30-VIKATAN-RECIPES-11092012

February 11, 2018 | Author: Chitra Rangarajan | Category: N/A
Share Embed Donate


Short Description

-...

Description

30     அவள் விகடன் - 11/09/2012

30 வைக கல்யாண சைமயல் ெதாகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உேசன்

விதம்விதமான

சுைவ,

மணம்,

நிறம்

ெகாண்டு...

வயிற்ைறயும்

மனைதயும்

ஒருேசர

நிைறவைடய ெசய்வதில் கல்யாண விருந்துக்கு ஈடு இல்ைல. இந்த இ¬ைணப்பிதழில் '30 வைக கல்யாண சைமயல்’ ெரசிபிகைள வழங்குகிறா+ சைமயல் கைல நிபுண+ நங்கநல்லூ+ பத்மா. ''கல்யாண

விருந்ைத

உங்கள்

வட்டிேலேய 1

ெசய்து

ஜமாய்க்க

உதவும்

வைகயில், அங்கு

பாrமாறப்படும் அயிட்டங்கைளஅலசி, ஆரய்ந்து அளித்திருக்கிேறன். கல்யாண மண்டபம் ேபால உங்கள்

வட்டிலும் 1

மகிழ்ச்சி

கைளகட்டட்டும்!''

என்று

உற்சாகமாக

வாழ்த்தும்

பத்மாவின்

ெரசிபிகைள, கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அலங்கrத்திருக்கிறா+ ெசஃப் ரஜினி.

அேசாகா ேதைவயானைவ: பாசிப்பருப்பு - 200 கிராம், ேகாதுைம மாவு - 200 கிராம், ெநய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ச+க்கைர - 400 கிராம், ேகசr பவுட+ - ஒரு சிட்டிைக, வறுத்த முந்திr - 10.

ெசய்முைற: பாசிப்பருப்ைப

சிவக்க

வறுத்து, அைர

மணி

ேநரம்

ஊற

ைவத்து

ேவகவிட்டு,

மிக்ஸியில் ைநஸாக அைரக்கவும். ேகாதுைம மாைவ ெநய் விட்டு ெபான்னிறமாக வறுக்கவும்.

அடி

கனமான

பாத்திரத்தில்

ச+க்கைரையப்

ேபாட்டு, ச+க்கைர நைனயும்

அளவுக்கு

தண்ண+1

விட்டு ெகாதிக்கவிடவும். கம்பிப் பாகு பதம் வந்ததும் அைரத்த பாசிப்பருப்பு, வறுத்த ேகாதுைம மாவு இரண்ைடயும் கலந்து, ச+க்கைரப் பாகில் ேச+த்துக் கிளறவும். கிளறும்ேபாது ெநய், ேகசr பவுட+ ேச+க்கவும். அல்வா பதம் ேபால ெகட்டி யானதும், ஏலக்காய்த்தூள் ேச+த்துக் கிளறி, வறுத்த முந்திr ேச+த்து இறக்கவும்.

ேபாண்டா ேதைவயானைவ: கடைல மாவு - 250 கிராம், உருைளக்கிழங்கு - 250 கிராம், சிறிய பச்ைச மிளகாய் - 2, ெபrய ெவங்காயம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ெணய் - 500 மில்லி, உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற: உருைளக்கிழங்ைக

ேவக

ைவத்து

ேதால்

உrத்துக்

ெகாள்ளவும்.

வாணலியில்

சிறிதளவு எண்ெணய் விட்டு கடுகு தாளித்து, ெபாடியாக நறுக்கிய ெவங்காயம், பச்ைச மிளகாய், இஞ்சிைய ேச+த்து வதக்கி எடுக்கவும். இதனுடன் ேவக ைவத்த உருைளக்கிழங்கு, உப்பு ேச+த்து நன்கு

பிைசந்து

சிறு

உருண்ைடகளாக உருட்டிக் ெகாள்ளவும். கடைல மாைவ பஜ்ஜி மாவு

பதத்துக்கு கைரத்து, உருட்டி ைவத்த உருண்ைடகைள மாவில் ேதாய்த்து, சூடான எண்ெணயில் ெபாrத்து எடுக்கவும். குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பிேனஷன்.

மேனாகர பருப்பு ேதங்காய் ேதைவயானைவ: அrசி மாவு - கால் கிேலா, பாகு ெவல்லம் - கால் கிேலா, வறுத்து, அைரத்து, சலித்த

உளுத்தம்பருப்பு

சிறிதளவு.

மாவு

-

2 டீஸ்பூன், எண்ெணய்

-

அைர

லிட்ட+, ஏலக்காய்த்தூள்

-

ெசய்முைற: அrசி மாவில் முறுக்குமாவு பதத்துக்கு ேதைவயான தண்ண 1+ விட்டு, உளுந்தமாவு ேச+த்துப் பிைசந்து முறுக்கு அச்சில் ேபாட்டு, காயும் எண்ெணயில் பிழிந்து எடுத்து ைவத்துக் ெகாள்ளவும். இதுதான் மேனாகரம். ெவல்லத்ைத உைடத்து, தண்ண 1+ விட்டு ெகாதிக்க ைவத்து வடிகட்டி, ெகட்டிப் பாகாக காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ண 1+ விட்டு ெவல்லப்பாைக சிறிது ஊற்றி ைகயில் திரட்டினால்... உருண்டு வரும். இதுதான் சrயான பதம்). பாைக ஒரு அகலமான

பாத்திரத்தில்

ஊற்றி, ெசய்து

ைவத்திருக்கும்

மேனாகரத்ைத

சிறு

துண்டுகளாக

உைடத்துப் ேபாட்டு, ஏலக்காய்த்தூள் ேச+த்து நன்கு கலக்கவும். பின்ன+, இதற்ெகன பிரத்ேயகமாக இருக்கும் பருப்பு ேதங்காய் கூட்டில் உள்புறம் சிறிது ெநய் தடவி மேனாகரத்ைத நிரப்பவும். பிறகு, கூட்ைட அகற்றினால், கூம்பு வடிவில் அழகாக இருக்கும் மேனாகர பருப்பு ேதங்காய். குறிப்பு: பருப்பு ேதங்காய் கூட்டிைன கல+ ேபப்பரால் அலங்கrத்தால் மிகவும் அழகாக இருக்கும். கூட்டின் உள்புறம் ெநய் தடவி இருப்பதால் எளிதாக எடுக்க முடியும். உப்பு ேச+க்க ேவண்டாம். ெபய+தான் பருப்பு ேதங்காய்... ஆனால், ேதங்காய் ேச+க்கத் ேதைவயில்ைல.

ரவா கிச்சடி ேதைவயானைவ: ரைவ - 250 கிராம், பச்ைசப் பட்டாணி (ேதால் உrத்தது) - ஒரு கப், ேகரட் ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்ைச மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திrப்பருப்பு - 10, ெநய் - 50 மில்லி, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: வாணலியில் ெநய் விட்டு ரைவைய ெபான்னிறமாக வறுக்கவும். ேகரட்ைட ேதால் சீவி ெபாடியாக நறுக்கவும். பச்ைசப் பட்டாணி, ெபாடியாக நறுக்கிய இஞ்சி, பச்ைச மிளகாய், ேகரட்ைட ெநய்யில் வதக்கி, மஞ்சள்தூள் ேச+த்து, ரைவயுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரைவக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ண 1ைரக் ெகாதிக்க ைவத்து, ேதைவயான உப்பு ேச+த்து, ரைவ

-

காய்கறிகள்

கலைவைய

ேச+த்துக்

கிளறி

இறக்கவும்.

ேமேல

வறுத்த

முந்திrப்பருப்பு தூவவும்.

ேதங்காய் சாதம் ேதைவயானைவ: பாசுமதி அrசி - 250 கிராம், நன்கு முற்றிய ேதங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்ைச மிளகாய் - ஒன்று, ெபாட்டுக்கடைல - 2 டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, வறுத்த முந்திr - 10, எண்ெணய் - 4 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பாசுமதி அrசியில், ஒரு பங்கு அrசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ண 1+ விட்டு,

குக்கrல்

ெகாள்ளவும்.

ைவத்து,

வாணலியில்

ெபாட்டுக்கடைல

இரண்டு

விசில்

எண்ெணய்

தாளித்து, ேதங்காய்

வந்ததும்

விட்டு...

துருவல்

இறக்கவும்.

கடுகு,

ேச+த்து

ேதங்காையத்

உளுத்தம்பருப்பு,

ெபான்னிறமாக

பச்ைச

வரும்வைர

துருவிக் மிளகாய் வறுத்து,

சாதத்துடன் ேச+த்து, உப்பு ேபாட்டு கலக்கவும். கறிேவப்பிைல நறுக்கிப் ேபாட்டு, வறுத்த முந்திr ேச+த்து நன்கு கலக்கவும். குறிப்பு: முந்திrக்குப் பதில் வறுத்த ேவ+க்கடைலயும் ேச+க்கலாம்.

கீ ைர வைட ேதைவயானைவ: உளுத்தம்பருப்பு - 250 கிராம், ெபாடியாக நறுக்கிய முைளக்கீ ைர - இரண்டு ைகப்பிடி அளவு, பச்ைச மிளகாய் - 2, எண்ெணய் - 500 மில்லி, உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற: உளுத்தம்பருப்ைப ஒரு மணி ேநரம் ஊற ைவத்து, கைளந்து, தண்ண 1+ வடிகட்டி, பச்ைச மிளகாய், உப்பு ேச+த்து ெகட்டியாக அைரக்கவும். கீ ைரைய ெபாடியாக நறுக்கி இதனுடன் ேச+க்கவும்.

வாணலியில்

எண்ெணய்

விட்டு, அடுப்ைப

மிதமான

த1யில்

ைவத்து, மாைவ

வைடகளாக தட்டிப் ேபாட்டு, ெபான்னிறமாக ேவகவிட்டு எடுக்கவும். குறிப்பு: இேத முைறயில் காய்கைள நறுக்கி ேச+த்தும் வைட தயாrக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பிேனஷன்.

பூந்தி தயி1வைட ேதைவயானைவ: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கராபூந்தி - 100 கிராம், தயி+ (புளிக்காதது) - 250 மில்லி, ேகரட்

துருவல் -

4 டீஸ்பூன், ெபாடியாக நறுக்கிய

ெகாத்தமல்லி - சிறிதளவு, பச்ைச

மிளகாய் - 2, எண்ெணய் - 500 மில்லி, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: உளுத்தம்பருப்ைப ஒரு மணி ேநரம் ஊற ைவத்து, கைளந்து தண்ண 1ைர வடிகட்டி... பச்ைச

மிளகாய், உப்பு

அடுப்ைப ேவகவிட்டு

மிதமான

ேச+த்து

த1யில்

எடுக்கவும்.

ெகட்டியாக

அைரக்கவும்.

ைவத்து, மாைவ

தண்ண 1ைர

ேலசாக

வைடகளாக

சூடாக்கி

வாணலியில் தட்டிப்

வைடகைளப்

எண்ெணய்

விட்டு,

ேபாட்டு, ெபான்னிறமாக ேபாட்டு, உடேன

எடுத்து

தயிrல் ேபாட்டு, ஒரு அகலமான தட்டில் பரவலாக ைவத்து, ேமேல ேகரட் தூவி, பூந்தி ேச+த்து, நறுக்கிய ெகாத்தமல்லி தூவி பrமாறவும்.

பிஸிேபளாபாத் ேதைவயானைவ: அrசி - 500 கிராம், துவரம்பருப்பு

- 400 கிராம், சின்ன ெவங்காயம்

(ேதால்

உrத்தது) - 20, உருைளக்கிழங்கு, ேகரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உrத்த பச்ைசப் பட்டாணி - ஒரு கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 4, ெகாப்பைரத் ேதங்காய் - பாதி அளவு, தனியா, கடைலப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சாம்பா+ ெபாடி - 6 டீஸ்பூன், ெநய் - 100 மில்லி, எண்ெணய் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசியுடன் பருப்பு ேச+த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ண 1+ விட்டு குக்கrல் ைவத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். ேகரட், உருைள, பீன்ஸ், குடமிளகாய் எல்லாவற்ைறயும் நறுக்கி, சின்ன ெவங்காயம், பட்டாணி ேச+த்து ெநய் விட்டு வதக்கவும். புளிைய அைர லிட்ட+ தண்ண 1+

விட்டு

கைரத்து, வதக்கிய

காய்களுடன்

ேச+த்து...

உப்பு, சாம்பா+

ெபாடி

ேபாட்டு

ெகாதிக்கவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ெணய் விட்டு... காய்ந்த மிளகாய், ெகாப்பைரத் ேதங்காய்

துண்டுகள், தனியா, கடைலப்பருப்ைப

வறுத்து

மிக்ஸியில்

ெபாடித்து, ெகாதிக்கும்

சாம்பாருடன் ேச+த்து ேமலும் ெகாதிக்க விட்டு இறக்கவும். ேவக ைவத்த சாதம் - பருப்ைப ஒரு பாத்திரத்தில் ேபாட்டு, சாம்பாைர ஊற்றி நன்கு மசிக்கவும். புதினாைவ வதக்கிப் ேபாட்டு நன்கு கலக்கவும்.

மிக்ஸ்டு ேசைவ ேதைவயானைவ: புழுங்கல் அrசி - 250 கிராம், ெபாடியாக நறுக்கிய அல்லது துருவிய ேகரட், ெபாடியாக நறுக்கிய குடமிளகாய் , ேதங்காய் துருவல், பச்ைசப் பட்டாணி - தலா ஒரு கப், சிறிய பச்ைச மிளகாய் (ெபாடியாக நறுக்கவும்) - 3, எலுமிச்சம் பழம் - ஒன்று, கடுகு - ேதைவயான அளவு, ெபாட்டுக்கடைல - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிேவப்பிைல, ெகாத்தமல்லி - சிறிதளவு, வறுத்த முந்திrப்பருப்பு - 10, எண்ெணய் - 6 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற:

அrசிைய

ெகட்டியாகவும்

ஊற

ைவத்து

ைநஸாகவும், ேதாைச

ஒரு மாவு

மணி பதத்தில்

ேநரம்

கழித்து

கைளந்து,

அைரக்கவும். வாணலியில்

மிக்ஸியில் எண்ெணய்

விட்டு, மாைவ சிறிது உப்பு ேச+த்துக் கலந்து, ெகட்டியாகக் கிளறவும். கிளறிய மாைவ ெகட்டியாக பிைசந்து

உருட்டவும்.

ஒரு

பாத்திரத்தில்

தண்ண 1ைர

ெகாதிக்க

ைவத்து, உருண்ைடகைளப்

ேபாட்டு ேவகவிடவும். ேசைவ பிழியும் அச்சில் உருண்ைடகைளப் ேபாட்டு, ேசைவயாக பிழிந்து, அைத மூன்று பங்குகளாக பிrக்கவும். ேகரட், பட்டாணி, குடமிளகாய், சிறிதளவு பச்ைச மிளகாைய வதக்கி

ஒரு பங்கு

ேசைவயுடன்

ேச+த்து, கடுகு

தாளித்து கலக்கவும்.

ேதங்காய்

துருவலில்

சிறிதளவு கடுகு, பச்ைச மிளகாய் தாளித்து ேதங்காய் சிவக்கும் வைர வறுத்து மற்ெறாரு பங்கு ேசைவயுடன் கலந்து சிறிதளவு வறுத்த முந்திr ேச+க்கவும். கடுகு, சிறிது பச்ைச மிளகாய், ெபாட்டுக்கடைல, மஞ்சள்தூள் ேச+த்து தாளித்து மீ தமுள்ள ேசைவயுடன் கலந்து எலுமிச்ைசச் சாறு பிழிந்து கலக்கவும். மீ தமுள்ள முந்திrைய ேச+க்கவும். கறிேவப்பிைல, ெகாத்தமல்லிைய ெபாடியாக நறுக்கி ேமேல தூவவும்.

ேசப்பங்கிழங்கு ேராஸ்ட் ேதைவயானைவ: ேசப்பங்கிழங்கு - 500 கிராம், ேசாள மாவு - ஒரு டீஸ்பூன், அrசி மாவு, கடைல மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ெணய் - 200 மில்லி, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேசப்பங்கிழங்ைக குக்கrல் ைவத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் ேதால் உrத்து சrபாதியாக நறுக்கவும். அrசி மாவு, கடைல மாவு, மிளகாய்த்தூள், ேசாள மாவு, உப்பு ஆகியவற்ைற ஒன்றாகக் கலந்து, நறுக்கிய ேசப்பங்கிழங்கு துண்டுகளில் ேச+த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ெணய் விட்டு, அடுப்ைப மிதமான த1யில் ைவத்து, சிறிது சிறிதாக ேசப்பங்கிழங்கு துண்டுகைளப் ேபாட்டு ெபாrத்து எடுக்கவும். குறிப்பு: மாவுடன்

தண்ண 1+

ேச+க்கக்

கூடாது, ேசப்பங்கிழங்குடன்

ேசாள

மாவு

ேச+ப்பதால்

ெமாறுெமாறுெவன இருக்கும்.

ெவஜிடபிள் புலாவ் ேதைவயானைவ: பாசுமதி அrசி - 250 கிராம், பீன்ஸ் - 6, குடமிளகாய் (சிறியது) - ஒன்று, உrத்த பச்ைசப் பட்டாணி - ஒரு கப், ேகரட், ெபrய ெவங்காயம் - தலா ஒன்று, ெபாடியாக நறுக்கிய ெகாத்தமல்லி - சிறிதளவு, பச்ைச மிளகாய் - 2, ெநய் - 100 மில்லி, வறுத்த முந்திr - 10, உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பங்கு அrசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ண 1+ விட்டு, குக்கrல் ைவத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். பீன்ஸ், குடமிளகாய், ேகரட், ெபrய ெவங்காயம், பச்ைச

மிளகாய்

வதக்கி, உப்பு

ஆகியவற்ைற

ெபாடியாக

ேபாட்டு, சாதத்துடன்

ேச+த்து

நறுக்கி, பச்ைசப் நன்கு

பட்டாணி ேச+த்து

கலக்கவும்.

ெநய்

இதனுடன், வறுத்த

நறுக்கிய ெகாத்தமல்லி ேச+த்துக் கலந்தால்... ெவஜிடபிள் புலாவ் ெரடி!

விட்டு

முந்திr,

குறிப்பு: பன 1+ ெபாrத்து ேச+க்கலாம். இதற்கு தக்காளி, ெவங்காயம், ெவள்ளrக்காய் ராய்தா சூப்ப+ காம்பி ேனஷன்!

ேகாசுமல்லி ேதைவயானைவ: பாசிப்பருப்பு - 100 கிராம், ேகரட் துருவல், ெவள்ளrக்காய் துருவல் - தலா ஒரு கப், எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, ெபாடியாக நறுக்கிய ெகாத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற: பாசிப்பருப்ைப ஊற ைவத்து, தண்ண 1+ வடியவிட்டு... ேகரட் துருவல், ெவள்ளrக்காய் ேச+த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு ேச+த்து, எலுமிச்ைச சாறு பிழிந்து, நறுக்கிய ெகாத்துமல்லி ேச+த்து நன்கு கலக்கவும். கடுகு தாளித்து ேச+க்கவும்.

ெபாங்கல் ேதைவயானைவ: அrசி - 250 கிராம், பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப், ெபாடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ெபருங்காயத்தூள், கறிேவப்பிைல - சிறிதளவு, ெநய் - 100 மில்லி, வறுத்த முந்திrப்பருப்பு - 10, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பாசிப்பருப்ைபயும் அrசியும் ஒன்று ேச+த்து ேலசாக சூடு வரும் வைர வறுத்து, ஒரு பங்கு அrசிக்கு ஐந்து பங்கு என்ற அளவில் தண்ண 1+ ேச+த்து, குக்கrல் ைவத்து, ஐந்து விசில் வந்ததும்

இறக்கவும்.

மிளகு,

சீரகத்ைத

ேலசாக

மிக்ஸியில்

உைடத்துக்

ெகாள்ளவும்.

வாணலியில் ெநய் விட்டு இஞ்சி, மிளகு - சீரகப் ெபாடி, ெபருங்காயத்தூள் ேபாட்டு வறுத்து... கறிேவப்பிைல, வறுத்த முந்திr ேச+க்கவும். இைத ேவகைவத்த சாதத்துடன் கலந்து ேதைவயான உப்பு ேச+த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: ேதங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பிேனஷன். சாம்பா+, ெகாத்சுவும் ெதாட்டுக்ெகாள்ள நன்றாக இருக்கும்.

பீ ன்ஸ் பருப்பு உசிலி ேதைவயானைவ: பீன்ஸ் - 200 கிராம், துவரம்பருப்பு - 2 கப், கடைலப்பருப்பு - அைர கப், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ெணய் - 100 மில்லி, உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற:

பீன்ைஸ

ெபாடியாக

நறுக்கி

உப்பு

ேச+த்து

ேவகவிடவும்.

கடைலப்பருப்பு,

துவரம்பருப்ைப ஒன்றாக ேச+த்து அைர மணி ேநரம் ஊற ைவத்து, காய்ந்த மிளகாய் ேச+த்து ெகட்டியாக அைரக்கவும். ேவக ைவத்த பீன்ைஸ தண்ண 1+ வடிக்கவும். வாணலியில் எண்ெணய் விட்டு கடுகு தாளித்து... அைரத்த பருப்பு, மஞ்சள்தூள், உப்பு ேச+த்து உதிr உதிrயாக வரும் வைர கிளறவும். பின்பு பீன்ைஸயும் ேச+த்து நன்கு கிளறி இறக்கவும். குறிப்பு:

இேத

முைறயில்

ேகாஸ்,

அவைரக்காய்,

ெகாத்தவரங்காயிலும்

பருப்பு

உசிலி

தயாrக்கலாம்.

ெவண்ைடக்காய் ேமா1க்குழம்பு ேதைவயானைவ:

ெவண்ைடக்காய்

-

20,

அதிக

புளிப்பு

இல்லாத

ேமா+

-

500

மில்லி,

கடைலப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்ைச மிளகாய் - ஒன்று, ேதங்காய் துருவல் - ஒரு கப், அrசி - ஒரு டீஸ்பூன், கடுகு, ெவந்தயம் தலா அைர டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெவண்ைடக்காய்கைள எண்ெணய்

விட்டு

ெபான்னிறமாக

துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த ஒன்றாக

காம்பு

ேச+த்து,

ந1க்கி

வதக்கி

இரு தனிேய

மிளகாய், பச்ைச

மிக்ஸியில்

அைரத்து,

துண்டுகளாக

நறுக்கவும்.

ைவக்கவும்.

மிளகாய், ேதங்காய்

ேமாருடன்

கலந்து,

அrசி,

கடைலப்பருப்பு,

துருவல்

உப்பு

வாணலியில் ஆகியவற்ைற

ேபாட்டுக்

கலக்கவும்.

வாணலியில் எண்ெணைய சூடாக்கி, கடுகு, ெவந்தயம் தாளித்து... ேமா+ கலைவைய ேச+த்து, வதக்கிய ெவண்ைடக்காய் துண்டுகைளயும் ேச+த்து, ெகாதிக்கவிட்டு இறக்கவும். குறிப்பு: இேதமுைறயில் கத்திrக்காயிலும் ேமா+க்குழம்பு தயாrக்கலாம்

பருப்பு வைட ேதைவயானைவ: கடைலப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த

மிளகாய்

கறிேவப்பிைல

-

-

2, இஞ்சி

-

ஒரு

சிறிய

சிறிதளவு, மஞ்சள்தூள்

-

துண்டு, ெபருங்காயத்தூள், ெபாடியாக

ஒரு

சிட்டிைக, எண்ெணய்

-

நறுக்கிய

500 மில்லி, உப்பு

-

ேதைவயான அளவு.

ெசய்முைற: கடைலப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்ைப

ஒன்றாக

ேச+த்து

ேநரம்

மிளகாய்

இஞ்சி, உப்பு

ஊற

ைவத்து, கைளந்து, தண்ண 1+

வடிகட்டி...

காய்ந்த

அைர

மணி

ேச+த்து

ெகட்டியாகவும், சிறிது ெகாரெகாரப்பாகவும் அைரத்துக் ெகாள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், ெபருங்காயத்தூள்,

கறிேவப்பிைல

ேச+த்துப்

பிைசயவும்.

வாணலியில்

எண்ெணய்

விட்டு,

காய்ந்ததும் பிைசந்து ைவத்த மாைவ வைடகளாக தட்டிப் ேபாட்டு, ெபான்னிறமாக ேவகவிட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவ1 மசாலா ஃப்ைர ேதைவயானைவ: காலிஃப்ளவ+ (சிறியது) - ஒன்று, ேசாள மாவு - 2 டீஸ்பூன், கடைல மாவு, அrசி மாவு - தலா அைர டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ேகசr பவுட+ - ஒரு சிட்டிைக, எண்ெணய் - 200 மில்லி, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: காலிஃப்ளவைர, ெகாஞ்சம் ெபrய ைசஸ் பூக்களாக நறுக்கி, தண்ண 1+ விட்டு சிறிது ேநரம் சூடாக்கி, தண்ண 1+ வடிக்கவும். ேசாள மாவு, கடைல மாவு, ேகசr பவுட+, அrசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்ைற ேச+த்துக் கலந்து, காலிஃப்ளவருடன் ேச+த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ெணய் விட்டு சூடானதும் பிசிறி ைவத்த காலிஃப்ளவைர ெபாrத்து எடுக்கவும். குறிப்பு: காலிஃப்ளவைர ேவக ைவத்து, மசாலா கலைவயும் தயா+ ெசய்து ைவத்து, சாப்பிடும் சமயம் சூடாகப் ெபாrத்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

கதம்ப சாம்பா1 ேதைவயானைவ: துவரம்பருப்பு - 200 கிராம், புளி - 100 கிராம், சாம்பா+ ெபாடி - 6 டீஸ்பூன், கத்திrக்காய், முருங்ைகக்காய், ேகரட் - தலா ஒன்று, அவைரக்காய் - 4, பச்ைச மிளகாய் - 2 , ேதங்காய் துருவல் - ஒரு கப், கடைலப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, ெபருங்காயத்தூள் - தாளிக்க ேதைவயான அளவு, எண்ெணய் - 2 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: துவரம்பருப்ைப குக்கrல் ைவத்து குைழவாக ேவகவிடவும். கடைலப்பருப்பு, தனியா, காய்ந்த

மிளகாைய

வறுத்து,

ேதங்காய்

துருவல்

ேச+த்து

அைரக்கவும்.

கத்திrக்காய்,

முருங்ைகக்காய், ேகரட், அவைரக்காய், பச்ைச மிளகாைய நறுக்கி, எண்ெணய் விட்டு வதக்கவும். புளிக் கைரசைல அதில் விட்டு... உப்பு, சாம்பா+ ெபாடி ேச+த்துக் ெகாதிக்கவிடவும். அைரத்து ைவத்திருக்கும் கடைலப்பருப்பு கலைவ, ேவக ைவத்த துவரம்பருப்பு இரண்ைடயும் ேச+க்கவும். நன்கு

ெகாதித்ததும்

இறக்கவும்.

வாணலியில்

எண்ெணய்

விட்டு

கடுகு,

உளுத்தம்பருப்பு,

ெபருங்காயத்தூள் தாளித்து ேச+க்கவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு ேதைவயானைவ: புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடைலப்பருப்பு - ஒரு டீஸ்பூன், ெவந்தயம், கடுகு - தலா அைர டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, மணத்தக்காளி வற்றல், எண்ெணய், சாம்பா+ ெபாடி - தலா 4 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: வாணலியில் எண்ெணய் விட்டு... கடுகு, கடைலப்பருப்பு, காய்ந்த மிளகாய், ெவந்தயம், கறிேவப்பிைல, மணத்தக்காளி வற்றல் ஆகியவற்ைற தாளித்து, புளிக் கைரசைல விட்டு, உப்பு ேச+த்து, சாம்பா+ ெபாடி ேபாட்டு ெகாதிக்கவிட்டு இறக்கவும். குறிப்பு: இேத முைறயில், பச்ைச காய்கைளப் பயன்படுத்தியும் குழம்பு தயாrக்கலாம்.

ேசைன வறுவல் ேதைவயானைவ: ேசைனக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிைக, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ெணய் - 500 மில்லி, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேசைனைய ேதால் சீவி, வறுவலுக்கு நறுக்கும் விதத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் கழுவி தண்ண+1 வாணலியில்

எண்ெணய்

வடியவிடவும்.

இதனுடன்

ஊற்றி, காய்ந்ததும்

பிசிறி

உப்பு, மஞ்சள்தூள் ேச+த்துப் பிசிறவும். ைவத்திருக்கும்

ேசைனத்

துண்டுகைளப்

ெபாrத்து எடுத்து, மிளகாய்த்தூள், ெபருங்காயத்தூள் ேச+த்துக் கலக்கவும். குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் ேபாட்டு மூடிைவத்தால், ஒரு வாரம் வைர ெகடாமல் இருக்கும்.

அவியல் ேதைவயானைவ: கத்திrக்காய் - 2, பீன்ஸ் - 6, ெசௗெசௗ - பாதி, அவைரக்காய் - 10, ேகரட், உருைளக்கிழங்கு - தலா ஒன்று, பரங்கிக்கீ ற்று - பாதி அளவு, பச்ைச மிளகாய் - 2, ேதங்காய் துருவல், தயி+ - தலா ஒரு கப், ேதங்காய் எண்ெணய் - 3 டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கத்திrக்காய், பீன்ஸ், அவைரக்காய், ெசௗெசௗ, ேகரட், பரங்கிக்கீ ற்று, உருைளக்கிழங்கு ஆகியவற்ைற ெபrய துண்டுகளாக நறுக்கி, உப்பு ேச+த்து ேவக ைவக்கவும். ேதங்காய் - பச்ைச மிளகாைய மிக்ஸியில் ைநஸாக அைரத்து ேச+த்து, தயி+ ேச+த்து, ேதங்காய் எண்ெணய் விட்டு கலந்து, கறிேவப்பிைல ேச+த்து இறக்கவும். குறிப்பு: அைடக்கு, இந்த அவியல் ெதாட்டு சாப்பிட்டால்.. அற்புத சுைவயில் இருக்கும்.

பூr - சன்னா ேதைவயானைவ: ேகாதுைம மாவு - 250 கிராம், ெகாண்ைடக்கடைல - 100 கிராம், தக்காளி, - ஒன்று, ேதங்காய் துருவல் - ஒரு கப், கசகசா - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, எண்ெணய் - 500 மில்லி, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேகாதுைம பூrகளாக

மாவுடன்

இட்டு, சூடான

ேதைவயான

எண்ெணயில்

உப்பு

ெபாrத்து

ேச+த்து

எடுக்கவும்.

ெகட்டியாகப்

பிைசந்து

ெகாண்ைடக்கடைலைய

சிறிய ஊற

ைவத்து, உப்பு ேச+த்து ேவகவிடவும். தக்காளி, காய்ந்த மிளகாய், கசகசா, ேதங்காய் துருவல், தனியா

ஆகியவற்ைற

ேச+த்து

மிக்ஸியில்

ைநஸாக

அைரத்து, ேவக

ைவத்த

ெகாண்ைடக்

கடைலயுடன் ேச+த்து ெகாதிக்க விட்டு இறக்கவும். குறிப்பு: பூr - சன்னா மிகவும் சுைவயான காம்பிேனஷன். ேகாதுைம மாவு பிைசந்த உடேனேய பூrைய

ெபாrத்துவிட

ேவண்டும்.

சன்னாவின்

ேமேல

ெபாடியாக

நறுக்கிய

ெவங்காயம்,

ெகாத்தமல்லி தூவலாம்.

ஜCரா ேபாளி ேதைவயானைவ: ரைவ, ச+க்கைர - தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ேகசr பவுட+ ஒரு சிட்டிைக, எண்ெணய் - 500 மில்லி.

ெசய்முைற: ரைவைய தண்ண 1+, ேகசr பவுட+ ேச+த்து ெகட்டியாகப் பிைசந்து ஒரு மணி ேநரம் மூடி

ைவக்கவும்.

ெபாrக்கவும். இருபுறமும்

பிறகு, இைத

ச+க்கைரப்

பாகு

ச+க்கைரப் பாகு

மீ ண்டும் ைவத்து

படும்படி

பிைசந்து (கம்பிப்

அப்பள பதம்),

புரட்டி, தனியாக

வடிவில்

ெபாrத்த

இட்டு

எண்ெணயில்

ேபாளிகைளப்

தட்டில் எடுத்து

ைவக்கவும்.

ேபாட்டு ேமேல

ஏலக்காய்த்தூள் தூவி பrமாறவும். குறிப்பு: இைத சாதாரண ரைவயில் ெசய்ய ேவண்டும். ேராஸ்டட் ரைவ பயன்படுத்தக் கூடாது. ஒரு வாரம் வைர ைவத்தி ருந்து சாப்பிடலாம். ெகாதிக்கும் பாலில் இந்த ேபாளிைய நைனத்து எடுத்து, ஊறிய உடன் சாப்பிட்டால்... சூப்ப+ சுைவயில் இருக்கும்.

பால் பாயசம் ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு ைகப்பிடி அளவு, பால் - 2 லிட்ட+, ச+க்கைர - 400 கிராம், வறுத்த முந்திr - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிைக

ெசய்முைற: பாசுமதி அrசிைய மிக்ஸியில் ரைவ ேபால உைடத்து பால் ேச+த்து

குக்கrல்

ேவகவிடவும் (குக்கைர மூடக் கூடாது. அடுப்ைப மிதமான த1யில் ைவத்து கிளறிவிட ேவண்டும்). பால்

ெகாதித்து, அrசி

ெவந்து, பால்

பாதியளவுக்கு

குறுகி வரும்ேபாது

ச+க்கைர

ேச+த்து

ெகாதிக்கவிட்டு... வறுத்த முந்திr, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ ேச+த்து இறக்கவும். குறிப்பு: பாதாம்பருப்ைப நான்கு ெபாடித்து ேச+க்கலாம்.

அக்காரவடிசல் ேதைவயானைவ: அrசி - அைர கிேலா, ெவல்லம் - கால் கிேலா, பால் - ஒரு லிட்ட+, ச+க்கைர 200 கிராம், கல்கண்டு

-

100 கிராம், ஏலக்காய்த்தூள்

-

சிறிதளவு, உல+

முந்திrப்பருப்பு - தலா 10, ெநய் - 100 மில்லி, குங்குமப்பூ - சிறிதளவு.

திராட்ைச, வறுத்த

ெசய்முைற: அrசியுடன் ஒரு லிட்ட+ பால், அைர லிட்ட+ தண்ண 1+ கலந்து குக்கrல் ைவத்து குைழவாக ேவகவிடவும். ெவல்லத்ைதப் ெபாடித்து ந1rல் கைரத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். ேவக ைவத்த சாதத்துடன் ெவல்லப்பாகு, ச+க்கைர, கல்கண்டு ேச+த்து நன்கு ெகாதிக்கவிடவும். ெநய்யில்

திராட்ைசைய

வறுத்து

ேச+த்து,

வறுத்த

முந்திrப்பருப்ைபயும்

ேபாடவும்...

ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ ேச+த்துக் கலக்கவும்.

பழப்பச்சடி ேதைவயானைவ: தக்காளிப்பழம் - 4, திராட்ைசப் பழம் - 100 கிராம், ச+க்கைர - 2 கப், ெநய் - 2 டீஸ்பூன். ெசய்முைற: தக்காளிைய

ெநய்

விட்டு

வதக்கிக்

ெகாள்ளவும்.

ச+க்கைரைய

நைனயும்வைர

தண்ண 1+ விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வதக்கியத் தக்காளிையப் ேபாட்டு, பிறகு திராட்ைசப் பழத்ைதயும் ேச+த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழத் துண்டுகள், ைபனாப்பிள் துண்டுகைளயும் ேச+க்கலாம்.

ெவண்ைடக்காய் ேராஸ்ட் ேதைவயானைவ: ெவண்ைடக்காய் - 250 கிராம், கடைல மாவு, அrசி மாவு - தலா 4 டீஸ்பூன், ேசாள மாவு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ெணய் - 250 மில்லி, உப்பு ேதைவயான அளவு,

ெசய்முைற: ெவண்ைடக்காைய கழுவி, உலரவிட்டு ெபrய துண்டுகளாக நறுக்கவும். கடைல மாவு,

அrசி

மாவு,

ேசாள

மாவு,

மிளகாய்த்தூள்,

உப்பு

ஆகியவற்ைற

ேச+த்துக்

கலந்து,

ெவண்ைடக்காயுடன் நன்றாக கலக்கவும். பிறகு, எண்ெணயில் ேபாட்டு ெபாrத்து எடுக்கவும்.

ைபனாப்பிள் ரசம் ேதைவயானைவ: ைபனாப்பிள் - 4 துண்டுகள், புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தண்ண 1+ 250 மில்லி, சாம்பா+ ெபாடி - ஒரு டீஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ேவக ைவத்த பருப்பு - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், கறிேவப்பிைல, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: புளிைய தண்ண 1+ விட்டுக் கைரத்து, சாம்பா+ ெபாடி, உப்பு ேச+த்து, ைபனாப்பிைள ெபாடியாக நறுக்கிப் ேபாட்டு, நன்றாக ெகாதிக்க விடவும். ேவக ைவத்த பருப்ைப நன்கு மசித்து கைரத்து விட்டு... கடுகு, கறிேவப்பிைல, மிளகு - சீரகத்தூள் தாளித்து ேச+த்து இறக்கவும்.

ஃப்ரூட் தயி1சாதம் ேதைவயானைவ: அrசி - 250 கிராம், புளிக்காத தயி+ - 100 கிராம், கறுப்பு திராட்ைச, பச்ைச திராட்ைச - தலா 10, மாதுளம் முத்துக்கள் - ஒரு கப், ேகரட் துருவல் - 4 டீஸ்பூன், ெவண்ெணய் ஒரு டீஸ்பூன், பால் - 300 மில்லி, வறுத்த முந்திr - 10, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பங்கு அrசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ண 1+ விட்டு குக்கrல் ைவத்து, ஐந்து

விசில் வந்ததும் இறக்கவும்.

சாதத்ைத நன்கு

மசித்து

பால், தயி+, ெவண்ெணய், உப்பு

ேச+த்துப் பிைசந்து... திராட்ைச, மாதுளம் முத்துக்கள், ேகரட் துருவல் ேச+த்துக் கலக்கவும். ேமேல வறுத்த முந்திr தூவவும்.

குறிப்பு: மாங்காய், ெவள்ளrக்காய், ேகரட் ேச+த்தும் தயாrக்கலாம்.

முந்திr ேகக் ேதைவயானைவ: முந்திrப்பருப்பு - 40, ச+க்கைர - 200 கிராம், ெநய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் சிறிதளவு.

ெசய்முைற: முந்திrப்பருப்ைப

மிக்ஸியில்

ெபாடித்துக்

ெகாள்ளவும்.

ச+க்கைரயில், நைனயும்

வைர தண்ண 1+ விட்டு கம்பிப் பதமாக பாகு காய்ச்சி, முந்திrப் ெபாடிைய ேச+த்து, ஏலக்காய்த்தூள் ேச+த்துக்

கிளறவும்.

அதில்

சிறிது

சிறிதாக

ெநய்

ேச+த்து

ெகட்டியாக

வரும்ேபாது

ஒரு

பிேளட்டில் ெநய் தடவி, கிளறியைத ெகாட்டி, ஆறியதும் துண்டுகள் ேபாடவும். குறிப்பு: குழந்ைதகளுக்குப்

பிடித்த

வடிவத்தில்

துண்டுகள்

ேபாடலாம்.

பாதாம்

இேதமுைறயில் ேகக் தயாrக்கலாம்.

******************************

பருப்பிலும்

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF