முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்.pdf

October 14, 2017 | Author: Savi | Category: N/A
Share Embed Donate


Short Description

Download முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்.pdf...

Description

முடியைக் காப்பாற்ற முக்கிை யைாசயைகள்!

ஆர ோக்கியமற்ற

தலைமுடி, நம்

உடல்நைம்

ககடுவலத

உணர்த்தும்

அறிகுறி.

குழந்லத முதல் கெரியவர்கள் வல க்கும் தலைமுடிதோன் இன்று 'தலை’யோயப்

ெி ச்லை. கோைம்கோைமோக நோம் ெின்ெற்றி வந்த இயற்லக முலறகலை விடுத்து, தற்ரெோது

தலைமுடிப்

கெோருட்கள் கூந்தல்

ெ ோமரிப்புக்கோகப்

ெயன்ெடுத்தும்

கெரும்ெோைோை

அழகுப்

சோயைம் கைந்தலவ. இவற்லறப் ெயன்ெடுத்துவதோல், அந்த ரந த்தில்,

அழகோக

ஆெத்தோகரவ

மின்னுரம

முடியும்.

தவி ,

கதோடர்ந்து

உதோ ணத்துக்கு,

ெயன்ெடுத்தும்ரெோது,

'தலையில்

அது

எண்கணரய

தடவ

ரவண்டோம்... இந்த நோன்ஸ்டிக்கி ஸ்ப்ர

ரெோதும்... ெைெைப்பு, கமன்லம, கருலம

ெைல யும்

முடி

எை அலை அலையோய்க் கூந்தைில் வைம் வ ைோம்’ என்ெைரெோன்ற விைம்ெ ங்கள் ஈர்க்கின்றை.

சுருள்சுருைோக

இருப்ெவர்கள், ரநர்த்தியோை

நீள்

முடிலயயும், நீைமோை முடி இருப்ெவர்கள் அலைஅலையோய்ச் சுருள் முடிலயயும், அதிக

முடி

இருப்ெவர்கள்

அடர்த்தியோகவும்

குலறவோகவும்,

இருக்கரவண்டும்

என்று

குலறந்த

முடி

ஏங்குகின்றைர்.

இருப்ெவர்கள்

அலைவரின்

ஏக்கத்லதயும் ரெோக்குவது இன்று மிகவும் சுைெம். ஆங்கோங்ரக இருக்கும் அழகு நிலையங்கைில்

நிலையத்துக்குச்

இதற்கோை

கசல்வதற்கு

நிபுணல ச் சந்திப்ெது நல்ைது.

அழகுச்

சிகிச்லசகள்

முன்பு, அழகுக்கலை

இருக்கின்றை.

நிபுணர், ரதோல்

அழகு

சிகிச்லச

இதற்கு, கசைவும்

இல்ைோமல், ெக்கோவிலைவுகலையும்

ஏற்ெடுத்தோத

ெோ ம்ெரிய

முலறகலைப் ெின்ெற்றுவது நல்ைது. முடிவு இல்ைோப் ெி ச்லையோக நீடிக்கும் முடிப் ெி ச்லைக்கு நிச்சயம் தீர்வு கோண முடியும்.

குழந்லதயோக

தருவதற்கும்,

முடிலயப்

இருக்கும்ரெோரத ெ ோமரித்துப்

முடி

வைர்ச்சிக்கோை

ெோதுகோக்கவும்

உரிலமயோைரும், இயற்லக அழகுக்கலை நிபுணருமோை நிலையத்தின்

நிறுவைத்தின்

முடி

ெ ோமரிப்பு

தலை முடி

நிபுணர்கள்,

மதன்,

ஆர்.எம்.

ஊட்டத்லதத்

கெர்ெல்ஸ்

ோஜம் மு ைி, ரெஜ்-3 அழகு

அ விந்த்,

ககவின்

ரகர்

மற்றும் சரும முதன்லம ஆ ோய்ச்சியோைர் ைட்சுமி

தியோக ோஜன் மற்றும் உணவியல் நிபுணர் ரசோஃெியோ ரெோன்ற வல்லுநர்கள் இங்ரக வழிகோட்டுகிறோர்கள்.

தலையில் ச ோசரியோக 1,20,000 முடிகள் இருக்கும். திைமும் ச ோசரியோக 100 முடிகள் உதிர்வது

நோட்கைில் இருக்கும்.

இயற்லக.

முடியின் உடல்

அதற்கு

வைர்ச்சி

ரமல்

முடி

உதிர்ந்தோல்தோன்

ரவகமோகவும், குைிர்

ஆர ோக்கியம்,

ெி ச்லை.

கோைத்தில்

மைநிலைலயப்

ரகோலட

கமதுவோகவும்

கெோறுத்து

கூந்தல்

அடர்த்தியோகவும், அழகோகவும் இருக்கும். ஒரு முடி 25 தடலவ உதிர்ந்து, ெிறகு அரத இடத்தில் வைர்ந்தும்விடும். ஆைோல், அதற்கு ரமல் விழுந்தோல் வை ோது.

குழந்யைைியேயை ையேமுடியைப் பராமரிக்க வழி...

குழந்லத ெிறந்தது முதல் தலைமுடிலய ஆர ோக்கியமோகப் ெ ோமரித்துவிட்டோல்

வயதோைோலும், முடி ஸ்ட் ோங்கோக அழகோக இருக்கும். அந்தக் கோைத்தில் குழந்லத ஆர ோக்கியமோக

வை , ெோ ம்ெரிய

முலறப்ெடி

எண்கணய்

குைியல்

முலறகள்

இருந்தை. ஆைோல், இன்ரறோ, தலையில் எண்கணய்ரய ெடக் கூடோது என்று ெிறந்த குழந்லதகளுக்கு

டோக்டர்கள்

இருக்கிறது. எண்கணய் சருமத்திற்கு

ரதய்ப்ெதோல்

கமன்லமலயயும்,

புத்துணர்ச்சியோக்குவதில் முடிலயயும் தலைமுடி

ஐந்து

முடிகூட இருக்கோது.

வயதில்

ெைன்

உண்டோ

ெண்ணும்

ெைெைப்லெயும்

கெரும்

வறண்டுரெோகோமல்

வை

அட்லவஸ்

ெங்கு

எண்கணய்க்கு

லவத்திருக்க

வழி

இல்லையோ

என்றோல்,

கூட்டி,

உடலைப்

உண்டு. சருமத்லதயும்

எண்கணய்

கசய்யவில்லை

அைவுக்கு

நிச்சயம்

உதவும்.

எைில், ஐம்ெதில்

ஐந்து

 ெிறந்த 45 நோட்கள் ஆை குழந்லதக்கு, திைமும் கோலை உச்சந்தலையில் ஒரு

கசோட்டு விைக்ககண்கணய் லவப்ெலத வழக்கமோகக் ககோள்ைரவண்டும். இதைோல் தலையில்

முடி

வைர்ச்சிலயத்

தலட

கசய்யக்கூடிய

கசதில்கள்

வ ோமல்

ெோதுகோப்ெதுடன் அடர்த்தியோக வை த் கதோடங்கும். 

குழந்லதக்ககைப்

நோட்கைோை

ெி த்ரயகமோக

குழந்லதயின்

விற்கும்

தலையில்

சீப்லெ

ரதங்கோய்

வோங்குங்கள்.

எண்கணய்

ெிறந்து

தடவி,

வழக்கத்லத ஏற்ெடுத்திக் ககோள்ை ரவண்டும். இதைோல், தலைக்கு

60

வோரும்

த்த ஓட்டம்

கிலடத்து முடி, அடர்த்தியோக வைரும். 

ஆறு

மோதம்

முதல்

ரநர்

மற்றும்

ெக்கவோட்டில்

ஆ ம்ெிக்கைோம். வோரும்ரெோது ரமைிருந்து கீ ழோக வோ அடர்த்தியோக வைரும்.

வகிடு

எடுத்து

வோ

ரவண்டும். இதைோல் முடி

 கெண் குழந்லதகளுக்கு முடி நீைமோக வைரும்ரெோது, வகிலட

இ ண்டோகப்

ெிரித்து

இ ட்லட

ெின்ைல்

ரெோடுவதோல் நீைமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.  ஆறு மோதம் முதல் ஒரு வயது வல இ ண்டு

நோட்கள்

எண்கணய்க்

வோ த்தில் குைியல்

அவசியம். ஒரு நோள் ரதங்கோய் எண்கணய் தடவிைோல்

ெயத்தமோவு ரதய்த்துக் குைிப்ெட்டைோம். அடுத்த முலற நல்கைண்கணய்

ரதய்க்கும்ரெோது,

கடலை

மோவு

ககோண்டு குைிப்ெோட்டைோம். ெயத்த மோவு எண்கணய்ப் ெலசலய

எடுக்கோமல்,

மோவு

ெோர்த்துக்ககோள்ளும். கடலை

சுத்தமோக்கும். தலையில்

இருக்கும்

அலடப்புகலை நீக்கி முடி வைர்ச்சிலயத் தூண்டும்.  குழந்லதக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் இறுக்கிக்

கட்டுவது, ரமல்

ரநோக்கித்

தூக்கி

வோருவது

கநற்றி ரமடு கெரிதோகி, முடி வைர்ச்சிலயப் ெோதிக்கும்.

ப்ெர் ரெண்ட் ரெோட்டு

கூடோது. இதைோல்

முன்

 கமோட்லட அடித்தோல் முடி நன்றோக வைரும் என்று நிலைக்கிறோர்கள். ஆைோல், கமோட்லட

அடித்ததும்

சரியோகப்

ெ ோமரிக்கோமல்விட்டோல்,

முடி

வைர்வது

இதைோல்,

தலையில்

குலறந்துவிடும். கமோட்லட அடித்ததும், நன்றோகக் குைிப்ெோட்ட ரவண்டும். இல்லை எைில்,

குைிர்ச்சிக்கோக

சந்தைத்லதப்

பூசுவதும்

தவறு.

கசதில்கள் வந்து முடி வைர்வது தலடெடும்.



இ ண்டு

வியர்லவ கடலை

வயதில்

ஓடியோடி

சு ப்ெதோல், வியர்க்கூறு மோவு,

ெயத்த

விலையோடும் ஏற்ெட்டு

மோவுடன்

முடி

குழந்லதகளுக்குத் வைர்ச்சி

தலையில்

ெோதிக்கும். இதற்கு,

பூைோங்கிழங்லக

அல த்துக்

குைிப்ெோட்டைோம். ென்ை ீர் ர ோஸ், மல்ைிலக, முல்லை, ஜோதி ரெோன்ற பூக்கலைத்

தண்ணரில் ீ

ரெோட்டு

அந்தத்

தண்ணல ீ க்

கலடசியோக

விடைோம். இதைோல்

வியர்லவ ஏற்ெடோமல், தலையும் வோசலையோக இருக்கும்.

ையேமுடி உைிர்வயைத் ைடுக்க... மை அழுத்தம், கடன்ஷன், தூசி, ெ ம்ெல வோகு, த்த ரசோலக, பு தச்சத்து குலறெோடு, ெோர்ரமோன் ரகோைோறுகள், தூக்கமின்லம அல்ைது ரவறு எதோவது ரநோய்க்கோை

அறிகுறி ரெோன்ற ெை கோ ணங்கைோல் ககோத்துக் ககோத்தோகத் தலை முடி உதிரும். சுத்தமின்லம, ஈ ப்ெதம், எண்கணய்ப் ெலச இல்ைோமல் ரெோைோல், முடி வறண்டு உதிரும்.

 தலைக்கு ஒழுங்கோக எண்கணய் லவப்ெது, தலை குைிப்ெதற்கு ஒரு மணி ரந ம் முன்

எண்கணய்

லவத்து

மசோஜ்

கசய்வதன்

மூைம்

முடி

உதிர்வலதத்

தடுக்கைோம். 

ஆைிவ்

எண்கணய்,

இைஞ்சூடோக்கி, தலையில் கசய்யரவண்டும்.

ஒரு

ரதங்கோய்

எண்கணய்

மயிர்க்கோல்கைில்

துண்லட

நன்றோக இறுக்கிக் கட்டி, அல

கவந்நீரில்

தடவி

இ ண்லடயும்

நலைத்துப்

வி ல்கைோல் ெிழிந்து

ரசர்த்து மசோஜ்

தலையில்

மணி ரந த்திற்குப் ெிறகு தலைக்குக் குைிக்கவும்.

திைமும் கதோடர்ந்து ஒரு வோ ம் கசய்துவ , முடி உதிர்லவக் கட்டுப்ெடுத்தைோம். தலைக்குப் புத்துணர்வு கிலடப்ெதுடன் முடி வைர்ச்சிலயயும் தூண்டும்.

 மோங்ககோட்லடயில் உள்ை ஒட்லட எடுத்துவிட்டு, அப்ெடிரய

அல த்துக்ககோள்ளுங்கள். இதற்கு

'ரமங்ரகோ ெட்டர்’ என்று கெயர். இந்த ெட்டர் ஒரு ரடெிள்ஸ்பூனுடன், ரவப்ெம்பூ

ரசர்த்து

அல த்துக்

ககோள்ைைோம். இதனுடன் விைக்ககண்கணய் ரசர்த்து கைந்து ெிறகு,

தலைக்கு

நன்றோக

கடலைமோவு,

மூன்லறயும் அைசுங்கள்.

கைந்து

இது,

மசோஜ்

ெயத்தமோவு,

கசய்யுங்கள்.

தலைக்கு

முடி

சீயக்கோய்

உதிர்வலதத்

ரதய்த்து

தடுத்து

வைர்ச்சிலயக் கூட்டும்.  கவட்டிரவர் - 10 கி ோம், சுருள் ெட்லட - 100 கி ோம், கவந்தயம் - 2 டீஸ்பூன், விைோம் ம கி ோம்

இவற்லறக்

எண்கணயில்

ரெோட்டு,

கோல்

ஒரு

ைிட்டர் வோ ம்

இலை - 50 ரதங்கோய்

கதோடர்ந்து

கவயிைில் லவத்து வடிகட்டிக்ககோள்ளுங்கள். இந்தத்

லதைத்லத சிறிது ரதங்கோய் எண்கணயில் கைந்து திைமும் தலைமுடி ரவர்க்கோல் முதல்

வைரும்.

நுைி

வல

தடவுங்கள். முடி

ககோட்டுவது

நிற்ெதுடன்

கருகருகவை

 ஃப்க ஷ் ஆவோ ம் பூ, கசம்ெருத்தி, ரதங்கோய்ப் ெோல் தைோ ஒரு கப் எடுத்து, வோ ம்

ஒரு முலற அல த்து தலைக்குக் குைிக்கைோம். உடல் குைிர்ச்சியோவதுடன் முடி ககோட்டுவது உடைடியோக நின்று கூந்தல் வை த் கதோடங்கும். 

டீத்தூள்,

மருதோணி

ெவுடர்,

கவந்தய

ெவுடர்,

கடுக்கோய்த்தூள்,

ரதங்கோய்

எண்கணய், தயிர் இவற்லறத் தைோ ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் ெழத்தின்

சோலறப் ெிழிந்து ஊற்றி, இ வில் தயோரித்துக் ககோள்ளுங்கள். மறுநோள் தலையில்

ரதய்த்து

அல

குைித்தோல், முடி வைரும்.

மணி

ரந ம்

உதிர்வது

ஊறலவயுங்கள். குைியல்

உடைடியோக

ெவுடல த்

நிற்ெதுடன், கருகரு

எைச்

ரதய்த்துக்

கசழித்து

யபன் / பபாடுயகப் யபாக்க... தலையில் ஏற்ெடும் வறட்சி, தலை குைித்துவிட்டு துவட்டோமல்ரெோவது, தலையில் ரசோப்பு

தண்ணர், ீ ஷோம்பூ

தங்கிவிடுவது, அழுக்குத்

தலை, அதிக

எண்கணய்ப்

ெலசயுடன் இருத்தல், வியர்லவ, நுண்ணுயிர்க் கிருமிகள், ரதோல் ரநோய்கள் ரெோன்ற ெை

கோ ணங்கைோல்

கெோடுகு

வருகிறது.

ரமலும், மைஅழுத்தம், கவலையோலும்

இது வ ைோம்.

கெோடுகு ெோக்டீரியோவோல் ஏற்ெடுகிறது. முடிலயச் சுற்றி ெோக்டீரியோ அரித்துவிடும். இதைோல், தலையின் கசதிைோகத்

ரதோன்றி

ரமற்ெ ப்பு

அரிப்லெ

ரதோைில்

இறந்துரெோை

ஏற்ெடுத்தும்.

உயி ணுக்கள்

இதுதோன்

கெோடுகு.

கசதில்

கெோடுகு

இருந்தோல், ரென், ஈறு வந்து தலையில் வோசம் கசய்யும். இதுதோன்

வழுக்லகக்கு

கண்டுெிடித்துவிட்டோல்,

முந்லதய

கெோடுகுக்கோை

வழுக்லகயில் இருந்து தப்ெிக்கைோம்.

நிலை.

சிகிச்லசலயத்

இலத

ஆ ம்ெத்திைரய

கதோடங்குவதன்

மூைம்



எண்கணய்

ரதய்த்து

வோரும்

வழக்கம்

இல்ைோமல்

ரெோைதன்

விலைவு

ரென்/கெோடுகு தங்குவதற்கு இடம் கிலடத்துவிடுகிறது. திைமும் எண்கணய் தடவி வோரி வந்தோரை, ரென் தலையில் நிற்கோமல் வந்துவிடும்.  ஒரு கப் மரிக்ககோழுந்துடன், அல

கப் கவந்தயக்கீ ல லய அல த்து தலைக்கு

ரெக் ரெோட்டு 10 நிமிடங்கள் கழித்து அைசுங்கள். கசோறி, சி ங்கு, கட்டி, ரென், கெோடுகு அலைத்தும் நீங்கி தலை சூப்ெர் சுத்தமோகிவிடும். 

இந்த

ஆைிவ்

எண்கணயுடன்

ெோதோம்

எண்கணய்

கைந்து

ரதய்த்துவந்தோல்,

கெோடுகுத் கதோல்லை ஒழியும். 

நோன்கு

ரவப்ெங்ககோட்லடகைின்

ரதோலை

அல த்து

விழுதோக்கி, தலையில்

ரதய்க்கவும். நல்கைண்கணய் ரதய்த்து தலைலய வோரி, தலை முழுவதும் ரவப்ெ

விழுலதத் தடவி ரெக் ரெோடவும். ஒரு மணி ரந ம் கழித்து சீப்ெோல் வோரிைோல், ரென், ஈறு கவைியில் வந்துவிடும். கெோடுகுத் கதோல்லையும் மலறயும்.



ஒரு

கப்

நல்கைண்கணயுடன்

வடிகட்டவும். இந்த துணியோல் சீப்ெிைோல்

ஒற்றி

எண்கணய்லயத் எடுக்கும்ரெோது

ஒரு

ஸ்பூன்

தலை

ரென்,

மிைலக

முழுவதும்

கெோடுகு

வோ வும். கவந்தயப்கெோடி, ரவப்ெம்பூ

உலடத்து

விடவும். ஒரு

வந்துவிடும். ெிறகு

கெோடி

இவற்லறத்

கோய்ச்சி,

கோட்டன் சின்ை

தலையில்

ரதய்த்துக் குைித்தோல் ரென்/கெோடுகு/ஈறு கதோல்லை இருக்கோது. வோ ம்

ஒரு

முலற

ரமரை

ககோடுத்துள்ை

கசய்யும்ரெோது, தலை சூப்ெர் சுத்தமோக்கும். 

வோ ம்

ஒரு

முலற

ரதங்கோய்

டிப்ஸ்கலை

எண்கணய்

மோற்றி

ரதய்த்துக்

மோற்றிச்

குைிக்கோமல்,

நல்கைண்கணய் ரதய்த்து சீயக்கோய் ரெோட்டுக் குைிப்ெது நல்ைது.  குழந்லதகளுக்குப் ரென் கதோல்லை இருந்தோல், வசம்லெ அல த்து ரதங்கோய் எண்கணயில்

ரெோட்டுக்

கோய்ச்சி,

எண்கணலயத் தடவிக் குைிப்ெோட்டைோம்.

இந்த

நயரயைப் யபாக்க... இன்று எட்டு வயதிரைரய இைநல ஆ ம்ெித்துவிடுகிறது. அதிகப்ெடியோை முடியோத

சுற்றுச்சூழைில்

கடன்ஷன்

ெி ச்லைகைோல்

ெைல யும் ெோதிக்கிறது. நல ரெோக்க

எட்டிப் ெோர்க்க

ரெோன்ற

நல

கறிரவப்ெிலைதோன்

முடி

மோசு,

தவிர்க்க வந்து

முடிலய முற்றிலும் மிகச்

சிறந்த

மருந்து. திைமும் உணவில் ரசர்த்துக்ககோண்டோரை ரெோதும்.

20

வயது

இலைஞர்கள்,

நல லய

மலறக்க,

கைரிங்

கசய்துககோள்கின்றைர்.

கதோடர்ந்து தலைமுடிக்கு கைரிங் கசய்யும்ரெோது, தலைமுடி ஆர ோக்கியம் இழந்து,

உலடந்து ரெோகிறது. அதன் த ம் குலறகிறது. இதைோல், தலைமுடி உதிர்வதுடன், இைலமயிரைரய கைரிங்

நல

விழத்

கதோடங்கிவிடுகிறது.

கசய்யும்ரெோது, கெரும்

ெோதிப்புக்குள்ைோகிறது.

கோய்கறிகைில் தலைக்கு கைரிங் கசய்துககோள்ைைோம். 

இரும்புச்

சத்து

அதிலும்

அதிகம்

உள்ை

ரெரீச்லசப்

சோயைம்

இயற்லகயோை

ெழம்,

ஆம்ைோ

கைந்த

ெழங்கள்,

எண்கணய்

ரெோன்றவற்லறப் ெயன்ெடுத்தைோம்.  கநல்ைிக்கோய் 5, மருதோணி இலை, கறிரவப்ெிலை தைோ ஒரு லகப்ெிடி, 2 ைவங்கம் இவற்லறத்

தைித்தைிரய

அல த்துச்

சோகறடுத்து

ஒன்றோகக்

கைக்குங்கள். இதனுடன் 3 ரடெிள்ஸ்பூன் கடலை மோவு ரசர்த்து தலையில் பூசி அல

மணி

ரந ம்

கழித்து

தண்ணர்ீ

இதுரெோல் கசய்துவந்தோல், இைநல

விட்டு

அைசுங்கள்.

வோ ம்

ஒரு

முலற

கநருங்கோது.

 கநல்ைிக்கோய், கறிரவப்ெிலை, ெிஞ்சு கடுக்கோய் இந்த

மூன்லறயும்

சம

அைவு

நல்கைண்கணய்

எடுத்து

இடித்துக்ககோள்ளுங்கள். இலவ அைவுக்கு அதில்

மூன்லறயும்

சீயக்கோய்

சூடு

ெண்ணி,

ரெோட்டு

மூழ்கும்

கோய்ச்சி

ஊறவிடுங்கள். தலைக்குக்

குைிக்கும்ரெோகதல்ைோம் ரைசோகச்

எடுத்து

இந்த

எண்கணலய

தலையில்

ரதய்த்து

அைசைோம். இைநல யும்

இருந்த இடம் கதரியோது. முடியும் கறுப்ெோகும்.  100 கி ோம்

ெிஞ்சுக்

கடுக்கோய்த்தூலை

கோஃெி

ெில்டரில் ரெோட்டு, 300 எம்.எல், ககோதிக்கும் நீல ஊற்றவும்.

டிகோஷன்

கசோட்டுச்

கசோட்டோக

இறங்க ரவண்டும். தலையில் ஆைிவ் ஆயிலைத் தடவி

வோரிக்ககோள்ைவும். ெிறகு,

தலையின்

சுற்றைவுக்கு

ஏற்ெ

தடிமைோை

துணிலய டிகோஷைில் முக்கி தலையில் லவத்துக் கட்டவும். 2 அல்ைது 3 மணி

ரந ம் வல

லவத்திருந்து ெிறகு அைசவும். அதிக நல

விட்டு ஒரு நோள் கதோடர்ந்து கசய்தோல், நல

இருந்தோல், ஒரு நோள்

முடி கறுப்ெோகும்.

 கநல்ைி முள்ைி, கறிரவப்ெிலை, ரவப்ெங்ககோட்லட, ெிஞ்சு கடுக்கோய், அவுரி விலத ஆகியவற்லறச் ஆயிலை

விட்டு

சம

அைவு

எடுத்து

கவயிைில்லவத்து

தடவிவந்தோல், நல

லநஸோகப்

கெோடிக்கவும். இதில்

எடுக்கவும். இந்த

எண்கணலயத்

ஆைிவ்

திைமும்

முடி சீக்கி த்திரைரய மோறிவிடும்.

கருயமைாை கூந்ைலுக்கு... சிைருக்குக் கருகரு முடிகூட, தூசு ெடிந்தோரைோ, சரியோை ெ ோமரிப்பு இல்ைோமல்

ரெோைோரைோ, முடியின் நிறம் கசம்ெட்லட, மஞ்சள் நிறமோக மோறிவிடும். இதைோல் முகமும் ெைிச்கசன்று இருக்கோது.  ெைோ இலை, கசம்ெருத்தி, கநல்ைி முள்ைி, கறிரவப்ெிலை இந்த நோன்லகயும் சம அைவு எடுத்து ஒன்றி ண்டோகப் கெோடிக்கவும். இலத நல்கைண்கணயில் ரெோட்டுக் கோய்ச்சிலவத்துக்ககோண்டு,

திைமும்

ரதய்த்துவ ,

கசம்ெட்லட

முடி

கறுப்ெோக

மோறும். 

கருநீைத்

தி ோட்லசயின்

ககோள்ைவும். இதனுடன்

ரதோலை

நீக்கி

கவந்தயத்தூள், கடலை

உை

மோலவக்

லவத்து,

கைந்து

கெோடித்துக்

தலைக்குத்

ரதய்த்துக் குைியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருலமயோக மோறும்.

 100 கி ோம் ஆவோ ம் பூ, கவந்தயம் - 100 கி ோம், ெயத்தம் ெருப்பு - அல க் கிரைோ மூன்லறயும் கல த்து

சிமிட்டும்.

கமஷிைில்

வோ ம்

அல த்துக்ககோள்ளுங்கள். இந்த

இருமுலற

தலைக்கு

ெவுடல

அைசிவ , கருகருகவைக்

கவந்நீரில்

கூந்தல்

கண்

 ரெரீச்சம்ெழம் 100 கி ோம் எடுத்து ககோட்லடயுடன் தட்டி, அதில் தண்ணர்ீ ஊற்றி ககோதிக்கவிட்டு

இறக்குங்கள். மறுநோள், ஊறிய

ரெரீச்சம்ெழத்லத

அல த்து, சம

அைவு ரதங்கோய் எண்கணய் கைந்து கோய்ச்சுங்கள். ஒரு நோள் விட்டு ஒரு நோள்

எண்கணலய சிை கசோட்டுகள் தலையில் ரதய்த்து மசோஜ் கசய்தோல், கருலமயோகக் கூந்தல் வைரும்.  ஒரு ககோத்து கறிரவப்ெிலைலய, அல

டீஸ்பூன் உளுத்தம் ெருப்பு ரசர்த்து

புைித்த ரமோரில் ஊறலவத்து அல த்துக்ககோள்ளுங்கள். வோ ம் ஒரு முலற இந்த

ரெஸ்ட்லட தலையில் ரெக் ரெோட்டு ெத்து நிமிடங்கள் கழித்து அைச, கூந்தல் கருகருகவை மோறும்.  ரசோற்றுக் கற்றோலழ கஜல்லுடன் சம அைவு கறிரவப்ெிலை ரசர்த்து அல த்து

இந்த விழுலத ரெக் ரெோட்டு 15 நிமிடங்கள் கழித்து அைசுங்கள். வோ ம் ஒருமுலற இதுரெோை கசய்தோல், வைர்ச்சி தூண்டப்ெட்டு கருலமயோக முடி வைரும்.

வறட்சி யபாக்கி, பளபளப்பாக்க... எண்கணய் ரதய்த்து, சரிவ ப் ெ ோமரிக்கோதவர்கைின் தலை முடியோைது, வறண்ட ெோலைவைமோக மோறி, நுைி முடியில் ெிைவு ஏற்ெடும். இதைோல், ஒட்டுகமோத்த முடி வைர்ச்சியும் ெோதிக்கப்ெடும்.



10

கி ோம்

கடுக்கோய்,

மிைகு

10

கி ோம்

இ ண்லடயும் ஒன்றி ண்டோகப் கெோடித்து, கோல் கிரைோ

ரெோட்டுக் திைமும்

நல்கைண்கணலயக்

நலைத்து

கைக்குங்கள். இந்த

தடவி

சூடோை

ஒத்தடம்

கோய்ச்சி

அதில்

எண்கணலயத்

தண்ணரில் ீ

டவலை

ககோடுங்கள். மிதமோை

சூட்டில் மசோஜ் கசய்யைோம். ெிறகு சீப்ெோல் வோரி ெின்ைல் ரெோட்டுக் ககோள்ைைோம். நுைிப் ெிைவு

நீங்கி, முடி நன்றோகப் ெைெைக்கும். நீைமோக வை த் கதோடங்கும்.  100 கி ோம் கிர்ணி விலதயுடன் ெயத்தம் மோவு, சீயக்கோய் கோல் கிரைோ ரசர்த்து அல த்துக்

ககோள்ளுங்கள். இந்த

ெவுடல

வோ ம்

ஒரு

முலற

ரதய்த்துக்

குைித்தோல், தலையில் அழுக்கு நீங்கி சுத்தமோகப் ெைெைகவை இருக்கும். 

தைோ

4 துைி

ரதய்த்து, சீப்ெோல்

ஆைிவ்

ஆயில், 4 துைி

திைமும்

தலை

விைக்ககண்கணய்

முடிலய

கைந்து

வோ வும். வறட்சியோை

தலையில்

முடியும்

ெைெைக்கும்.  ஒரு கப் ரதங்கோய் ெோைில், 4 டீஸ்பூன் கடலை மோவு கைந்து ரதய்த்து தலைக்குக் குைித்துவந்தோல், முடி ெைெைப்ெோக இருக்கும்.  100 மிைி ரதங்கோய் எண்கணலய அடுப்ெில்லவத்துக் கோய்ச்சி, அதில் 50 கி ோம் ஃப்க ஷ்

கசம்ெருத்தி

பூலவப்

ரெோட்டு

லவத்துவிடுங்கள். இந்த

எண்கணலயத்

திைமும் தலைக்குத் ரதய்த்துக் ககோள்ைைோம். 

மரிக்ககோழுந்து, கவட்டிரவர்

எண்கணயில்

ரெோட்டுக்

தைோ

கோய்ச்சி

50 கி ோம்

வடிகட்டி

எடுத்து

100 கி ோம்

ரதங்கோய்

லவத்துக்ககோள்ளுங்கள். இதற்கு

ஃப்ரைோ ல் ஆயில் என்று கெயர். தலைமுடி ெைெைப்ெதுடன் பூக்கைோல் கூந்தல் வோசலையோகவும் இருக்கும்.

வழுக்யக விழுவயைத் ைடுக்க... வழுக்லக

கெரும்ெோலும்

வந்துவிட்டோல்,

அதன்

ெ ம்ெல ரீதியோக ரமல்

இல்லை. கூடுமோைவல யில், வ ோமல் ெி ச்லையோல்

வோழ்க்லகரய

முடி

தவிர்க்க

இழந்தவர்கள்

வருவதுதோன். முலைக்கச்

முயற்சி

ெைர்.

ஒரு

வழுக்லக

சோத்தியம்

கசய்யைோம்.

கோைத்தில்

இந்தப்

ஆண்கள்

மட்டுரம இதைோல் ெோதிக்கப்ெட்டோர்கள். ஆைோல், தற்ரெோது கெண்களுக்கும் இது ஏற்ெடுகிறது. ஆண் கெண் இருவருக்கும் முடிப் ெ ோமரிப்ெில் அக்கலறயின்லம, ஸ்ட்க ஸ் எை வழுக்லகக்கு நிலறய கோ ணங்கள் உண்டு.

மிைகு அைவில் தலையில் புழுகவட்டு வ

ஆ ம்ெித்து, திடீர் என்று மண்லட

முழுக்கப் ெ வி, வழுக்லகலய ஏற்ெடுத்தும். இலத ஆ ம்ெத்திரைரய கவைித்துவிட ரவண்டும்.  தலைமுடியில் ரவர்க்கோல்கள் எப்ெடி இருக்கின்றை? அதற்கு உயிர் இருக்கிறதோ?

மறுெடியும் வை ச் கசய்ய முடியுமோ? என்று ஸ்ரகன் மூைம் கதரிந்து அதற்கு உடைடியோக சிகிச்லச ரமற்ககோள்வதன் மூைம் வழுக்லக விழோமல் தடுக்கைோம்.  திைசரி அல்ைது ஒரு நோள் விட்டு ஒரு நோள் தலைக் குைியல் அவசியம்.



தலைமுடிலய

இழுத்து,

இறுக்கமோகப்

ெின்னுவரதோ,

தைர்வோை ெின்ைலும், ரெர் ஸ்லடலும்தோன் நல்ைது.

கட்டுவரதோ

கூடோது.

 எலுமிச்லச விலதகள் 50, மிைகு 50, லகப்ெிடி சின்ை கவங்கோயம் மூன்லறயும் க க ப்ெோக அல த்து, வழுக்லக விழுந்த இடத்தில் ரதய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அைசிைோல், உயிர்ப்புள்ை ரவர்க்கோல்கள் திறந்து, மறுெடி வை த் கதோடங்கும். 

கி ோமங்கைில்

உள்ளுக்குள்

கிலடக்கும்

ஈ ப்ெதம்

குமுட்டிக்கோலய

இருக்கும்.

வழுக்லக

வோங்கி,

விழும்

அலத

ெகுதியின்

கவட்டிைோல்

ரமல்

அலதத்

ரதய்த்து, சிறிது ரந ம் கழித்து ஊறியதும் கழுவிைோல், உதிர்ந்த இடத்தில் முடி வைரும். 

தற்ரெோது

ரெர்

டி ோன்ஸ்ப்ைோன்ரடஷன்

சிகிச்லச அைிக்கப்ெடுகிறது.

சிகிச்லச

மூைம்

வழுக்லகக்கு

வாசம் வசும் ீ பென்ைா வட்டிரைரய ீ கென்ைோ தயோரித்துத் தடவிக் ககோள்வதன் மூைம், முடிக்கு நல்ை கண்டிஷலைத் தருவதுடன், வைர்ச்சிலயயும் குைிர்ச்சிலயயும் தரும்.

 மருதோணி ெவுடர் - ஒரு கப், ஒரு முட்லடயின் கவள்லைக்கரு, டீ டிகோக்ஷன் -

ஒரு கப், ஒரு எலுமிச்லசப் ெழத்தின் சோறு இவற்றுடன் கமோட்டோை முல்லை, ஜோதி, இருவோச்சி

மல்ைி

மூன்லறயும்

அல த்த

விழுது

ஒரு

கப்

ரசர்த்து

கைந்துககோள்ளுங்கள். கென்ைோலவத் தலைக்குப் ரெோடுவதோல் முட்லட வோசலை மலறந்து பூக்கைோல் தலை வோசம் வசும். ீ  மகிழம்பூ 50 கி ோமுடன், கோல் கிரைோ நல்கைண்கணய் கைந்து கோய்ச்சி, இதனுடன் ரதங்கோய்

எண்கணய்,

விைக்ககண்கணய்

தைோ

25

கி ோம்

கைந்துககோள்ளுங்கள். இந்தத் லதைத்லத வோ ம் ஒரு முலற தலைக்குத் ரதய்த்து ஊறலவத்துக் குைிக்கைோம்.



ஒரு

ெிடி

மகிழம்பூலவ

தண்ணரில் ீ

ரெோட்டுக்

ககோதிக்கலவத்து

ஆறவிடுங்கள். மகிழம்பூ லதைம் ரதய்த்துக் குைித்து முடித்ததும், ஆறலவத்துள்ை மகிழம்பூ தண்ணரில் ீ அைசுங்கள். கூந்தல் வோசம் வசும். ீ 

ஒரு

கப்

மருதோணி

நல்கைண்கணய்

-

ஒரு

இலை, கடுக்கோய் கப், துைசி

ரதோல்

இலை

-

-

4, டீ

ஒரு

டிகோக்ஷன்

ஒரு

கப், ககோட்லட

கப்,

நீக்கிய

கநல்ைிக்கோய் இவற்லற மிக்ஸியில் அல த்துக்ககோள்ைவும். வோ ம் ஒரு முலற தலையில்,

சிறிது

நல்கைண்கணய்

தடவிவிட்டு,

இந்த

ரெஸ்ட்லட

தலை

முழுவதும் ரெோட்டு, ஒரு மணி ரந ம் கழித்து அப்ெடிரய அைசைோம். தலைமுடிக்கு நல்ை கண்டிஷைல யும், கைல யும், வோசலைலயயும் ககோடுப்ெதுடன் ெைெைப்ெோக லவத்திருக்கும்.

 ஃப்க ஷ் ென்ை ீர் ர ோஜோ 100 கி ோமுடன் மரிக்ககோழுந்து, கவட்டிரவர், கசண்ெகப்பூ, துைசி

தைோ

50

எண்கணய்விட்டுக்

கி ோம்

ரசர்க்கவும். அடுப்லெ

கோய்ச்சி, பூக்கலை

அதில்

'சிம்’மில்

ரெோட்டு

மூடி

லவத்து

ரதங்கோய்

லவக்கவும்.

இந்த

எண்கணலயத் திைமும் தடவிைோல், தலை முடி ெைெைக்கும். கூந்தல் வோசலை மைலத மயக்கும். ஃப்க ஷ்கைலஸ உண

முடியும்.

உணவுப் பழக்கம் கூந்ையேக் காக்கும் தலைமுடிலயப் ெோதுகோக்கும் உணவுப் கெோருட்கலை, திைமும் உணவில் ஏதோவது ஒரு

வலகயில்

எடுத்துக்ககோள்ளும்ரெோது

ஆர ோக்கிய அழகு கெறும்.

முடி

மட்டும்

அல்ை,

சருமமும்

ரக ட்: இதில்

உள்ை

உருவோக்கத்துக்கு

லவட்டமின்

அவசியம்.

இந்த



தலையில்

சீெம்

உள்ை

சீெம்

எண்கணய்தோன்

எண்கணய்

தலைப்

ெ ப்லெ

கோய்ந்துவிடோமல் ஈ ப்ெதமோக லவக்கிறது. ஈ ப்ெதமோை உச்சந்தலை என்றோல், அது ஆர ோக்கியமோை தலைமுடிக்கு அஸ்திவோ ம். முட்லட: ஆர ோக்கியமோை முட்லடயில்

உள்ை

பு தம்

முடியின்

மற்றும்

ரவர்களுக்குப்

பு தச்

ெரயோடின், லவட்டமின்

சத்து ெி

அவசியம்.

12 முடியின்

ரவர்க்கோலுக்கு ஊட்டத்லத அைிக்கும். முட்லடயில் உள்ை ெரயோடின், லவட்டமின் ெி, முடிலயப் அவசியம்.

ெைெைப்ெோக்கவும், ஆர ோக்கியத்துக்கும், ெ ோமரிப்புக்கும்

இலதப்

இயற்லகயோகரவ

ெை

ஷோம்புகைில்

உள்ைதோல்,

கைந்திருப்ெோர்கள்.

தலையில்

ரதய்த்து

மிகவும்

முட்லடயில்

இது

ஊறலவத்துக்

குைிக்கைோம். திைமும் உணவிலும் முட்லட ரசர்த்துக்ககோள்ைரவண்டும்.

அடர்

ெச்லச

நிறக்

கோய்கறி

கீ ல கள்: அன்றோட

உணவில்

இலவ

அவசியம்

ரதலவ. இந்த உணவுகள்தோன் லவட்டமின் ஏ மற்றும் சி-க்கு ஆதோ ங்கள். இரும்பு மற்றும்

கோல்சியம்

ரெோன்ற

முடியின்

ஆர ோக்கியத்துக்குத்

ரதலவயோை

தோதுப்கெோருட்கள் இதில் உள்ைை. ெச்லசக் கோய்கறிகைில் உள்ை லவட்டமின்கள் சீெம் உருவோக்கத்துக்கு உதவி புரிகின்றை. சிவப்பு அரிசி: பு தம், லவட்டமின்கள், கசைிைியம் உள்ைிட்ட தோதுக்கள் மற்றும் நோர்ச்

சத்து

இதில்

நிலறவோக

உள்ைை.

இதில்

உள்ை

கோம்ப்கைக்ஸ்

கோர்ரெோலெட்ர ட் மிகவும் வலுவோை முடி உருவோகத் துலண கசய்கிறது. அதிக அைவில் உள்ை லவட்டமின் ெி முடி உறுதியோகவும் ஆர ோக்கியமோகவும் இருக்க உதவி புரிகிறது.

தோைியங்கள்:

தலைமுடிக்குத்

ரதலவயோை

இரும்பு, துத்தநோகம்

ரெோன்ற

தோது

உப்புக்களுடன், அதிக அைவிைோை பு தச் சத்லதயும் அைிக்கிறது. ரமலும் இதில் ெரயோடின், லவட்டமின் ெி ரெோன்ற உயிர் ஊட்டச் சத்துக்களும் நிலறந்துஉள்ைை. இது முடி உலடயும் ெி ச்லைலயத் தவிர்த்து உறுதியோக்கும்.

வோலழப்ெழம்: வோலழப் ெழத்தில் ெி6 லவட்டமின் நிலறவோக உள்ைது. இது முடி உதிர்லவக் குலறக்கும். வோல்நட்: முடிக்குத் ரதலவயோை ஊட்டச் சத்து மற்றும் ெ ோமரிப்லெ அைிக்கும்

மிக முக்கிய உணவுகைில் ஒன்று. இதில் நிலறவோக உள்ை ஒரமகோ 3 ரெட்டி ஆசிட், ெரயோடின், லவட்டமின் ஈ, தோமி ம் ரெோன்றலவ சூரியக் கதிர்வச்சில் ீ இருந்து ரகசத்லதப் ெோதுகோக்கும். ரமலும், முடி உதிர்லவத் தடுத்து முடியின் நிறத்லதப் ெோதுகோத்துப் ெைெைப்ெோக்கும். க்ரீன்

டீ: இதில்

சருமத்தின்

உள்ை

ெோைிஃெீைல்

ஆர ோக்கியத்துக்கும்

உடல்

எலடலயக்

உறுதுலண

குலறப்ெதுடன், தலை

புரிகிறது.

க்ரீன்

டீலய

அருந்துவதுடன், அலதக்ககோண்டு தலை முடிலய அைசும்ரெோது அல்ைது தலை சருமப் ெ ப்ெில் க்ரீன் டீலயத் தடவும்ரெோது கெோடுலகயும் வி ட்டிவிடும்.

மீ ன்: கநய் மீ ன் எைப்ெடும் எண்கணய்ச் சத்து நிலறந்த மீ ன் வலககைில் ஒரமகோ

3, ககோழுப்பு அமிைங்கள் நிலறவோக உள்ைது. இந்தக் ககோழுப்பு அமிைங்கள் முடி

உதிர்லவத் தடுக்கின்றை. இந்த வலக மீ ன்கைில் இரும்புச் சத்து, லவட்டமின் ெி12 ரெோன்ற ஊட்டச் சத்துக்கள் நிலறவோக உள்ைை. இலவ சருமம் மற்றும் முடியின் ஆர ோக்கியத்துக்குத் துலணபுரிகின்றை. பூசணி

விலத:

முடி

மற்றும்

சருமத்லதப்

புத்துணர்வுடன்

லவத்திருக்க

உதவுகிறது. இதில் ஒரமகோ 6 மற்றும் ஒரமகோ 3 ஃரெட்டி ஆசிட், பு தம், இரும்பு, துத்தநோகம் ரெோன்றலவ அதிக அைவில் உள்ைதோல் முடியின் ஆர ோக்கியத்லத ரமம்ெடுத்தவும் துலணபுரிகின்றை.

ஸ்யகன்

தலை

முடிப்

ெ ோமரிப்புக்கு

ெியூட்டி

ெோர்ைர்

ரெோன்ற

இடங்கைில்

ெி த்ரயக

ஸ்ரகன் கருவி லவத்துள்ைைர். இது தலை முடி சருமப் ெ ப்லெ 200 மடங்கும், ஒர

ஒரு முடிலய மட்டும் 1000 மடங்கு கெரிதோக்கிக்கோட்டும். இதன் மூைம் தலை

சருமப்

ெ ப்பு

மற்றும்

முடியில்

என்ை

ெி ச்லை

உள்ைது

எை

எைிதோகக்

கண்டறிய முடியும். இந்த ரசோதலை அடிப்ெலடயில் என்ை மோதிரியோை சிகிச்லச அைிக்க ரவண்டும் என்ெலத அங்குள்ை அழகுக் கலை நிபுணர் முடிவுகசய்வோர்.

முடிமாற்று அறுயவசிகிச்யச முடிககோட்டுவலதத் தடுக்க, முடி அடர்த்தி அதிகரிக்க சிை சிகிச்லசகள் உள்ைை. வழுக்லகத்

தலை

கசய்யப்ெடுகிறது.

உள்ைவர்களுக்கு

இது

குறித்து

முடி

கசன்லை

மோற்று

கோரவரி

அறுலவசிகிச்லச

மருத்துவமலையின்

கோஸ்கமடிக் ஆரைோசகரும், அறுலவசிகிச்லச நிபுணருமோை கஜயந்தி

மூத்த

விந்தி ன்

கூறுலகயில், ''முடி எதைோல் ககோட்டுகிறது எைக் கண்டறிந்து முதைில் அதற்கு சிகிச்லச

அைிக்க

ரவண்டும்.

குலறெோடு, ெோர்ரமோன் உள்ைை.

இலதக்

தடுக்க முடியும்.

ஏற்ககைரவ

முடி

குலறெோடு, மை

கண்டறிந்து

வழுக்லக

ககோட்டுவதற்கு அழுத்தம்

சரிப்ெடுத்துவதன்

விழுந்தவர்களுக்கு

எை

மூைம்

ம ெியல்,

ெல்ரவறு

முடிக்

ஊட்டச்சத்து

கோ ணங்கள்

ககோட்டுதலைத்

மீ ண்டும்

முடி

ெரிந்துல ப்ரெோம்.

அந்த

முலைக்கலவக்க முடியோது. முடி ககோட்ட ஆ ம்ெித்தவர்களுக்கு சிை

ெோர்ரமோன்

மோத்தில கள் ரெோடுவலத

மோத்தில கலைப்

ரெோடும்

வல

நிறுத்தியவுடன்

முடி

முடி

ககோட்டோது.

ககோட்ட

ஏகைைில், முடி ககோட்டும் நிகழ்லவ மோத்தில

மோத்தில

ஆ ம்ெித்துவிடும். தள்ைிப்ரெோடுரம

தவி , தடுத்து நிறுத்தோது. வழுக்லகத்

தலை

உள்ைவர்களுக்கு

ெக்கவோட்டில் உள்ை நி ந்த

ெின்புறம்

மற்றும்

முடி ரவர்கலை எடுத்து தலையின்

முன் ெக்கத்தில் நடுரவோம். இப்ெடி சிை அமர்வுகைின் மூைம் 5 ஆயி ம் முதல் 7 ஆயி ம் முடி ரவர்கள் நடப்ெடும். நடப்ெட்ட மூன்று வோ ங்கைில் முடி முலைக்க ஆ ம்ெித்துவிடும். ரெோன்ற

ெி ச்லை

இந்த

மூன்று

ஏற்ெட்டோல்

வோ

கோைத்துக்குள்

நடப்ெட்ட

முடி

ரநோய்த்

உதிர்ந்துவிட

கதோற்று, அரிப்பு

வோய்ப்பு

உள்ைது.

இந்த சிகிச்லச முலறயில் சிை சோதகம் மற்றும் ெோதகங்கள் உள்ைை. இவற்லற

முழுலமயோக சிகிச்லச ரதலவப்ெடுெவருக்கு கதைிவுெடுத்திவிட்டு, அவ து முழு சம்மதத்துடன் மட்டுரம இந்த அறுலவசிகிச்லச கசய்யப்ெடும். இதுதவி கசல் சிகிச்லச உள்ைது. ஆைோல் ஸ்கடம்கசல் சிகிச்லசக்கு இதுவல இல்லை'' என்றோர் விைக்கமோக.

ஸ்கடம்

அங்கீ கோ ம்

எச்சரிக்யக  கெர்மிங், ஸ்ட்க ய்ட்டைிங், அயர்ைிங், ரீெோண்டிங் கசய்துககோள்ெவர்கள் கூந்தலை

மிகுந்த எச்சரிக்லகயுடன் லகயோை ரவண்டியது அவசியம். இதற்ககை இருக்கும் ெி த்ரயக

ஷோம்பூ,

கண்டிஷைர்,

இத ப்

கெோருட்கலை

மட்டுரம

முலறயோக

உெரயோகிக்க ரவண்டும். இல்லைகயைில் கெரும் ெோதிப்புகலை உருவோக்கிவிடும்.  மோறிவரும் ஃரெஷன் டிக ண்டுக்கு ஏற்ெ, கெர்மிங், அயர்ைிங், ஸ்ட்க ய்ட்டைிங் எை

அடிக்கடி

முழுவதுமோகக்

மோற்றிக்ககோண்ரடயிருந்தோல்

ககட்டுவிடும். ெக்கவிலைவுகலையும்

வோய்ப்பு இருக்கிறது.

முடியின்

ஆர ோக்கியம்

ஏற்ெடுத்திவிட

அதிக



அழகுக்கோக

கசய்துககோள்ளும்

எந்த

சிகிச்லசயோக

இருந்தோலும், கூந்தைின்

தன்லம, எலதயும் தோங்கும் சக்தி, கசன்சிட்டிவ் கூந்தைோ? சோதோ ணக் கூந்தைோ?

கென்ைோ, கைரிங், ககமிக்கல் சிகிச்லசகள் ரமற்ககோள்ைப்ெட்டதோ என்று ஆ ோய்ந்து ெிறரக ரமற்ககோள்ைரவண்டும். - கதோகுப்பு: யரவைி, ெோ.ெி வன்குமோர், ீ உமோ ஷக்தி, ெடங்கள்: கச.நோக ோஜ்,

ோ.மூகோம்ெிலக

மோடல்கள்: ைிஷோ, ெரிணி, விஷ்ணுெிரியோ, ெவித் ோ

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF