30-VIKATAN-RECIPES-08052012

February 11, 2018 | Author: Chitra Rangarajan | Category: N/A
Share Embed Donate


Short Description

-...

Description

30 வைக விருந்தின சைமயல் அவள் விகடன் – 08/05/2012

30 வைக விருந்தின சைமயல் சம்ம ெவேகஷன் வந்துெகாண்ேட இருக்கிறது. வட்டுக்கு  வடு  உறவினகள் கூட்டம் அைலயடிக்க

ஆரம்பித்துவிடும்.

அப்படி

வரும்

விருந்தினகைள

அசத்த

உதவும்

வைகயில் சுைவயான, வித்தியாசமான 30 வைக 'விருந்தின ஸ்ெபஷல் ெரசிபி’கைள இங்ேக வழங்குகிறா சைமயல் கைல நிபுண சீதா சம்பத். ''முருங்ைகக்காய் கீ , ஆலூ - பன  சாட், திடீ ேபாண்டா, கான் சூப், ரஸ்க் ஐஸ்க்rம் என ஸ்ெபஷல் ெரசிபிகைள தந்திருக்கிேறன். இவற்ைற ெசய்து பrமாறினால்... உறவு வட்டத்தில் உங்கள் புகழ் ெகாடிகட்டிப் பறக்கும்'' என்று கியாரன்டி ெகாடுக்கும் சீதாவின் ெரசிபிகைள, பாக்கும்ேபாேத நாவில் ந ஊறும் விதத்தில் அழகுற அலங்கrத்திருக்கிறா ெசஃப் ரஜினி. கரகர பட்டன்ஸ் ேதைவயானைவ: அrசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடைலப்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் (மூன்ைறயும் ேசத்துக் கலந்து ேவக ைவக்கவும்), மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - ஒரு சிட்டிைக, ேதங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அrசி மாவு, ேவக ைவத்த பருப்பு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், ேதங்காய் துருவல், ெபருங்காயத்தூள் ஆகியவற்ைற ஒன்று ேசத்து நன்கு கலந்து ெகாள்ளவும். தண்ண  ெதளித்து ெகட்டியாக மாவு ேபால் பிைசயவும். மாைவ ெவள்ைளத் துணியில் சிறு சிறு உருண்ைடகளாக உருட்டி ேபாட்டு, கட்ைட விரலால் உருண்ைடைய அழுத்திவிடவும். இது பட்டன் ேபால இருக்கும். எண்ெணைய சூடாக்கி இந்த பட்டன்கைளப் ேபாட்டு ெபாrத்து எடுக்கவும். மசாலா ேமா

ேதைவயானைவ: தயி - 500 மில்லி, ெகாத்தமல்லி இைல - ஒரு ைகப்பிடி அளவு, இஞ்சி - 2 இஞ்ச் நள துண்டு, பச்ைச மிளகாய் - 1 அல்லது 2, மினரல் வாட்ட - ஒரு லிட்ட, கறிேவப்பிைல - சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெகாத்தமல்லி இைல, ேதால் நக்கிய இஞ்சி துண்டுகள், பச்ைச மிளகாய், கறிேவப்பிைல, உப்பு ேசத்து அைரத்து எடுக்கவும். தயிrல் மினரல் வாட்ட விட்டு கைடந்து ேமாராக்கவும். இந்த ேமாrல், அைரத்த விழுைத ேசத்துக் கலந்து 10 நிமிடம் மூடி ைவக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பrமாறவும். குறிப்பு: ெவயில் காலத்தில் வட்டுக்கு  வரும் விருந்தினகைள இந்த மசாலா ேமா ெகாடுத்து உபசrக்கலாம். இைத ஃப்rட்ஜில் ைவத்தும் ெகாடுக்கலாம். மசாலா ேவ க்கடைல ேதைவயானைவ: ேவக்கடைல - ஒரு கப், மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், எண்ெணய் - டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - ஒரு சிட்டிைக, கடைல மாவு - 2 டீஸ்பூன், அrசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பாத்திரத்தில் ேவக்கடைலைய ேபாட்டு, ஒரு ைக தண்ண  ெதளித்துப் பிசிறி வடிகட்டவும். உப்பு, எண்ெணய், மிளகாய்த்தூள், ெபருங்காயத்தூள், கடைல மாவு, அrசி மாவு ேசத்து பிசிறினாற் ேபால கலக்கவும். கலைவைய ேபப்ப தட்டில் பரவலாக ைவத்து 'ைமக்ேராேவவ் அவன்’ உள்ேள 2 நிமிடம் ைவத்து எடுத்து, கலந்து ஆறவிட்டால்... மசாலா ேவக்கடைல தயா! குறிப்பு: 'ைமக்ேராேவவ் அவன்’ இல்லாதவகள் ேவக்கடைல கலைவைய, எண்ெணயில் ெபாrத்து சாப்பிடலாம்.

ேமங்ேகா மில்க் ேஷக் ேதைவயானைவ: மாம்பழத் துண்டுகள் (ேதால் நக்கியது) - ஒன்றைர கப், பால் - ஒரு லிட்ட, சக்கைர - கால் கப்.

ெசய்முைற: பாலில் சக்கைரைய ேசத்து, சக்கைர கைரயும் வைர நன்கு காய்ச்சி இறக்கி, ஆற ைவக்கவும். மாம்பழத்ைத மிக்ஸியில் (கூழ் ேபால்) அைரத்து எடுக்கவும். மாம்பழ விழுைத பாலில் விட்டு நன்கு கலக்கவும். அப்படிேய ஃப்rட்ஜில் ைவத்து, குளிரவிட்டு பrமாறவும். ெகாத்தவரங்காய் பருப்பு உசிலி ேதைவயானைவ: ெகாத்தவரங்காய் - 100 கிராம், கடைலப்பருப்பு - அைர கப், மிளகாய் வற்றல் - 5, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - கால் ஸ்பூன், கறிேவப்பிைலசிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக, எண்ெணய் - 4 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெகாத்தவரங்காைய ெபாடியாக நறுக்கி, ேவக ைவத்துக் ெகாள்ளவும். கடைலப்பருப்ைப 30 நிமிடம் ஊற ைவத்து, தண்ண  வடித்து, மிளகாய் வற்றல் ேசத்து ெகாரெகாரப்பாக அைரத்து எடுக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, ெபருங்காயத்தூள் தாளித்து... கறிேவப்பிைல, பருப்பு விழுது, மஞ்சள்தூள், உப்பு ேசத்துக் கலந்து கிளறவும். பருப்பு கலைவ ெவந்ததும், ேவகைவத்த ெகாத்தவரங்காய் துண்டுகைள ேசத்துக் கலந்து, சூடுபட கிளறி இறக்கவும். குறிப்பு: பீன்ஸிலும் இேத முைறயில் பருப்பு உசிலி தயாrக்கலாம். வட் . ரவா ைபனாப்பிள் அல்வா

ேதைவயானைவ: ேகாதுைம ரைவ - ஒரு கப், ைபனாப்பிள் விழுது, சக்கைர - தலா ஒன்றைர கப், வறுத்த முந்திr துண்டுகள் - 15, குங்குமப்பூ - 4 அல்லது 5 இதழ்கள், ெநய் - 3 ேடபிள்ஸ்பூன்.

ெசய்முைற: கடாயில் ெநய் விட்டு, சூடானதும் ேகாதுைம ரைவைய ேசத்து சூடுபட கிளறவும். பிறகு, ரைவ மூழ்கும் அளவுக்கு சுடு ந விட்டு கிளறவும். ெகட்டியாகி வந்ததும் சக்கைர, ைபனாப்பிள் விழுது, ேசத்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ ேசக்கவும். இறுகி ெகட்டியாக வந்ததும் முந்திr துண்டுகள் ேபாட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலைவைய ெநய் தடவிய தட்டில் ெகாட்டி, ஆறியதும் துண்டுகள் ேபாடவும். குறிப்பு: கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக 'ெதாப்’ெபன்று விழ ேவண்டும். இதுதான் சrயான அல்வா பதம். சப்ேபாட்டா மில்ேக்ஷக் ேதைவயானைவ: சப்ேபாட்டா பழம் - 4, பால் (காய்ச்சியது) - ஒரு லிட்ட, சக்கைர - கால் கப்.

ெசய்முைற: சப்ேபாட்டா பழங்கைள 'கட்’ ெசய்து உள்ளிருக்கும் விைதைய நக்கிவிட்டு, ஸ்பூனால் சைதப்பற்ைற மட்டும் எடுக்கவும். அைத மிக்ஸியில் ேபாட்டு, சக்கைர ேசத்து, சிறிது பால் விட்டு அைரக்கவும். நன்கு மசிந்ததும் மீ தமுள்ள பாைல மிக்ஸியில் விட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... சப்ேபாட்டா மில்க் ேஷக் தயா! புடலங்காய் சிப்ஸ்

ேதைவயானைவ: விைத, பஞ்சு நக்கிய புடலங்காய் துண்டுகள் - ஒரு கப், கடைல மாவு - 4 டீஸ்பூன், ேசாள மாவு - ஒரு டீஸ்பூன், அrசி மாவு - 2 டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - ஒரு சிட்டிைக, மிளகாய்த்தூள், எண்ெணய், உப்பு - ேதைவயானஅளவு.

ெசய்முைற: புடலங்காய் துண்டுகைள ேவக ைவத்து தண்ண ைர வடிகட்டவும். கடைல மாவு, அrசி மாவு, ேசாள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், ெபருங்காயத்தூள் ேசத்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகைளப் ேபாட்டு கலந்து ெகாள்ளவும். எண்ெணைய சூடாக்கி புடலங்காய் கலைவைய ெகாஞ்சம் ெகாஞ்சமாக ேபாட்டு ெபான்னிறமாக ெபாrத்து எடுக்கவும். பூசணிக்காய் ரசவாங்கி ேதைவயானைவ: பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வற்றல் - 3 அல்லது 4, கடைலப் பருப்பு, தனியா, ேதங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், ெபருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், ேவக ைவத்த ெமாச்ைசக் கடைல - கால் கப், ேவகைவத்த துவரம்பருப்பு கால் கப், எண்ெணய் - 2 டீஸ்பூன், கடுகு - அைர டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: புளிைய உப்பு ேசத்துக் கைரத்து வடிகட்டி ைவக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், தனியா, கடைலப்பருப்பு, ேதங்காய் துருவல் ேசத்து வறுத்து,

அைரத்துக் ெகாள்ளவும். கடாயில் புளிக் கைரசல், அைரத்த விழுது, பூசணிக்காய் துண்டுகள் ேசத்து ெகாதிக்கவிடவும். பூசணிக்காய் ெவந்ததும் ேவக ைவத்த ெமாச்ைசக் கடைல, துவரம்பருப்பு ேசத்துக் ெகாதிக்கவிடவும். நன்கு ேசந்தாற் ேபால வந்ததும், கீ ேழ இறக்கவும். கடுகு, ெபருங்காயத்தூள், கறிேவப்பிைலைய தாளித்து இதில் ேசத்துக் கலக்கினால்... பூசணிக்காய் ரசவாங்கி தயா. ஆலு பன . சாட் ேதைவயானைவ: சிறிய பன  துண்டுகள் - அைர கப், சிறிய உருைளக்கிழங்கு துண்டுகள் (ேவக ைவத்தது) - அைர கப், ெவங்காயம் - ஒன்று, பட்டாணி, ேகரட் துண்டுகள் - தலா கால் கப், ெபாடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்ைச மிளகாய் - 3, எலுமிச்ைசச் சாறு - ஒரு டீஸ்பூன், அஜினேமாட்ேடா - ஒரு சிட்டிைக, சாட் மசாலா பவுட - கால் டீஸ்பூன், ெகாத்தமல்லி இைல - ஒரு ைகப்பிடி அளவு, எண்ெணய் - 4 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் எண் ெணய் விட்டு, சூடானதும் பன  துண்டுகைள ேபாட்டு வதக்கி, ேலசான பிரவுன் கல வரும் வைர சூடுபட கிளறி எடுக்கவும். உருைளக்கிழங்கு துண்டுகைளயும் வதக்கி எடுக்கவும். கடாயில் எண்ெணைய சூடாக்கி... நறுக்கிய ெவங்காயம், பட்டாணி, ேகரட் துண்டுகள், இஞ்சி, பச்ைச மிளகாய் துண்டுகள், உப்பு, அஜினேமாட்ேடா ேசத்துக் கிளறவும். எல்லா காய்களும் ெவந்ததும் பன , உருைளக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலா ேசத்துக் கலக்கவும். எலுமிச்ைசச் சாறு விட்டு கலந்து இறக்கிவிடவும். கலைவைய ேவறு பாத்திரத்துக்கு மாற்றி, ெகாத்தமல்லி இைல தூவி அலங்கrக்கவும். சாத பக்ேகாடா ேதைவயானைவ: சாதம் - ஒரு கப், கடைல மாவு - 2 டீஸ்பூன், நறுக்கிய ெவங்காயம் - ஒரு கப், இஞ்சி ஒரு சிறிய துண்டு, பச்ைச மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிேவப்பிைல, ெகாத்தமல்லி - சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: சாதத்ைத மசித்துக் ெகாள்ளவும். அதனுடன் கடைல மாவு ெவங்காயம், ெபாடியாக நறுக்கிய இஞ்சி, பச்ைச மிளகாய், மிளகாய்த்தூள், ெபருங்காயத்தூள், உப்பு, நறுக்கிய ெகாத்தமல்லி, கறிேவப்பிைல ேசத்துப் பிைசந்து ெகாள்ளவும். கடாயில் எண் ெணைய சூடாக்கி, சாதக் கலைவயில் இருந்து சிறிது, சிறிதாக கிள்ளி எடுத்து எண்ெணயில் ேபாடவும். (உருட்டி ேபாடக் கூடாது). ெவந்ததும் திருப்பி விடவும். ெபான்னிறமாக ெவந்ததும் எண்ெணய் வடித்து அrத்து எடுக்கவும். குறிப்பு: கரகர என்று ேடஸ்ட்டாக இருக்கும் இந்த பக்ேகாடாைவ, மிகக் குைறவான ேநரத்தில் ெசய்துவிடலாம். ேபபி ெபாட்ேடேடா மசாலா ேராஸ்ட் ேதைவயானைவ: ேபபி ெபாட்ேடேடா (சின்ன உருைளக்கிழங்கு) - 250 கிராம், ெவங்காயம் - 2, பூண்டு 4 பல், பிrஞ்சி இைல - 1, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அைர டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அைர டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேபபி ெபாட்ேடேடாைவ ேவக ைவத்து, ேதால் நக்கிக் ெகாள்ளவும். கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து... ெவங்காய துண்டுகள், நசுக்கிய பூண்டு, பிrஞ்சி இைல ேசத்து வதக்கவும்.

பிறகு,

மிளகாய்த்தூள்,

மஞ்சள்தூள்,

கரம்

மசாலாத்தூள்,

உப்பு,

ேவக

உருைளக்கிழங்கு ேபாட்டு கிளறவும். டிைர ேராஸ்ட் பதம் வரும் வைர கிளறி இறக்கவும்.

ைவத்த

ெபாடி தூவிய கத்திrக்காய் ெபாrயல் ேதைவயானைவ: கத்திrக்காய் - 6, தனியா - 2 டீஸ்பூன், கடைலப்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, ேதங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - அைர டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, எண்ெணய் - 4 டீஸ்பூன், உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: கத்திrக்காைய நளவாட்டில் 'கட்’ ெசய்து தண்ண rல் ேபாடவும். கடாயில் எண்ெணைய சூடாக்கி... மிளகாய் வற்றல், தனியா, கடைலப்பருப்ைப வறுக்கவும். ஆறியதும்... ேதங்காய் துருவல், கறிேவப்பிைல ேசத்து ெகாரெகாரப்பாக ெபாடி ெசய்து ெகாள்ளவும். கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, ெபருங் காயத்தூள் ஆகியவற்ைற வறுக்கவும். கத்திrக்காைய எடுத்து அதில் ேபாடவும். உப்பு ேசத்துக் கலந்து சூடுபட கிளறவும். ெவந்து வரும் சமயம் அைரத்து ைவத்திருக்கும் மிளகாய் - கடைலப்பருப்பு - தனியா ெபாடிையத் தூவி கிளறவும். தைய நிறுத்திவிட்டு, ஒரு நிமிடம் கழித்து மீ ண்டும் கலந்து பாத்திரத்தில் எடுத்து ைவக்கவும். குறிப்பு: ெபாடிைய தூவும் ேபாது, அைர கப் ேவக ைவத்த காராமணி ேசத்தும் இதைன ெசய்யலாம். வாைழக்காய் ெபாடிமாஸ் ேதைவயானைவ: முற்றிய வாைழக்காய் - ஒன்று (ேவக ைவக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்ைச மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - ஒன்று, கடுகு - அைர டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடைலப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, எண்ெணய் - 2 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேவக ைவத்த வாைழக்காைய ேதால் நக்கி, ேகரட் சீவும் சீவியில் துருவிக் ெகாள்ளவும். கடாயில் எண்ெணய் விட்டு,

சூடானதும்

கிள்ளிய மிளகாய் வற்றல்,

கடுகு,

உளுத்தம்பருப்பு,

கடைலப்பருப்பு, ெபருங்காயத்தூள் ஆகியற்ைற ஒன்றன் பின் ஒன்றாக ேபாட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி,

பச்ைச

மிளகாய்

துண்டுகள்,

நறுக்கிய

கறிேவப்பிைல

ேசத்துக்

கிளறவும்.

துருவிய

வாைழக்காய், உப்பு இரண்ைடயும் ேசத்து. கரண்டி காம்பினால் கலக்கி, நன்கு கலந்ததும் இறக்கி னால்... வாைழக்காய் ெபாடிமாஸ் தயா! கதம்ப சாதம் ேதைவயானைவ: சாதம் - 2 கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, தனியா - 2 டீஸ்பூன், கடைலப்பருப்பு - 2 டீஸ்பூன், ேதங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ெவங்காயம் - ஒன்று, மிக்ஸட் காய்கறி துண்டுகள் (உருைளகிழங்கும் ேசக்கலாம்) - 2 கப், மிளகாய் வற்றல் - 4, கறிேவப்பிைல - சிறிதளவு, துவரம்பருப்பு (ேவக ைவத்தது) - அைர கப், ெபருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், ெநய் - சிறிதளவு - கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் சிறிதளவு எண்ெணய் விட்டு தனியா, கடைலப்பருப்பு, ேதங்காய் துருவல், மிளகாய் வற்றல், ெபருங்காயத்தூள் ஆகியவற்ைற ேசத்து வறுத்து, அைரத்துக் ெகாள்ளவும். புளியுடன் உப்பு ேசத்துக் கைரத்து வடிகட்டிக் ெகாள்ளவும். கடாயில் எண்ெணய் விட்டு, கடுகு தாளிக்கவும்.

நறுக்கிய

ெவங்காயம்

ேபாட்டு

வதக்கவும்.

இதில்

புளிக்

கைரசைல

விட்டு

ெகாதிக்கவிடவும். பச்ைச வாசைன ேபாக ெகாதித்ததும், அைரத்த விழுது, ேவக ைவத்த காய்கறி கிழங்கு துண்டுகள் ேசத்து ெகாதிக்கவிட்டு, ேவக ைவத்த துவரம்பருப்பு ேசத்துக் கலக்கவும். நன்கு ேசந்தாற் ேபால வந்ததும் கறிேவப்பிைலையக் கிள்ளி ேபாடவும். சாதத்தில் ெநய்விட்டு மசித்து, காய்கறி கலைவைய விட்டு கலக்கினால்... கதம்ப சாதம் தயா. குறிப்பு: இதற்கு அப்பளம், சிப்ஸ் சrயான ைசட் டிஷ். ெவந்தய மாங்காய் ேதைவயானைவ: மாங்காய் - ஒன்று, ெவந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் - ஒரு துண்டு, மிளகாய் வற்றல் - 4, ெபருங்காயம் - சிறு துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, எண்ெணய் - 2 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: மாங்காையப் ெபாடியான துண்டுகளாக நறுக்கிக் ெகாள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ெணய் விட்டு மிளகாய் வற்றல், ெவந்தயம், மஞ்சள், ெபருங்காயம் ஆகியவற்ைற வறுத்து ெபாடி ெசய்யவும். மாங்காயில் உப்பு, வறுத்துப் ெபாடித்த ெபாடி ேசத்துக் கலக்கவும். மீ தமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ெணைய கடாயில் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து, மாங்காய் கலைவயில் ேசத்து, கிள்ளிய கறிேவப்பிைல ேசத்துக் கலக்கவும். 5 நிமிடம் ஊறிய பின் பrமாறலாம். குறிப்பு: இதன் சுைவயும், மணமும் அபாரமாக இருக்கும். தயி சாதத்துக்கு ெதாட்டு சாப்பிட... நிைறவான திருப்தி கிைடக்கும். பன . 65 ேதைவயானைவ: பன  துண்டுகள் - 15 அல்லது 20, இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்ைசச் சாறு, சில்லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், ைமதா - கால் கப், ேசாள மாவு - 4 டீஸ்பூன், ெகாத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பாத்திரத்தில் பன  துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது எலுமிச்ைசச் சாறு, சில்லி சாஸ், உப்பு ேசத்துக் கலந்து 10 நிமிடம் ஊற ைவக்கவும். ைமதா, ேசாள மாவு, உப்ைப ேசத்து, ெகாஞ்சம் தண்ண  விட்டு கைரத்துக் ெகாள்ளவும். ஊற ைவத்த பன  துண்டுகைள ைமதா கலைவயில் புரட்டி ைவக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் பன  துண்டுகைளப் ேபாட்டு ெவந்ததும் திருப்பிவிட்டு, ெபான்னிறம் ஆனதும் எடுத்து எண்ெணைய வடிக்கவும். பன  துண்டுகைள தட்டில் ைவத்து, ெகாத்தமல்லி தூவி பrமாறவும். குறிப்பு: தக்காளி சாஸ், சட்னி இதற்கு ஏற்ற ைசட் டிஷ்.

பிெரட் சாண்ட்விச் ேதைவயானைவ: பிெரட் ஸ்ைலஸ்- 6, ெவண்ெணய் - 2 டீஸ்பூன், நூடுல்ஸ் (ெவந்தது) - அைர கப், ெவங்காயம் - ஒன்று, பச்ைச மிளகாய் - இஞ்சி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், உருைளக்கிழங்கு (ேவக ைவத்தது) - 2, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், ெகாத்தமல்லி இைல - ஒரு ைகப்பிடி அளவு, உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் ெவண் ெணைய ேசத்து, உருகியதும்... நறுக்கிய ெவங்காயம், பச்ைச மிளகாய் இஞ்சி

துண்டுகள்,

உப்பு

ேசத்துக்

கிளறவும்.

ெவங்காயம்

ெவந்ததும்

நூடுல்ஸ்,

மசித்த

உருைளக்கிழங்கு, தக்காளி சாஸ், ெகாத்தமல்லி இைல ேசத்துக் கலக்கவும். இந்தக் கலைவயில் 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு பிெரட் ஸ்ைலஸ் மீ து பரவலாக ைவக்கவும். மற்ெறாரு பிெரட் ஸ்ைலைச ேமேல ைவத்து ேலசாக அழுத்திவிட்டு பrமாறலாம். குறிப்பு: மிகக் குைறந்த ேநரத்தில் ெசய்யக்கூடிய இந்த சாண்ட்விச், பிேரக்ஃபாஸ்ட் தயாrக்கும் ெடன்ஷைனக் குைறக்கும். கத்திrக்காய் முருங்ைகக்காய் பட்டாணி ெபாrயல் ேதைவயானைவ: கத்திrக்காய் - 6, முருங்ைகக்காய் - 1, பச்ைசப் பட்டாணி - ஒரு கப், ெபrய ெவங்காயம் - ஒன்று, தக்காளி - 2, ேதங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - அைர டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு,

ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும். ெவங்காய துண்டுகள், கத்திrக்காய் துண்டுகள், முருங்ைகக்காய் துண்டுகள், பச்ைசப் பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு ேசத்துக் கிளறவும். நன்கு சூடுபட வதங்கி வரும்ேபாது தக்காளி துண்டுகள், கால் கப் தண்ண 

விட்டு ேவகவிடவும். காய்கள் ெவந்து வந்ததும் (தண்ண  வற்றியதும்) ேதங்காய் துருவல் தூவி கலந்து எடுக்கவும். ஓமப்ெபாடி ராய்த்தா ேதைவயானைவ: ஓமப்ெபாடி (ஸ்நாக்ஸ் வைக) - ஒரு கப், தயி - 2 கப், கறிேவப்பிைல, ெகாத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பாத்திரத்தில் ஓமப்ெபாடிைய ைகயினால் ெநாறுக்கி ேபாடவும். கறிேவப்பிைல, ெகாத்தமல்லி, புதினா இைல ஆகியவற்ைற கிள்ளிப் ேபாடவும். இதனுடன் உப்பு, தயி ேசத்துக் கலக்கினால்... ஓமப்ெபாடி ராய்த்தா தயா. கா ன் சூப் ேதைவயானைவ: இளம் ேசாளம் - ஒரு கப், ேசாள மாவு - 2 டீஸ்பூன், காய்கறி துண்டுகள் - ஒரு கப், பச்ைச மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், ெவண்ெணய் - 2 டீஸ்பூன், அஜினேமாட்ேடா ஒரு சிட்டிைக, சீஸ் துருவல் - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் ெவண்ெணைய ேசத்து, உருகியதும் காய்கறி துண்டுகள், ேசாளம், பச்ைச மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ேசத்து வதக்கவும். அஜினேமாட்ேடா, ேசாள மாவு ேசத்துக் கலந்து, தண்ண  விட்டு ெகாதிக்கவிடவும். நன்கு ெகாதித்ததும் இறக்கி வடிகட்டினால்... கான் சூப் ெரடி! சூப்ைப ஒரு கப்பில் விட்டு மிளகுத்தூள், சீஸ் துருவல் தூவி சாப்பிடக் ெகாடுக்கவும். குறிப்பு: இது, சத்து மிக்கது... சுைவயானது. ெவஜ் புலாவ்

ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெவங்காயம் - 2, நறுக்கிய ேகரட், பீன்ஸ், முட்ைடேகாஸ், பச்ைசப் பட்டாணி கலைவ - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்ைச மிளகாய் - 3, தக்காளி - 2, புதினா, ெகாத்தமல்லி - சிறிதளவு, ேசாம்பு - கால் டீஸ்பூன், பட்ைட - 1, கிராம்பு, ஏலக்காய் தலா 2, தயி - அைர கப், ெநய் - 2 டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற:

கடாயில்

எண்ெணய்

விட்டு,

சூடானதும்

ேசாம்பு,

பட்ைட,

ஏலக்காய்,

கிராம்பு

ஆகியவற்ைற வறுக்கவும். அதில் ெவங்காய துண்டுகள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கீ றிய பச்ைச மிளகாய் ேசத்து வதக்கவும். ெவங்காயம் ெவந்து வந்ததும், நறுக்கிய காய்கறி, தக்காளி துண்டுகள் ேசத்து சூடுபட கிளறவும். பாசுமதி அrசியில் தயி விட்டு, அதனுடன் ஒன்றைர கப் தண்ண  விட்டு, வதக்கிய காய்கறி கலைவ, ேபாட்டு கலக்கவும். அப்படிேய குக்கrல் ைவத்து மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி... ெநய் விட்டு, புதினா, ெகாத்தமல்லி இைல ேசத்து கலக்கினால்... ெவஜ் புலாவ் தயா. கீ

ேதைவயானைவ: கடைல மாவு - 4 டீஸ்பூன், ெநய் - 2 டீஸ்பூன், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன், சக்கைர - கால் கப், மில்க்ெமய்ட் - 4 டீஸ்பூன், முந்திr அல்லது சாைரப்பருப்பு - 2 டீஸ்பூன்.

ெசய்முைற: கடாயில் ெநய் விட்டு சாைரப்பருப்பு (அ) முந்திr துண்டுகைள வறுத்து எடுக்கவும். அேத கடாயில் கடைல மாைவ வாசைன வரும் வைர வறுத்து பால் விட்டு ெகாதிக்கவிடவும். பிறகு சக்கைர

ேசத்து,

மில்க்ெமய்ட்

விட்டு

கலக்கவும்.

சக்கைர

ஏலக்காய்த்தூள், வறுத்த பருப்ைப ேபாட்டு கலக்கினால்... கீ  ெரடி!

கைரந்து

ெகாதிக்கும்ேபாது...

குறிப்பு: இைத சூடாகேவா, குளிர ைவத்ேதா ெகாடுக்கலாம். ரஸ்க் ஐஸ்க்rம் ேதைவயானைவ: ரஸ்க் தூள் - ஒரு கப், பால் - ஒரு லிட்ட, மில்க்ெமய்ட் - 4 டீஸ்பூன், ெவனிலா எெசன்ஸ் - 4 துளிகள், சக்கைர - கால் கப்.

ெசய்முைற: பாலுடன் சக்கைரைய ேசத்து, மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறுகும் வைர காய்ச்சவும். ரஸ்க் தூளில் காய்ச்சிய பாைல சிறிதளவு ேசத்து, மிக்ஸியில் 5 நிமிடம் சுற்றவும். மில்க்ெமய்ட் விட்டு கலந்து, எெசன்ஸ் ேசத்து மீ ண்டும் 2 நிமிடம் மிக்ஸிைய ஓட விட்டு எடுக்கவும். இந்தக்

கலைவைய மீ தமுள்ள பாலில்

ேசத்துக் கலக்கி,

அலுமினியம் கப் அல்லது

சின்ன

கிண்ணத்தில் நிரப்பி, ஃப்rட்ஜில் ஃப்rச பகுதியில் ஒரு மணி ேநரம் ைவத்து எடுத்து, பrமாறவும். திடீ ேபாண்டா ேதைவயானைவ: இட்லி மாவு - ஒரு கப், கடைல மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பச்ைச மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், ெகாத்தமல்லி, கறிேவப்பிைல சிறிதளவு, ேகரட் ெவங்காயம் (துருவியது) - 4 டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பாத்திரத்தில் இட்லி மாைவ விட்டு... கடைல மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பச்ைசமிளகாய் துண்டுகள், நறுக்கிய ெகாத்தமல்லி, கறிேவப்பிைல. ேகரட் - ெவங்காய துருவல், உப்பு ேசத்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ெணைய சூடாக்கி, இட்லி மாவு கலைவயில் சிறிது எடுத்து

உருட்டினாற் ேபால ேபாடவும். ெவந்து ேமல் வரும் திருப்பி விடவும். ெபான்னிறமாக ெவந்ததும் எண்ெணைய வடித்து அrத்து எடுக்கவும். குறிப்பு: சட்னி, தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற ைசட் டிஷ். மசாலா டீ ேதைவயானைவ: பால், டீத்தூள், சக்கைர - ேதைவயான அளவு. மசாலா ெபாடிக்கு: சுக்கு - 4 , கிராம்பு - 4, ஏலக்காய் - 4, பட்ைட - 1, ஜாதிக்காய் - மிளகு அளவு.

ெசய்முைற: மசாலா ெபாடிக்கு ேதைவயான ெபாருட்கைள ெவறும் கடாயில் வறுத்து, ெபாடி ெசய்து சலித்து, டப்பாவில் ேபாட்டு ைவக்கவும். ேதைவயான பால், தண்ண  கலந்து அடுப்பில் ைவக்கவும். சூடாகி வரும் சமயம் டீத்தூள், சிறிதளவு மசாலா ெபாடி ேபாட்டு ெகாதிக்கவிடவும். நன்கு ெகாதித்து வந்ததும் வடிகட்டி சக்கைர ேசத்துப் பருகவும். ெகாய்யாப்பழ ஜூஸ் ேதைவயானைவ: ெகாய் யாப்பழம் - 2, எலுமிச்ைசச் சாறு - 1 டீஸ்பூன், சக்கைர - 4 டீஸ்பூன், தண்ண  - 2 கிளாஸ், மிளகுத்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிைக.

ெசய்முைற: ெகாய்யாப் பழத்ைத 'கட்’ ெசய்து விைத நக்கி, உப்பு ேசத்து அைரத்துக் ெகாள்ளவும். எலுமிச்ைசச் சாறு, சக்கைர, தண்ண  ேசத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, கண்ணாடி கிளாஸில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி பrமாறவும். ேகேபஜ் பன . ேரால்ஸ் ேதைவயானைவ: துருவிய ேகேபஜ் (ேகாஸ்) - ஒரு கப், உருைளக்கிழங்கு - ஒன்று (ேவக ைவத்து மசிக்கவும்), பன  (துருவியது) - அைர கப், ெகாத்தமல்லி இைல - சிறிதளவு, இஞ்சி - பூண்டு - பச்ைச மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பிெரட் தூள் - கால் கப், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பாத்திரத்தில் துருவிய ேகேபஜ், மசித்த உருைளக்கிழங்கு, துருவிய பன , ெகாத்தமல்லி, இஞ்சி - பூண்டு - பச்ைச மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்ைற ேசத்து நன்கு கலந்து பிைசயவும். கலைவயில் சிறிதளவு எடுத்து நளவாட்டில் உருட்டிக் ெகாள்ளவும். கடாயில் எண்ெணய் விட்டு, சூடானதும் உருட்டிய கலைவைய பிெரட் தூளில் புரட்டி, எண்ெணயில் ேபாட்டு ெபாrத்து எடுக்கவும். குறிப்பு: இதற்கு ெடாேமேடா சாஸ் ெதாட்டு சாப்பிடலாம். முருங்ைகக்காய் கீ

ேதைவயானைவ: முருங்ைகக்காய் - 4, சக்கைர - கால் கப், பால் - 500 மில்லி, மில்க்ெமய்ட் - 4 டீஸ்பூன், குங்குமப்பூ - 5, 6 இைழகள்

ெசய்முைற: முருங்ைகக்காைய ேவக ைவத்து உள்ளிருக்கும் சைதப்பற்ைற நா இல்லாமல் எடுக்கவும். பாைல நன்றாகக் காய்ச்சி... சக்கைர, முருங்ைகக்காய் விழுது, மில்க்ெமய்ட் ேசத்துக் கலந்து ெகாதிக்கவிட்டு இறக்கவும். குங்குமப்பூ ேசத்துக் கலக்கவும். குறிப்பு: இது, சுைவயுடன் சத்தும் மிக்கது. ேராஸ் எெசன்ஸ் விட்டு கலந்து பருகினால், ேராஸ் மில்க் ேபால இருக்கும். அவல் பகளாபாத் ேதைவயானைவ: அவல் - ஒரு கப், தயி - ஒரு கப், கறுப்பு திராட்ைச, பச்ைச திராட்ைச - தலா 10, மாதுளம் முத்துக்கள் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்ைச மிளகாய் - ஒன்று, கறிேவப்பிைல - சிறிதளவு, கடுகு - அைர டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - ஒரு சிட்டிைக, எண்ெணய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு பாத்திரத்தில் அவைல ேபாட்டு தண்ண  ெதளித்து பிசிறி ைவக்கவும். தயி, உப்பு, கறுப்பு திராட்ைச, பச்ைச திராட்ைச, மாதுளம் முத்துக்கைள ேசத்து, அப்படிேய பிசிறிய அவலில் ெகாட்டி கலக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு... கடுகு, ெபருங்காயத்தூள், இஞ்சி, பச்ைச மிளகாய் துண்டுகள், கிள்ளிய கறிேவப்பிைல தாளித்து, அவல் கலைவயில் ேசத்துக் கலக்கினால்... அவல் பகளாபாத் ெரடி! ெதாகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உேசன்

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF