25 Secrets of Swami Vivekananda
March 10, 2017 | Author: shanmugamit | Category: N/A
Short Description
Download 25 Secrets of Swami Vivekananda...
Description
ப.திருமாேவலன்
மனைத மட்டுமல்ல; மக்கைளயும் திருத்த நிைனத்த ஆன்மிகவாதி. உள்ள
வலிைமக்கு இைணயாக உடல் வலிைமையயும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி! நேரந்திரநாதன் வட்டார் ீ ைவத்த ெபயர். நேரன் என்ேற அதிகமாக அைழக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து ெசன்ைனவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அெமrக்காவில் இருந்து எதிெராலித்த பிறகு 'விேவகானந்தர்' என்ற ெபயேர உலகம் முழுைமக்கும் ஒலித்தது! ேகாச் வண்டி ஓட்டுபவனாக வர ேவண்டும் என்று நேரன் நிைனத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகைளத் திருமணம் ெசய்துெகாண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் ெசான்னார். 'என்ேனாடு இருந்துவிேடன்' என்று ராமகிருஷ்ணர்அைழத்தார். குருநாதர் ஆைசதான்கைடசியில் நிைறேவறியது! 'புத்தகத்தில் இருக்கிறது, பிறர் ெசான்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்ைதயும் ஏற்காதீர்கள். நீங்கேள பகுத்தறிந்து ேசாதைன ெசய்து பார்த்து எைதயும் ஏற்றுக்ெகாள்ளுங்கள்' என்று ெசான்ன ஒேர சாமியார் இவர்தான்! விேவகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவேனஸ்வr. 'எனக்கு ஞானம் ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிேறன்' என்று ெசால்லியிருக் கிறார்! சிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் ேபான்ற பயிற்சிகைள இளம் வயதிேலேய எடுத்துக்ெகாண் டவர். 'உடைலப் பலமாகைவத்துக் ெகாண்டால்தான் உள்ளம் பலமாகும்' என்பது அவரது ேபாதைன!
'கடவுைளப் பார்த்திருக்கிறீர்களா?' -யாைரப் பார்த்தாலும் நேரந்திரன் ேகட்கும் ஒேர ேகள்வி இதுதான். 'பார்த்திருக்கிேறன்... உனக்கும் காட்டுகிேறன்' என்றுெசான்னவர் ராமகிருஷ்ணர் மட்டுேம! புத்தர் ஞானம்ெபற்ற ேபாதி மரத்தின் அடியில் தியானம் ெசய்ய ஆைசப்பட்டுத் தனது நண்பர்களுடன் ெசன்றார். புத்தகயாவில் தியானம் ெசய்துவிட்டுத் திரும்பினார்! விேவகானந்தர் நிைறய பாடல்கள், கவிைதகள் எழுதியிருக்கிறார். நிைனத்த மாத்திரத்தில் அைத அப்படிேய ெசால்லும் ஆற்றலும் அவ ருக்கு இருந்திருக்கிறது! விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு ெபயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார். அெமrக்கா ெசல்ல ஏற்பாடானேபாது, ேகக்திr மன்னர் தான் 'விேவகானந்தர்' என்ற ெபய ைரச் சூட்டினார்! ராமகிருஷ்ணர் மைறவுக்குப் பிறகு தட்சிேணஸ்வரத்துக்கும் ெகால் கத்தாவுக்கும் இைடேய வர நகரத்தில் வாடைக வடு ீ எடுத்து தங்கினார். சில நாட்களில் அைதக் காலி ெசய்துவிட்டார். 'நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீ து பற்று வந்துவிடும்.மூன்று நாட்களுக்கு ேமல் எங்கும் தங்கக் கூடாது' என்ற திட்டம்ைவத்து இருந்தார்! ெகாஞ்சம் அrசி, சிறிது கீ ைர, ஒரு துளி உப்பு இைவதான் உணவு. மன்னர்களின் அரண்மைனகளில் தங்கினாலும் ஆடம்பர உணைவத் தவிர்த்தார்! ஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அைனத்துப் பகுதிகைளயும் சுற்றிப் பார்த்தார். ைகயில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் ெகாடுத்தும் வாங்கவில்ைல. ைமசூர் மகாராஜா ெமாத்தச் ெசலைவயும் ஏற்கிேறன் என்றேபாது 'திருச்சூருக்கு டிக்ெகட் எடுத்துக் ெகாடுத்தால் ேபாதும்' என்று மறுத்துவிட்டார்! தாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அைத முழுைமயாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் ேவண்டும் என்று ெசான்னார்! 'எழுமின்... விழுமின்... குறிக் ேகாைள அைடயக் குன்றாமல் உைழமின்' என்ற வார்த்ைதைய முதன்முதலாகச் ெசான்ன இடம் கும்பேகாணம்! ெவற்றிைல, புைகயிைல ேபாடுவார். 'ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக இருந்தவன். அதன்பின்னும் பைழய பழக்கங்கைள என் னால் விட முடியவில்ைல. ெபரும் ெலௗகீ க இச்ைசகைள எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும் இல்ைலெயன்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்ைறக் ைகவிட முயற்சிக்கவில்ைல' என்று ெவளிப்பைடயாக ஒப்புக்ெகாண்டார்!
புத்தகங்கைள அவர் அளவுக்கு ேவகமாக யாராலும் வாசிக்க முடியாது. 'வrவrயாக நான் படிப்பது இல்ைல, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்ேபன்' என்பார்! அெமrக்கா ெசல்லும் முன் கன்னியாகுமr வந்தவர், கைரயில் நின்று பார்த்தேபாது ெதrந்த பாைறக்கு நீந்திேய ேபாய் தியானம் ெசய்தார். அதுதான் விேவகானந்தர் பாைற. அெமrக்காவில் இருந்து வரும்ேபாது ெசன்ைனயில் தங்கிய இடம், கடற்கைரச் சாைலயில் உள்ள விேவகானந்தர் இல்லம்! தமிழ்நாட்டுக்கு மூன்று முைற வந்திருக்கிறார் விேவகானந்தர். முதலில் மூன்று மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முைற வரும்ேபாது அவைர கப்பைலவிட்டு இறங்கவிடவில்ைல. ெகால் கத்தாவில் பிேளக் ேநாய் பரவிய காலம் என்பதால், இவைரக் கப்பைல விட்டு இறங்க அனுமதிக்கவில்ைல! 'நீங்கள் ெராம்பவும் ெவளிப்பைடயாகப் ேபசுகிறீர்கள். அப்படிப் ேபசினால் யாராவது விஷம்ைவத்துக் ெகான்றுவிடுவார்கள்' என்று ைமசூர் மகாராஜா ெசான்னேபாது, 'நீங்கள் தவறாக நிைனப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்ைதகைள என்னால் எப்படிப் ேபச முடியும்?' என்று திருப்பிக் ேகட்டார்! 'பிrட்டிஷார் இந்தியாைவ விட்டுச் ெசன்ற பின்னால் சீ னாவால் நம் நாட்டுக்குப் ேபராபத்து நிகழும்' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதrசனத்துடன் ெசான்னது அவர்தான்! அடிைமப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்ைதக் கடுைமயாக எதிர்த்தார். 'ஆங்கில அரசாங்கம் என்ைனக் ைகது ெசய்து சுட்டுக் ெகால்லட்டும்' என்று ெவளிப்பைடயாகக் ேகாrக்ைகைவத்தார்! விேவகானந்தருக்கும் ெசன்ைனக்கும் ெநருக்கமான ெதாடர்பு உண்டு. 'ெசன்ைன இைளஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிேறன், ஆன்மிக அைல ெசன்ைனயில் இருந்துதான் அடிக்க ேவண்டும்' என்ற அவரது ேபச்சில் ெசன்ைனப் பாசம் அதிகமாக இருக்கும்!
கலிஃேபார்னியாவில் இவர் நடந்து ேபானேபாது துப்பாக்கி பயிற்சி நடந்துெகாண்டு இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்ெகாண்டு இருந்த இவர் வாங்கி... ஆறு முட்ைடகைளயும் சrயாகச் சுட்டார். 'துப்பாக்கிைய இன்றுதான் முதல்தடைவயாகப் பிடிக்கிேறன். இதற்குப் பயிற்சி ேதைவயில்ைல. மன ஒருைமப்பாடுதான் ேவண்டும்' என்று ெசால்லிவிட்டு வந்தார்! 'ஒரு விதைவயின் கண்ணைரத் ீ துைடக்க முடியாத, ஓர் அநாைதயின் வயிற்றில் ஒரு கவளம் ேசாற்ைற இட முடியாத கடவுளிடத்திேலா,சமயத் திேலா எனக்குக் ெகாஞ்சம்கூட நம்பிக்ைக கிைடயாது' என்று இவர் ெசான்ன வார்த்ைதகள் சீ ர்திருத்தவாதிகைளயும் திரும்பிப் பார்க்கைவத்தது! விேவகானந்தrன் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடேம நம்பிக்ைகெகாள்ளுங்கள். அதன்பின் ஆண்டவைன நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உைழப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு ேவண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் ேபாராட்டம் மூளுமானால் இதயத்ைதப்
பின்பற்றி நடங்கள்'!
View more...
Comments