எங்க வட்டு F குட்டி வாலு rஷப் என்ன ெசய்தான் ெதrயுமா?..."

Copyright Bindu Vinod – www.chillzee.in கண்மணியின் முதல் வrயில் சிணுங்கிய மனைத கட்டுபடுத்தி, அவளின் மகன் ெசய்த குறும்ைப ேகட்க ஆரம்பித்தாள் மீ ரா. அந்த குளுகுளு அைறயில் அம(ந்து ெபrய திைரயில் ெதrந்த கம்ெபனி லாப, நஷ்டக் கணக்குகைள அசுவாரசியமாக பா(த்துக் ெகாண்டிருந்தான் விஷ்ணு. அவனுைடய ஈஸ்வr ப்ைரேவட் லிமிட்ெடட் நிறுவனத்துடன் அந்த கண்ணன் டூல்ஸ் ப்ைரேவட் லிமிட்ெடட் நிறுவனம் ஒப்பந்தம் ெசய்ய விரும்பியிருந்தது. அதற்கான ஒப்பந்தத்ைத ேபசி முடிவு ெசய்யத் தான் அவன், அவனின் ேதாழியும், ெசன்ைன கிைள ேமேனஜருமான சங்கீ தாவுடன் வந்திருந்தான். மீ ராைவப் பா(த்த திைகப்பிலிருந்து அவன் மனம் இன்னமும் மீ ண்டுவரவில்ைல. அவள் அப்படிேய தான் இருந்தாள். மூன்று ஆண்டுகளில் அவளிடம் எந்த மாற்றமும் ெதrயவில்ைல. கஷ்டப்பட்டு மனைத திைச திருப்பி பவ(பாயிண்ட் பிரெசன்ட்ேடஷைன கவனிக்கத் ெதாடங்கினான். கிட்டத்தட்ட ஒரு மணி ேநரம் கழித்து, ஒரு அைர மணி ேநர இைடெவளிக்கு பின் ேபச்சு வா(த்ைத ெதாடங்குவது என்று முடிவு ெசய்தா(கள். மrயாைத நிமித்தம் தன்னுைடய காபிைய அருந்தியபடி மற்றவ(களுடன் ேபசியவன், பின், அந்த அைறயில் மூடி இருந்த திைரைய சற்ேற விலக்கி ெவளிேய ெதrந்த மரங்களின் அழைக ரசிப்பவனாக பாவைன ெசய்து மனதில் அதுவைர அடக்கி ைவத்திருந்த எண்ணங்கைள கட்டவிழ்த்து விட்டான். மீ ராைவ அவன் முதன்முதலில் சந்தித்தது ஒரு திருமணத்தில். அவனின் அம்மா ஈஸ்வrயுடன் உறவின( ஒருவrன் திருமணத்திற்காக ெசன்றிருந்தவன், எங்ேகேயா ேகட்ட சிrப்பு சத்தத்தில், திரும்பி பா(த்தான். அங்ேக மீ ரா யாருடேனா ேபசி சிrத்துக் ெகாண்டிருந்தாள். அவனின் வியந்த பா(ைவக்கு ஏற்றவாறு, திருமண மண்டபத்தில் ஒலித்துக் ெகாண்டிருந்த திைரப்பட பாடலும் ஒலித்தது! "கனவுகளில் வாழ்ந்த நாைள கண் எதிrல் பா(க்கிேறன் கைதகளிேல ேகட்ட ெபண்ணா திரும்பி திரும்பி பா(க்கிேறன்..." ஒரு திைரப்படத்தில் வருவது ேபால் எங்ேகா விளக்கு எrந்தது! அவள் ேமல் நிைலத்திருந்த அவனின் பா(ைவ அவனுக்ேக ஆச்ச(யமாக இருந்தது. அதுவைர அவனுக்கு ெபண்கள் பக்கம் ஆ(வம் ெசன்றேத இல்ைல, அவனுைடய பிஸினஸ் தவிர மற்ற எைதப் பற்றியும் அவன் மனம் சிந்தித்ததும் இல்ைல. பா(ைவ மீ ண்டும் மீ ண்டும் அவள் பக்கம் ெசன்ற ேபாதும் கூட, பா(த்த உடேன ஒருவைர புrந்துக் ெகாள்ள முடியாது என மனைத அடக்க முயன்றான் அவன். அேத நாளில், அடுத்து அவன் மீ ராைவ சந்தித்தது அவள் அண்ணி மஞ்சrயுடன். மஞ்சrயின் குடும்பமும், அவனின் குடும்பமும் பல வருடங்களாக நட்புடன் பழகி வந்தன(. அவ(கைள பா(த்து அருகில் வந்து ேபசினாள் மஞ்சr. பல நாள் கழித்து பா(த்ததால் வழக்கமான விசாrப்புகளுக்கு பின், அவள் அருகில் நின்றிருந்த மீ ராைவ அறிமுகம் ெசய்து ைவத்தாள் மஞ்சr. சம்பிரதாயத்திற்காக ஒரு புன்னைக சிந்திய மீ ரா அதன் பின் அவன் பக்கம் திரும்பேவ இல்ைல. அங்ேக யாருடேனா ேபசப்ேபாவதாக ெசால்லி மீ ரா ெசல்லவும், மஞ்சr ஈஸ்வrயின் அருகிலிருந்து ேபசத் ெதாடங்கினாள். அவ்வப்ேபாது மீ ராவின் பக்கம் ெசன்று ெகாண்டிருந்த அவனின் கவனம், அருகில் இருந்தவ(களின் ேபச்சில் மீ ராவின் ெபய( அடிபடவும் அைத கவனிக்கலானான். மஞ்சr மீ ராைவ புகழ்ந்து தள்ளினாள். அவளுக்கு படிப்பிலும் தற்ேபாது ெசய்து ெகாண்டிருந்த ேவைலயிலும் இருக்கும் ஆ(வத்ைத பற்றி ெசான்னாள். ஈஸ்வr அவளின் திருமணம் பற்றி ேபசவும்,

Copyright Bindu Vinod – www.chillzee.in "இல்ைல ஆன்ட்டி, அவள் இப்ேபாைதக்கு கrய( தான் முக்கியம்னு ெசால்றாள்... இவ( இப்ேபாேத பா(க்கனும்னு தான் ெசால்லிட்டு இருக்கா(. அத்ைதக்கும் சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் ெசய்ய ஆைச தான்..." படிப்பு முடித்து திருமணம் என்று சராசr ெபண்ணாக அவள் இல்லாதிருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. அவைள திருமணம் ெசய்து ெகாள்ளாவிட்டால் வாழ்ேவ சூன்யமாகி விடும் என்று ேதான்றியது. ஒரு சில மணி ேநரத்தில் அவன் மனதில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவனுக்ேக ஆச்ச(யமாக இருந்தது. ஒரு சில நாட்களுக்கு பின், வழக்கம் ேபால் ஈஸ்வr அவனின் திருமண ேபச்சு எடுக்கவும், இன்னும் ெகாஞ்ச நாள் ஆகட்டும் என்ற பைழய பல்லவிைய பாடாமல், "அம்மா, அன்ைனக்கு கல்யாணத்தில மஞ்சு அக்கா கூட பா(த்ேதாேம, ஒரு ெபாண்ணு..." "ஆமாம்.. மஞ்சுேவாட நாத்தனா( மீ ரா அவளுக்கு என்ன?" ஆ(வத்துடன் ஒலித்த அம்மாவின் குரல் அவனுக்கு ேதனாக இனித்தது. அவனுக்கு ெதrயும் அவனுைடய அம்மா ெராம்ப ஷா(ப் என்று. அவனுைடய கணிப்பு சr என்பது ேபால் அடுத்த ேகள்வி ஒலித்தது. "உனக்கு அவைள பிடிச்சிருக்கா விஷ்ணு?" இைத ேவறு ெசால்ல ேவண்டுமா? ெபண்ணாக இருந்தால் ெவட்கப்பட்டு ஒருவிதமாக ெசால்லலாம். அவன் அப்படி ெசய்ய முடியுமா? எனேவ மனதில் எழுந்த படபடப்ைப ெவளியில் காட்டாது, "ம்ம்ம்... ேபசி பாருங்கம்மா...." என்றான். ஈஸ்வr அதற்கு ேமல் ஒரு கணம் கூட தாமதிக்கவில்ைல. அப்ேபாேத மஞ்சுைவ அைழத்து ேபசினாள். ேபசி முடிக்கும் வைர இருந்து விட்டு, கிளம்பியவனுக்கு ஏேதா வானில் பறப்பது ேபால் இருந்தது. கடந்த சில நாட்களாகேவ கண் முன் ேதான்றி மைறந்து ெகாண்டிருந்த மீ ராவின் முகம் மீ ண்டும் முதலில் பா(த்த சிrப்ேபாடு அவன் மனதில் ஊ(வலம் வந்தது. எப்ேபாது திருமண ேபச்ைசத் ெதாடங்குவா(கள், எப்ேபாது மீ ண்டும் அவைள ேநrல் காண்பது என்று ஆ(வத்துடன் காத்திருந்தவனுக்கு, அன்று மாைல அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த ேபாது காதில் விழுந்த ேபச்சு, அமிலத்ைத ஊற்றியைதப் ேபால் அவன் மனைத காயப்படுத்தியது. "ஏன் மஞ்சு?" ......... "இவன் ஒருவழியா சம்மதிச்சாேனன்னு சந்ேதாஷப்பட்டுட்டு இருந்ேதன்... இப்ேபா அவள் பிடிக்கைலன்னு ெசான்னது ெதrஞ்சா ெராம்ப வருத்தப்படுவாேன...." ......... "புrயுது மஞ்சு.... நான் ேபசுேறன்... சr மஞ்சு நான் அப்புறம் ேபசுேறன்..." அவளுக்கு அவைன பிடிக்கவில்ைலயா? அவனால் நம்ப முடியவில்ைல. இப்படி ஒரு திருப்பத்ைத அவன் எதி(பா(க்கேவ இல்ைல. ஒருேவைள அவளுக்கு ேவறு யா( மீ தாவது காதல் ஏதாவது? எப்படி இருந்தாலும் அவனுக்கு அவள் இல்ைல! இன்றும் அன்ைறய நாளின் நிைனவில் அவனுக்கு வலித்தது. அன்று பட்டுப்புடைவயில் பா(த்த மீ ராவிற்கும், இன்று சுடிதாrல் பா(த்த மீ ராவிற்கும் ெபrதாக ேவறுபாடு எதுவும் அவனுக்கு

Copyright Bindu Vinod – www.chillzee.in ெதrயவில்ைல. ேதவைத புடைவயில் இருந்தாெலன்ன? சுடிதாrல் இருந்தாெலன்ன? ஆனால், அவளுக்கு திருமணமாகி இருக்குேமா? "என்ன விஷ்ணு தFவிர சிந்தைன?" அருகில் ஒலித்த சங்கீ தாவின் குரலில் திரும்பியவன், "ஏன் சங்கீ , ஒரு ெபாண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்ைலயான்னு பா(த்ேத கண்டுபிடிக்க முடியுமா?" அவைன ஒரு பா(ைவ பா(த்தவள், "யா( இன்ைனக்கு காைலயிேல லிஃப்டில் பா(த்தவளுக்கா?" அவன் அைமதியாக இருக்கவும், "ஓேஹா! இெதல்லாம் எனக்கு ெதrயாமல் எப்ேபா நடந்தது? இந்த காலத்தில் பா(த்து கண்டுபிடிப்பது கஷ்டம் தான்! ஆனால் நF ெசால்லும் உன் ஆளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு ேபால.. வாட்ட( கூல( அவங்க ரூம் பக்கம் தான் இருக்கு. நான் தண்ணி குடிக்க ேபானேபாது அவளும், இன்ெனாருத்தியும் குழந்ைத பத்தி தான் ஏேதா ேபசிட்டு இருந்தாங்க..." எவ்வளவு முயன்றும் அவனால் மனதில் ேதான்றிய ஏமாற்றத்ைத அடக்க முடியவில்ைல! அவனின் முகத்ைதப் பா(த்த சங்கீ தா, "இருடா அதுக்குள்ேள ெராம்ப ஃபீல் ெசய்யாத, அது அவ குழந்ைதயான்னு ெதrயாது..." என்றாள். ேபச்சு வா(த்ைத முடிந்து ஒப்பந்தம் ைகெயழுத்தானது. அவ(களின் அலுவலகத்ைதயும், ெதாழில் கூடத்ைதயும் சுற்றி காட்டிய எம்.டி முருகன், அங்ேக பணி புrபவ(களில் முக்கியமானவ(கைள அவ(களின் ேவைல இடத்ைத கடக்கும் ேபாது அறிமுகப்படுத்தி ைவத்தா(. அப்ேபாது மீ ராைவயும் அறிமுகம் ெசய்து ைவத்தா(. சங்கீ தா மீ ராவுடன் ைக குலுக்க, விஷ்ணு புன்னைகத்தான், மீ ராவும் பதிலுக்கு புன்னைகத்தாள். மாைல வடு F ெசல்ல கிளம்பிய மீ ரா, கண்மணிக்காக வரேவற்பைறயில் காத்திருந்தாள். அவைளப் ேபாலேவ எதற்காகேவா சங்கீ தாவும் அந்த பக்கம் வந்தாள். "ஹேலா நFங்க மீ ரா தாேன? உங்க எம்.டி உங்கைள பற்றி புகழ்ந்தா(.ஆண்கள் அதிகம் ேவைல ெசய்யும் இந்த இடத்தில் நFங்கள் இப்படி ப்ெராடக்ஷன் ேமேனஜராக இருப்பது ெபrய விஷயம்ங்க..." "நFங்க ெசால்லும் அளவிற்கு எல்லாம் இது ெபrய விஷயம் இல்ைல..." என்ற மீ ராவிற்கு சங்கீ தாைவ பற்றி அறிந்துெகாள்ளும் ஆவல் எழுந்தது. ஆனால் மrயாைத நிமித்தம் ேகள்வி எதுவும் ேகட்காது அைமதியாக இருந்தாள். "நFங்களும் என்ைனப் ேபால் யாருக்ேகா ெவய்ட் ெசய்றFங்க ேபாலும்?" "ஆமாம்... என் ஃப்ெரண்ட் கண்மணி வேரன்னு ெசான்னாங்க... அவங்கைள ட்ராப் ெசய்யணும்..." "ஒ! நானும் லிஃப்ட்க்காக தான் ெவயிட்டிங்..."

Copyright Bindu Vinod – www.chillzee.in "ஒ! ஏன்? உங்களுக்கு கா( எதுவும்..." "ெயஸ்.. விஷ்ணு கூடேவ ேபாயிருக்கலாம். ஆனால், இன்ைனக்கு ெவள்ளிக்கிழைம ஆச்ேச! நானும் என் கணவரும், சும்மா ெவளிேய சுத்திட்டு ேலட்டா வட்டுக்கு F ேபாேவாம்... அது தான் விஷ்ணுைவ எனக்காக காத்திருக்காமல் கிளம்ப ெசான்ேனன்..." எதிrல் இருந்த மீ ராவின் முகத்தில் புதிதாக எந்த உண(ச்சியும் ேதான்றவில்ைல. ஆனால், அதுவைர சற்ேற டல்லாக இருந்த முகம் ஸ்விட்ச் தட்டியதும் பிரகாசிக்கும் மின்விளக்கு ேபால் பிரகாசித்தது. சங்கீ தாவின் உதடுகளில் புன்னைக ேதான்றியது! இரவு உணவு முடித்து மாடிப்படியில் அம(ந்து ெபௗ(ணமி நிலைவ ரசித்துக் ெகாண்டிருந்த மீ ராவின் அருகில் வந்தம(ந்தாள் மஞ்சr. "என்ன மீ ரா தூக்கம் வரைலயா? அதிசயமா இந்த பக்கம்?" "சும்மா தான் அண்ணி... ஏன் அண்ணி உங்களுக்கு அந்த விஷ்ணு ஞாபகம் இருக்கா?" மஞ்சr மனதுள் ஆச்ச(யப்பட்டாள். அன்று மாைல தான் பல மாதங்களுக்கு பிறகு ஈஸ்வr ேபானில் அைழத்து ேபசி இருந்தா(. இப்ேபாது மீ ராவும் விஷ்ணுைவப் பற்றி ேபசுகிறாேள! "ஏன் மீ ரா?" "இல்ைல அவ( ஏன் இன்னும் கல்யாணம் ெசய்துக்கைல?" "ெதrயைலேய மீ ரா! ஆமாம் அவனுக்கு கல்யாணம் ஆகைலன்னு உனக்கு எப்படி ெதrயும்?" இப்ேபாது மீ ராவின் மனதிலும் ேகள்வி பிறந்தது. சங்கீ தா விஷ்ணுவின் மைனவி இல்ைல என்பதற்காக அவனுக்கு திருமணமாகவில்ைல என்று எப்படி ெசால்ல முடியும்? அவளின் முகத்தில் ேதான்றிய குழப்பத்ைத கவனித்த மஞ்சr, "என்ன விஷயம் மீ ரா? இது வைரக்கும் நF என்கிட்ேட எைதயும் மைறச்சதில்ைலேய, ெசால்லு ஏன் இப்ேபா திடீ(னு விஷ்ணு பற்றிய ேபச்சு?" மஞ்சr ெசால்வது நிஜம், ெசாந்த அண்ணன் பிரேமாைத விட மீ ராவிற்கு மஞ்சr தான் ெநருக்கம். ஒரு சில வினாடிகள் தயங்கி விட்டு, அன்று விஷ்ணு அவளின் அலுவலகம் வந்திருந்தைதயும், அவைன சந்தித்தைதயும் ெசான்னாள். "சr, அெதல்லாம் இருக்கட்டும் மீ ரா... அவனுக்கு கல்யாணம் ஆனால் உனக்கு என்ன? ஆகைலன்னா உனக்கு என்ன?" இதற்கு என்ன பதில் ெசால்வது! மீ ரா எதுவும் ெசால்லவில்ைல... "மீ ரா, என்கிட்ேட மைறக்காமல் ெசால்... உனக்கு அவைன பிடிச்சிருக்கா?" மீ ராவிற்கு குழப்பமாக இருந்தது. "என்ன ெசால்றதுன்னு ெதrயல அண்ணி, அவைர அப்ேபா ேவண்டாம்ன்னு ...." "அைதப் பற்றி எல்லாம் நF கவைலப்படாேத... உனக்கு பிடிச்சிருக்கு தாேன, நான் ேபசிப்பா(க்கிேறன்..."

Copyright Bindu Vinod – www.chillzee.in அடுத்து ஒரு வாரம் ேவகமாக ஓடியது! வியாழனன்று காைலயிேலேய எம்.டி அைறயில் இருந்து மீ ராவிற்கு அைழப்பு வந்தது. முருகன் ேகாபத்தில் இருப்பது அவrன் முகத்திேலேய ெதrந்தது. எதிrல் இருந்த விஷ்ணுைவ வியப்புடன் பா(த்து விட்டு முருகன் பக்கம் பா(த்தாள் மீ ரா. "மீ ரா... உங்க ேமல் நான் எவ்வளவு நம்பிக்ைக வச்சிருந்ேதன்... என்ன இது இன்னும் உங்க டிபா(ட்ெமன்ட்டில் இருந்து விஷ்ணு சா( கம்ெபனிக்கு ேபாக ேவண்டிய டாக்குெமன்ட்ஸ் எல்லாம் ேபாகைலயாேம? " "இல்ைல சா(... ேவற சில அவசர ேவைல இருந்தது. நந்தினி ேவற lவில் இருக்காங்க..." "இது ேபால் சாக்கு ெசால்வைத நிறுத்துங்க மீ ரா... உங்க கிட்ட நான் இைத எதி(பா(க்கைல... இன்ைனக்கு ஈவ்னிங் எல்லா ேபப்ப(ஸும் ேபாயிருக்கனும்..." "ஓேக சா(..." சற்ேற கன்றிய முகத்துடன் மீ ரா அங்கிருந்து ெசல்லவும், விஷ்ணுவிற்கு பாவமாகவும், எதிrல் இருந்த முருகன் மீ து ேகாபமாகவும் வந்தது! "இன்ைனக்ேக ெசய்யனும்னு இல்ைல சா(... திங்கள் கிைடச்சாலும் ஓேக..." "பரவாயில்ைல சா(... உங்க கிட்ட ஒரு விஷயம் ெசால்லட்டுமா, இன்ைனக்கு வைர மீ ராவிடம் இப்படி ேபசும் சந்த(ப்பம் வந்தேத இல்ைல... நாேன கூட நிைனப்ேபன், இந்த ெபண்கள் நமக்கு ேபாட்டியா வந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம்ன்னு... மத்த ெபாண்ணுங்க எல்ேலாரும், ஒரு ெரண்டு வருஷம் முடிந்த உடேன கல்யாணம் ெசஞ்சுப்பாங்க, குடும்பம் குழந்ைதன்னு ஆன உடேன, அவங்களுைடய கவனம் இரண்டு பக்கமுமாக இருக்கும்... ஆனால் மீ ரா விதிவிலக்கு. கல்யாணம் ெசஞ்சுக்கிட்டா ேவைலயில் கவனம் ெசலுத்த முடியாதுன்னு தான் கல்யாணத்ைத தள்ளி ேபாட்டு இருக்காங்க.... " ேகாபமாக வந்த ேபாதும், ஒருேவைள ேவைல மீ து இருக்கும் ஆ(வத்தில் தான் மீ ரா அவைன பிடிக்கவில்ைல என்று ெசால்லி இருப்பாேளா, என்ற ேகள்வியும் எழுந்தது. அன்று அவன் அங்ேக வந்திருக்க ேவண்டிய அவசியேம இல்ைல. சங்கீ தாவிடம் ெசால்லி இருந்தாேல ேவைல நடந்திருக்கும் ஆனால் அவனுக்கு மீ ராைவ சந்திக்கும் வாய்ப்ைப நழுவவிட விருப்பமில்ைல. அதற்காக நூறு கிேலாமீ ட்ட( கா( ஒட்டி வந்தால், இப்படி ஆகி விட்டேத! மனதில் எண்ணியபடி முருகனிடம் தண்ண F( குடித்து வருவதாக ெசால்லிவிட்டு வாட்ட( கூல( பக்கம் ெசன்றவனின் காதுகளில், பக்கத்தில் இருந்த மீ ராவின் அைறயில் இருந்து வந்த ேபச்சு விழுந்தது. "மீ ரா, லஞ்ச் முடிச்சிட்டு வந்து ேவைல ெசய்..." "இல்ைல கண்மணி.. உனக்கு ெதrயும் தாேன? நிைறய ேவைல இருக்கு. நான் இன்ைனக்கு ஈவ்னிங் எல்லா ேவைலையயும் முடிச்சாகனும்!" "ஒரு அைர மணி ேநரம் தாேன?" "இல்ைலப்பா, எனக்கு தைல வலிக்குற மாதிr இருக்கு... நF சாப்பிட்டு வரும் ேபாது அப்படிேய எனக்கு ஒரு காபி மட்டும் வாங்கிட்டு வா..." கண்மணி ெவளிேய ெசல்வைதப் பா(த்தவன், இப்ேபாது மீ ராைவ பா(த்து ேபசலாமா ேவண்டாமா என்ற ேயாசைனயுடன் அருகில் இருந்த நாற்காலியில் அம(ந்தான். அவன் தயங்கிக்

Copyright Bindu Vinod – www.chillzee.in ெகாண்டிருக்கும் ேபாேத கண்மணி திரும்பி வந்தாள். அவள் ைககளில் காபி இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்ைல. "சாr மீ ரா, காபிக்கு பால் இல்ைலயாம்...." "விஷ்ணு சா(.. இங்ேக இருக்கீ ங்களா? என்ன சா( நFங்க? நாேன உங்களுக்கு தண்ணி எடுத்து வந்து தர ெசால்லி இருப்ேபேன? நFங்க வி.ஐ.பி சா(!!! சr வாங்க லஞ்சுக்கு ேபாகலாம்..." எழுந்து தயக்கத்துடன் முருகனுடன் ெசன்றான் விஷ்ணு. அவ(களுக்ெகன்று தனியைறயில் பrமாறப்பட்ட உணைவ முடித்தவன், சிகெரட் பிடிக்க ெசன்ற முருகைன அனுப்பிவிட்டு, ேகன்டீன் பக்கம் ெசன்றான். அங்ேக காபி விற்கப்படுவைத பா(த்தவன், கண்மணிைய மனதில் திட்டினான் "நல்ல ஃப்ெரண்ட்!" காபியுடன் அவன் மீ ராவின் அைறைய அைடந்த ேபாது, கண்மணி இன்னமும் அங்ேக தான் இருந்தாள். ேகாபத்துடன் உள்ேள ெசன்றவன், "என்ன ஃப்ெரண்டுங்க நFங்க? ஒரு காபி ேகட்டால் இப்படி ெபாய் ெசால்றFங்க? வாங்க முடியாதுன்னா, வாங்க முடியாதுன்னு ெசால்ல ேவண்டியது தாேன?" அவன் ெபாrந்து தள்ளுவைத ஒருவித ஆ(வத்துடன் பா(த்தபடி கண்மணி இருக்க. மீ ரா அவசரமாக ேபசினாள், "இல்ைல நFங்க நிைனப்பது ேபால் இல்ைல... நான் லஞ்ச ஸ்கிப் ெசய்யக் கூடாதுன்னு தான் கண்மணி அப்படி ெசான்னாங்க.." இது ேபான்ற அசடு வழியும் சூழ்நிைலயில் மாட்டிக்ெகாண்ட பழக்கம் இல்லாத விஷ்ணு, என்ன ெசய்வெதன்று புrயாமல், ைகயில் காபியுடன் நின்றான். அவனின் நிைலையப் பா(த்து வந்த சிrப்ைப அடக்கிவிட்டு, "சrங்க சா(... நFங்க வாங்கி வந்த காபி ேவஸ்ட் ஆக ேவண்டாம். நFங்க இரண்டு ேபரும் ேபசிட்ேட குடிங்க... நான் வேரன்..." என்று ெசால்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் கண்மணி. அங்ேக இருந்த காலி நாற்காலியில் அம(ந்தவன், "சாr மீ ரா... என்னால தாேன உங்களுக்கு ேவைல ஜாஸ்தி? இப்படி அவசரப்பட ேவண்டாம்.. மன்ேட முடித்து அனுப்பினால் ேபாதும்..." என்றான். "சாr எதுக்குங்க? நான் நாைள lவ். அதான் இன்ைனக்கு ேவைல அதிகம். ேசா நFங்க மட்டும் இதற்கு காரணம் இல்ைல!" "ஓ! lவா? தைலவலின்னு ெசான்ன Fங்கேள? உடம்பு ஏதும் சr இல்ைலயா?" இவன் ஏன் இப்படி ேகட்கிறான்? மஞ்சr அவளிடம் ெவள்ளி அன்று விஷ்ணுவும், அவனுைடய அம்மாவும் அவ(களின் வட்டிற்கு F வரப்ேபாவதாக ெசால்லி இருந்தாள். ஒருேவைள இவனுக்கு ெதrயாேதா? இல்ைல பிடிக்கவில்ைலயா? "நFங்கள் இன்ைனக்ேக ஊருக்கு கிளம்புறFங்களா?" எனக்ேகட்டாள் குழப்பத்துடன். "இல்ைல நாைளக்கு..."

Copyright Bindu Vinod – www.chillzee.in "ஓ! அப்ேபா நFங்களும் lவா?" "இல்ைல. இங்ேக ெசன்ைன பிராஞ்சில் ேவைல இருக்கு... மதியத்திற்கு ேமல் அம்மா ெசாந்தகாரங்க வட்டுக்கு F ேபாகணும்னு ெசால்லி இருக்காங்க..." ஓ! இவனுக்கு ெதrயாேதா? ஆனால் ஏன்? "உங்களுக்கு உடம்புக்கு ஒன்னுமில்ைலேய மீ ரா?" "அெதல்லாம் ஒன்னுமில்ைலங்க... உங்க கிட்ட ஒரு விஷயம் ெசால்லனும்... நான் அன்ைனக்கு உங்கைள பிடிக்கைலன்னு..." "ெசான்ன காரணம் உங்களுக்கு உங்க ேவைல ேமல் இருக்கும் ஈடுபாடு தாேன? நாேன புrஞ்சுக்கிட்ேடன்... பரவாயில்ைல மீ ரா..." "சாr... வட்டில் F எல்ேலாருக்கும் வருத்தம் தான் ஆனாலும் நான் ெகாஞ்சம் ைடம் ேவணும்னு ேகட்டதால் சrன்னு ஒத்துக்கிட்டாங்க..." "சாr எல்லாம் எதுக்கு? பைழய விஷயத்ைத விடுங்க… ஆமாம் நாைளக்கு எதுக்கு lவ்? என்கிட்ேட ெசால்லலாம்னா ெசால்லுங்க..." “உங்கள் கிட்ட ெசால்ல என்ன? நாைளக்கு ேவெறன்ன நம் ஊrல் நடக்கும் ெபண் பா(க்கும் படலம் தான்...." "வாட்????" வியப்பும், ேகாபமுமாக ஒலித்த அந்த ேகள்வியில், மீ ராவின் மனம் மகிழ்ந்தது. அவள் ேகள்வியாய் பா(ப்பைத புrந்துக் ெகாண்டவன், அவசரமாக ேயாசித்து, "இெதல்லாம் இன்னமும் இருக்கா என்ன? நFங்கள் எப்படி மீ ரா இதற்கு எல்லாம் சம்மதிச்சீங்க?" "ப்ச்... இவ்வளவு நாள் வட்டில் F எல்ேலாரும் என் ேபச்ைச ேகட்டாங்க, இது அவங்களுக்காக..." விஷ்ணுவிற்கு என்ன ெசால்வது என்று புrயவில்ைல. அவனால் அவைளத் தவிர ேவறு ஒரு ெபண்ைண மைனவியாக நிைனத்து பா(க்கக் கூட முடியும் என்று ேதான்றவில்ைல! இைத எப்படி அவளிடம் ெசால்வது என்று குழம்பினான். "மீ ரா, இதற்கு ேமல் மைறச்சு வச்சு பிரேயாஜனமில்ைல... என்னால உன்ைனத் தவிர ேவறு யாைரயும் என் மைனவியா நிைனச்சுக் கூட பா(க்க முடியாது... நாைளக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் ேவண்டாேம... என்ைன முதலில் கன்சிட( ெசய்... மூனு வருஷம் முன் உனக்கு ஒரு காரணம் இருந்தது... ஆனால் இப்ேபா அப்படி எதுவுமில்ைலேய...." அவ்வளவு ெபrய நிறுவனத்தின் தைலவன். எப்ேபாதும் மிடுக்குடன் காட்சி தருபவன். முதல் முைறயாக ெகஞ்சுவது ேபால் ேகட்கவும், மீ ராவிற்கு திைகப்பாக இருந்தது. ஆனால், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவனிடம் அவன் அம்மா ஏன் உண்ைமையச் ெசால்லவில்ைல என்பது ெதrயாமல் அைதப் பற்றி ேபசுவது தவறு என முடிவு ெசய்தாள். ஆனால், அதற்காக அவைன இப்படி வருத்தப்பட விடவும் மனம் வராமல், "எனக்கு என்ன பதில் ெசால்றதுன்ேன ெதrயைல... நான் நாைள பதில் ெசால்லவா?” என்றாள்.

Copyright Bindu Vinod – www.chillzee.in "கண்டிப்பா! உனக்கு ேவண்டிய ைடம் எடுத்துக்ேகா.. உன்ைன நான் கட்டாயப்படுத்த முடியாது... ஆனால், எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தால் அது உன் கூட மட்டும் தான்...." ேவகமாக ேபசியவைன இைமக்காமல் பா(த்தபடி அம(ந்திருந்தாள் மீ ரா! அருகில் சிடுசிடுப்புடன் அம(ந்திருந்த மகைனப் பா(த்து ஈஸ்வrக்கு மனதில் கவைலயாக இருந்தது. மீ ரா வட்டிற்கு F ேபாவதாக ெசான்னால் அவன் வருவாேனா மாட்ேடாேனா என்று தான் அவள் அவனிடம் முழு விவரத்ைத ெசால்லவில்ைல! மீ ராைவ பா(த்தாவது அவன் மனம் மாறாதா? விஷ்ணுவின் கண்கள் வினாடிக்கு ஒருமுைற ைகேபசி பக்கம் ெசன்று வந்துெகாண்ேட இருந்தது. ஒரு ெபண்ணின் பதிலுக்காக இத்தைன தவிக்கிேறாேம என்று ேதான்றிய எண்ணத்ைத உடேனேய அடக்கினான்... மீ ரா ஒன்றும் சாதாரண ெபண் இல்ைல.. ேதவைத... அவனுைடய ேதவைத! அம்மாவுடன் அந்த உறவினrன் வட்டினுள் F ெசன்று அம(ந்த பின்னும் அவனின் கவனம், ைகேபசியின் மீ ேத இருந்தது, அைத கவனித்ததாேலா, என்னேவா பிரேமாத், "இங்ேக சிக்னல் ெகாஞ்சம் சrயா வராது, ெவளிேய ேபானால் தான் சிக்னல் வரும்.." என்றான். அதற்கு ேமல் விஷ்ணு ஏன் அங்ேக இருக்கிறான். ஏேதா சாக்கு ெசால்லிவிட்டு எழுந்து ெவளியில் வந்தான். என்ன ெசய்வெதன்று அவனுக்கு குழப்பமாக இருந்தது... "அப்படி என்ன அந்த ெசல்ேபானில் ஆராய்ச்சி?" மீ ராவின் குரைல ேகட்டு திரும்பியவன், "மீ ரா!!!???" என்றான் வியப்புடன்.... அவன் முதல் நாள் பா(த்த ேபாது கட்டி இருந்த அேத பச்ைச நிற பட்டுப்புடைவயில் நின்று கண் சிமிட்டி சிrத்தாள் மீ ரா. அவனுக்கு ஓரளவிற்கு விஷயம் புrந்தது. "ேநற்ேற ெசால்வதற்கு என்ன?" என்றான் ெகாஞ்சம் ேகாபத்துடன்... "அத்ைத எதுக்கு உங்க கிட்ட மைறச்சாங்கன்னு எனக்கு ெதrயாேத..." என்றாள் அவள் புன்னைகேயாடு. ேகாபத்ேதாடு, எைதேயா ெசால்ல ெதாடங்கியவன், அவளின் ேபச்ைச புrந்துக் ெகாண்டு, "அத்ைத??? அப்ேபா நF எஸ் ெசால்கிறாயா?" "நல்ல ஆள் தான் நFங்க? சrயான மக்கு.. இந்த கிrன் சாr பா(த்ேத புrஞ்சிருக்கனும் தாேன? எவ்வளவு கஷ்டப்பட்டு ஞாபகப்படுத்தி, கட்டிேய வருஷமான இந்த சாrைய கட்டி இருக்ேகன்..." "நான் மக்கு தான்... ஆனால், இந்த புத்திசாலி ேமடம் இப்படி இல்லாத மூைளைய வச்சு ேயாசிப்பதற்கு மூனு வருஷம் முன்ேப எஸ் ெசால்லி இருக்கலாம் தாேன?" உடேன பதில் ெசால்லாது அைமதியாக இருந்த மீ ரா. பின், "இல்ைல, அப்படி ெசால்லி இருந்தால் அது அண்ணிக்காக, இல்ைல அம்மா, அண்ணனுக்காக ெசான்னதா இருந்திருக்கும். இப்ேபா ெசால்வது நாேன தாேன? அண்ணி ெசால்வாங்க ஒவ்ெவாரு நிகழ்ச்சிக்கும் ஒவ்ெவாரு காரணம் இருக்கும்... எது நடந்தாலும் நன்ைமக்ேகன்னு... நானா என்ைன புrந்துக்ெகாள்ள தான் இந்த மூனு வருஷம் ேபாலும்..."

Copyright Bindu Vinod – www.chillzee.in "ெராம்ப பாஸ்டா தான் புrஞ்சுக்குறFங்க..." ேகலியாகச் ெசான்ன ேபாதும், அவன் முகத்திலும் ேபச்சிலும் ெபருைமயும், மகிழ்ச்சியும் கலந்ேத இருந்தது. பின் ேவெறன்ன அவனின் ேதவைத அவனுக்கு கிைடத்து விட்டாேள!!!

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF