Astrology Reference

October 16, 2017 | Author: gopugg | Category: N/A
Share Embed Donate


Short Description

Astrology Reference...

Description

Untitled ேஜாதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் ைவத்து எப்படி பலன் ெசால்வது !

------படித்ததில் பிடித்தது .,

-----ஜாதகத்தில் "ல" என்று ேபாடப்பட்ட வடுதான் " முதல் வடு " எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வடு " ஆகும். அடுத்த வடு " 2-ம் வடு " ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வடு " ஆகும். இப்படிேய எண்ணிக் ெகாண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வடு " ஆகும். அதாவது எந்த ஜாதகத்ைத எடுத்தாலும் இலக்கினத்ைத முதல் வடாகக் " ெகாண்டு எண்ண ேவண்டும். ஒவ்ெவாரு வட்டிற்கும் " சில காரகத்துவம் உண்டு. அைவகைள ந"ங்கள் ெதrந்து ெகாள்ள ேவண்டும். அப்ேபாதுதான் ந"ங்கள் பலன் ெசால்ல முடியும். முதல் வடு " : இைத ைவத்து ஜாதகருைடய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்ைற அறியலாம். ஜாதகA ஒல்லியானவரா, இல்ைல பருமனானவரா, ேகாபம் உள்ளவரா, இல்ைல சாந்தமானவரா என்றும் அறியலாம். அவA உடல் நலத்ைதப் பற்றியும் அறியலாம். அவA வாழ்க்ைகயில் உயAந்த நிைலக்குப் ேபாவாரா இல்ைல தாழ்ந்த நிைலக்குப் ேபாவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தைலையக் குறிப்பது முதல் வடு " தான். ஒருவA ெசாந்த ஊrல் வாழ்வாரா அல்லது அந்நிய ேதசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வட்ைட " ைவத்துத்தான் ெசால்ல ேவண்டும். முதல் வட்டில் " யாA, யாA இருக்கிறாAகள், முதல் வட்டின் " அதிபதி எங்கு இருக்கிறாA அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறாA, முதல் வட்ைட " எந்ெதந்த கிரகங்கள் பாAக்கின்றன என்பைத ைவத்தும் பலன் ெசால்ல ேவண்டும். இரண்டாவது வடு " : இது குடும்பத்ைதக் குறிக்கிறது. பணவரவு, ெசலவு ேபான்ற ெபாருளாதாரத்ைதயும் இது குறிக்கிறது. அைதத்தவிர நைககள், ெவள்ளிப் பாத்திரங்கள், Securities ேபான்ற ெசாத்துக்கைளயும் கூறலாம். ஆைட, அணிகலன்கைளயும் இந்த வட்ைட " ைவத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிைலைம, Promisery Notes, ேபான்றவற்ைறயும் இந்த வட்ைட " ைவத்துத்தான் கூறேவண்டும். இரண்டாம் வட்ைட " வாக்குஸ்தானம் என்றும் அைழப்பாAகள். ஒருவA கனிவாகப் ேபசுவாறா, அல்லது கடினமாகப் ேபசுவாறா, நன்றாகப் ேபசுவாறா அல்லது திக்கிதிக்கிப் ேபசுவாறாஎன்றும் இந்த வட்ைட " ைவத்துக் கூறலாம். கண்பாAைவையயும் இந்த வட்ைட " ைவத்துக் கூறலாம். ஒருவA கண்ணாடி அணிபவரா அல்லது இல்ைலயா என்பைதயும் இந்த வட்ைட " ைவத்து கூறலாம். ெபாதுவாக எந்த வடாக " இருந்தாலும் அந்த வட்டில் " நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வட்ைடக் " குறிப்பன நல்லைதேய ெசய்யும். த"ய கிரகங்கள் இருந்தால் அந்த வட்ைடக் " குறிக்கும் காரகத்துவங்கள் ெகட்டு விடும். உதாரணமாக 2-ம் வட்ைட " எடுத்துக் ெகாள்ளுங்கள். 2-ம் வடு " குடும்பத்ைதக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் ெகாள்ேவாம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எைதயும் குைறவாகவும், தாமதமாகவும் ெகாடுப்பாA. குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குைறவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குைறவாகவும் இருக்கும். என்ன- புrகிறதா? மூன்றாம் வடு " : இந்த வட்ைடக் " ெகாண்டு ஒருவrன் இைளய சேகாதரம், ஒருவrன் ைதrயம், அண்ைட வட்டிலுள்ளவAகள், " குறுகிய பயணம், ஆகியவற்ைறயும் கூறலாம். கடிதப் ேபாக்கு வரத்துக்கள், தகவல் பrவAத்தைனகள், வடு " மாறுதல் ஆகியவற்ைறயும் இந்த வட்ைட " ைவத்துக் கூறலாம். இந்த வட்டில் " ேகது இருப்பாேரயாகில் அவA கலகங்கைள விைளவிப்பைவ என்றும் கூறலாம். இன்னும் நைகச்சுைவயாகக் கூறப்ேபானால் அவைரக் "கலியுக நாரதA" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், ெதாண்ைட, ைககள், நரம்பு மண்டலம், ஆகியவற்ைற இந்த 3-ம் வடு " குறிக்கிறது. இந்த வட்ைட " ைதrய ஸ்தானம் என்றும் கூறுவாAகள். இந்த வட்டில் " ெசவ்வாய் இருந்தால் அவA மிக்க ைதrயசாலியாக இருப்பாA. ஏெனனில் ெசவ்வாயானவA வரமிக்க " கிரகம். ஒருவருக்கு வரத்ைதக் " ெகாடுப்பவA ெசவ்வாய் தான். அங்ேக சனி இருந்தால் அவA அவசரப் படாமல் நிதானத்துடன் ெசயல் படுவA. ேயாஜைன ெசய்து தான் முடிவு எடுப்பாA. அவசரப் பட மாட்டாA.

Page 1

Untitled நான்காம் வடு " : இது தாயாைரக் குறிக்கும் வடு. " கல்லூrவைரயிலான படிப்பு, வடு, " வாசல் ேபான்ற ஸ்திர ெசாத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புைதயல், கால்நைடகள், பசுக்கள், விைளநிலங்கள், அதிலிருந்து கிைடக்கும் தான்யங்கள் ஆகியவற்ைறக் குறிப்பதும் இந்த நாலாவது வடுதான். " ஒருவருக்கு 4-ம் வட்டில் " ெசவ்வாய் இருக்கிறாA என்க் ெகாள்ளுங்கள். அவA நிச்சயமாக வடு " கட்டுவA. ஏெனனில் ெசவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான ெசவ்வாய் 4-ம் வட்டுடன் " சம்பந்தப் பட்டதால் அவA நிச்சயம் வடு " கட்டுவA. இேத ெசவ்வாய் 9-ம் வட்டு " அதிபதி எனக் ெகாள்ேவாம். இவருக்கு தகப்பனாrன் வடு " கிைடக்கும். ஏன்? 9-ம் வடு " தகப்பனாைரக் குறிக்கிறது. ெசவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வட்ைடயும் " குறித்து , ஸ்திரெசாத்துக்கைளக் குறிக்கும் வடான " 4-ம் வட்டில் " இருக்கிறாA. ஆக இவருக்கு தகப்பனாrன் வடு " கிைடக்கும் எனக் கூறலாம். என்ன புrகிறதா? 5-ம் வடு " : இைத புத்திர ஸ்தானம் என்று அைழப்பாAகள். இைதப் பூAவ புண்ணிய ஸ்தானம் என்றும் அைழக்கல்லாம். அதாவது ேபான ெஜன்மத்தில் ஒருவA நல்லது ெசய்தவரா இல்ைலயா என்று இந்த வட்ைடக் " ெகாண்டு முடிவு ெசய்யலாம். ஒருவருக்குக் குழந்ைதகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு ெசய்யலாம். ஒருவருக்குக் கைலத்துைறயில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வட்ைடக்ெகாண்டு " முடிவு ெசய்யலாம். அேத ேபான்று, சினிமா, டிராமா, லாட்டr, குதிைரப்பந்தயம், ஆகியவற்ைறயும் இந்த வடுதான் " குறிக்கும். ஒருவA காதலித்துத் திருமணம் ெசய்வாரா இல்ைலயா என்பது பற்றியும் இந்த வட்ைடக் " ெகாண்டு முடிவு ெசய்யலாம். ஆன்மீ க வாழ்க்ைகையயும் இந்த வட்ைடக் " ெகாண்டு த"Aமானம் ெசய்யலாம். ேவதங்கள், மந்திரங்கள் ஆகியவற்ைறயும் இந்த வட்ைடக் " ெகாண்டு த"Aமானம் ெசய்யலாம். 6-ம் வடு " : கடன், வியாதி, உண்ணும் உணவு , ேவைல ெசய்யும் இடம், ஒருவருைடய ேவைலக்காரAகள் ஆகிய வற்ைறயும் இந்த வட்ைடக் " ெகாண்டு ெசால்லலாம். கவைலகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்ைறக் குறிப்பது இந்த வடு " தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் ெகாள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வடான " கும்பத்தில் இருக்கிறாA எனக் ெகாள்ளுங்கள். புதன் 1-ம் வட்டிற்கு " அதிபத்யாகி 6-ம் வட்டில் " இருக்கிறாA. அவA உடல் நிைலயில் நிச்சயமாகக் ேகாளாறு இருக்கும். ஏெனனில் புதன் 1-ம் வட்ைடயும் " 6-ம் வட்ைடயும் " குறிக்கிறாA. ஆக இவA உடலில் ஏேதாேகாளாரு இருக்கிறது எனக் ெகாள்ள ேவண்டும். சr! 2-ம் வட்டின் " அதிபதி சுக்கிரன் 6-ம் வட்டில் " இருக்கிறாA எனக் ெகாள்ளுங்கள். 6-ம் வடு " Employment என்று ெசால்லுகின்ற ேவைலையக் குறிக்கிறது. 2-ம் வடு " தனத்ைதக் குறிக்கிறது. ஆகேவ இவA ேவைலக்குச் ெசன்று பணம் சம்பாதிப்பA எனக் ெகாள்ளலாம். இவ்வாறாக 6-ம் வட்டிலுள்ள " கிரகம் மற்ற எந்த வட்டுடன் " சம்மந்தம் ெகாண்டுள்ளேதா அைத ைவத்துப் பலன் ெசால்ல ேவண்டும். 7-ம் வடு " : திருமணத்ைதக் குறிக்கும் வடு " இதுதான். வியாபாரத்ைதக் குறிக்கும் வடும் " இது தான். ஒருவA மரணத்ைதக் குறிக்கும் வடும் " இது தான். பிரயாணத்ைதக் குறிக்கும் வடும் " இது தான். ஒருவA ஜாதகத்தில் 7-ம் வட்டில் " சனி இருக்கிறது எனக் ெகாள்ளுங்கள். சனிதான் எைதயும் தாமதப் படுத்துபவA ஆயிற்ேற! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரA ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் ெகாள்ேவாம். சனியானவA 7-ம் வட்டிற்கும், " 8-ம் வட்டிற்கும் " அதிபதி. 7-ல் இருக்கிறாA. அவA திருமணத்ைதத் தாமதப் படுத்துவேதாடு சில சங்கடங்கைளயும் திருமணத்திற்குப் பிறகு ெகாடுப்பாA. ஏெனனில் சனி 8-ம் வட்டிற்கும் " அதிபதியல்லவா! சr! சனிக்குப் பதிலாக 6-ம் வடு, " 9-ம் வட்டிற்கு " அதிபதியாகிய குரு இருக்கிறாA எனக் ெகாள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வடு " என்பது 7-ம் வட்டிற்குப் " 12-ம் வடு " அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சைனகள் நிைறந்ததாக இருக்கும். 8-ம் வடு " : ஒருவrன் ஆயுைளக் குறிக்கும் வடு " இது தான். பிதுராAஜித ெசாத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, ேபானஸ் ஆகியைவகைளக் குறிக்கும் வடு " இதுதான். ஒருவA

Page 2

Untitled மரணம் இயற்ைகயானதா அல்லது துAமரணமா என்பைதயும் இந்த வட்ைடக் " ெகாண்டு அறியலாம். துன்பம், துக்கம், ேதால்வி, தண்டைன, தைடகள், ெஜயில் தண்டைன, இைவகைளயும் அறியும் வடு " இதுதான். இந்த வட்ைட " "துஸ்தானம்" எனக் கூறுவAகள். 8-ம் வட்டில் " சனி இருந்தால் ஒருவருக்கு த"Aக்காயுசு எனக் ெகாள்ளலாம். குரு இருந்தாலும் த"Aக்காயுசு எனக் ெகாள்ளலாம். ெபாதுவாக 8-ம் வட்டில் " உள்ள கிரகங்கேளா, அல்லது 8-ம் வட்டிற்கு " அதிபதிேயா தங்கள் தசா, புக்திகளில் நல்லைதச் ெசய்யாெதன்பது பலrன் அபிப்பிராயம். 9-ம் வடு " : தகப்பனA, ேபான ெஜன்மத்தில் ஒருவA ெசய்த பூAவ ெஜன்ம புண்ணியங்கள், பாபங்கள், ந"ண்ட பயணம், ெதய்வ தrசனம் ெசய்தல், உயAகல்வி, முன்பின் ெதrயாதவAகள், ஆகியவற்ைறக் குறிப்பது இந்த வடு " தான். உதாரணமாக 9-ம் வட்டில் " ஒருவருக்கு சனி, ெசவ்வாய் ேபான்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் ெகாள்ளுேவாம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனாA அனுசரைணயாக இருக்க மாட்டாA. 9-ம் வட்ைடத் " தவிர சூrயனின் நிைலையயும் நாம் கணக்கில் எடுத்துக் ெகாள்ள ேவண்டும். ஏெனன்றால் சூrயன் பிதுAகாரகனல்லவா? 9-ம் வட்டில் " பாப கிரகங்கள் இருக்குேமயாகில் அந்த வட்டின் " காரகத்துவங்கள் எல்லாம் ெகட்டு விடும். 10-ம் வடு " : ஒருவrன் ஜ"வனம், ெகளரவம், சைபகளில் முக்கியத்துவம் ஆகியவற்ைற 10-ம் வட்ைடக் " ெகாண்டுதான் ெசால்ல ேவண்டும். ெதாழிலில் முன்ேனற்றம், பதவி உயAவு ஆகியவற்ைறயும் இைதக் ெகாண்ேடதான் ெசால்ல ேவண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வட்ைடக் " ெகாண்டுதான் ெசால்ல ேவண்டும். இைதக் கAமஸ்தானம் என்றும் கூறுவாAகள். தாயாA, தகப்பனாருக்குச் ெசய்யும் கAமங்கைளயும் இந்த வட்ைடக் " ெகாண்டுதான் ெசால்ல ேவண்டும். ஒருவrன் எஜமானA, அரசாங்கம் இைவகைளயும் இந்த வடுதான் " குறிக்கிறது. 11-வது வடு " : இைத லாபஸ்தானம் என்று கூறுவாAகள். நமக்கு வரக்கூடிய லாபங்கைளயும், சுகங்கைளயும் அளிக்கக் கூடியது இந்த வடுதான். " மூத்த சேகாதரத்ைதப் பற்றியும் இந்த வட்ைட " ைவத்துக் கூறலாம். நண்பAகைளயும் இந்த வட்ைட " ைவத்துத்தான் கூற ேவண்டும். நல்ல கிரகங்கள் இந்த வட்டில் " இருந்தால் நல்ல ைவத்துத்தான் கூற ேவண்டும். நல்ல கிரகங்கள் இந்த வட்டில் " இருந்தால் நல்ல நண்பAகள் கிைடப்பாAகள். ெபாதுவாக வாழ்க்ைகயில் என்ன மிச்சம் என்பைத இந்த வட்ைட " ைவத்துத்தான் கூற ேவண்டும். 11-ம் வட்டிற்குைடய " கிரகம் 5-ம் வட்டில் " இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் ெகாள்ளலாம். அேத 11-ம் வட்டிற்குைடய " கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜ"வனம் எனக் ெகாள்ளலாம். அேத ேபால் 11-க்குைடய கிரகம் எந்த வட்டில் " இருந்தாலும் அந்த வட்டிற்கு " நல்லது எனக் ெகாள்ள ேவண்டும். 12-வது வடு: " இைத ேமாட்ச ஸ்தானம் என்று ெசால்லுவாAகள். இைத விரய ஸ்தானம் என்றும் ெசால்லுவாAகள். நமக்கு வரக்கூடிய ெசலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்ைறயும் இந்த வட்ைட " ைவத்ேத ெசால்லேவண்டும். துன்பம், பாவங்கள், வறுைம, துரதிஷ்டம், ஆகியைவயும் இந்த வட்ைட " ைவத்ேத ெசால்ல ேவண்டும். மைறமுக எதிrகைளயும் இந்த வட்ைட " ைவத்ேத ெசால்ல ேவண்டும். ஒருவருக்கு ெஜயில் வாசம், உள்ளதா அல்லது இல்ைலயா என்பைதயும் இந்த வட்ைட " ைவத்துத்தான் கூறேவண்டும். கடைனத் திருப்பிக் ெகாடுத்தைலயும், முதlடு ெசய்வைதயும் இந்த வட்ைட " ைவத்துத்தான் கூற ேவண்டும். நாம் ேமேல 12 வடுகளின் " முக்கியமான காரகத்துவங்கைள மட்டும் பாAத்ேதாம். இது ேஜாதிடத்தில் ஆரம்ப நிைலயில் உள்ளவAகளுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்ைதக் கடந்தவAகள் "பிருஹத் ஜாதகம்", "பலத"பிைக", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்கைளப் படிக்க ேவண்டும். அப்ேபாதுதான் ேஜாதிட அறிவு விருத்தியாகும்.

Page 3

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF