04. Dum Dum Dum - 27Jun2012

April 24, 2017 | Author: smithramesh | Category: N/A
Share Embed Donate


Short Description

hg...

Description

Copyright Bindu Vinod – www.chillzee.in

   "சுமி... ப்ள ஸ்... புrஞ்சுக்ேகா..." ெகஞ்சுவது ேபால் பாத்த தாைய பாத்து என்ன பதில் ெசால்வது என்று புrயவில்ைல சுமதிக்கு. திட்டமிட்டது ேபால் எல்லாம் நடந்திருந்தால், இந்ேநரம் ராஜா தாலி கட்டி அவைள மைனவியாக்கி இருக்க ேவண்டும். ஆனால் அவேனா தன் காதலிைய மணக்க ேபாவதாக, ஒரு கடிதம் எழுதி ைவத்து விட்டு திருமண மண்டபத்தில் இருந்து காணாமல் ேபாய் விட்டான். அந்த திைகப்பில் இருந்து அவள் மீ ள்வதற்குள்ேளேய இன்ெனாரு ெரடிேமட் மாப்பிள்ைளைய தயா ெசய்து விட்டதாக ெசால்லி அவைள உடேன மண ேமைடக்கு வர ெசால்லும் அம்மாவிடம் என்ன ெசால்வது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. அவைள ெராம்ப ேயாசிக்க விடாது, சித்ராேவ ேபசினா, "சுமி... உனக்கு ெதrயாதது இல்ைல. ஒேர ெபாண்ணுன்னு ெசல்லம் ெகாடுத்து அப்பா உன்ைன எப்படி வளத்தாருன்னு... இந்த கல்யாணம் பத்தி அவ எவ்வளேவா கனவு வச்சிருந்தா... இப்ேபா இது நின்னு ேபானால் அவ தாங்குவாரா? ேயாசிச்சு பா...." அம்மா ெசால்வது சr என்பது சுமதிக்கு ெதrயும் ஆனால் யா, என்ன என்று ஒன்றும் அறியாதவைன திருமணம் ெசய்வது எப்படி? ஆனால் அப்படி பாத்தால் அவளுக்கு அந்த ராஜாைவ பற்றியும் கூட ெபrதாக ஒன்றும் ெதrயாது தான். அெமrக்காவில் ேவைல பாப்பதாகவும், ஊ திரும்பியவுடன் திருமணம் என்றும் அவனின் ெபற்ேறா ெசான்னைத அப்படிேய நம்பியது எவ்வளவு ெபrய தவறு... ஏேதேதா எண்ணி மனதில் குழம்பியவள், "ஆனாலும் அப்பாக்காக கூட எப்படி அம்மா எதுவுேம ெதrயாத ஒருத்தைர கல்யாணம் ெசஞ்சுக்குறது?" என்றாள். "இல்ைல சுமி, இந்த விேவக் ெராம்ப தங்கமானவ. அந்த ராஜாேவாட ஸ்கூல் ப்ரண்டாம். நம்ம ஊrல இருந்து கல்யாணத்திற்கு வந்தவங்க எல்லாம் அவைர பத்தி நல்லதா தான் ெசால்றாங்க... ஒேர ைபயன்... அப்பா இல்ைல.. அம்மா மட்டும் தான்... குடும்பமும் நல்ல நிைலைமயிேல இருக்கு... தங்கமான குணம் அப்படின்னு தங்கராஜ் மாமா கூட ெசால்றா... ப்ள ஸ் அம்மா அப்பாக்காக உன் மனைச மாத்திக்ேகா..." அதன் பின் சுமதி எதுவும் மறுத்து ேபச வில்ைல. மறுத்து ேபசி பயனும் இல்ைல என்பது அவளுக்கு ெதrயும். மனதில் ஆயிரம் ேகள்விகள், குழப்பங்கள், கவைலகள் இருந்தாலும், அவளின் அம்மா ெசான்னைத ஏற்று தயாராகி மணேமைடயில் ெசன்று அமந்தாள். மந்திரம் முழங்க, அவள் கழுத்தில் மங்கல நாைண பூட்டியவைன நிமிந்து பாத்தாள் சுமதி. அவனும் அவள் முகத்ைத தான் பாத்து ெகாண்டிருந்தான். மாநிறமாக, சற்ேற கரடு முரடான முக பாவத்துடன் இருந்த அவன் முகத்தில் கடுகளவில் கூட புன்னைக இல்ைல. அவைன பாத்த உடன் அவள் மனதில் முதலில் ேதான்றியது, சrயான சிடுமூஞ்சி என்பது தான்! திருச்ெசந்தூ ேகாவிலில் திருமணம் ெசய்து, ராஜாவின் குடும்ப வட்டிற்கு ெசன்றுவிட்டு, ெசன்ைன ெசல்வதாக திட்டமிட்டிருந்தவகள், இப்ேபாது அந்த திட்டம் எல்லாம் தவிடுெபாடியாகி நாகேகாயில் அடுத்து இருந்த களியல் என்னும் ஊrல் இருந்த விேவக்கின் வட்ைட ேநாக்கி பயணம் ெசய்தன. சுமதிேயாடு அவளின் ெபற்ேறா மட்டுேம வந்தன. காrல் கிட்டத்தட்ட நான்கு மணி ேநரம் பயணம் ெசய்து ஒரு வழியாக விேவக்கின் வட்ைட அைடந்தாகள். விேவக்கின் வடு, திருமண வடு ேபால் அலங்கrக்க படவில்ைல என்ற ேபாதும், வட்டில் பல ஆவ முகங்கள் ெதன்பட்டன. விேவக் வட்டிற்கு ெதாைலேபசி வாயிலாக ெசய்தி ெதrவித்திருந்தான். வண்டியில் இருந்து அவகள் அைனவரும் இறங்கி உள்ேள வரவும், இரண்டு ேப விைரந்து வந்து ஆரத்தி எடுத்தன. அவகளில் ஒருவைர சுமதிக்கு அறிமுக படுத்தி ைவத்தான், விேவக்,

Copyright Bindu Vinod – www.chillzee.in "இவங்க எனக்கு அண்ணி முைற... என் ெபrயப்பா மகேனாட மைனவி...". நிமிந்து பாத்த சுமதிக்கு, அவைள பாத்து புன்னைகத்த அந்த ெபண்ைண மிகவும் பிடித்து ேபானது. சகஜமாக அவள் அருகில் வந்து ைககைள பற்றியவள், "என் ேப கலா... கவைலேய படாேத இந்த வட்டில உனக்கு எந்த பிரச்சைனயும் வராது... இங்ேக எல்ேலாரும் ெராம்ப நல்லவங்க..." என்றாள். இைத தாேன காைலயில் இருந்து ஒவ்ெவாருவராய் மாறி மாறி ெசால்கிறாகள் என்று மனதில் அலுப்பு ஏற்பட்ட ேபாதும், அைத ெவளியில் காட்டாது, நட்புடன் ேபசியவைள பாத்து புன்னைகத்தாள் சுமதி. உள்ேள ெசன்று விேவக்கின் தாைய கண்டு இருவரும் வணங்கி ஆசிவாதம் ெபற்றன. அந்த ெபrயவrன் கண்கள் அவைள ஆராய்வது புrந்தது. "அங்ேக சாமி ரூமில இருக்கிற குத்துவிளக்ைக ஏத்தனும்... இந்த பழக்கம் எல்லாம் உண்டா?" விேவக்கின் தாயின் குரலில் இருந்த ஏேதா ஒன்று சுமதிைய நிமிந்து பாக்க ைவத்தது. அதற்குள் அவசரமாக சித்ரா மகளுக்காக ேபசினா, "அெதல்லாம் அவளுக்கு ெராம்ப நல்லா ெதrயும்... சைமயலும் நல்லா ெசய்வாள்...." "சைமயல் ெசய்ய எல்லாம் இங்ேக நிைறய ஆள் இருக்காங்க...." மீ ண்டும் அேத ேதாணியில் பதில் வரவும், சுமதிக்கு ஒன்று புrந்தது... விேவக்கின் தாய்க்கு இந்த திருமணம் நடந்ததில் அவ்வளவாய் விருப்பம் இல்ைல... அவள் அருகில் இருந்த கலா, அவள் காதில் கிசு கிசுத்தாள். "இப்ேபா இைத பத்தி எல்லாம் கவைல பட ேவண்டாம்... சாமி ரூமுக்கு ேபாகலாம்...." சுமதிக்கு விேவக்கின் அன்ைன ேபசியது பிடிக்கவில்ைல தான், ஆனாலும் மற்றவகைள ேபால் அல்லாமல் அவைள ேபால் அந்த திருமணத்தில் மகிழ்ச்சி அைடயாத மற்றுெமாரு ஜ வன் இருப்பது ஒரு விதத்தில் மனதிற்கு இதமாகேவ இருந்தது. திருமணம் நின்று ேபானால், ெமதுவாக ேயாசித்து ஆராய்ந்து அடுத்து நடக்க ேவண்டியைத பாபாகளா அைத விடுத்து உடேனேய யா என்னெவன்று ெதrயாதவன் முன் வந்து மணக்கிேறன் என்றால் ஏற்றுக் ெகாள்வாகளா? அவளுைடய ெபற்ேறா தான் பாசம் என்ற திைரயில் ேயாசிக்க முடியாது இப்படி நடந்துக் ெகாண்டாகள் என்றால் இந்த விேவக்கிற்கு என்ன வந்தது? ஏேதா ெபrய ஹ ேரா என்று மனதில் நிைனப்பு ேபாலும்... குத்துவிளக்கு ஏற்றி கடவுைள வணங்கிய பின், ஒவ்ெவாருவராய் வந்து அவளிடம் ேபசின. அவகள் ெசான்ன உறவு முைற மட்டுமன்றி அவகளின் ேபச்சு உச்சrப்பும் அவைள குழப்பியது. "சுமி ெராம்ப எல்லாம் ேயாசிக்காேத... ெமதுவா இந்த உறவுமுைற எல்லாம் ெதrஞ்சுக்கலாம். இப்ேபாைதக்கு சும்மா சிrச்சு தைலைய ஆட்டு ேபாதும்..." அவள் காதில் சித்ரா ெசான்னைத அப்படிேய பின்பற்றினாள் சுமதி. நல்லேவைள இது ேபால் அறிமுக படலம் எல்லாம் முடிந்த பின் ேகள்வி ேநரம் எல்லாம் ஏதும் இல்ைல! இரவு உணவு முடித்த பின், "சுமதிேயாட ஜாதகம் ைகயிேல வச்சிருக்கீ ங்களா?" என்று கலா ேகட்கவும், சித்ரா முகத்தில் சற்ேற குழப்பம் ெதன்பட்டது. "இல்ைலேய நான் எடுத்துட்டு வரைலேய... ஏன்?" "இல்ைல, கல்யாணம் தான் அவசரமா முடிஞ்சிடுச்சு மத்தபடி நடக்குறது எல்லாம் ெகாஞ்சம் ராசி பாத்து பண்ணலாம்னு அவங்க நிைனக்கிறாங்க...." "நான் ெசன்ைனக்கு ேபாயிட்டு வட்டில இருந்து அவேளாட ஜாதக காப்பி அனுப்பி ைவக்கிேறன்..." என்ன தான் மனைத மைறத்து ேபச முயன்ற ேபாதும், சித்ராவின் மனதில் இருந்த குழப்பம், அவrன் ேபச்சிேலேய ெதrந்தது. ஆனால் அருகில் இருந்து அவகளின் ேபச்ைச கவனித்துக் ெகாண்டிருந்த சுமதிக்கு மனதில் சற்ேற நிம்மதி ேதான்றியது. மனைத அழுத்தி ெகாண்டிருந்த

Copyright Bindu Vinod – www.chillzee.in ஒரு ெபrய கவைல அகன்றது ேபால் இருந்தது. சித்ராவின் குரலில் இருந்த குழப்பத்ைத கவனித்த கலா, "அடடா... அவங்க சும்மா தான் ேகக்குறாங்க... ந ங்க கவைல படாத ங்க... விேவக்ேகாட அப்பா ெபrய கம்யுனிஸ்ட்.. அவருக்கு கடவுள் நம்பிக்ைக கிைடயாது.. அவங்க அம்மாக்கும் கடவுள் நம்பிக்ைக மட்டும் தான்... ஜாதகம் ேஜாசியம் ேமேல எல்லாம் நம்பிக்ைக இல்ைல... இப்ேபா இைத ேகட்க ெசான்னது விேவக் தான்... ம்ம்... வந்து.... ஒரு திருப்திக்காக தான்..." என்றாள். சித்ராைவ ேதற்றுவதற்காக ெசான்ன ேபாதும், கலா சுமதிைய பாத்து தான் ேபச்ைச முடித்தாள். அவள் ெசால்ல விரும்பியது சுமதிக்கு புrந்தது. அவளுக்காக தான் விேவக் இைத ெசய்திருக்கிறான். மற்றபடி என்ன ெசால்லி இருந்தாலும் இங்ேக ஏற்றுக் ெகாண்டிருக்க மாட்டாகேளா என்னேவா! அவைளயும் மீ றி மனதில் ஒரு மகிழ்ச்சி பரவியது.. முதல் நாேள அவளுக்காக அவள் கணவன் ேயாசித்து ஒன்ைற ெசய்திருக்கிறாேன! மறுநாள், சுமதியின் தந்ைதயும், தாயும் கிளம்பினாகள். கிளம்புவதற்கு முன் கிைடத்த சில நிமிடங்களில், சித்ரா, "சுமி.. ந புத்திசாலி.. புrஞ்சு நடந்துப்ேபன்னு எனக்கு ெதrயும்... எதுவா இருந்தாலும் ெகாஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு ேபா... மனைச ேபாட்டு குழப்பிக்காேத... எல்லாம் சீக்கிரேம சr ஆயிடும்... புருஷைன ைகக்குள்ேள ேபாட்டுக்குறது உன் ைகயில் தாேன இருக்கு...." அம்மா ெசால்வைத ேகட்டு தைல ஆட்டியேபாதும், சுமதியின் முகத்தில் அவைளயும் மீ றி புன்னைக வந்தது. அவளுக்கு ெதrந்து அவளுைடய அம்மா எப்ேபாதும் அப்பா ேபச்ைச ேகட்டு நடப்பவ தான்... ஆனால் மகளுக்கு மட்டும் ைகக்குள் ேபாட்டுக் ெகாள்ளும் அறிவுைர எல்லாம். விேவக்கிடம் ஏேதா ேபசி ெகாண்டிருந்த அவளின் தந்ைதயும் அவளிடம் வந்து ெசால்லி விட்டு, காrல் ஏறி ைக அைசத்து விைட ெபற்ற ேபாது அவள் முகத்தில் இருந்த புன்னைக காணாமல் ேபாய், கண்களில் கண்ண எட்டி பாத்தது. ஏேதா திக்கு ெதrயாத காட்டில் அவைள மட்டும் தனியாக விட்டு விட்டு அவகள் ெசல்வது ேபால் அவளுக்குள் ஒரு கலக்கம்! அவகளின் கா கண்ைண விட்டு மைறயவும், ஏேதா ேதான்ற திரும்பி பாத்தவள், சற்று தள்ளி விேவக் அவைள பாத்தபடி நிற்பைதக் கண்டாள். "எப்ேபாதும் அம்மா அப்பா கூடேவ இருக்க முடியுமா என்ன? நமக்குன்னு ஒரு வாழ்க்ைக ேவணும் தாேன? அவங்க அப்படி எங்ேக இருக்காங்க ெசன்ைனயில தாேன? ட்ெரயின்ல ேபானால் பதினாறு மணி ேநரம்... ப்ைளட்டில ேபானால் 2 மணி ேநரம் அவ்வளவு தாேன...இதுக்காக எதுக்கு அழனும்?" அவன் ெசான்ன ேபாது சrெயன்று தான் ேதான்றியது! அதற்குள் கலா அருகில் வரவும், ஒரு புன்னைகயுடன் அவன் நகந்து ெசன்றான். விேவக், ெபாதுவாக சற்று ெதாைலவில் இருந்த அவனின் ரப்ப எஸ்ேடட்டிற்கு காைலயில் ெசன்றால், மீ ண்டும் இருட்டிய பின் தான் வந்தான். அவ்வப்ேபாது பாக்கும் ேபாது, சுமதியிடம் ஒன்றிரண்டு வாத்ைத ேபசுவேதாடு சr. பக்கத்து வட்டில் இருந்த கலா, முடிந்த அளவில், சுமதியுடன் ேநரம் ெசலவிட்டாள். அந்த வட்ைட பற்றி மட்டும் அல்லாது ஊைர பற்றியும் கலா மூலம் ெதrந்துக் ெகாண்டாள் சுமதி. அந்த ஊrல் ரகசியம் என்பது எதுவும் இல்ைல. எல்ேலாருக்கும் எல்லாமும் ெதrந்து இருந்தது. உள்ளூ கிசு கிசுக்களுக்கு குைறவு இல்ைல. எல்ேலாரும் எல்ேலாrடமும் ேபசினாகள். பணம் இருப்பவகளும் இல்லாதவகளும், எந்த ேவைல என்ற பாகுபாடு இல்லாமல் மகிழ்ச்சியுடன் ேவைல ெசய்தாகள். சுற்றி இருந்த வடுகளில் இருந்தவகள் அைனவரும் உறவின தான்... சில ெநருங்கிய ெசாந்தம்... சில தூரத்து ெசாந்தம்.. ெசன்ைனயில் பிறந்து வளந்திருந்த சுமதிக்கு இைத எல்லாம் பாக்க, பாக்க, ேகட்க, ேகட்க அதிசயமாக இருந்தது!

Copyright Bindu Vinod – www.chillzee.in அன்றும் தன் வட்டில் ேவைலகைள முடித்து விட்டு, சுமதிக்கு துைணயாக இருக்க வந்திருந்த கலாவிடம், அங்ேக சுவrல் மாட்டி இருந்த விேவக்கின் படத்ைத காட்டியவள், "ஏன் அக்கா, இது அவ கிராஜுேவஷன் ேடக்கு எடுத்ததா? அவ என்ன படிச்சிருக்கா?" என்றாள். "அது அவன் எம்.ஈ முடிச்சப்ேபா எடுத்தது..." அவளின் பதிலில் சுமதியின் முகத்தில் ஏற்பட்ட திைகப்ைப பாத்தவள், "என்ன படிக்காத பட்டிகாட்டு பண்ைணயாருக்கு கல்யாணம் பண்ணி ெகாடுத்துட்டாங்கன்னு நிைனச்சீயா.. அவன் எம்.ஈ ரப்ப ெடக்னாலஜி படிச்சிருக்கான்..?" என்றாள் ேகலியாக. "இல்ைல... அவ இங்ேக இருக்கேவ..." "ம்ம்ம்.. படிச்சா கிராமத்தில இருக்க கூடாதா?" "இல்ைல அப்படி இல்ைல..." அதன் பின் சுமதி சற்று ேநரம் எதுவும் ேபசவில்ைல. சிறிது ேநரம் அைமதியாக இருந்த கலா, "சுமதி நாேன உன்கிட்ட ேபசனும்னு தான் இருந்ேதன்... எதிபாராமல் நடந்தாலும் இது நிஜ கல்யாணம் தாேன... இனி ந தான் விேவக்ைக கவனிச்சுக்கனும்.. அவனுக்கு அங்ேக எஸ்ேடட்டுக்கு ேபானால் சாப்பிட கூட ஞாபகம் இருக்காது... ந தான் அவைன மாத்தனும்... அவங்க அம்மா எவ்வளேவா ெசால்லி பாத்தும் ஒரு பிரேயாஜனமும் இல்ைல..." கலா ெசான்னைத ேகட்டு தைல ஆட்டி விட்டு, மீ ண்டும் சிறிது ேநரம் சிந்தைனயில் ஆழ்ந்த சுமதி, திடீெரன, "ஏன் அக்கா, அவ ஏன் அன்ைனக்கு அப்படி திடீனு கல்யாணம் பண்ணிக்க முன் வந்தானு ெதrயுமா?" என்றாள். "ம்ம்.... நான் இைதேய ெரண்டு நாள் கழிச்சு உன்ைன ேகட்கலாம்னு நிைனச்ேசன்... ந என்ைன ேகட்குற... விேவக் கல்யாணேம ேவண்டாம்னு தான் ெசால்லிட்டு இருந்தான்... இங்ேக எங்க ஊரு ஐஸ்வயா ராேயாட குடும்பம் விரும்பி வந்து ேகட்ட ேபாது கூட ேவண்டாம்னு ஒத்ைத கால்ல நின்னான்...." ேபசியபடி சுமதியின் முகத்ைத பாத்த கலா, அவள் முகத்தில் இருந்த புன்னைகைய பாத்து, "நான் ெசான்னால் நம்ப மாட்ட... நான் அப்புறம் ேபாட்ேடா காட்டுேறன்... அந்த ெபாண்ணு அவ்வளவு அழகு.. பைழய ஜமீ ன் பரம்பைர ேவற... உங்க மாமிக்கு விேவக் அந்த கல்யாணத்திற்கு சம்மதிக்காததில் ெராம்பேவ மன வருத்தம்.. அது தான் அவங்க இப்ேபா இப்படி முகத்ைத தூக்கி வச்சிருக்கிற ரகசியம்.. ெகாஞ்ச நாள்ல சrயா ேபாயிடும்... அந்த மாதிr ஜமீ ன் குடும்பத்தில கல்யாணம் ெசய்துக்கிட்டா விேவக் இப்படி தினமும் கஷ்டப்பட ேவண்டாம்னு அவங்க நிைனப்பு...." "ஆனால் அவ, அவருைடய உைழப்பால ேமேல வந்தாலும் மாமனா வட்டு உதவியாேலன்னு தாேன ேதாணும்?" "ந ெசால்றதும் சr தான்.. ஒருேவைள அவனும் அப்படி தான் நிைனச்சாேனா என்னேவா... ஆனாலும் சுமதி, விேவக் ேபான் பண்ணி என்கிட்ேட அங்ேக கல்யாண மண்டபத்தில நடந்தைத ெசான்ன ேபாது என்னால நம்பேவ முடியைல... " "ஒரு ேவைள பாவம் பrதாபம் அப்படின்னு நிைனச்சிருக்கலாம்..." "ஹுஹும்..... அன்ைனக்கு அவன் கூடேவ அவேனாட ெபrயப்பா சித்தப்பா பசங்க எல்லாம் வந்திருந்தாங்க, அவங்களும் நல்லா படிச்சு நல்ல நிைலைமயில தான் இருக்காங்க... விேவக் ெசான்னால் அப்படிேய ேகட்குற பசங்க தான்... அப்படி ஒருத்தைன கல்யாணம் பண்ணிக்க

Copyright Bindu Vinod – www.chillzee.in ெசால்லி இருக்கலாம் தாேன? இது ேவற என்னேவா..." அந்த என்னேவா என்னவாக இருக்கும் என்று அறிந்து ெகாள்ளும் ஆவல் சுமதிையயும் ெதாற்றிக் ெகாண்டது... அன்றிரவு விேவக் வடு திரும்ப கிட்டத்தட்ட பத்து மணி ஆனது. இன்ேற வந்திருக்க ேவண்டிய உரங்கள் இன்னும் வரவில்ைல, அந்த டய கம்ெபனிக்கு அனுப்பிய ெகாட்ேடஷனுக்கு பதில் வர வில்ைல... இப்படி எைத எைதேயா சிந்தித்த வண்ணம் கதைவ திறந்து உள்ேள வந்தவன், அங்ேக ேசாபாவில் உட்காந்து புத்தகம் படித்துக் ெகாண்டிருந்த சுமதிைய பாத்து திைகத்து நின்றான். அரவம் உணந்து நிமிந்தவள், விேவக்ைக பாத்து புன்னைகத்து விட்டு, "ைக கால் கழுவிட்டு வrங்களா சாப்பிடலாம்.." என்றாள். "ந இன்னும் சாப்பிடைலயா?" "இல்ைல... உங்க அம்மா அங்ேக அவங்க ரூமில சாப்பிடுறாங்க... எனக்கு தனியா சாப்பிட ேபா அடிச்சுது... அது தான் உங்களுக்காக ெவய்ட் பண்ணிட்டு இருந்ேதன்..." "இது என்ன ைபத்தியக்காரத்தனம்? பத்து மணி வைரக்கும் இப்படியா சாப்பிடாமல் இருக்கிறது... நான் இேதா வேரன்... ந எடுத்து ைவ..." ெசான்னபடி விைரவில் திரும்பி வந்தவனுக்கு பrமாறி விட்டு அவளும் அமந்து உண்ண ெதாடங்கினாள். "இங்ேக பா சுமதி... இனி ேமல் இப்படி எல்லாம் ந ெவயிட் பண்ண ேவண்டாம்?" "ஏன்?" அவளின் ேகள்வியில் சற்ேற திைகத்தவன், "ஏன்னா... என்ன ெசால்றது... இெதல்லாம் ேதைவ இல்ைல..." "அப்படி இல்ைல... எனக்கு ெராம்ப ேபா அடிக்குது... இப்படி எதுவுேம ெசய்யாமல் இருந்து எனக்கு பழக்கம் இல்ைல... கலா அக்கா அவங்க வட்டுக்கு கிளம்பி ேபான பிறகு எனக்கு ேபச்சு துைணக்கும் ஆள் இல்ைல..." "உனக்கு புக் ெராம்ப பிடிக்கும் ேபால இருக்ேக, பக்கத்தில ஒரு ைலப்ரr இருக்கு..." "நிஜமாவா? அகத்தா கிறிஸ்டி, சிட்னி ெஷல்டன் எல்லாம் கிைடக்குமா?" "ம்ம்ம்ம்... அெதல்லாம் சந்ேதகம் தான் தமிழ் புக் கிைடக்கும்...." "அதுவும் பரவாயில்ைல... கலா அக்காக்கு ெதrயுமா? அவங்கேளாட நாைளக்கு ேபாகட்டுமா?" "இெதல்லாம் என்கிட்ேட ேகட்கனும்னு அவசியம் இல்ைல... உனக்கு பிடிச்ச இடத்துக்கு ந ேபாகலாம்..." என்றான் அவன் சின்ன சிrப்ேபாடு. அந்த சின்ன புன்னைகயிேலேய அவன் முகத்தில் இருந்த முரட்டு தனம் மைறந்து ஒரு ெமன்ைம ேதான்றுவைதக் கண்டு, "ந ங்க ஏன் இப்படி எப்ேபாதும் சிrக்க மாட்ேடங்குற ங்க?" என்றவள், அவன் பதில் ெசால்லாது அைமதியாய் இருப்பைத கண்டு, "இல்ைல சும்மா தான் ேகட்ேடன்... அைத விடுங்க..... ஆமாம் ந ங்க வடு வர ஏன் ெடய்லி இவ்வளவு ேநரம் ஆகுது?" "ேவைல இருக்கு இல்ைல? ரப்ப மரத்தில எல்லாம் ஒழுங்கா பால் ெவட்டியிருக்காங்களான்னு பாக்கனும், கிேழ விழுந்திருக்கிற ரப்ப காய் எல்லாம் எடுத்து ேலாட் ஏத்தி அனுப்பனும்.. ரப்ப பால் ெவட்டும் ேபாது, கீ ேழ ேபாடுற அந்த காஞ்ச ரப்ப எல்லாம் எடுத்து ேசத்து ைவக்கனும்... எல்லா கஸ்டமருக்கும் ெசான்ன ேநரத்தில எல்லாம் ெடலிவr ஆகுதான்னு பாக்கனும்... அப்புறம் கணக்கு எல்லாம் பாத்து முடிக்க ேலட் ஆகுது..." "கணக்ெகல்லாம் எப்படி ெமயின்ெடய்ன் பண்ற ங்க?" "சாதாரண அக்கவுண்ட்ஸ் புக்ல தான்..."

Copyright Bindu Vinod – www.chillzee.in "ேபசாமல் அைத கம்ப்யூட்டல ெமயின்ெடய்ன் பண்ணலாம் இல்ைல? அப்ேபா ந ங்க ஒரு ேலப்டாப் வாங்கிட்டா, வட்டுக்ேக வந்து சr பாத்துக்கலாம் தாேன?" "ம்ம்ம்ம்..." "சாதாரணமா புக்ல அப்ேடட் பண்ற மாதிr தான் கம்ப்யூட்டல அப்ேடட் ெசய்றதும். இப்ேபா இந்த கணக்கு ேவைல ெசய்றவங்களுக்ேக ெசால்லி ெகாடுக்கலாம்... நான் ேவணும்னா ெஹல்ப் பண்ணட்டுமா?" "ம்ம்ம்..." அவன் தயங்குவைத கவனித்து விட்டு, "உங்களுக்கு பிடிக்கைலனா ேவண்டாம்..." "பிடிக்காமல் எல்லாம் இல்ைல.. உனக்கு எதுக்கு இந்த வண் ெதால்ைல?" "எனக்கு ஒரு பிரச்சைனயும் இல்ைல... எனக்கும் ெகாஞ்சம் ெபாழுது ேபான மாதிr இருக்கும் தாேன?" "சr, முதல்ல ஒரு கம்ப்யூட்ட வாங்குேவாம்... ஆனால் இங்ேக வட்டில இருக்கட்டும். ஆனந்திைய.. அது தான் இப்ேபா கணக்கு கவனிக்கிற ெபாண்ைண இங்ேக வந்து உன்கிட்ட கத்துக்க ெசால்ேறன்...." "ஓேக...அப்புறம் நாைள முதல் உங்க எஸ்ேடட்டில ேவைல ெசய்றவங்க யாைரயாவது மதியம் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர அனுப்புற ங்களா? இல்ைல ந ங்கேள வந்தாலும் சr தான்...." இது என்ன புதிதாய் என்பது ேபால் அவன் பாக்கவும், "இல்ைல, ந ங்க இப்படி கஷ்டப்பட்டு ேவைல ெசய்ற ங்க, ஆனால் ந ங்க சrயாய் சாப்பிடாமல் இருக்கும் ேபாது, நான் வட்டிேலேய இப்படி சும்மா இருந்துட்டு சாப்பிடுறதுக்கு ஒேர கில்ட்டியா இருக்கு... ந ங்க வந்தா நாம ெரண்டு ேபரும் ேசந்ேத சாப்பிடலாேம..." "சr முடிஞ்சா வேரன்.. வர முடியைலன்னா யாைரயாவது அனுப்பி ைவக்கிேறன்...." "சr. வந்து....ம்ம்ம்ம்... நான் உங்க கிட்ட ஒன்னு ேகட்கலாமா?" "இன்னும் என்ன?" "இல்ைல... கல்யாணேம ேவண்டாம்னு ெசால்லிட்டு இருந்த ங்களாேம... எப்படி திடீனு மனசு மாறுன ங்க?" ஆவலுடன் ேகட்டவைள பாத்தவனின் கண்களில் மின்னல் ெவட்டி மைறந்தது, "ப்ச்... சும்மா தான்... சr ெராம்ப ேலட் ஆயிடுச்சு... நாைளக்கு ேவற நான் சீக்கிரம் கிளம்பனும்...." ஏமாற்றமாக இருந்த ேபாதும், அவனின் குறிப்ைப உணந்து அதற்கு ேமல் எதுவும் ேகட்காது எழுந்தாள் சுமதி. அதன் பின் கலாவுடன், ஆனந்தியுடன், அங்ேக ேவைல ெசய்த சுசிலாவுடன் என யாrடம் ேபசினாலும் முடிந்தளவில் விேவக் பற்றி ேகட்டு ெதrந்துக் ெகாண்டாள். மூன்று ேபருேம அவைன பற்றி புகழ்ந்து தள்ளினாகள். அவைன பற்றி அறிந்தவற்ைற ெகாண்டு, ஒவ்ெவாரு ெசயைலயும் அவனுக்கு பிடித்தவாறு ெசய்தாள். அவ்வப்ேபாது ெவளிப்பட்ட விேவக்கின் அம்மா, அம்பிகாவின் குத்தல் ேபச்சுக்கள் கூட அவைள பாதிக்கவில்ைல. அவள் இந்த உலகில் இருந்தால் தாேன அது எல்லாம் அவைள பாதிக்க! அவள் தனிேய தனக்ெகன ஒரு உலைக உருவாக்கி அதில் சஞ்சrத்து வந்தாள். ேவைல நிமித்தமாக, நாகேகாயில் ெசன்றவன், அவளுக்கு பிடிக்கும் என சிட்னி ெஷல்டன், அகத்தா கிrஸ்டி புத்தகங்கைள வாங்கி வரவும் உச்சி குளிந்து ேபானாள். கலா வாங்கி தந்த ேராஜாைவ அவள் சூடி இருப்பைத பாத்து விட்டு, அவளுக்கு பிடித்தவாறு, தினமும் பூ ெகாண்டு வந்து வட்டிேலேய ெகாடுக்க அவன் ஏற்பாடு ெசய்யவும் ஏேதா ேநாபல் பrேச கிைடத்தது ேபால் மகிழ்ந்து ேபானாள். அவளுக்ேக அவளுள் ஏற்பட்டிருந்த மாற்றம் ஆச்சயமாக தான் இருந்தது. எப்படி இப்படி மாறிேனாம் என்று தன்ைனேய ேகட்டுக் ெகாண்டாள், ஆனால் பதில் தான் ெதrயவில்ைல! ெகாஞ்ச நாளாகேவ சுமதிக்கு விேவக்கிற்கு ஏேதனும் பrசு வாங்கி தர ேவண்டும் என்ற ஆவல் ேமேலாங்கி இருந்தது. எப்ேபாதும் எங்ேக ெசன்றாலும் அவன் அவளுக்கு என்று ஏேதனும் வாங்கி

Copyright Bindu Vinod – www.chillzee.in வராது இருந்தேதயில்ைல. பலமுைற ேயாசித்து அவனுக்கு ஒரு நல்ல ைககடிகாரம் வாங்கி தருவெதன முடிவு ெசய்தாள். அைத அவனுக்கு ெதrயாமல் எப்படி வாங்குவது என சிந்தித்தவள், அன்று இரவு உணவு ேவைளயில், "எனக்கு ெகாஞ்சம் காஸ்ெமடிக் ெபாருள் எல்லாம் வாங்கனும், கலா அக்கா ெவளிேய ேபாேறன்னு ெசான்னங்க, சுசிலாைவ கூட்டிட்டு நாைளக்கு ஜங்க்ஷன் ேபாயிட்டு வரவா?" என்று ெமதுவாய் ேபச்ைச ஆரம்பித்தாள். உடேன பதில் ெசால்லாது ேயாசித்தவன், "ந ங்க ெரண்டு ேபரும் எப்படி ேபாவங்க? ஒரு ெரண்டு மூணு நாள் ேபானால் நாேன கால கூட்டிட்டு ேபாேறன்...." என்றான். "இல்ைல பரவாயில்ைல, நாங்க ஆட்ேடா பிடிச்சு ேபாேறாம்... உங்களுக்கு ேவற ேபா அடிக்கும்... எனக்கு கைடயிேல எவ்வளவு ேநரம் ஆகும்னு ெதrயைலேய..." அைர மனதுடன் அவன் சr என தைலயாட்டவும், சுமதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள், சுசிலாவுடன், ஆட்ேடாவில் ஜங்க்ஷனுக்கு ெசன்றவள், முதலில், எ டி எம் ெசன்று தன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தாள். பின் ஒரு ேபன்சி கைடக்கு ெசன்று ேபருக்கு இரண்டு ெசட் வைளயல் வாங்கியவள், சுசிலாவிடம் ஒரு நூறு ரூபாைய ெகாடுத்து, அவளுக்கு ேவண்டியைத வாங்கிக் ெகாள்ள ெசால்லி விட்டு, அருகில் இருக்கும் கடிகார கைடக்கு ெசன்று வருவதாக ெசால்லி விட்டு, அவசரமாக கிளம்பினாள். கடிகார கைடயில் அவளுக்கு பிடித்ததாக, விேவக்கிற்கு ஏற்றதாக ேதடி ஒரு ைககடிகாரத்ைத ேதவு ெசய்து விட்டு, அைத பில் ேபாட ெசால்லி பணம் ெகாடுத்து ெகாண்டிருந்த ேபாது, "சுமதி...." என்ற விேவக்கின் குரல் ேகட்கவும் திைகத்து திரும்பினாள். விேவக்ேக தான் அங்ேக நின்று ெகாண்டு இருந்தான். "வைளயல் வாங்குேறன் ெசால்லிட்டு இங்ேக வந்து என்ன ெசஞ்சுட்டு இருக்க? உனக்கு வாட்ச் வாங்கனும்னா என்கிட்ேட ெசால்லி இருக்கலாம் தாேன?" "எனக்கு இல்ைல...." "அப்புறம்?" "உங்களுக்கு தான்....." "எனக்கா?" "ம்ம்ம்..... உங்களுக்கு தான்... ஒரு கிப்ட் வாங்கி தரலாம்னு நிைனச்ேசன்..." "ஓ!" என்றவன் முகத்தில் சற்ேற ெபருமிதம் ேதான்றியது. "இன்னும் ஒரு ெரண்டு நிமிஷம் தான்.. இேதா ேபக் பண்ணி தந்துருவாங்க... ஆமாம் ந ங்க எங்ேக இங்ேக?" "ம்ம்ம்... ந ங்க ெரண்டு ேபரும் தனியா வந்து இருக்கீ ங்கேளன்னு தான் வந்ேதன்..." "ஓ!" இப்ேபாது சுமதியின் முகத்திலும் தானாய் புன்னைக வந்து ஒட்டிக் ெகாண்டிருந்தது. "என்ன மாடல் ெசலக்ட்...." அவளிடம் ேபசிக் ெகாண்டிருந்தவனின் முகம் திடீெரன மாறியது. அவனின் பாைவைய ெதாடந்து திரும்பி பாத்தவள், அங்ேக ராஜா ேவறு ஒரு ெபண்ேணாடு கடிகாரங்கைள பாத்து ெகாண்டிருப்பைதக் கண்டாள். அவள் மனதில் சட்ெடன்று ஒருவித குழப்பம் பரவியது. அவள் பாத்துக் ெகாண்டிருக்கும் ேபாேத, ராஜா திரும்பி இவகள் பக்கம் பாத்தான். ஏேதா சுமதிைய காப்பவன், ேபால் அவள் முன்ேன வந்த விேவக், "சுமதி ந இங்ேகேய இரு... நான் வேரன்..." என்றுவிட்டு, அவளின் பதிைலயும் எதிபாராது ராஜாைவ ேநாக்கி ெசன்றான். ராஜாவின் அருகில் ெசன்று அவன் ேபசவும், அவகள் இருவைரயும் கவனித்தாள் சுமதி. மாநிறத்தில் கம்பீரமாய் ேதான்றிய அவள் கணவனுக்கு அருகில், அமுல் ேபபி ேபால் ேதான்றிய

Copyright Bindu Vinod – www.chillzee.in ராஜாைவ காணவும் அவளுக்கு அவைளயும் அறியாமல் சிrப்பு வந்தது. மனதில் இருந்த குழப்பம் முற்றுமாய் காணாமல் ேபானது. அவள் ேதவு ெசய்திருந்த ைககடிகாரத்ைத அழகிய ேபப்பrல் சுற்றி ஒரு கவrல் ெகாண்டு வந்து ெகாடுத்த கைட சிப்பந்தியிடம் புன்னைகேயாடு வாங்கியவள், கணவன் தன்ைன ேநாக்கி வருவைத கண்டாள். "வா சுமதி... ேபாகலாம்...." ஆனால் சுமதி ெபrதாய் அவசரம் காட்டவில்ைல. "ஒரு நிமிஷம் இருங்க... நான் அந்த ராஜா கிட்ட ேபசிட்டு வேரன்...." "அவன் கிட்ட என்ன ேபச ேபாற?" இப்ேபாேத அவனிடம் ேபசா விட்டால் தைல ெவடித்து விடும் என்று ேதான்றவும், "வந்து ெசால்ேறன்... ப்ள ஸ்...." என்றாள். "சீக்கிரம் வா... நான் ெவளிேய கா பக்கத்தில இருக்ேகன்..." என்று விேவக் கடுகடுத்ததும் கூட அவைள பாதிக்கவில்ைல. ெசான்னது ேபால் விைரவிேலேய திரும்பி வந்து காrல் ஏறியவள், விேவக் எதுவும் ெசால்லாது வண்டி ஓட்டவும், சற்று ேநரம் அைமதியாக இருந்தாள், பின் ஏேதா நிைனவு வந்தவளாய், "சுசிலா எங்ேக?" என்றாள். "இப்ேபாதாவது உனக்கு ஞாபகம் வந்தேத சந்ேதாஷம்... அவைள ந ங்க வந்த ஆட்ேடாவிேலேய அனுப்பியாச்சு..." என்றான். முகத்தில் புன்னைகேயாடு ஏேதா கனவுலகில் மிதந்து ெகாண்டிருந்தவளுக்கு அப்ேபாது தான் விேவக்கின் ேபச்சில் இருந்த ேவற்றுைம புrந்தது. "என்ன ஆச்சு? உங்களுக்கு யா ேமேலயாவது ேகாபமா?" "ேகாபமா எனக்கா? எனக்கு ஏன் ேகாபம் வருது... ேவண்டாம்னு விட்டுட்டு ஓடி ேபாறவன் கிட்ேட ேபாய் திரும்ப திரும்ப ேபசுற ெபாண்ணுங்கைள என்ன ெசால்றது...." அட இது தான் விஷயமா? விேவக்கிற்கு கூட ெபாறாைமயா? சுமதிக்கு ஆச்சயமாக இருந்தது. ேகாபமாக ேபசியேபாது அவன் கண்களில் ெதrந்த சீற்றமும் அவளுக்கு ரசிக்க கூடியதாகேவ இருந்தது. "ம்ம்ம்ம்... என்ன ஏதுன்னு ேகட்டு ெதrஞ்சுக்க ேவண்டியது தாேன?" "எனக்கு எதுக்கு ெதrயனும்? எனக்கு ஒன்னும் ெதrய ேவண்டாம்..." "சr ெதrய ேவண்டாம்...." என்று பதில் அளித்து விட்டு, காrல் இருந்த பாட்டு சி.டி க்கைள ேநாண்ட ெதாடங்கினாள் சுமதி. சற்று ேநர அைமதிக்கு பின் விேவக்ேக ேபசினான், "சr... அப்படி என்ன அவன் கிட்ட ேபச ேவண்டி இருக்கு?" "ஏங்க, ந ங்க பிசினஸ் ேமன் தாேன?" இது என்ன இப்ேபாது ேதைவ இல்லாத ேபச்சு என்பது ேபால் விேவக் பாக்கவும், "ம்ம்ம்... ஒரு ெபாருள் ேவணும்னா ஒரு ெபாருைள ெகாடுக்கனும்.. முதல்ல என் ேகள்விக்கு பதில் ெசால்லுங்க... அப்புறம் நான் உங்க ேகள்விக்கு பதில் ெசால்ேறன்.... அது என்ன ரகசியம்? கல்யாணேம ேவண்டாம்னு ெசால்லிட்டு இருந்த ந ங்க அன்ைனக்கு தானாேவ முன் வந்து கல்யாணம் பண்ணிக்குேறன்னு ெசான்னது?"

Copyright Bindu Vinod – www.chillzee.in "அது... ரகசியம் எல்லாம் இல்ைல... அங்ேக கல்யாண மண்டபத்திற்கு உங்க குடும்பம் வந்தப்ேபா நான் அங்ேக தான் இருந்ேதன்... உங்க அம்மா கிட்ேட ேபசிட்ேட உள்ேள வந்தியா.. அப்ேபா சிrக்கும் ேபாது அழகா கன்னத்தில குழி விழுந்துது... கல்யாணம் ெசய்து கிட்டா இது ேபால் கன்னத்தில குழி விழுற ெபாண்ைண தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நிைனச்ேசன்... அடுத்த நாள் சான்ஸ் கிைடக்கவும் நாேன முன் வந்து கல்யாணம் பண்ணிக்கிேறன்னு ெசான்ேனன்..." "ஓேஹா... இது தான் விஷயமா? ச்ேச நானும் என்னேவா நிைனச்ேசன்... சr அது என்ன கல்யாண ெபாண்ைண ைசட் அடிக்குறது? ஒருேவைள அந்த கல்யாணம் நடந்திருந்தால் ந ங்க கல்யாணேம பண்ணி இருக்க மாட்டீங்களா என்ன?" "ச்ேச ச்ேச அப்படி எல்லாம் இல்ைல... உன் கூடேவ பச்ைச கல பட்டு புடைவயில இருந்தாேள அந்த ெபாண்ணுக்கு கூட அழகா சிrக்கும் ேபாது கன்னத்தில குழி விழுந்தது....." "அது யா அது என்கூட இருந்தது? காயத்திrயா இல்ைலேய அவள் பிங்க் கல சாr தாேன கட்டி இருந்தாள்...." அவள் மும்முரமாக ேயாசிக்கவும், புன்னைகயுடன், "இப்ேபா இது ெராம்ப முக்கியம்! நான் சும்மா ெசான்ேனன்... சr உன் ேகள்விக்கு நான் பதில் ெசால்லியாச்சு இல்ைல, இப்ேபா ந ெசால்லு, அப்படி என்ன அந்த ராஜா கிட்ட உனக்கு ேபச ேவண்டி இருந்தது..." அந்த புன்னைகயில், ெமன்ைமயாகி விட்ட அவன் முகத்ைத பாத்து ரசித்தவள், இவைன ேபாய் சிடுமூஞ்சி என நிைனத்ேதாேம என தன்ைனேய கடிந்துக் ெகாண்டாள். "அதுவா? அவ கிட்ட ஒரு ேதங்க்ஸ் ெசால்லா விட்டால் எனக்கு தைலேய ெவடிச்சிடும் ேபால இருந்தது...." "ேதங்க்ஸா?" "ஆமாம்... அவ மட்டும் அன்ைனக்கு ஓடி ேபாகாமல் இருந்திருந்தால், அந்த அமுல் ேபபிைய தாேன நான் கல்யாணம் ெசஞ்சிருக்க ேவண்டி இருந்திருக்கும், இப்படி உங்கைள ேபால கம்பீரமா ஒரு கணவன் கிைடப்பது எப்படி?" அவள் ெசான்னைத ேகட்டு அவன் முகத்தில் சந்ேதாஷம் தாண்டவம் ஆடியது. "ெராம்ப ேதங்க்ஸ் சுமதி... எங்ேக உனக்கு என்ைன பிடிக்காமல் ேபாயிடுேமான்னு ெகாஞ்சம் பயமா இருந்தது...." "உங்கைள எனக்கு எப்ேபாதுேம பிடிக்காமல் இல்ைல... அது என்ன என்ைன ேகட்காமல் முடிவு ெசய்றது அப்படின்னு சின்ன ேகாபம் தான்...." "நான், உங்க அம்மா அப்பா கிட்ேட ந சrன்னு ெசான்னால் மட்டும் தான் கல்யாணம்னு ெசான்ேனன்... " "ஓேஹா அப்படியா!!" காைர ஓரமாக நிறுத்தி விட்டு, தன் ைகேபசிைய எடுத்த விேவக், "ஒரு நிமிஷம்... ஒரு ேபான் ேபசனும்..." என்றான். அவள் ேகள்வியாய் பாக்கவும், "அண்ணி கிட்ட ெசால்லி ேஜாசிய பதில் ெசால்லியாச்சுன்னு அம்மா கிட்ட ெசால்ல ெசால்லனும் இல்ைல? " என்று அவன் கண் சிமிட்டேலாடு ெசால்லவும், சுமதியின் முகத்தில் மீ ண்டும் புன்னைக மலந்தது, சற்ேற ெவட்கத்துடன்... புrதல் தான் அன்பு. கல்யாணம் என்னும் ஒரு பந்தம் இருவருக்குள் ஒரு புrதைல ஏற்படுத்துகிறது. அதுேவ அன்பாக காதலாக மலகிறது. இங்ேக சுமதிக்கும் விேவக்கிற்கும் கூட அேத புrதலில் ெதாடங்கிய அன்பு இப்ேபாது காதலாக மலந்து விட்டது!

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF