யாதவாப்யுதயம் ஸர்கம் 21 (Yadhavabhyudayam sarga 21)
September 2, 2017 | Author: Geethmala Raghavan | Category: N/A
Short Description
இந்த ஸர்கத்தில் ஸ்வாமி தேசிகன் பகவான் ஸ்ரீகிருஷ்ணனால் பௌண்ட்ரகன் வதம் செய்யப்பட்டதையும், பலராமனால் த்விவித வானரம் வதம் ச...
Description
யாதவாப்யுதயம் ( ஸகம் 21) 2171 - 2240 = 70 ெபௗண்ட்ரக வாசுேதவன் வதம், காசி தஹநம், த்விவித வானர வதம், (நாராயண 'யம் தசகம் 83)
1. வாஸுேத3வ இதி நாம த3தா4ந: ெபௗண்ட்ரகஸ் தத3நு பூ4rமதா3ந்த4: மாநுஷத்வ கவசாந்தrேதந ஸ்பத4ேத ஸ்ம ஹrணா ஹதசித்த: ஸ்ரீமத் பாகவதம்(10/66/1-21) ெபரும்ெசருக்கால் பரந்தாமன் வரம்பிலாத ஏறிட்டுக்
அறிவிழந்து
என்றறியா
ெபளண்டிரத்தின்
மனிதவுருைட
கலகம்ெசய ெகாண்டவனாய்
வாசுேதவன் ஏமாற்றி
அரசனாவான்
கண்ணனுடன் எனும்ெபயைர வந்தனேன!
01
பிறகு ஸ்ருகாலன் என்கிற ெபௗண்ட்ரகன் அதிக மதத்தால் அறிவற்று வாசுேதவன் என்ற ெபய சூடி மானுட உருக்ெகாண்டதால் ஹr என்ற அறியவாகாது இருக்கும் கண்ணேனாடு கலஹம் ெசய்யலானான்
2. ேஹதிபஞ்சகம் அதா4ரயத
ஸ்ரீவத்ஸ ெகௗஸ்துப4 முகா2நி ச மூட: ஐச்வராணி சrதாநி ச பூவாணி ஆத்மந: ஸ்வயம் அஜூகு4ஷத் ஆப்ைத: ஐந்தாயுதம்
ஏந்தியனாய்
அணிகைளயும்
திருவத்சம்
ெகளத்துவமாம்
தrத்தவனாய்
அடியா2கள்
மூலமாக
இந்தவுலைக
இடந்தளந்ததும்
அரக்க2கள்
தன்னால்தான்
என்றுெமங்கும்
தன்பணியரால்
அழித்ததுவும் பைறசாற்றிேன!
02
மூடன், பாஞ்சசன்னியம், சாங்கம், ெகௗேமாதகி, நந்தகம், ஸுதசனம் முதலான பஞ்சாயுதங்கைளயும் ஸ்ரீவத்ஸ ெகௗஸ்துப லக்ஷணங்கைள தrத்து தாேன பண்ைடய ஸேவச்வர சrத்திரங்களான பூமிய இடந்தது, மதுைகடப ஸம்ஹாரங்கைளச் ெசய்ததாய் பைறசாற்றி வந்தான் 3. இந்த்3ரஜால
குஹநாதி3ஷு தா3க்ஷ்யாத்
ஈஷ ஏஷ இதி ேமாஹிதேலாக: அத்4யேசத பு4ஜேக3ச்வரசய்யாம் ஆருேராஹ விஹேக3ந்த்3ர விவத்தம் பிற2தன்ைன
மயக்கைவக்கும்
தrத்தவனாய்
பிற2களினால்
பரமன்தான்
எனவுலைக
பள்ளிெயன்றும்
வித்ைதயாலும் தைனப்புகழ
ேமாகமூட்டி
கருடன்ேமல்
மாறுேவடமும் ைவத்திட்டும்
ேசடேனதன்
பரந்துெசல்வைதக்
காண்பித்தேன!
03
பிறைர மயக்கும் இந்த்ர ஜால வித்ைய மாறுேவஷம், மற்றவகைளக் ெகாண்டு தன்ைன புகழச் ெசய்வது ேபான்ற ெசயல்களிலுள்ள சாதுயத்தினால் ெகாண்டு தாேன ஈச்வரன் என்று உலகத்ைத நம்பச் ெசய்து ஆதிேசஷனில் பள்ளி ெகாள்வது, கருடன் ேமல் ஏறிச் ெசல்வது ேபான்றவற்ைற ெசய்தான் 4. அந்வஹம்
ச மஹத'ம் வநமாலாம்
மால்யக்ருத்பி4 உபகல்ப்ய ப3பா4ர நாமேத4யம் அதி3சத் ஸசிவாநாம் நாகநாயக விேசஷ நிரூட3ம் மாைலயாைன மாைலையதினம் ேமலுலக
ஆைணயிட்டு
நாள்ேதாறும்
ெபற்றணிந்தான்
அதிபதிகளின்
புதியவன
மந்திrகள்
ெபய2களிைன
ேபான்றா2க்கு
இட்டிட்டான்!
04
மாைலக்காரனிடம் ஆைணயிட்டு தினம் மிக ந' ண்ட வனமாைலைய அணிந்து வந்தான். தன் மந்திrகளுக்கு இந்திரன் சந்திரன் என்று ெபயrட்டு அைழத்தான் 5. ப3த்4த3
க்ருத்rம பு4ஜாந்தரயுக்3மம்
சஸ்யமாநம் அநுஜ'வி ஜேநந விச்வகத்து அவதார இதி ஸ்வம்
ப3ஹ்வமம்ஸ்த ப3தி4ேரா நிக3ேமஷு தனக்குள்ள
இருகரங்கைளத்
இைணத்திட்டு நாராயணின்
தைனயண்டிய2 அவதாரேம
மைறேயாதும்
தவிரேமேல உலகுக்குக்
தாெனன்று
மகிைமகைள
இருகரங்கைள காரணமான
புகழுற்றனாய்
முற்றுமறியா
தவனானேன!
05
இயற்ைகயான தன் இருபுஜங்களுக்கு ேமலும் இரண்டு புஜங்கைள ைவத்துக்ெகாண்டு தன்ைன அண்டிப் பிைழப்பவகளால் தான் நாராயணன் அவதாரம் என புகழப்பட்டு அைத நம்பவும் ெசய்தான். மற்றபடிக்கு பகவான மஹிைமகள் என்ன என்பேத ேவதம் ஓதாத அவனுக்குச் சிறிதும் ெதrயாது. ேவறுபாட்டுக்கான அம்சங்கள் அவன் காதில் விழுவதுமில்ைல. 6. இத்தம்
ஈஸ்வர விடம்ப3ந ரூபம்
நாடகீ யம் அநுருத்4ய விஹாரம் ேசாச்யதாம் அபி பராவரவித்பி4: ஹாஸ்யதாம் அபி ஜகா3ம ஜகத்பி4: நடிக2கள்
தைமேதவனாய்
நடிப்பின்றிேய திடஞானம்
அவ்வாறு
நாடகத்தில்
காட்டுவ2கள்!
ேவடத்ைதப்
ேபாட்டுளனிவன்!
உைடயவ2கள்
ெபாதுமக்கள்
எல்ேலாரும்
ேசாகித்தனேர பrகசிக்கேவ
ஐேயாெவன்று! ஆனாேன!
06
நாடகத்தில் நடிப்பவகள் தன்ைன ேதவனாய் காட்டுவாகள். இவேனா நடிப்பில்லாமல் அப்படிேய தன்ைன ஈச்வரனாக காண்பித்ததால் ெபrேயாகள் ஐேயா என்று ேசாகிக்கவும் உலகத்தின பrஹாஸிக்கவும் ெசய்யலானா 7. மஸ்தகஸ்தித
து3ரத்யய ம்ருத்யு:
தஸ்ய தூ3த உபஸ்ருத்ய ஜகா3த3 க்ருத்யேசஷ விநிேவஷித சித்தம் நிப4ேயா ந்ருபதி ஸம்ஸதி3 நாதம் மரணத்தின்
அருகிேலேய
ஒருதூதைன வரப்ேபாகும் பரமனிடம்
வந்திட்டதால்
கண்ணனிடம்
அனுப்பிடேவ
காலத்தில்
ெசயப்ேபாவைத
அரசைவயில்
பயமிலாதிைதச்
ெபளண்டrகன் அத்தூதனும் ஆராய்ந்துள ெசால்லிட்டேன:
07
தைலக்ேகறின மிருத்யுவிடமிருந்து தப்பிப் ேபாகவாகாத நிைல வந்து விட்டபடியால் ஒரு தூதைன அவன் கண்ணனிடம் அனுப்ப, அவனும் இவ்வுலகில் இன்னம் ெசய்யேவண்டியெதன்ன என்று ஆராய்ந்து வரும் ேலாகநாதைன ெநருங்கி, ராஜசைபயிேல அஞ்சாமல் ேபசலானான்.
[பின்வரும் நான்கு பாசுரங்கள் தூதனுைடய ெசாந்த உபேதசம்.
அதற்கு ேமல் வருவன ெபளண்டிரகனின் ஆேதசம்]
8. க்ருஷ்ண
க்ருஷ்ண க3த3ேதா கி3ரம் அத்2யாம்
ஸம்ச்ருணுஷ்வ மஹத'ம் இஹ மத்த: அப்ரமத்த மதிபிஸ் ஸஹ மித்ைர: ஆப்த வாக்யம் அவத'4ய ந ஸித்4 தி3: நற்புத்திையக் நண்பருடேன என்னிடத்தில் நன்ைமதரும்
ெகாண்டுள்ள
உன்றனுைடய
ெமய்ப்ெபாருைள
நன்குைடய
ேகட்பாேயஇதம்தன்ைன வா2த்ைதகைள
!கண்ணகண்ணா“ வா2த்ைதயிைன
விரும்புவrன்
நிராகrத்தல்
!
பலனளிக்கா
!08
கிருஷ்ணா! கவனமுள்ள புத்திையயுைடய சிேனகிதகளுடன் கூடி ந' உண்ைமயான ெபாருள் ெபாதிந்து மதிப்பான வாத்ைதையச் ெசால்லும் என்னிடமிருந்து ேகட்பாயாக. ஹிதத்ைத விரும்புகின்றவகளின் வாத்ைதைய அலட்சியம் ெசய்தால் பலன் ெபறலாகாது.
தூதனுைடய ெசாந்த உபேதசம் – 4 ஸ்ேலாகங்கள் 9. அஸ்தி கஸ்சித் அவதா4rத பூ4மா பூருஷ: ச்ருதிக3ேணஷு புராணா: ஸ க்ஷிதிம் பrக்3ருஹ'த விஹார: ெபௗண்டரகத்வம் அதி4க3ம்ய பு4நக்தி திரள்திரளாம்
மைறகெளலாம்
நி2ணயித்த
புருடனான
இைணயிலாதன்
பூவுலகில்
ெபருைமயுள உருைவயுற்று
lைலகளிைனப்
ேமன்ைமயுைடய“ இருக்கின்றான்!
புrகிறவனாய்
புவிதன்ைனக்
காத்திட்டு
ெபளண்டிரக
வருகின்றான்
!09
திரள் திரளான ேவதேவதங்களால் அறுதியிடப்பட்ட ேமன்ைமகைளயுைடய ஒப்பற்ற புருஷேன ெபௗண்ட்ரகனாய் பூமிையக் காத்து வருகிறான் 10. தஸ்ய நித்ய நிருபாதி4க பூ4ம்ேநா விச்வேபா4க்து அதி4க3ம்ய திதிக்ஷாம் பு4ஜ்யேத நியத கமவிபாைக: யுஷ்மதாதி3பி4 இலா ப3ஹுபா3கா3 மைறயாததாம் ச2வத்ைதயும்
அநாதியானதாம் காப்பவனுமாம்
ெபாறுைமயினால் ஏற்றமுடேனா
பலபாகமுறு
தாழ்வுடேனா
ேமன்ைமதைன ெபளண்டrக புவிதன்ைன
அனுபவித்து
உைடயவனாய்“ மன்னனுைடய
நVங்கெளல்லாம் வருகிறV2கள்
!10
அழியாததும் ரக்ஷகனுமான
அனாதியானதுமான
ெபௗண்டரக
ராஜனின்
ேமன்ைமையயுைடயவனும் ெபாறுைமக்குப்
ஸவ
பாத்திரமாகிய
பல
பாகங்ெகாண்ட பூமிையப் பல ேபரான ந' ங்கள் பாக்கியத்தின் பலதைசகளூக்ேகற்ப அனுபவித்து வருகிற'ரகள். 11. அத்த தத்வம் இதம் அச்ருதபூவம் ச்ருண்வதாத்ர ப4வதா ப4விதவ்யம் நிச்சlக்ருத ஹிதாஹித sம்நா ஜிஷ்ணுநா யது3குலஸ்ய விபூ4த்ைய “இதுவைரயில் இதுநல்லது
ேகட்டிராத
இவ்வுண்ைமைய
இதுெகடுதல்
யதுகுலத்தின்
எனநன்ைம
நன்ைமதVைமயின்
ேகட்கும்நV
தVைமகைள
வரம்புதைன
அைசக்காதிரு!
11
இதுவைரயில் ேகட்காத இவ்வுண்ைமைய இங்ேக ேகட்கும் நV (யது குலத்தின் ேக்ஷமத்திற்காக ெஜயம் ெபறுபவனாகி) இது ஹிதம் இது அஹிதம் என நன்ைம தVைமகளின் வரம்ைப அைசக்காமலிருக்க ேவண்டும். (யதுக்களின் ேக்ஷமத்திற்காக ெபௗண்டரகைன ெவல்லேவண்டும் என்ற ெபாருளும் தூதனின் வாயில் இருந்து அவனறியாமல் வந்துவிட்டது) 12. ஆதி3சத்யகில ேலாகநியந்தா த்வாம் அெஸௗ ப4ஜநெஸௗ ஹ்ருத3நிக்4ந: ஈஷிதவ்ய க3ணநா லிகி2தஸ் த்வம் மா க்ருதா விததம் ஈச்வரமாநம் (இது என் ஆக்ைஞ. ந' வேண ' உன்ைன ஈச்வரனாக நிைனக்காேத)
“அைனத்துலகின் தைனப்பஜிக்கும்
நாதரான
ெபளண்டிரக
மனிதrடம்
என்னெவனில்
தன்னுைடய
உன்தன்ைன
வணாக V
மகாேவந்தன்
நட்புடன்கட் ஆளுைகக்கு
ஈசனாக
டைளயிடுகிறா2! உட்பட்டநV
நிைனக்காேத!
12
ஸ2வேலாேகச்வரனான ெபௗண்டரக மஹாராஜ2 தம்ைம பஜனம் பண்ணினால் சிேனகம் ெகாண்டு ஆைணயிடுகிறா2. என்னெவனில் தம்மால் ஆளப்பட்டவrன் பட்டியிேல எழுதப்பட்டிருக்கும் நV வேண V உன்ைன ஈச்வரெனன்று நிைனக்காேத! 13. பா3ஹ்யவத்மநி பராவர தத்த்வ –
வ்யத்யேயந விநிவ்ருத்தஸ தத்ேவ நித்தவ்ருத்திம் அதி4ேராப்ய விமூட3: ச்ேரயேஸா ஹி ப3ஹி ஏவ ப4வந்தி “உய2ந்தவ2கள் ெமய்ைமக்கு இழிந்திட்ட
தாழ்ந்தவ2கள் விலக்கான மூட2கள்
என்பதிேல
மைறமுைறக்கு அறத்திற்கு
மாறுபாட்டால் மாற்றுவழியில்
ெவளிப்பட்டேர!
13
ேமல்கீ ழ் தத்துவத்தின் மாறாட்டத்தினாேல உண்ைமக்கு விலக்கான ேவத பாஹ்யrன் வழியிேல மனைத ைவத்து மூட2களானவ2கள் நன்ைமக்கு ெவளிேய அல்லேவா நிற்ப2. 14. ஈச்வரஸ்த்வம் அஸி ேசத் குத ஏவம் ந த்வத்3 அக்3ரஜ இதி ப்ரமிதி: ஸ்யாத் த்3ெவௗ யுவாம் பரம இத்யபி து:ஸ்தம் கஸ்தேதா விஷம ஏவ ந சாந்ய: “ஈச்வரன்நV ஈச்வரனா
என்கிறாேயல் காெனன்பது
ஈச்வரராய்
கூடாேத!
ஈச்வரனா வனுங்களிலும்
இவ்வாேற
உன்னண்ணனும்
எவ்வாறு?
இருவருேம
ஈச்வரனப் ேவறுபட்டவ
பரமனன்ேறா! னாகேவண்டும்!
14
நV ஈச்வரன் என்கிறாயாகில், இவ்வாேற உன் அண்ணன் ஈச்வரனாகாெனன்ற புத்தி எவ்வாறு உண்டாம்? இருவரும் ஈச்வராகக்கூடாேத! பரமனல்லேவா ஈச்வரனாவான். தன்ைன விட்டு மற்று எல்ேலாrலும் சிறந்தவேன ஈச்வரன். ஆக உங்கைளக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் ஈச்வரனாக ேவண்டும்.
15. அதவாத குஹநாபி4 அபி ஸ்வாந் ஈச்வராந் விக3ணயந்தி ஸுேரந்த்3ரா: நிஷ்ப்ரமாணஜநுேஷா ஜநவாதா3த் க:ஸ்வித'3 ச இதி விச்வஸிதி ஸ்வம் “மைறகளிேல
பலவிடங்களில்
இைறவராக
அக்னியிந்திரன்
இைறவராக பிரமாணம்
வ2ணித்துேம இல்லாமல்
மைறத்திட்டு ஆகிேயாராம்
அவ2களிைன பிறந்தவூrேல
உண்ைமதன்ைன பல2கைளயும்
ஏற்பதில்ைல! ேபசிடலாம்!
15
உண்ைமைய மைறத்துத் துதிக்கும் ேவதங்களிேல பலவிடங்களில் அக்னி இந்திரன் ேபான்ற பலைர ச2ேவஸ்வரனாக வ2ணித்திருந்தும் ேதவ2கள் அவ2கைள ஈச்வரனாக எண்ணுவதில்ைல, இப்படியிருக்க ப்ரமாணமில்லாமேல பிறந்த ஊ2ப்ேபச்ைசக் ேகட்டுக்ெகாண்டு எவன் தன்ைன ஈச்வரனாக எண்ணக்கூடும்.
16. ேகா3பிகாபி4 அபி கமபி4 ஆஸ்தாம் ப3த்4த3 ஏவ யதி முக்திவிதா4தா அத்பு4 தஸ்திதி அநாந்தரபா3ஹ்ய: ஸப்தமஸ் து ஸமேயாயம் அபூவ: “கட்டுண்டவன்
புண்யபாப
கட்டுண்டதும்
இைடச்சியரால்
ஒட்டாது
இம்மதேம!
க2மங்களால்
என்பவன்நV
வடளிப்பதும் V நVெயன்றால்
அறுமதங்களில்
ஒன்றிலுேம
ஒட்டாத
ஏழாவது
என்பதான
அற்புதமிேத!
16
புண்யபாப க2மங்களால் கண்டுண்டவன் என்பது இருக்கட்டும். இைடச்சிகளிடம் கட்டுண்டவன் வடுேபறு V ெபறுவிப்பவன் என்றால் இதற்கு முன் இல்லாத இந்த மதமானது, ைவதிகம் அைவதிகம், ஒன்றிலும் ேசராத ஏழாவது அற்புதமாய் இருக்கும்.
17. இஷ்ட ஏவ து மத'ச்வரபா4வ: த்வத் முைக2ந கலு சக்யநிேராத4: மத்ஸுகாதி3ஷு கதம் விஷயாைந: மத்பரத்வம் அபத3ம் ப்ரதிேஷத்4யம் “ெமய்யாகேவ
நானிைறவனாய்
ஐய்யாவுனால்
இைதத்தட்டிட
ெபாய்யிலாத
குணங்கைளயும்
இயலாதவ2
எப்படிநான்
முற்றிலுமாய்
இைசவானேத!
இயலாது;ெவன்
இன்பத்ைதயும்
பண்புகைளயும்
இைறவெனன்பைத
அறிந்திடேவ மறுத்திடுவ2?
17
நான் ஈச்வரன் என்பது முற்றிலும் இைசவானேத! உன்ைனப் ேபான்றவ2களால் இைத நிராகrக்க முடியாது. ஒரு ஆத்மாவிற்கு மற்ெறாரு ஆத்மா புலப்படாமலிருப்பதால் என்னிடத்திலுள்ள ஸுகம் முதலிய குணங்கைளேய நிச்சயமாகத் ெதrந்து ெகாள்ள முடியாதவ2கள் கண்ணுக்குப் புலப்படாத என்னிடமுள்ள பரத்துவத்ைத எவ்வாறு மறுக்கக்கூடும். நான் பரமாத்மா! நானும் நVயும் ேவறு!
18. நாமேத4யம் அநபாயி மத'3யம் த்யஜ்யதாம் ப்ரதய தாஸதயா வா சிஹ்நதா4ரணம் அேநந க3தாத்தம் கல்பேநந கதம் ஈச்வரபா4வ: “என்றனுக்ேக
ெபாருந்திட்ட
என்றனுக்குநV
அடிைமெயன்று
என்றனுக்ேக
உrயசங்கு
என்றனுக்கு
உrயஈச்வரத்
வாசுேதவனாம்
ெபயைரநVவிடு!
அறிவித்துக்
ெகாள்ளேவண்டும்!
சக்கிரத்ைதயும்
விட்டுவிடலாம்!
தன்ைமெயப்படி
உனக்குண்டாம்?
18
எனக்ேக நிைலயாய் இருக்கிற வாஸுேதவன் என்ற ெபயைர ந' விட்டுவிடவும். அல்லது எனக்கு அடிைமெயன்று அறிவித்துக் ெகாள்ளவும் சங்கு சக்ராதி சின்னங்கைள தrப்பைதயும் விட்டுவிடலாம். ேவஷத்தினால் ஈச்வரத்தன்ைம எப்படி உண்டாகும்? 19. தாத3த'4ந்ய நியமம் யதி பு3த்3த்4வா
ேஸாஹமித்யநுபு3பூ4ஷஸி தத் ஸ்யாத் அந்யதா து நிக்3ருஹ'தி: அலங்க்4யா ராஜபா4வத்ருஷிைத இவ ப்4ருத்ைய “எங்குமுளன்
வாசுேதவன்
என்கிறபடி
‘நான Vச்வரன்’
என்கின்ற
விசிட்டாத்ைவத
எண்ணினாலது
அடிப்படியில்
தகுந்தேத!
எண்ணிட்டால்
பஜைனெசய
இல்லாவிடில்
அவ2களுக்கு
தைமயரசராய்
உrயதண்டைன
தவி2க்கவியலா!
19
வாஸுேதவனுக்கு எப்ெபாழுதும் பவ்யப்பட்டவன் என்கிற கருத்துடன் நான் ஈச்வரன் என்கிற விசிஷ்டாத்ைவத நிைலயில் பஜனம் பண்ண விரும்பினால் அது தகும். இல்ைலேயல் தம்ைமேய அரசராக எண்ணும் ேவைலக்கார2களுக்கு கிட்டும் தண்டைனயில் இருந்து மீ ளலாகாது! 20. பாப்மநாம் தமஸி பாதயித்ருணாம் ஆத்மெசௗயம் அதி4ராஜ பத3ஸ்த2ம் ேசாதி3ேதந நியேதாபி ஹ்ருதாத்மா ேசாரதண்டம் அவசாத்3 உபயாதி தண்டைனக்குள் பண்ைடசாத்திர ஆன்மாைவக் உண்டான
தனாத்மாைவ
திருடுவது
வரம்புக்குள்
ெபாருந்தியவன்
ெகாள்ைளெசய்பவன் தண்டைனக்கு
தைலைமகுற்றம்!
ஆகிலவன்
உட்பட்டவன்
ஆனாலும் கள்ளனுக்கு
ஆகிடுவான்!
20
இருளில் வழ்த்தும் V வல்விைனகளுக்குள் ஆத்ம ெசௗ2யம் என்பது தைலைமயானதாம். சாஸ்திர வரம்புக்கு உட்பட்டவனாயிருப்பினும் ஆத்மெசௗ2யம் ெசய்பவனாகில் தண்டைனக்கு அவசியம் உட்பட்டவனாகிறான்.
21. அப்4யுேபத ப3டி4சாமிஷ ந' திம் ப்ராப்துமிச்சு அதி4காரம் அேயாக்3யம் இஷ்டம் அதம் அநவாப்ய வராக: ப்ரத்யைவதி ஸஹஸா பரதந்த்ர: “தூண்டிலுள ேவண்டுகிற ஈண்டாதுடன்
மாமிசம்ேபால் நVசன்தான்
தனக்குத்தகா
விரும்பும்பலன்
ெவகுவிைரவில்
அதிகாரம் தைனக்கூட
இன்னைலயும்
ெபறுகிறேன!
21
தூண்டில் முள்ளில் ெசருகப்பட்ட மாமிசம் ேபாேல இருக்கின்றதும், தனக்குத் தகாத அதிகாரங்கைளப் ெபற விரும்பும் நVசன் தான் விரும்பிய பலைனப் ெபறாதேதாடு பராதVனனாய் விைரவில் அந2த்தங்கைளயும் ெபறுகிறான். 22 . நாபராத்4யதி க ஏவ நியத்யா பண்டிதஸ்து விநிவ்ருத்ய ஸமிந்ேத4 அஸ்தி சாத்4ய சரணாக3தி அத்2யா மத்பரஸ்ய தவ ஜ'விதும் இச்ேசா: “விதிதனக்கு மதியுள்ேளான்
வசமுற்றவன் பின்னாவது
தவறிைழயான் விலகிட்டு
யாருண்டாம்?
ேமன்ைமயுறுவன்!
அதVநமாக
எனக்கிருந்து
அதிவிருப்பம்
ஒழுங்காக
உளநVெயைனச்
வாழ்வதற்கு
சரணைடதல்
மிகநலதாம்!”
22
விதிக்கு வசப்பட்டிருப்பதால் குற்றம் ெசய்யாதவன் யாருண்டு? விேவகியானவன் பிறகாவது குற்றத்தினின்று விலகி ேமன்ைமயைடகிறான். என்னிடம் சரணாகதி ெசய்து பயன் ெபறு என்ற ெபௗண்ட்ரனின் வாக்ைக பகவானிடம் தூதன் கூறினான் 23. இத்யுத'3rதவதி ப்ரணிெதௗ4 தம் ப்ரத்யுவாச விஹஸந் ப்ரபு4ராத்4ய: பத்யம் அத்4ய வசநம் தவ மந்ேய யத்ப்3ரவஷி ' சிரலிப்ஸிதம் ஏதத் ெபளண்டரக
தூதனிப்படி
கண்ணனுேம
ேபசினேபாது
சிrத்தபடிேய
இந்தவுமது
ேபச்சானது
ெசான்னதுவும்
கூறிட்டான்
இப்பதிைல:
அைமந்தமுைற
ெவகுகாலம் விரும்பிடேவ
பரமனான சrயானேத“
பட்டதாகுேம
!23
தூதன் கூறியைதக் ேகட்டதும் கண்ணன் சிrத்துக்ெகாண்ேட கூறுவதாவது இப்ெபாழுது உமது ேபச்சானது முைற தவறாதெதன நிைனக்கிேறன். ந' ெசான்ன விஷயம் ெவகு காலமாக ெபற விரும்பப்பட்டதாகும். 24. உக்3ரேஸந ப்4ருதகா வயேமேத ேநஷிதார இதி விப்4ரமவந்த: ஸம்ப்ரதி த்வத் உபேத3ச மஹிம்நா பா4வேயமஹி தேவச்வரபா4வம் “உக்ரேசனனின் உங்களுைடய்
பணியாளாய்
உளயாமீ ச்
வா2த்ைதகளால்
வரனாேகாம்!
உைமஈச்வர ராயறிந்ேதாம்!
24(1)
உக்ரேசனருக்கு பணியாளாக உள்ள நாங்கள் ஈச்வரெனன்ற மனப்பிராந்திைய உைடேயாம் அல்ேலாம். இப்ெபாழுது உமது வா2த்ைதகளில் இருந்து உம்ைம ஈச்வரராக பாவிப்பவ2களாேனாம்.
இைதேய ேவெறாரு ெபாருளாய் உைரக்கலாம்:“உக்கிரமான தக்கவடிைம எக்காலமும் உங்களுைடய
ெபாறிகளாகிற களாயுைடய ஈச்வரெனனும் ேபச்சினாெலம்
பைடயுைடய
உயி2கைளயும்
கடவுளாகிற
எங்களுக்கு
விபrதமாம்
ஞானமில்ைல!
ஈச்வரன்ைமைய
[ஈச்வரன்ைம – ஈச்வரத் தன்ைம]
அறிவிப்ேபாம்!
24(2)
மற்ெறாரு ெபாருள்:. உக்கிரமான இந்திrயங்களாகிற ேசைனகைளயுைடய எல்லா ஜ'வகைளயும் அடிைமயாக உைடய ஈச்வரரான நமக்கு ஈச்வரன் என்கிற விபrத ஞானத்திற்கு இடமில்ைல. இனி உனது ேபச்சு காரணமாக எமது ஈச்வரத்தன்ைமைய அறிவிப்ேபாம். 25. த்வய்யந' ச்வரமதிம் ந ச கும: த்வம் பேராஸி நியேமந பரஸ்மாத் த்வாம் தி3த்3ருக்ஷவ இேம வயமாசு த்வத்பத3ம் க3தபி4ய: ப்ரதியாம: ஈச்வரரல2
எனநாங்கள்“உம்ைமெயண்ணு
உச்சபரன்
என்பனுக்கும்
அச்சமின்றி
உைமக்காண
கிேறாமல்ேலாம்!
எப்ெபாழுதும்
பரராகிறV2!
உம்பதத்ைத
வந்தைடேவாம்! 25
(1)
இைதேய ேவெறாரு ெபாருளாய் உைரக்கலாம்:உம்ைம அந' ச்வராக நாங்கள் நிைனக்கிேறாமல்ேலாம். ந' பரனுக்கும் எப்ெபாழுதும் பரராகிற'. நாங்கள் உண்ைம அறிந்திருப்பதால் அச்சமின்றி உம்ைமக் காண விரும்பி உம்முைடய பதத்தில் ேசேவாம். !தனக்குேமல்
ஈச்வரைன
பரனுக்கும்
பரன்நVவி2
இருப்பிடத்ைத
உைடயாதவ பரனுக்குநV2
அைடவதும்
ராெயண்ணிைல“ விேராதியாவ2! V
அப்பதத்ைதப்
பறிப்பதுவாம்
உன்ைன அநVச்வரராக நான் நிைனக்கவில்ைலஅதாவது பதம் என்பது
!25)2
(
.நV பரனுக்குப் பரன் .
.ஆகேவ உம் பதத்ைத அைடேவாம் .பரமாத்மாவுக்கு விேராதி
வாஸுேதவன் என்ற ெபயைரப்
,அவனிருப்பிடத்திற்கு ேச2வதும் .திருவடியல்ல
.பறிப்பதும் ஆகும் 26. த்வாத்3ருசம் ப்ரமிதிமத்தம் அத்ருஷ்ட்வா த்வய்யநாத3ரவதாம் அதிேலாேக யாம் இமாம் வத3ஸி வாசம் அநூசீம் பா4க3ேத4யம் இவ பக்கம் இத3ம் ந:
உம்மிடத்தில்
அன்பிலாதவ2
விஷயமாக
நVருைரத்த“
உம்ைமபற்றி
நV2ெசான்ன
அனுகூலமாம்
இவ்வா2த்ைதகள்
எங்களுக்குப்
பயன்தருகிற
தருணத்திேல
உளபாக்கியம்
!26(1)
இப்படி அளாவுகின்ற உம்ைமப் ேபான்றவைரக் காணாமல் ேலாகவிலக்ஷணமான உம்மிடத்தில் அன்பில்லாதவ2கள் விஷயமாக நV2 உபேதசித்த அனுகூலமான இவ்வா2த்ைதகள் எங்களுக்கு பயன்தரும் உபாயமாகும்.
இைதேய ேவெறாரு ெபாருளாய் உைரக்கலாம்:“உமதுக2வம்
சிறுைமையயும்
உமதுெசய்தி
உைமயடக்க
இதுவைரநான்
என்றனுக்கு
அறியவில்ைல!
உதவுகிறேத!
”
26(2)
அற்பனாயிருந்தும் ெகாழுத்திருக்கும் உன்ைன இதுவைரயில் காணாமல் உேபக்ஷித்த எமக்கு நV ஆள் அனுப்பியது அனுகூலேம! இதற்கு ேவேறா2 ெபாருளும் கூறலாம்! உன்ைனப் ேபான்ற என்ைனக் கண்டு உன்ைன உேபக்ஷிக்கும் ஜனங்களுைடய உய2ந்த உலகில் நV இவ்வாறு ேபசியது இனி எமது ெபருைமைய உலகறிய
அனுகூலமாகும்.
27. த்3ரக்ஷ்யேத சரணேமத்ய விபு4ஸ்ேத ேக்ஷப்ய(பஸ்ய) ேத ச ந மையவ ந சக்ரம் க3ச்ச சீக்4ரம் அபி4த4த்ஸ்வ தம் ஈசம் த்வாம் உைபதி குகுரத்வஜிந' தி
இப்படி ெபளண்ட்ரகைனப் பற்றிச் ெசால்லிவிட்டு, இனி தூதனுக்குச் ெசால்கிறா-: !உன்னுைடய
தைலவருைட
இடத்திற்ேக
வரப்ேபாகிேறன்“
விடமாட்ேடன்
என்பதில்ைல;
என்னுைடய
திருவாழிைய
உன்தைலவ2
இடம்விைரந்துேபாய்
யதுேசைன
வருெமனச்ெசால்!”
27
நான் உனது ப்ரபுவின் இடத்திற்ேக வந்து பாக்கிேறன். அதற்காக என்னுைடய திருவாழிைய விடுகிேறன் என்கிறதில்ைல. யாதவ ேசைன வரப்ேபாகிறெதன்று உன் ப்ரபுவிடம் ெசால்.
28. ஆத்த ேஹதி அபஸப நிவ்ருத்ெதௗ சிந்திதாப்தம் அதி4ருஹ்ய ஸுபணம் ப்ராஸ்தித ப்ரதிப3லாவஸதாய ப்ராணித த்rத3சபூ4தி அநந்த: அத்தூதன்
ேபானபிறகு
அத்தைனயும்
காப்பவனாம்
பற்றியவனாய் பித்தனான
அமர2களின்
ஆதிேதவன்
நிைனத்ததும்வரும்
ெபளண்டிரகன்
ெசல்வங்கள் ஆயுதங்கைளப்
புள்கருடன்
புரத்திற்குப்
ேமேலறி
புறப்பட்டான்
!28
தூதன் ெசன்ற பிறகு ப்ரபு தன் ஆயுதங்ெகாண்ட ெபௗண்டரகனிடம், தன் ஆயுதங்கைள எடுத்துக் ெகாண்டு கருடன் ேமேலறி நிைனத்த மாத்திரத்தில் பைகவகளின் இடத்திற்கு புறப்பட்டா 29.
ஸாஹைஸக ரஸிேகந தேதாெஸௗ
ெபௗண்ட்ரேகண யுயுேத4 யது3வர: ' தத்ஸகி2த்வம் உபக3ம்ய ச பாஷ்ணிம் க்3ருஹ்ணதா ஸபதி3 காசிந்ருேபண அறிவிலியாய்
துணிவுற்ற
இைறவனான
திருக்கண்ணன்
முைறயினாேல அரசனுடனும்
அப்ெபளண்ட்ரகன் அவனுடேன
அப்ேபாது
பின்பக்கம்
கடுைமயாக
அயராது
உடேனாடும் நட்புெகாண்ட
ெதாட2ந்தகாசி ேபா2புrந்தான்
!29
பிறகு க்ருஷ்ணன் அவிேவகியாய் சாகஸத்திேல இழிந்த ெபௗண்டரகேனாடும் அவனுடன் ேதாைழைம ெகாண்டதால் பின்பக்கமாக ெதாடந்த அவன் ேதாழனான காசி ராஜேனாடும் ேபா புrந்தான் 30. தத்ர ைவrப்ருதேந ஸமகாலம் பூவ பஸ்சிமதயா ப்ரபதந்த்ெயௗ பா4வயந் உப4யேதா முகபா4வம் ப்ரத்யவித்4யத் அதி4ஸாயக த4ந்வா
வில்வைளத்து
அம்புகைள
விடுக்கின்ற
பிரான்கண்ணன்
சல்லியத்ைத
கிழக்குேமற்கு
திைசகளிேல
அல்லலிட்ட
இருபைடகைள
இருபுறமும்
வல்லைமயுடன்
ேதான்றியனாய்
ஒேரசமயம் முகமுளன்ேபால்
விைரந்தழித்து
ஒழித்தனேன
!30
ெபருமான் வில் வைளத்து ஒேர சமயத்தில், இருமுகம் ெகாண்டவன் ேபால் முன்னும் பின்னும் அம்புகள் எய்து ேசைனகைள அழித்து ஒழித்தான்
[அம்பு -- சல்லியம்] 31. ைவrைஸந்ய விதேதஷு ஸமந்தாத் திங்முேக2ஷு ஸமேமவ ப்ருஷத்ைக: தஸ்ய த'3ப்தருசிபி4 : விநிேபேத மத்4யக3ஸ்ய கிரைண இவ பூஷ்ண: திருக்கண்ணன் பரவியுள்ள இருக்கின்ற
அம்புகேளா2
தருணத்தில்
திக்ெகங்கிலும் கதிரவனின்
சத்ருேசைன
வானத்தின் ஒளிக்கதி2கள்
நடுவுச்சியில் ேபால்விழுந்தன
!31
கண்ணனின் அம்புகள் ஒேர சமயத்தில் சத்ருைசந்யம் பரவி இருக்கும் திைசயில் எல்லாம் விழுந்து வானத்தில் நடு உச்சியில் இருக்கும் சூrய கிரணங்கள் ேபால ஒளி வசின ' 32.
வித்3விெஷௗ யுக3பத்3 உத்திதவந்ெதௗ
ஸாக3ெரௗ இவ விலங்கி4த ேவெலௗ ரூபிண ' இவ ரஜஸ் தமஸி த்ேவ ஸத்த்வவருத்தி அநக4: ஸ ஜகா4ந கைறயற்ற
நல்மூ2த்தி
உருெவடுத்த
ெபளண்ட்ரகனும்
கைரகடந்த
கண்ணனாவன்
இருகடல்களாய்
இரசதமமும்
காசிராசனும்
கிள2ந்தேபாது
ஒேரசமயம் வைதத்தனேன
!32
அேத சமயத்தில் கைர கடந்த இருகடல்கள் ேபால் எதித்த, ரஜஸ் தேமா குணங்கள் ேபான்ற காசிராஜைனயும் ெபௗண்டரகைனயும் ஸத்த்வ குணம் நிைறந்த கண்ணன் அழித்தா. 33. அஸ்தேமவமநயத்3 யது3பா4ஸ்வாந்
தாவுெபௗ4 ஜகத் உபத்3ரவேஹதூ பூவதச்ச பரதச்ச ப4வந்ெதௗ துக்3ரெஹௗ இவ து3ராஸத3 த'3ப்தி: கிட்டவாகா
கடுெமாளியுைட
துட்டேகாள்கள் கட்டமுற்ற விட்ெடாழிந்து
கண்ணெனனும்
ேபால்முன்னும்
உலகுக்குக்
பின்னுமாக
காரணமாம்
மைறந்திடேவ
கதிரவேனா ெநருங்கிட்ட
அவ்விருவரும்
ைவத்திட்டான்
முற்றுமாகேவ!
33
கண்ணன் – கதிரவன் ேபால் ெநருங்கவாகாத உத்தமமான ஒளி உைடயவனாய், முன்னும் பின்னுமாக ெநருங்கிய துஷ்ட க்ரஹங்கள் ேபான்ற உலகின் உபத்ரவத்திற்கு காரணமான ெபௗண்ட்ரகன், காசிராஜன், அவகைள அஸ்தமிக்கச் ெசய்தான் 34. தஸ்ய ெதௗ உப4யேதா நிபதந்ெதௗ ப4க்3நபா3ஹு விடபாயுத4புஷ்ெபௗ ஜக்3மது: ப்ருதுகபா4வ விஹார
க்ஷிப்யமாண யமலாஜுந கக்ஷ்யாம் இருபக்கமும்
ைககள்பைடகள்
சிறுவயதிேல
தவிழ்ந்திட்டு
விைளயாடி
வழ்ந்திட்ட V
இருமருத
முறிந்திட்டு முறிக்கப்பட்
உடனிருவரும்
டனராக
கண்ணனாேல
கிைளகேளாடு
புவியினிேல
மரங்கள்ேபால் வழ்ந்தனேர! V
34
கண்ணனின் இருபக்கங்களும் அவகள் இருவரும் ைககளும் பைடகளும் முறியடிக்கப்பட்டு வழ்ந்தது, ' இளைமயில் கண்ணன் முறித்த மருத மரங்களுக்கு ஒப்புைமயானது. 35. நாமசிஹ்ந வசநாப4ரணாத்4ைய:
நாத ஸம்பத்3 அநுகார நிரூைட: ெபௗண்ட்ரக ஸ்திதிம் அவாப்ய ஸ்ருகாேலாபி அந்வபூ4த் கில க3திம் ச தத'3யாம் கண்ணனுைடய சின்னங்கள் கண்ணனுைடய கண்ணனுைடய
தன்ைமதைனக்
காட்டுதற்கு
ஆைடயாரணம் நிைலையத்தான் உய2ேலாக
ஏற்றெபய2
தானணிந்து காட்டியவன்
ெபளண்டரகன் இப்ேபாது
கதியிைனயும்
அைடந்திட்டேன!
35
ஜகந்நாதனான கண்ணனுைடய தன்ைமையக் காட்டுவதற்ேகற்ப ெபய2, மறு, ஆைட, ஆபரணம் முதலியைவகளால் ஸ்ருகாலன் என்ற ெபௗண்டிரகன் கண்ணனுைடய ஸ்திதிைய முன் ஒருவாறு அைடந்து இப்ேபாது கண்ணனுைடய கதிையயும் அைடந்திட்டான்.
36. வித்3.விஷாம் விஹித வரக ' 3த'நாம் த்3வாரேகாபக3மிைத த்3விரதா3த்4ைய: ெகௗரவாத்4யுஷித பா4க3 விப4க்ேத: ஆஹித ப்ரதிப4ரா க்ஷிதி ஆsத் ெபளண்ட்ரகனும் அவ2களது
பைகவ2களும்
ெபரும்கதிைய
நால்வைகப்பைட
அனுப்பட்டன
ெகளரவ2களின்
ேசைனயளவு
ஒத்திருந்ததால்
புவிபாரமும்
கவரபட்ட ஒருங்காக
அைடந்ததுடன் துவைரக்கு ேசைனகளும் அைமந்ததுேவ
!36
ெபௗண்டரகன் வைரயிலான வரV ஸ்வ2க்க்கம் அனுப்பப்பட்ட விேராதிகளின் சதுரங்க ைசன்யங்கள் துவாரைகக்கு அனுப்பி ைவக்கப்பட்டன. இந்த ைசன்யம் நVங்கலாக ெகௗரவ ராஜ்ஜியெமனப்படும் ெபரும் பூபாகத்தில் அவ2களுக்காக வகுக்கப்பட்ட ைசன்யம் அளவில் இந்த பைடயும் பூமியில் இருந்தனவாம்.
37. பாதிேதஷு விமேதஷ்விதி நாம
ப்ராப்ய யாதவபுரம் பரேமஷ்டீ ப்ேரயsபி4 அவிப4க்தரஸாபி4: வதராக ' 3ஸுப4 ேகா3 விஜஹார இவ்வாறு
எதிrகைள
அழித்தபின்ன2
பரமனுேம
ஒவ்வுதலாய்
யாதவபுரம்
அைடந்திட்டு
மகிழ்வுற்று
பவ்வியமாய்
ேயாகிகளின்
பாராட்டுடன்
தன்னுைடய
ெசவ்வியமாம்
ேதவிகளுடன்
ேச2ந்துவிைள
யாடிவந்தேன
!37
இவ்வண்ணம் விேராதிகள் வைதக்கப்பட்ட பிறகு பரமபதநாதன் யாதவபுரம் ெசன்று அங்கு ஏற்றத்தாழ்வு ேபான்ற ேவறுபாடற்ற பரமானந்தமுற்ற தன் மைனவிமா2கேளாடு, ைவராக்யம் நிைறந்த ேயாகிகளுக்கு சுலபனாய், விைளயாடி வந்தான்.
38. ஜ'வயுக்தம் இதரத் ச விசித்ரம் த்4யூதம் அப்பித ப2ணம் வித3தா4ந: பா4விபா4ரத மஹாஹவ ஸித்ேத3: ஸூசநம் விதநுேத ஸ்ம சுப4ம்யு: சுபவுருவாம்
கண்ணன்தன்
பற்பலவாம்
விதமான
சுகத்திற்கு
ெபாழுதுேபாக்காய்
பாசகங்கைள
உவந்துவந்து
சூதாட்டம்
ஆடிவந்தது
அப்பாரத
ேபாருக்ேகா2
பணயமிட்டு
வரப்ேபாகும்
அறிகுறியாய்
அைமந்ததுேவ38
!
[சூதாடு ெபாருள் – பாசகம்] சுபங்களுக்ெகல்லாம் குடியிடமான கண்ணன் தன் ஆனந்தத்திற்குப் ேபாக்குவடாக ' ஆடு ேகாழி சண்ைட ேபான்றைவையயும்சூதாட்டங்கைளயும் நடத்தி , .இது வரப்ேபாகும் பாரதப்ேபாருக்கு அறிகுறியாயிற்று .வந்தான் 39. ேதாஷித த்rநயநஸ்ய ந்ருசம்ஸ: காசிராஜ தநயஸ்ய புேராதா4: கல்பிதாஹுதி அஜ'ஜநத் உக்3ராம் காலவஹ்நி பதவம் ' இவ க்ருத்யாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/66/26-43) பாசகாட்ட
சமயத்திேல
ெபளண்ட்ரகனுடன்
மடிந்துேபான சிவனுக்ேகா2
காசியரசன்
புதல்வனாவன்
காசியிைறவன்
பூைசயிட்டு
புேராகிதனால்
ெபரும்தVேபால்
பூதெமான்ைற
அபிசார
யாகமூலம்
அழிக்குெமாரு ேதாற்றுவித்தான்
கண்ணபிரான் சூதாட்டம் விைளயாடும் -- பாசகாட்ட சமயத்தில்] சமயத்தில்[
!39
இத்தைகய சமயத்திேல ெபௗண்ட்ரகனுடன் உயிைர விட்ட காசிராஜனின் புதல்வன் சிவனின் அருள் ெபற்ற புேராஹிதைன ஏவ அவன் தன் வரபலத்தாேல அபிசார ேஹாமம் ெசய்து ப்ரளய ெநருப்பின் ஜ்வாைல ேபான்ற ஒரு பூதத்ைத கண்ணன் ேமல் ஏவினான் 40. ஸாபி4பத்ய யது3வரஸகாசம் ' ேஹதிராஜ விப4ேவந ஹதாசா ஜந்மதா4மநி நிேஜ நியமஸ்தம் ஜஞ்ஜபூகம் அபிஸ்ருத்ய ஜகா4ந அப்பூதமும்
கண்ணனுக்கு
அருகில்வர
அப்பூதமும்
திரும்பிட்டு
அதுபிறந்த
அப்பூதேம
ஜபமிருந்தவப்
புேராகிதைனக்
திருவாழியால் காசியைடந்து ெகான்றதுேவ
!40
சூதாட்டத்தின் ேபாது அப்பூதம் கண்ணனின் அருகில் வர, உடேன திருவாழிெயழ, அதன் மஹிைமயால் அப்பூதம் தன்னாைச ெகட்டு, தான் பிறந்த காசி யாகசாைலக்கு ெசன்று அங்ேக விரதத்தில் ஆழ்ந்திருந்த அப்புேராஹிதைனக் ெகான்றது. (பிறைரக் ெகால்ல ஏவின பூதம் அங்ேக ெகால்ல மாட்டாத ேபாது ஏவினவைனக் ெகான்றுவிடும் என்பது அபிசார சாஸ்திரமுைற) 41. நித3தா3ஹ நக3rம் அத காசீம் விஸ்புலிங்க4ம் இவ மாத4வத'3ப்ேத: யாதவ க்3ரஸந ெகௗதுகவத்யா க்ருத்யயா ஸஹ ரதாங்க3 க்ருசாநு: மாதவனாம்
ெநருப்புக்ேகா2
மாதவைன
அழிப்பதைன
பூதத்துடன்
காசிநகரம்
ெபாறிேபான்ற விடாதிருந்தவப்
முழுதிைனயும்
திருவாழி அபிசார
எrத்ெதாழித்தேத
!41
மாதவனாம் ெபருெநருப்பின்
த'ப்ெபாறி ேபான்ற திருவாழி கண்ணைன
விழுங்கும் ேநாகத்ேதாடு இருந்த பூதத்ேதாடு ேசத்து முழு காசி நகைரயும் எrத்து அழித்தது 42. ஸ்யந்த3ந த்3விரத3வாஜி பதா3தி
ப்ராஜ்ய ெஸௗத4 பrபாடி ஸம்ருத்4த்யா சக்ரவஹ்நி விப4ேவந ததா3பூ4த் சந்த்3ரேசகர விேலபந பூ4மா காசிநகrல்
ேத2யாைனகள்
காசிநகர
குதிைரகளும்
மாளிைககளும்
காசியிைறவன்
கrத்தழித்த
பூசிக்ெகாள
திருநVறிைனக்
காலாட்களும் திருவாழி குவித்ததுேவ
!42
ரத கஜ துரக பதாதிகள் ெபrய ெபrய மாட மாளிைககள் அைனத்ைதயும் திருவாழி அழித்தது. இதனால் வரம் தந்த ருத்ரனுக்கு ேமனியில் பூசிக்ெகாள்ள நிைறய பஸ்மம் கிைடத்தது 43.
ேக்ஷத்ரம் ஏதத்3 அவிமுக்த ஸமாக்யம்
முக்திேயாக்3யம் உபஸ்ருஷ்டம் அேயாக்3ைய: இத்யேவக்ஷ்ய த3ஹேநந தத3ஹாம் ஸம்ஸ்க்rயாம் இவ சகார ஸுத்ருஷ்டி: இச்ேசத்திரம்
வாராணசீ
ெமச்சப்படும்
இடமாகும்;
பக்த2கள்
விடாததுேபால்
இச்ேசத்திரம்
ெகட்டதனால்
அவிமுக்தம்
என்ெறல்லாம்
முக்திநகராம் முரட2களும் ஆழிசுட்டு
இவ்விடத்ைத ஆக்ரமித்து
தூய்ைமெசய்தேத!
43
இந்த வாரணாஸி ேக்ஷத்ரத்திற்கு அவிமுக்தம் என்கிற ெபய2 உபநிஷத்திலும் ப்ரஸித்தமானது. முக்தி ேக்ஷத்ரமான இது பக்த2களால் விடப்படாதது ேபால்,
அேயாகிய2களாலும் ஆக்ரமிக்கப்பட்டு ெகட்டெதன்று கண்டு எம்ெபருமானின் ஸுத2சனாழ்வான் அக்னியினால் சுட்டுச் சுத்தமாக்கினா2 ேபாலும். (ஸ்தலம் அசுத்தமாகிவிட்டால், அலம்புவது, சிறிது ெபய2த்ெதறிவது, சுடுவது, பசுமாடுகைள விட்டு மிதிக்கச் ெசய்வது என்று சுத்திகள் ெசய்யப்பட்டுள்ளன.
44. அப்ரசாந்தருஷம் அத்பு4த த'3ப்தம்
தக்3த4ைவrபுரம் ஆயுத4ராஜம் நிஜரா: ப்ரதிநிசாமயமாநா: பி3ப்4யதி ஸ்ம ஜக3துச்ச ஜேயாக்திம் காசிதன்ைன
எrத்திட்டும்
வசிவரும் V
ேகாபமுற்றும்
ஆழிகண்டு
ஆழிக்குப்
பல்லாண்டு
அடங்காதனல்
அமர2கள் பாடின2‘ெசய
அஞ்சினராய் ெசய’ெவன்ேற!
44
[அடங்காதனல் – அடங்காது அனைல] காசிையக் ெகாளுத்தியும் ேகாபம் த'ராமல் கனன்ற திருவாழியாைனக் கண்டு அமரகள் அஞ்சி ஜய விஜயீபவ என்றன 45. ைத3வைத அபி சதுமுக முக்ைய:
த3த்த ஸத்க்ருதி அெஸௗ ஜிதகாசீ இஷ்ட நிவஹண நிவ்ருத சித்தம் விஷ்டரச்ரவஸம் அப்4யுபேபேத3 நான்முகனாம்
ேதவ2களால்
ஆனவாழி
நன்குேபாற்றிய
தன்ெவற்றியால்
வானமனம்
ஆனந்தமுற்று
உைடக்கண்ண
பிரானிடத்து
காசிெசயன் இருக்கின்ற கூடியேத
!45
காசிைய -- காசிெசயன்] ெசயித்தவன் என்ற ெபயெபற்ற[ நான்முகன் முதலான ேதவகளால் நன்கு ெகௗரவிக்கப் பட்டு ெவற்றி ெபற்ேறாம் என்பது ெவளிப்படும்படி நடப்பதாய் திருவாழி மகிழ்ச்சியுற்ற மனத்துடன் இருக்கும் கண்ணபிரானிடம் கூடியது. (ஜிதகாசி – காசிைய ெஜயித்தவன்) 46.
ஆஸுர ப்ரக்ருதிேகஷு நிரஸ்ேதஷு
ஏவம் ஏபி4: அநுபாலிதஸக்ய: வாநேரா பு4ஜப3ேலந ப3பா3ேத4 துமதி ஜக3தித3ம் த்3விவிதா3க்2ய: (ஸ்ரீமத் பாகவதம் (10/67/1-28) அசுரதன்ைம
ெகாண்டிருந்த
இைசந்தவ2கள் ெசய்துவரும் புயபலத்தால்
நண்பனாக
அம்மக்கைள
இருந்துெகாடும்
திவிவிதெனனும் துன்பங்கைளப்
அழித்தபின்ன2 ெசயல்கள்தைம
வானரம்முன்
பலவிதமாக
ேபாலன்றிதன்
ெசய்துவந்தேத!
46
அசுராம்சகளான ப்ரைஜகள்
அழிக்கப்பட்ட பின் இவகளுடன் ேதாைழைம
ெகாண்ட, ஸ்ரீ மத் ராமாயணத்தில் ப்ரசித்தமான ைமந்த த்விதகளில் ஒன்றான த்விவிதன் என்ற வானரம் புத்தி ெகட்டு புஜபலத்தால் பல த'ைமகள் ெசய்து வந்தது 47.
பூ4த4ராந் உத3ஹரத்3 பு4ஜசாl
ப்ரக்ஷிபம்ச்ச நக3ராணி மமத3 ேக்ஷாப4யந் ஜலநித'4ந் அநுேவலம் ப்லாவயம்ச்ச வஸுதா4ம் ப்ரஜஹஷ ெபரும்புயங்கள்
உடனிருந்தவப்
வைரகள்தைமப்
ெபய2த்ெதறிந்து
கைரேயாரம்
கடைலகலக்கி
நVருக்குள்
தள்ளிட்டு
பிலவங்கம்
ெபrயெபrய
நகரங்கைள காசினிைய
நைகத்திட்டு
அழித்ததுேவ இடித்திட்டு வந்ததுேவ!
47
[பிலவங்கம் – குரங்கு; காசினி -- பூமி]
திரண்ட புஜங்கைளக் ெகாண்ட அவ்வானரம் மைலகைளப் ெபயத்து நகரங்கைள அழித்தது. கைரேயாரங்களில் உள்ள கடல்கைள கலக்கி பூமிைய இடித்து ந' ைரத் தள்ளியும் களித்தது. 48.
அந்ய வரரஹிதாம் ' இவ மத்வா
வாrராசிரசநாம் அவலிம்பந் ஆத்மந: ஸத்ருசம் ஆத்3rயைதகம் ேத4நுக ப்ரமதேநந நியுத்4 த3ம் முந்நVைரக்
கவசமாயுைட
இன்ெனாருவன் தற்ெபருைம பலராமன்
ைவயகத்தில்
வரனாக V
இல்ைலெயன
உற்றிட்டு
தன்னுடேன
எங்கிலுேம
ேதனுகைன ேபா2புrய
எண்ணிேபாலும் அழித்திட்ட
எண்ணியேத
!48
முந்ந' ைர தன் ேமகைலயாயுைடய ைவயகத்தில் எங்கும் வரன் ' ேவெறாருவன் இல்ைலெயன்று நிைனத்து கவமுற்று, ேதனுகைன அழித்த பலராமேன தன் வலிைமக்கு ஈடாவான் என்ெறண்ணி கவமுற்று அவனுடன் ேபா புrய எண்ணியது 49. ஏகதா3 ஹலத4ரஸ்ய விஹாேர
ஸம்பதந் அபி4தசாபல ேசஷ்ட: த்3வாரேகா பவந பாத3பேப4த'3 விச்வத: கிலகிலாம் விததாந கலப்ைபயுைட உள்புகுந்து
பலராமன்
தன்ேசட்ைட
களித்துவிைள
யாடுமிடம்
உைடயதுவாய்
உள்ளிருக்கும்
மரங்களிைன
கிலகிலெவன
கத்திட்டதாய்
துவைரநக2
முறிக்கின்றதாய் அவ்வானரம்
திrந்ததுவாய் சுற்றிவந்தேத49
!
ஒரு சமயம் பலராமன் விைளயாடும் உத்யான வனங்களில் புகுந்து தன் ேசஷ்டிதங்கைளச் ெசய்தபடி மரங்கைள முறித்து கிலகில –ெவன்று கத்துவதாயிற்று. 50. தாலேகது யுவத' விஹரந்த':
த்ராஸயந் முக2 விகார விேசைஷ: க்rட4ேநாபகரணாநி விபி4ந்த3ந் க்ஷ்ேவடி4 தாநி வித3ேத4 விதி4லூந: ெகடுதல்விதி
தைனயுற்றவக்
ெகாடியாயுைட
பலராமனின்
ஆடிவரும்
ேபாதவ2கைள
ஆடிவரும்
கருவிகைள
குரங்ேகாெவனில் குடும்பினிகள் அச்சமூட்டும்
உைடத்தட்ட
பைனமரத்ைதக் விேனாதமாக விகாரங்களால் காசமிட்டேத
!50
-- குடும்பினிகள்] மைனவிகள்; உைடத்தட்ட காசமிட்டேத – உைடத்து அட்டகாசமிட்டேத [ ேகடு ெபறுவிக்கும் விதியினால் வைதக்கப்படும் அக்குரங்கு பைனமரத்ைத ெகாடியாக உைடய பலராமனின் மைனவிகள் விைளயாடிக் ெகாண்டிருக்ைகயில்
அக்குரங்கு தன் முக விகாரங்களால் பயமுறுத்தி விைளயாட்டுக் கருவிகைள உைடத்து அட்டஹாஸம் ெசய்தது
51. தம் ப்ரவ்ருத்த கபிக்ருத்யம் அதூ3ராத் பா3தி4த ப்ரதிப3ேலா ப3லேதவ: ஜங்க3ம ஸ்படிக பூ4 த4ரகல்ப: ருக்மைசல ருசிரம் நிருேராத4 தன்னுைடய
பிலவங்கத்
வன்ெசயல்கைளப்
தன்ைமக்கு
புrந்திட்டு
ெபான்மைலேபால் கண்டவனாய் வன்னான
பலராமனவ்
ஏற்றவாறு
வருமந்திைய
ெவகுவருகில்
படிகமைல
ேபால்ெவளுத்த
வானரத்ைத
மறித்திட்டேன!
51
குரங்குத் தன்ைமக்ேகற்ற துஷ்டத்தனங்கைளச் ெசய்துவந்த அக்குரங்கின் ேசஷ்ைடகைளக் கண்டு, ெபான்மைல ேபான்ற அைத, பைகவகைள அழிக்கும் ஸ்படிக மைல ேபான்ற ெவளுத்த பலேதவன் எங்கும் ெசல்ல முடியாதபடிக்கு தடுத்தான் 52. வாநேரண ஸுஹ்ருதா3 த3நுஜாநாம்
யாதுதா4ந ஸமர ப்ரதி2ேதந ப்ேரஷிதாம் த்3ருமசிேலாச்சய வ்ருஷ்டிம் நிஷ்பிேபஷ முஸேலந ஹலாஸ்த்ர: அரக்க2கைள
முெனதி2த்து
குரங்ெகறிந்த
மரம்பாைற
கரத்திலுேளான்
தன்னுைடய
அவ2களுைட
மித்ரனானவக்
கைளெயல்லாம் கருவியாேல
கலப்ைபதைனக்
உைடத்ெதாழித்தேன
!52
முன்பு அசுரகைள அழித்ததாய், தற்ேபாது அசுரகளுக்கு மித்திரனான அவ்வானரம் ெபாழிந்த மரம் பாைற எல்லாவற்ைறயும் பலராமன் உலக்ைகயினால் உைடத்ெதாழித்தா.
53. ஆபதந் அபஸரந் அபி ேப4ேஜ
க்3ராஹ்யதாம் இவ ச து3க்3ரஹதாம் ச அக்3ரேதாப4வத3 லக்ஷ்யத பஸ்சாத் அப்ரதக்யரப4ேஸா ஹrவர: ' அகப்படுவது
ேபால்ெநருங்கியும்
மிகவுமறிய
இயலாத
மிகெயதிrலும்
அகப்படாமல்
ேவகத்துடன்
பின்னுமாக
பின்விலகியும்
ெநாடிக்கணத்தில்
மாறிமாறி
வந்ததுேவ53
!
வரவானரம் ' அகப்படுவது ேபால் ெநருங்கியும், பிடிக்க வரும்ேபாது விலகியும் ெநாடியில் முன்னும் பின்னுமாக மாறி வந்தது. 54. ெதௗ பரஸ்பர க3ேவஷித ரந்த்4ெரௗ
காமபால கபி ைஸநிகபாெலௗ ேயாஜிேதாத்4 த3த கெரௗ யுயுதா4ேத த3ப தா3ருண தி3சாக3ஜ ஸத்ெவௗ ஒருவெராவ2 இருவருேம
ேதாற்கடிக்கும்
எதுதருணம்
பயங்கரமாய்
இருமாப்புைட
என்ெறண்ணிய திக்கஜங்களின்
ெபரும்வலிைம
உைடயவராய்
பலகரங்கைள
வசியராய் V
ெபரும்ேபாrல்
இழிந்தவராய்
ேபா2தன்ைன
புrயலானேர
!54
ஒருவைரெயாருவ ேதாற்கடிக்கும் தருணம் எது என்று ேநாக்கியபடி, பலராமனுக்கும் அவ்வானர தளபதிக்கும் இைடேய இருெபரும் திக்கஜங்களின் வலிவுடன் ைககலந்து த்வந்த்வ யுத்தம் ெதாடங்கியது. 55. தம் ப்ரலம்ப3 த3மந: ப்லவேக3ந்த்ரம்
விப்லுதம் புநரபி ப்லவமாநம் காலபாச நிக்3ருஹ'தம் அராதிம் கல்பமாநம் அப4வாய விேவத3 பிரலம்பைன
அழித்திட்ட
வருவதுமாய்
ெசய்கின்ற
சுருக்குக்கு
அகப்பட்டிடும்
பலராமன் வானரத்ைத
துள்ளிப்ேபாய் நமன்கயிற்றின்
தருணமுற்றது
எனநிைனத்தேன!
55
பிரலம்பைன அழித்த பலராமன் ஒருநிமிடம் ெநருங்குவது ேபாலவும் மறுநிமிடம் தள்ளிப் ேபாவதுமான வானரத்ைத ஒழிக்கும் தருவாய் ெநருங்குவைத உணந்தான். 56. ஸவ்யதக்ஷிண பrக்ரமணாப்4யாம்
த்3ராக்3 அலாத மய சக்ர நிrக்ஷ்ய: ஆததாந ஹலபாணிம் அதூ3ராத்3 அக்3நிஸாலவலயஸ்தம் இவாr:
வலமிடமாய்
பலராமைன
ெகாள்ளிவட்டம் முளrேகாட்ைட
விைரவாயது
ேபாலிருக்க
சுற்றிவந்தது
கலப்ைபதைன
நடுவினிேல
உைடயாைன
மாட்டினைனப்
ேபால்ெசய்தேத
!56
[ெநருப்பு – முளr]
அவ்வானரம் இடமும் வலமும் சுற்றி ெகாள்ளிவட்டம் ேபால் ேதான்றி பலராமைன ெநருப்புக் ேகாட்ைடயில் நடுவில் அகப்பட்டவைன ேபாலாக்கிற்று 57.
தம் க்3ருஹ'த க3ருடாநில ேவக3ம்
ஸவேதா யுக3பேதவ ஸமீ க்ஷ்ய லாங்க3l ஜலதி4லங்கந தக்ஷம் லாக4ேவந லக4யந் விசசார கடல்தைனயும்
கடக்கவல்லதாய்
உைடயதான
ேவகத்தினால்
டிடவல்லதாம்
வானரத்ைத
அடக்குதற்கு
பலராமன்
கருடனுக்கும்
ஒேரசமயம்
அதற்குேமலாம் நடமாட்டம்
காற்றுக்கும்
எங்கும்கண்ேவகத்தால்
ெசய்திட்டேன
!57
கடைலக் கடக்க வல்லதாய், ேவகத்தில் கருடைனயும் காற்ைறயும் ஒத்ததான ேவகத்தால் ஒேர சமயத்தில் எங்கும் காண்கின்றதான அவ்வானரத்ைத அடக்க பலராமன் அதற்கு ேமலான விைரவினால் ெசய்ய சித்தம் ெகாண்டான்
58. அந்த4காரம் இவ தம் ப்ரதிருந்த4ந் அயேமவ முஸl நிஜத'3ப்த்யா தி3ங்முகாந்யகலுஷாணி விதந்வந்
விச்வத்3ருஷ்டி விப4வாய ப3பூ4வ திக்குகெளலாம்
காணவாகா
அக்காrருள்
தைனவிலக்கும்
அக்குரங்ைக
தன்ெனாளியால்
தபடியாக
இருக்ைகயிேல
ஆதவன்ேபால் எல்ேலாரும்
பலராமனும்
காணவாக்கினான்
!58
எல்லாத் திக்குகளும் கலங்கி ஒன்றும் காணவாகாத காலத்திேல கதிரவன் தன் ஒளியினால் காrருைள விலக்குவது ேபால் பலராமன் தன் ேதசினால் அவ்வானரத்ைத விலக்கி எல்லாரும் களித்துக் காணும்படியானான். 59. கூ4ணிதாகுலித ெகௗரவ தா4ம்நா
லாங்க3ேலந லலிேதாத்4த3த lல: யூதநாதம் அவருத்4ய கபீநாம் ெமௗலிகா4தம் அவத'4ந் முஸேலந தன்கலப்ைபயால்
அத்தினாபுரம்
தண்ணருள்ேள V
தள்ளைவத்த
வண்ணன்பல
ராமனந்த
தன்கலப்ைபயால்
தைனயிழுத்து தVரமான
வானரத்ைத
அதன்மண்ைட
கங்ைகநதி
விைளயாட்டுைட வசப்படுத்தி
சிதறும்படி
அடித்திட்டேன
!59
முன்பு ஹஸ்தினாபுரத்ைதேய கங்ைகயில் தள்ள தன் கலப்ைபயால் ெபயத்த அழகும் அகங்காரமுைடய பலராமன் அவ்வானரத்ைத மண்ைட உைடயும்படி உலக்ைகயால் அடித்தான் 60. வஜ்ரபாணி மஹிதாத்பு4 த பூ4ம்நா
வாநேரண நிஹேதந ஸ ராம: வ்யாசகார விநதாப4 யதா3தா பூவராம சrதம் புநருக்தம் வணங்கின2க்கு
அபயம்தரும்
வானரத்ைத
ெவன்றபண்ைட
மீ ண்டுமிந்த
திவிவிதைன
வல்லிராமன் வரலாற்ைற மடித்ததனால்
வாலியான பலராமன் நிகழ்த்திட்டேன
!60
வணங்கினா2க்கு அபயம் அளிக்கும் ராமன் வச்சிராயுதம் ஏந்துகின்ற இந்திரனால் ெகாண்டாடப்பட்ட ெபருைமயுைட வானரத்ைத ெவன்று பண்ைடய இராம வரலாற்ைற மீ ண்டும் உண்டாக்கினான்அதாவது ராமன் இந்திரனால் மதிக்கப்பட்ட வாலிையக் இவ்வானரமும் ராவணேனாடு ெசய்த ெபரும்ேபாrேல ெபருந்ெதாழில்
.
.ெகான்றான்
த்விவி) .ெசய்திருப்பதால் இந்திரனால் மதிக்கப்பட்டேததன் தாைரயின் உடன்பிறப்பாவான்இரு
(வாலியின் ைமத்துனனாைகயால் மிகவும் மதிக்கப்பட்டவன் .
வானரங்களுக்கும் து2குணம் ஒத்திருப்பது ேபால் இரு ராமன்களுக்கும் அரணாகப் பற்றினா2க்கு அஞ்செலன்றருளுதல் ஒத்திருக்கும்
61. த4ம மமபி4தி3 ைத3வ விபாகாத் உத்4த3ேத த்3விவிதநாமநி சல்ேய ேரவத'ரமண ேரசித ேக2தா3 நாகிநச்ச முநயச்ச நநந்து3: சுகமளிக்கும்
சம்சாரமாம்
ேதகத்தின்
அகற்றியைத
பிளக்கும்முள்
அவ்வானரம் ஆகிடேவ
தகும்தருணத் அகமகிழ்ந்தன2
திலைதெயrய ேதவ2களும்
உயி2த2மேம
இேரவதியின் அறேவாரும்
காந்தன்ெசய முனிவருேம
!61
சுகத்ைதப் ெபறுவிக்கும் ஸம்சாரமாம் ேதகத்திற்கு த2மேம ம2மஸ்தானம் . .அதைனப் பிளந்ெதrயும் சஸ்திரமாக ஆயிற்று த்விவிதன் என்னும் அந்த வானரம் பாக்கியம் பலிக்கும் தருணத்தால் அந்த சஸ்திரம் எட◌ுத்ெதறியப்பட்டதுஇப்படி ேரவதி காந்தனான பலராமனால் கஷ்டங்கள் கழிக்கப்படேவ ேதவ2களும் முனிவ2களும் ,மகிழ்ச்சியுற்றன2
62. த்ராஸிேதஷு விபு3ேத4ஷு ததக்3ேர பீதவந்தம் அம்ருதம் ப3லப4த்ர: ப்ராபயத் ப்லவக3முக்யம் இத'வ ஸ்வகி3பி4ஸ் ஸஹ ஸுதா4சந பா4வம்
.
அவ்வானரம்
ஒருசமயம்
கவ்வியமுைத
அமர2கைள
விழுங்கிற்று
அவ2களுடன்
ேச2ந்ததைன
அவ்வானரம்
விரட்டிட்டு
கrப்பூட்டிேயன் உண்ணலாெமன
தைனசுவ2கம்
உண்ணேவண்டும் பலராமன்
அைடந்திடேவ
அனுப்பினேனா
?62
[பயமுறுத்தல் – கrப்பூட்டல்] த்விவித வானரம் ஒருமுைற ேதவகைள விரட்டி அமுதத்ைத விழுங்கிற்று . ேசந்ேத உண்ணலாேம என்று பலராமன் ?ஏன் அச்சமுறுத்தி உண்ணேவண்டும் ேபாrல் மாண்டு அது வர' ஸ்வக்கத்ைத ) .உதவினான் ேபாலும் (அைடந்துவிட்டதாம்
63. பூ4தேல ஹலத4ராஹித கு3ப்ெதௗ ஸாரபூ4த ஸுப4ட க்3ரஹேணந உஞ்சவ்ருத்தி உதரம்ப4r ஆsத் தாத்ருேசந தபைஸவ க்ருதாந்த: இரவல2ேபால்
காலேதவன்
அறுவைடக்குப்
பின்வயலில்
ெபாறுக்கியைத குரங்ைகயழித்
இரந்திட்டு வாழ்ந்துவந்தான்; எஞ்சியுள்ள
சைமத்திட்டு திட்டதைன
ெநல்கைளெயலாம்
பகவனுக்கு அளித்துண்டான்; விருந்தளித்தான்
பலராமேன
!63
நமன் ஒரு ஏைழ ைவதிகன்வயல்களில் ) அவன் உஞ்சவிருத்தி ெசய்து . அறுவைடயான பிறகு மீ தமுள்ள சிதறியிருக்கும் ெநல்மணிகைளக் ெகாண2ந்து அதன் இப்படி தவம் புrந்த
.ஜVவித்து வந்தான் (அrசிையச் சைமத்து பகவாைன ஆராதித்தல்
காத்து வர (பலராமன்) ேமன்ைமயால் கலப்ைப உைடய குடியானவன்◌ும் இடத்திேலேய ஸாரமான வஸ்து கிைடக்கலாயிற்று . பலராமன் முன்பு ெகான்ற பிரலம்பன் ேபான்ேறா2 உஞ்சம் ேபால அற்பம்த்விவிதன் (அன்னக்குவியல் ேபால் அபாரமானவன்
64. ஏவம் ஈஷத்3 அவேராபித பா4ராம் பா4வயந் பு4வம் அேதாஷயத்3 ஆயாந் பூவ ேத3வ ஜநிதாந் அபி4=நிக்4நந் பூவேஜந ஸஹிேதா யது3நாத: இவ்வாறு
கண்ணபிரான்
அண்ணனுடன்
ஒவ்வாத
அரக்கைரயும்
அசுரதன்ைம
அவித்திட்டு
புவிதன்னின்
எைடதன்ைன
கழித்திட்டு
நல்ேலா2கைள
களிப்புற்றிட
ேச2ந்திட்டு உைடேதவைரயும் சிறிதளவு ெசய்தனேன
!64
.
இவ்வாறு கண்ணபிரான் அண்ணனுடன் ேசந்து சில ேதவகளால் அசுராம்சமாக பிறப்பிக்கப்பட்ட அசுரகைளக் ெகான்று பூமியின் பாரத்ைதச் சிறிது குைறத்து நல்ேலாகைளச் சந்ேதாஷிக்கச் ெசய்தான் 65.
பா4க3வாதி3பி4: அவாதி4தபூ4ம்நாம்
நிமேமஷ்வபி நிகாரபராணாம் ெஸௗப4 ஹம்ஸ டி4பி4க ப்ரப்4ருத'நாம் ஸூத3ைந அலக4யச்ச த4rத்rம் ேதவமகளி2
ேவண்டுதற்கு
சாவாமல்
பலராமன்
ஆழியினால் சீ டருடன்
தைலசாய்த்து
தவி2த்தவைன
அழித்ததுடன்
பrபவித்த
கண்ணன்தன்
அறமுனிவ2
திபிகவம்சன்
சால்வன்தைன து2வாசைர
தைமயழித்தேன65
!
முன்பு பரசுராமருடன் சால்வன் ேபா2 புrந்தேபாதுஇவன் கண்ணனின்
,
திருவாழிக்கு இைரயாக ேவண்டியவன் என ேதவமகளி2 ெசால்லக்ேகட்டு விடப்பட்ட ,ஸால்வன்மமகாரமின்றி இருந்த து2வாஸ மஹrஷிைய பrபவித்த ஹம்சன்திபிகன் மற்றும் பல மாற்றாைரயும் மாள்வி ,என்ற இருவ2கைளயும்த்து பூமிைய பாரமற்றதாக்கினான் .
66. உக்3ரேஸந விநிேவசித ராஜ்யாம் உந்நமய்ய யது3வம்ச விபூ4திம் தஸ்ய திக்3விஜய ெகௗதுகம் ஆத்4ய: ஸப்தேலாக திலேகா விததாந சகேமழின்
திலகமாயும்
உக்ரேசனைன
ச2வகாரண
அரசனாக்கி
திக்குெவற்றியில்
மாயுமானவன்
யதுகுலச்சீ 2
அரசனுக்கு
ெபருக்கிட்டு
ஆைசதைன
மிக்குவித்தேன!
66
[முதலடி கண்ணைனக் குறிக்கிறது]
ஏழுலகுக்கும் திலகமான கண்ணன் உக்ரேசனனிடம் ராஜ்யத்ைத ைவத்து யதுவம்சத்திற்கு ஐச்வயத்ைத வளத்து அவருக்கு திக் விஜயத்தில் ஆவைல அதிகப் படுத்தினான் 67.
தந்நிேயாகம் அத2 ேசகரயித்வா
ஸ்வப்ரசாஸந வசம்வத3 விச்வ: யாவது3க்த நியதாகில வ்ருத்த'ந் யாத3வாந் உபநிநாய ஸுத4மாம் உலகைனத்ைதயும் தைலயாலவ் ெசால்லுக்கு
தன்வசத்தில்
உக்ரேசனனின் உட்படுகிற
உட்ெகாண்ட உத்தரவிைன
யாதவ2கைள
பரமனாவன் ஏற்றுத்தன்
சுத2ைமெயனும்
,
அரசைவக்கு
வருமாறு
அைழத்திட்டான்
உடேனேய
!67
உலகெமல்லாம் தன் ஆக்ைஜக்கு வசமாகக் ெகாண்ட ெபருமான் உக்ரேசனனின் ஆக்ைஞக்கு இணங்கி மற்ற யாதவகைள ஸுதைம என்ற சைபக்கு வருவித்தான் 68. ஆத்ம கல்பித த்4ருேத அத ராஞ்ஜ:
ஸந்நிெதௗ4 ஸசிவபீ ட நிவிஷ்ட: மந்த்ரணாய மஹேதா யது3முக்யாந் ஸம்முகா2ந் ப்ரதிநநந்த3 முகுந்த3: முக்தியளவாம்
பலன்களிைன
தக்கவாள்ைகைய மந்திrயின் தனக்காக
ெபற்றிருக்கும்
ஆசனத்தில் வந்துள்ள
மகிழ்ந்தளிக்கும் நரபதியின்
அம2ந்தானாய் சிறந்ேதாைர
பிரான்தன்னால்
அைவதன்னில் ஆேலாசைன புகழ்ந்தானவன்
!68
ேமாக்ஷம் அளவிற்கு பலன்கைள அளிக்கும் ெபருமான் தன்னால் ஸ்திரமாக ஆள்ைகையப் ெபற்றிருக்கும் உக்ரேசனனின் ராஜ்ய சைபயில் மந்திrகளின் இருக்ைகயில் அமந்தவனாய் மந்த்ராேலாசைனக்காக மற்ற யதுச்ேரஷ்டகைள பாத்தான் 69. அப4ஜத நரபாலம் உக்3ரேஸநம்
ப3ஹுமநுேத ஸ்ம யதூ3ம்ஸ்ததாபி துங்க3: க்வசித் அபி4லபேந விப4க்தி சக்த்யா ஸ்வகு3ண விபூ4தி கு3ண 'ப4வந் இைவக: அரசனுைடய ெபrயவ2கள் சrயான
ஆைணக்கு யாதவெரன
உண்ைமயானது
அனுசrத்து பணிவாகப் ேமலானவன்
நடந்தாலும் ேபசினாலும் கண்ணேனதான்
!69
உக்ரேஸனனுக்கு ேசைவ புrபவன் ஆனாலும் யதுக்கைளத் தனக்கு ேமலாக புகழ்பவன் ஆனாலும் கண்ணேன ேமம்பட்டவன் 70. அதி4கு3ண ஹrவம்சவர' ஸங்கா3த்
அபசித வாஸவ ஸங்கமாபி4லாஷா அதிசய ருசிராம் வஹந்த்யபி4க்யாம் அசகமேதவ ஸபா4 (ஸதா?) தத்3 ஆதி4ராஜ்யம் சிறப்பான
குணங்கைளயுைட
பிறந்தவவன்
வம்சத்துள
சுத2ைமெயனும் பிறநாடுகள்
அrெயன்ற வர2களின் V
அரசைவயும்
தைமெவன்று
சிறப்பான
ெபrதாகிட
கண்ணனுடன் ேச2க்ைகயுற்று ஒளியுற்றது விரும்பியேத
!70
ஸுதைம என்ற சைபையயும் சிறந்த குணங்கைளயுைடய ஹrெயன்ற என்ற எம்ெபருமானுடன் அவன் உதித்த வம்சத்திலுள்ள வரகளின் ' ேசக்ைகயால் இனிதான காந்தியுற்று, இந்திரன் என்ற ஹrயுடனான ேசக்ைகயில் விருப்பமற்று, இந்த ராஜ்ஜியத்தில் தன் இருப்பின் ந'ட்டிப்ைப விரும்பும்
ஸைபையக்
காணும்ேபாேத திக்விஜயம் திண்ணம் என்று ெதளியலாயிற்று
இதி ஸ்ரீ கவிதாக்கிக ஸிம்ஹஸ்ய ஸவதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஸ்ரீ மத் ேவதாந்தாசாயஸ்ய க்ருத'ஷு யாதவாப்யுதய காவ்யம்
ஏகவிம்ச: ஸக: ெபௗண்டரக வதத்தில் ஆரம்பித்து திக்விஜய ஆேலாசைனயில் நிைறவுற்றது சுபம்
(2171 - 2240 = 70 )
View more...
Comments